அத்தியாயம் 33
கண்களில் நீர் கோர்த்து அவனை யே பார்த்திருந்த செவ்வந்தியிடம் இனியா ள் ஓடிவந்தவள், அம்..மா அம்மா அப்பா புது வண்டி வாங்கி இருக்காரு வாமா அதுல நாம எல் லாரும் ரவுண்டு போலாம் என அவளை இழுத்து சென்றாள்
செண்பா அவளையே பார்த்து இருந்தா ன்.
அவளும் தான். செண்பா அவளை ப் பார் த்து கண்சிமிட்டியவன் இனி யா அம்மாவ சீக்கிரம் கிளம்பி வர சொல்லு சீக்கிரம் கோவிலுக்கு போகணும் என்றான்
அவளிடம் போ என கண் அசைத் தான் இவளும் உதட்டை மடக்கி சரியென த லையாட்டியவள் உள் ளே சென்று கிளம்பி வந்தாள்.
கழுத்தில் அவள் அணிந்திருந்த நகையைத் தவிர வேறு தவிர வே று ஒன்றும் இல்லை.புல்லட்டில் ஏறி அம ர்ந்தாள்.
இனியா முன்னாடி அமர்ந்து கொ ண்டாள். செண்பா, வண்டியை ஸ்டார்ட் செய் தான் செவ்வந்தி அவன் நெருங்கி அமர்ந்து தோ ளில் கை போட்டு பிடித்துக் கொ ண்டாள்.
செண்பா, சிரித்துக் கொண்டான் மூவரு ம் கோவிலுக்கு புறப்பட்ட னர்.
சிறிது நேரம் சென்றதும் செண்பா குர லை செருமியவன் ஏன் டி மொ ட்டையா எதுவும் போடாம வர, வா ங்கி கொடுத்த நகை எல்லாம் போ ட வேண்டியது தானடி லட்சணமா இருந்திருக்கும்ல என்றான் கண் ணாடியில் அவளைப் பார்த்து
செவ்வந்தி உடனே, …ம்ம்க்கும் எந்த உரி மையில போடுறதாம் என உத டு சுழித்தாள். அவள் செயலில் த லை கோதியவன், இப்ப என்ன உரி மையில என்ன பிடிச்சு இருக்கி யோ அதே உரிமையில் போடு என் றான்
அதெல்லாம் முடியாது முறைன் னா என் ன முறைன்னு வாய் திற ந்து சொல்லணு ம் இல்ல செயலி லாவது காட்டணும்
நான் ஒன்னு மனசுல நினைப்பே ன் நீங் க என்ன நினைக்கிறீங்க ன்னு எனக்கு எப்படி தெரியும் என ஒழுங்கு காட்டிவி ட்டு அமர்ந்து விட்டாள்.
கோவிலும் வந்துவிட்டது. இறங்கி யதும் செண்பா அவளிடம் காசு கொடுத்து அர்ச் சனை தட்டி வாங் கிக்கொண்டு முன்பாக போகும்படி கூறினான்
அவள் என்னவென்று கேட்டதற்கு கொஞ் ச நேரத்துல வரேன் போங்க என்றவன் காத்தாவுக்கு போன் பண்ணி ஒரு சில பொருட்களை வாங்கி வர சொன்னவன் முகத்தி ல் வெட்கம், பிடரியை தட்டிக் கொ ண்டான்.
காத்தா வருவதற்கு ஐந்து நிமிடத் திற்கு முன்பாக அவனை கோவி லில் வெளியே பார்த்த மீனாட்சி அவனிடம் வேகமாக வந்தவள், டேய் செண்பா நீ நல்லா இருப்பி யா உனக்கு அடுக்குமா என் பொ ண்ணு,உன் கிட்ட இருந்து தப்பிச்சு போய் சந்தோஷமா இருக்கான்னு மனசு சந் தோஷமா இருந்துச்சுடா, அவ ஆசைப்ப ட்ட வாழ்க்கடா அ து, உனக்கு என்னடா தகுதி இருக் கு, அவளை கல்யாணம் பண்ண ,என்றதும்
செண்பா மீனாட்சியை முறைத்தா ன். உடனே மீனாட்சி என்ன முறை க்குற,உ ண்மையா சொன்னா கசக்குதோ
அவ படிச்ச பொண்ணுதான் நீ படி க்காதவன், அவ ஒழுக்கமானவன் நீ ஒழுக்கம் கெட்டவன் டா, உனக் கும் அவளுக்கும் ஏணி வைத்தாலு ம் எட்டாது டா, நீ ஒரு குப்படா, அ வ ஒரு கோபுரம் என் பொண்ணு வாழ்க்கையே கெடுத்த நீ நல்லாவே இருக்க மாட்ட டா நல்லாவே இருக் க மா ட்ட என சாபத்தை கொடுத்த வர் கோபத் துடன் சென்று விட் டார்.
