ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

4.சகி

 

 

 

சூர்யாவும் வருணும் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர்கள்..நந்தினிக்கு சிறு வயதில் இருந்தே சூர்யாவை பார்க்க வீட்டிற்கு வரும் வருண் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது..அது காதலாக மாறியது எப்போது என்று தெரியது..ஆரம்பத்தில் அவனும் நந்தினி சுட்டிப்பெண் என்பதால் பாசம் அதிகம் வைத்து அவளிடம் வம்பு வளர்ப்பான்..அதுவே வருனிடம் அதிகமாக ஈர்க்கப்பட்ட காரணம் ஆனது..பள்ளி முடிந்து கல்லூரி தொடங்கியதும் நந்தினி தோழிகள் அவனுடன் நெருங்க நினைக்க கடுமையாக கண்டித்தாள்..அவன் மேல் இருந்தது காதல் என்ற உணர்வை தெரிந்து கொண்டு இரண்டு வருடமாக அவன் மேல் உள்ள தீராகாதலில் சுற்றி வருகிறாள்..தன் மேல் காதல் கொண்டுள்ளது தன் நண்பனின் தங்கை என்றதும் பல முறை அவளை அழைத்து கடுமையாக பேசியிறுக்கிறான்..ஆனால் அவள் மீண்டும் மீண்டும் வர  ஒரு நிலையில் நட்பா காதலா என்ற தராசு நிலையில் காதல் வேண்டாம் நட்பே பெரிது என்று  ஒதுக்கி வைத்திருக்கிறான்…இதனால் இவ்வளவு நாள் வீட்டு பக்கமே வராமல் விலகி நின்றான்.. இப்பொழுது சூர்யா திருமணத்திற்காக வந்தான்..வந்ததும் அவனை நந்தினி பிடித்து வைத்து கேள்வி கேட்க..,வலித்தாலும் அவளை விலகி செல்கிறான்..

 

நந்தினிக்கு தாங்க முடியாத வலி மனது முழுவதும் பரவி வேதனையை கொடுத்தது..

 

 

அடுத்த நாள் காலை அதிகாலை கண்கள் தூக்கத்திற்கு சொக்க துளசி அவன் கொடுத்த தலையணையில் தலை வைத்து படுத்து தூங்கினாள்..சிறிது நேரத்தில் தன் மேல் ஜிலென்று இருக்கவும் என்னது என்று கண் விழிக்க  ஒரு வாளி தண்ணீரையும் ஊற்றி விட்டது கணவன் எருமை ..

 

ஆஆ ஸ் யாரு அது கொஞ்சம் கூட அறிவில்லாம என் மேல தண்ணிய ஊத்துரது என்று தூக்க கலக்கத்தில் துளசி கூற அம்மையார் 10 மணி வரை தூங்காலம்னு நினைப்பா..போ போய் குளிச்சுட்டு காப்பி கொண்டுட்டு வா..

 

துளசி குளியலறை சென்று குளித்து வேறு புடவை அணிந்து வந்தாள்.. ஈர தலையை துவட்டாமல் இவன் இருக்கும் திசையில் கூட நிக்க விரும்பாமல் கடகடவென ஓடி விட்டாள்.. சமையல் அறை வந்தவள் அங்கு நின்ற காமாட்சியை பார்க்க அடடே என் மருமகளே சீக்கிரம் எழுந்து வந்துட்ட..நைட் தூங்கலயா டா மா..அவள் ஆமா அத்தை என்று கூற எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று நம்பி துளசியை நெட்டமுறித்தவர்.., மருமகளே வா வந்து சாமிக்கு விளக்கெத்தி பூஜை பண்ணு..

 

 

அவள் தயங்கவும்..,என்னட்டி மசமசன்னு நிக்கிறவ..வா 

 

அத்தை அவரு காபி கேட்டாரு ..இங்கு வந்த வேலையை கூறி முடிக்க

 

 

ஒரே நாளில் புருஷனுக்கு செய்யணும்னு எண்ணம் வந்துருச்சா என்று காமாட்சி சந்தோசப்பட்டார்..

 

உன் புருசனுக்கு காபி போட்டு கொடுத்துக்கலாம்..இப்போ வந்து விளக்கேத்து துளசி..

 

 

காலை வேளையில் விளக்கு ஏற்றி மனதார கடவுளை வேண்டி கண் மூடி நின்றாள்..இனி இதுதான் உன் வீடு !!உனக்கு வேறு கதியே இல்லை என்று தலையில் எழுதியாற்று..

 

 

மணியை பார்த்தாள்  மணி 6.30 தான் ஆனது.. காலையில் ஜாக்கிங் போய்ட்டு வந்த சூர்யா குளித்து முடித்து ஈரத்தோடு தலையை துவட்டி கொண்டே   வந்து ..துளசி என்று மேலிருந்து கூப்பிட ..