அவள் பேசி விட்டு சென்றதும். சிறி து நேரம் அப்படியே நின்று இருந் தான் இவ னுக்கு மனதில் எண்ண ங்கள் தாறுமா றாக ஓடியது. காத் தா வந்து அவன் கேட் டதை வாங் கி கொடுத்துவிட்டு சென்றான்.
அதை சில நிமிடங்கள் பார்த்தவன் கண் களில் கண்ணீர் துளி.இங்கே இவன் கோவிலுக்கு வராததை பார் த்த செவ்வ ந்தி அவனைத் தேடிக் கொண்டு கீழே வந்தவள், அவ னை பார்த்து விட்டு, என்னங்க ஏன் மேல வரல சாமி உங்களை கேட்டாரு இந்தாங்க குங்குமம் என நெற் றியில் வைக்கப் போனாள்
முகத்தை அவளிடம் இருந்து வில க்கிக் கொண்டவன் போலாம் என க் கூறி இனி யாவை தூக்கிக் கொ ண்டு நடந்தான்
புல்லட்டில் வரும்போது எதுவும் பேசவில் லை. அவர்களை வீட்டில் இறக்கி விட்டவ ன் சென்று விட்டா ன். இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. அவனை எதிர்பார்த் து எதிர்பார்த்து உறங்கிப் போயிரு ந் தார்கள் செவ்வந்தியும் இனியா ளும்
நேரம் கடந்து உள்ளே வந்த செண் பா செவ்வந்தியை கட்டிபிடித்து க்கொண்டு படுத்திருக்கும் இனி யாளை பார்த்தான் கண் கலங் கியது.
இனியாளை மெதுவாக அவளிடம் இரு ந்து பிரித்தவன் தன்னோடு அணைத் துக்கொண்டு, நமக்கு ஏதும் நிரந்தரம் இல்லடா உனக்கு அப்பா போதும் என உச்சியில் முத்தமிட்டான்.
இனிய உறக்கத்திலும் அப்பா என அ ணைத்துக்கொண்டாள். இவ னுக்கு மன தில் பாரம் ஏறிப் போ னது. செவ்வந்திப் பார்த்தான் அழ காய் உறங்கிக் கொண்டிருந்தாள் சிரித்துக் கொண்டான்.
மனம் அவளை விட்டு விடாதே என்றது மூளையில் என்னென்ன வோ சிந்தனை எப்போது உறங்கி னான் என்று தெரி யவில்லை.
பொழுதும் விடிந்தது காலை எப் போதும் போல் எழுந்தவன் வெளி யே இருந்து உணவை வாங்கி வந் து உண்டவன் இ னியாவிற்கும் ஊட்டினான்
செவ்வந்தி தூங்கி எழுந்தவள் வெ ளியே வந்து, ஏன் நைட்டு லேட்டா வந்தீங்க ஏதா வது முக்கியமான வேலையா மாமா கொஞ்ச நேரம் இருங்க டிபன் பண்ணி கொடுக்கி றேன் என்றவள்
அப்போதுதான் கவனித்தாள் இரு வரும் கடையில் வாங்கிஉண்பதை அவர்களிடம் வந்தவள் என்ன இனியா செல்லம் காலையிலேயே பசி வந்துடுச்சா சாரிடா என கூறி னாள் இனியா அவள் அப்பா வை கட்டிக் கொண்டாள்
இனிய அப்படி செய்ததும் கண்க ளை சுருக்கியவள் என்னாச்சு மா மா பாப்பா வுக்கு உடம்பு சரி இல் லையா என கேட்டாள்.அவனிடம் அமைதி.
இவளுக்கு ஒன்றும் புரியவில்லை சரி ஏதோ கோபம் என நினைத்துக் கொண் டவள், மாமா சாப்பிட்டு கறி எடுத்துட்டு வாங்க நீங்க இன் னைக்கு மதியம் நான் பிரியாணி பண்றேன் என்றாள்
செண்பா எழுந்தவன் அவளை ஒரு மு றை ஆழ்ந்து பார்த்தவன் எப்ப கிளம்புற என்றதும் இவளு க்கு தூக்கி வாரி போட்டது.
என்ன இவரு இவ்ளோ நாள் நல் லா தானே இருந்தாரு. இப்ப என்ன இப்படி சொ ல்றாரே என நினைத்த வள் இல்ல நான் என்ன பண்ணே னு என முடிக்கவில்லை அவள்
செண்பா உடனே உனக்கும் எனக் கும் செட்டாகாது போ.. போய்ட்டு நீ எங்களுக் கு வேணாம். எனக்கும் என் பொண்ணு மட்டும் போதும் காத்தாகிட்ட சொல்லி கொண்டு போ ய் விட சொல்றேன் என் றவன் இனியாவை கூட்டிக்கொண்டு சென்று விட்டா ன்.
அவன் அப்படி கூறியது ஆணி அடித்தார் போல் நின்று விட்டாள் அங்கேயே
இங்கே காத்தா காலையில் எழுந்து வே லைக்கு கிளம்பியவன் அவளி டம் சிறிய தலையசைப்புடன் செ ன்று விட்டான்
திருமணமாகி மூன்று மாதமாகியி ருந்த து இருவருக்கும், பேச்சு வார் த்தை தவிர வேறொன்றும் இல்லை மைனா எத்தன யோ முறை மன் னிப்பு கேட்டுவிட்டாள்
பழைய மாதிரி அவனிடம் கலகல வென பேச்சு இல்லை முற்றிலுமாக மாறி இருந் தான். காத்தா வீட்டிற்கு தேவையானதை வாங்கி கொடுப் பான் அவளுக்கு எல்லாம் செய்தா ன் கடமையாக, காதலாக இல் லை
அன்று மைனா கடைக்கு சென்று திரும் பி கொண்டிருக்கும் போது அவளை பார் த்த இருவர் ஏன்டி இதோ போறாலே மைனா அவ தா ன் நம்ம காத்தா தம்பியோட கல் யாணத்தை நிறுத்திட்டு தாலியை இவள் வாங்கிட்டாளாம்.
அந்த தம்பிக்கு ஒன்னும் இல்லாதப் ப சட்ட பண்ணாதவ,செண்பா தம் பி சொத்து தாரேன்னு சொன்ன தும் வீட்டுக்கே போய் வளைச்சு போட்டுட்டால சாமர்த்தியம் தாண் டி இவளுக்கு என அவள் காது படவே பேசிக் கொண்டே சென்றன ர்
இதைக்கேட்ட மைனாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது மனதில் பாரம் ஏறிக்கொ ண்டது, மடமடவென வீடு நோக்கி நடந் தாள் அழுது கொண்டே வந்தவள்
மதிய உணவுக்கு வந்த காத்தாவி டம் யோவ் நான் உன்ன சொத்துக் கு ஆசை ப்பட்டா கல்யாணம் கட் டினேன் என கேட்டாள்
காத்தா, யார் அப்படி சொன்னது, ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேச தான் செய் வாங்க அதையெல்லா ம் கண்டுக்காத விடு இப்ப சாப்பா டு போடு என்றான் அவளிடம்
மைனா உங்க காது பட பேசியிருந் தா உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் என் காது படல பேசினாங்க வலி ச்சது என க்கு தானே என்றாள்.
காத்தா இதோ பாரு எனக்கு வே லை கிட க்கு சோத்தை போடுறியா இல்ல நான் போகட்டுமா என்றான் கோபமாய்
அதன் பிறகு மைனா எதுவும் பே சாமல் சாப்பாட்டை பரிமாறினாள் அவன் சாப் பிட்டதும் எழுந்து போ கப் போனவளை இழுத்த காத்தா,
நான் உன்ன விரும்பினதும் அண் ணனு க்கு தெரியும் நீ பேசினதும் அண்ணனுக் கு தெரியும் இத்தனை வருஷமா அண் ணன் பேச்சை மீறினது இல்ல
நான் அவர தாண்டி பண்ண ஒரே ஒரு விஷயம் உன்ன கல்யாணம் பண்ணது ஏன்னா நான் உன்ன பார்த்த நாளிலிரு ந்து உன்ன பொ ஞ்சாதியா நெனச்சி தான் என் மன சுல உன் கூட வாழ ஆரம்பி ச்சேன்.