 

ஆஆஆஆ வறேன்..

 

 

மாமா ன்னு கூப்பிடு அது தான் இந்த வீட்டு வழக்கம்.. படிச்சவ புருஷனை வா போன்னு லாம் கூப்பிட கூடாது..என்னட்டி புரியுதா

 

துளசி என்று சூர்யா மீண்டும் அழைக்க ..,மா..மா வறேன் என்றாள்..

 

 

இப்படி கூப்பிட்டு பழகும்மா.. துளசி மண்டைய ஆட்டி விட்டு..

நா எப்போ அப்படி கூப்பிட்டேன்..என்னைய வச்சு காலையிலே ஆரம்பிக்குறீங்களேடாஸ் ..ம்ம்ம் எல்லாம் உன் விதி துளசி..

 

சரி சரி இந்தா இதை அவன்கிட்ட கொடுத்துட்டு சமைக்க ஆரம்பிக்கனும் சீக்கிரம் வந்துரு..

 

சரிங்க அத்தை..

 

ஈரம் சொட்ட சொட்ட முகத்தில் மெல்லிய வியர்வை வடிய  நின்ற மனைவியை தலையை திருப்பி பார்த்தான்… ஈரம  காயாத மஞ்சள் தாலி..,நெற்றி வகுட்டு குங்குமம்.. தூங்காத கண்கள் சிவந்து இருந்தது..அதுவும் துளசிக்கு அழகை கூட்ட அவள் கணவன் ஆரம்பித்து விட்டான்..தூக்கம் வருதா..

 

இல்ல..,புது இடம் தூக்கம் வரல..என்று அமைதியாக தலை குனிந்து கொண்டு கூறினாள்..ஆமா தூக்கம் வருது என்று கூறி இவனிடம் பூசை வாங்க தயாரா இல்லை..நேற்றே தெரிந்து விட்டது துளசிக்கு இனி அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று..

 

 இந்தாங்க என்று காபி கோப்பையை நீட்ட அவளை கீழிருந்து மேலாக பார்த்துக்கொண்டே குடித்தான்..நல்லா தான் டி இருக்க அழகான பாம்பு மாதிரி…என்று கூற கண்ணில் கண்ணீர் சட்டென பாய்ந்தது.. அவனுக்கு தெரியாமல் துடைத்து கொண்டு திரும்பி நின்றாள்..புது பொண்டாட்டி இப்படி இருக்க அவளை ரசிக்க வேண்டியவனோ தீயாய் காய்ந்தான்..

 

 

என் மேல என்ன தப்பு இருக்குன்னு விவாதம் பண்ணுனா ஏத்துப்பானா.. மாட்டான்..ஜட்ஜ் நா தான் என்ற மாதிரி பேசுவான்..தொண்டை அடைத்தது..

 

 

இப்போ நா என்ன சொல்லிட்டேன்னு அழரா..துளசி அழவும்.., மூச்..,சத்தம் வெளில வந்துச்சு அவ்ளோதான்.. கண்ணை துடை போ..அழுதே காரியம் சாதிச்சுறுவிங்க போல இருக்கே..உன் குடும்பத்துக்கு நடிக்க சொல்லி தரனுமா டி..பேசுறது செய்றது எல்லாம் பண்ணிட்டு அப்படியே பால்வாடி பாப்பா மாதிரி மூஞ்ச வச்சுருக்க..எனக்கு தெரியதுன்னு நினைச்சியா டி..உன் அக்ககாரி ஊற விட்டு ஓட நீ தானா டி ஹெல்ப் பண்ண..துளசி தலையை நிமிர்ந்து அவனை பார்க்கவும்..நா..எதுவும் பண்ணல..ரம்யாவுக்கு போன் வந்தது..,அது மட்டும் தான் தெரியும்..வேற எதுவும் தெரியாது என்று கூற..,அப்படியே மண்டையில் ஒன்னு போட்டேன்னு வை மூளை குழம்பிரும்.. அவ போன் பேச போகல..எவன்கூடயோ என்று ஆரம்பிக்க கைகளால் அவன் வாயை மூடியவள்..,ப்ளீஸ் இதுக்கு மேல பேசி காயபடுத்தாதிங்க..

 

 

என் கண்ணு முன்னாடி வராத டி..எனக்கு நீ காரணம் இல்லன்னு தெரியுது ஆனா ஊரே மதிக்கிற என்னையும் என் குடும்பத்தையும் கேவலமா பேசுனிங்கள்ல நல்லா அனுபவி என்று நினைத்தான்..

 

 

அப்புறம் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..

 

என்ன சொல்லுங்க..,

 

நீ வேற யரையாச்சும் லவ் அது இதுன்னு துளசி இல்லை என அழ ஆரம்பிக்கவும் நீ அழுதாலும் எனக்கு நோ கவலை எனக்கு என்னோட பொண்டாட்டி எனக்கே எனக்குன்னு இருக்கணும்..அப்படி லவ் ஜவ்வுன்னு நின்னா உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்..நீங்கெல்லாம் லவ் பண்ணி ஓடி போறதுக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க போறவன் ஆம்பளை இல்லன்னு பட்டம் வாங்கி நிக்கணுமோ..

 

அதுக்கு இந்த சூர்யா ஆள் இல்லை..சங்க அறுத்து போட்டுருவேன்..புரியுதா..புரியலன்னா நல்லா மண்டையில் ஏத்திக்கோ என் புருஷன் சூர்யா நா அவன் பொண்டாட்டி துளசின்னு.. ஈவினிங் கோயிலுக்கு போனும் னு பாட்டி சொல்லிருக்கு.., நீ கிளம்பி இரு..நா ஆபிஸ் போய்ட்டு சீக்கிரம் வந்துருவேன் புரியுதா..அவள் அமைதியா இருக்கவும் புரியுதான்னு கேட்டேன் என்ற கடுமையான குரலில் கண்ணீர் பு..பு..ரியுது என்றாள்..

 

துளசி மேல வரதுக்கு முன்னாடி என்னைய என்ன சொல்லி கூப்பிட்ட அது அ…து ம..மாமா னு அத்தை கூப்பிட சொன்னாங்க..

 

இனிமே அப்படியே கூப்பிடு என்று அவளை அணைத்து கண்ணாடியில் இருவர் உருவமும் தெரிய அவள் தோளில் முகத்தை வைத்து துளசி இஇஇ..என்று அவளின் கழுத்தில் முத்தமிட கை கால் எல்லாம் கிடு கிடுவென ஆடியது..புருஷன் பொண்டாடிக்கிட்ட தேட தான் செய்வான்.. அக்கா பண்ணதுக்கும் நீ தா எங்க மானத்தை காப்பாத்தனும்..மாப்பிளை என்ன சொன்னாலும் அவசரப்பட்டு கோவப்படாமா பார்த்துக்கோ..என்ற தாயின் அறிவுரை என் பேரனை நீ தா பார்த்துக்கணும் இவர் என்னமோ கைக்குழந்தைன்னு..,என்ன பாக்க சொல்லுது அந்த கிழவி ஆக எல்லாரும் சூர்யாவிற்கு கொத்தடிமையாக இருக்க ஆள் தேடி கடைசியில் நா சிக்கி கொண்டேன் என்பது இப்பொழுது தான் புரிகிறது..

 

என்னடி ரொம்ப ஆழமா யோசிக்கிற..ஹான்..ஒன்னுமில்ல மாமா..அவளை இறுக்கி அணைத்தாலே உடைந்து விடுவாள் போல அவன் உருவத்துக்கும் இவள் உருவத்துக்கும் நிறைய மாற்றங்கள்..

சூர்யா இடுப்பை பிடித்து மேஜை மெல் அமர வைத்து அவள் முகத்தை பார்த்தவன் அந்த கனிந்த சாறு வடியும்  பூ இதழ்களை கவ்வி  முத்தம் இட்டான்.. ப்பாஆஆஆ..முத்தமா அது உயிரை குடிக்கும் ராட்சத முத்தம்..விட்டு விட்டு இதழ் கவ்வி கவ்வி சுவைக்க ஹார்மோன் எல்லாம் எகிரியது இருவருக்கும்..சேலையின் நடுவே தொங்கு தோட்டம் தொட்டு கசக்க வாய்க்குள்ளே முனகினாள்..பாறை நடுவே மாட்டிய கொடி போல கசங்கினாள்..அம்மாடி மருமகளே மருமகளே என்று காமாட்சி வரும் சத்தம் கேட்கவும்..அவள் இதழை விட்டவன் போ போய்ட்டு என்னனு கேளு ..மந்திரித்து விட்ட கோழி போல ஓடி விட்டாள்..

 

6 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. Update: Still using this after 3 months and im genuinely happy with how things have gone, the whole experience has been smooth and the games keep me entertained, definately sticking with it [url=https://drip-online-casino.com/]mobile drip games online[/url]

  2. Вы можете оформить [url=https://kommercheskij-transport-v-lizing07.ru]лизинг коммерческого транспорта[/url] и значительно расширить возможности вашего бизнеса.
    Лизинг коммерческого автотранспорта включает в себя гибкие схемы оплаты.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top