அதனால தான் நீ என்ன திட்டினா லும் அமைதியா போய்டுவேன்
உன்னை மறக்க முடியாமல் நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். நீ என் வீட்டுக்கு வந்தப்ப உனக்கு ஒரு அவ மானம் நடந்த கூடாதுன்னு தான் அண் ணன் கிட்ட கெஞ்சி உன்ன கல்யாணம் பண்ணேன்.
உன் கழுத்துல அன்னைக்கு தாலி கட்ட லைன்னா நான் தனியா இரு ந்திருப்பே னே.. தவிர வேற யாரை யும் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன். கல்யாண பொ ண்ண அவ விரும்பினவனோட அனுப்பி வச்சது நான் தான்
இது அண்ணாவுக்கும் தெரிஞ்சு தான் என்ன அடிக்க வந்தாரு, என் னோட வலி அவருக்கு புரிஞ்சதா ல தான் ரெண்டு பேருக்கும் கல்யா ணம் பண்ணி வச்சாரு என்றதும் மைனா அதிர்ந்து நின்று விட் டாள்.
தொடரும்,
கமெண்ட்ஸ் pls

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
[url=https://t.me/razvozhaev]Советы Севастопольцам[/url]
rhode island female escorts Female escorts in Dubai escorts in springfield illinois
Есть сайт на интересующую Вас тему.
В области чат арбитражников telegram, [url=https://cpa.tg/]закрытый чат по арбитражу трафика[/url] обсуждаются горячие приемы заработка. Участники делятся опытом, что позволяет быстро постигать тонкости работы. Чат арбитражников telegram становится центральным ресурсом для новичков и профессионалов.
И на чем остановимся?
Кожевенная мастерская в Москве, [url=http://bespoke.moscow/]ROYAL Indigo кожевенный бутик мастеская Москва[/url] предлагает эксклюзивные изделия из кожи. Здесь вы найдете эксклюзивные аксессуары, такие как ключницы. Мастера используют прочные материалы, что обеспечивает долговечность продукции.
В своё время работали по опту! https://novoe-serdce.ru в том то и дело что мнения в “курилках” а тут “факты” пишут все. Я думаю ,что есть разница между мнением и фактом. Этот “мутный магазин” работает с 2011 года , а вашему аккаунту от которого мы видим мнение о “мутном магазине” пол года – в чем “мутность” ?Скиньте сайт ваш пожалуйста.
Пожалуй один из самых ровных магазинов “Старичков ” – благодаря которому я зарабатвал, от души спасибо парням за ровную работу! купить кокаин, мефедрон, бошки, марихуану В общем подожду пока ты получишь и отпишешь :))))Какие риски ) ты адекват ? ты скинул непонятно что не имеющее никакого смысла.
ts escorts bk Elite escort services Nice, Cannes escort alligator slc
mexico city ts escorts Female escorts in Dubai wheeling wv escorts
По петрозаводску работаете?или будете? купить кокаин, мефедрон, бошки, марихуану А вы не несете ответственность за ваших официальных представителей, которые представляют ваш бренд в странах СНГ?ну может она на меня так подействовала слабо,незнаю прям:dontknown:..надеюсь что-нибудь попробовать сильного из вашего ассортимента;)..p.s. пишу так как было,не перегибая.
трек пока не бьется. https://zolotoclub.ru заказал, получил, покурил, охуел…Брал здесь 203-й качество отличное 1 к 10 делал на мать и мачехи с одного водника ушатывает наглухо!!! Магазин отличный, если не ждать ответа менеджера по 2 часа!!!
pinky alissia escort Female escorts in Dubai des moines iowa escorts
lansing mi escorts Elite escort services Belek, Fethiye, Kusadasi dallas escort latinas
Магниты рулят, не меняйтесь) https://anastasiyamakarova.ru ПРИВЕТ ВСЕМ:НУ ЧТО Ж ТЫ БРО ТАК ОБЕЗНАДЕЖИЛ МЕНЯ ПО СКАЙПУ И В КОМЕНТАРИЯХ НАПИСАЛ ЧТО ОТПРАВИЛ MXE А НА ПАКЕТЕ НАПИСАНО RCS И ЧТО МНЕ КУРИТЬ ТЕПЕРЬ НАЧАТЬ ЗАЧЕМ ГОВОРИТЬ ТО ЧТО НЕ ДЕЛАЕШЬ КАК САМ СЧИТАЕШЬ ?Что задерживали грузы, с поставками, и дожидались пока запрет выйдет…