ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 39

அத்தியாயம் 39 இறுதி அத்தியாயம் 

 

இரண்டு நாள் கழித்து வேலைக்கு வந்த காத்தாவிடம் செண்பா என்னலே ரெண் டு நாள் லீவு போதுமாடா என சிரித்து படி கேட்டான்.அதில் வெட்கிய காத்தா அது.. அண்ணே என்றதும் அவன் தோளை தட் டியவன், டேய் சும்மா கேட்டேன் டா நீ சந் தோஷமா குடும்பம் நடத்தினா அதை பா ர்த்து சந்தோஷப்படுறவன் நானா தான் இருப்பேன்,

 

லீவ் வேணும்னாலும் எடுத்துக்க அப்பு றம் உன் மதனி மைனாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு விருந்துக்கு வர சொன்னா எப் ப தோதுபடுதோ அப்ப ரெண்டு பேரும் வாங்க வீட்டுக்கு என்றவன் சிரித்தபடி வேலை பார்க்க சென்றான் 

 

அதன்பிறகு காத்தா நேரம் கிடைக்கும் போதெல்லாம் மைனா உடன் கூடி களித் தான். மைனாவை நன்றாக பார்த்துக் கொண்டான். மனம் விட்டு நிறைய பேசி னார்கள். மைனா மன மகிழ்வுடன் சுற்றி வந்தாள் 

 

செண்பா,  சொன்னது போலவே அந்த ஞாயிற்றுக்கிழமை மைனாவை அழை த்துக் கொண்டு காத்தா செண்பா வீட் டிற்கு வந்தான். அங்கு தடல் புடலாக ச மையல் செய்யப்பட்டு இருந்தது.

 

காத்தா எப்பொழுதும் போல தான் இருந் தான் மைனாவிற்குதான் தன் தோழியை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை 

 

ஏதாவது தவறாக தன்னை நினைத்து விடுவாளோ என்று.

 

இருவரையும் அழைத்து உபசரித்த செ வ்வந்தி இருவரும் சாப்பிடும் வரை எது வும் பேசவில்லை சாப்பிட்டு முடித்ததும் என்ன கொழுந்தனாரே நீங்க கூட என்கி ட்ட எதுவும் சொல்ல பாத்தீங்களா உங்க ளுக்கு நானு யாரோ ஆகிட்டேன் போங்க என்றதும்,

 

காத்தா மதனி மறைக்கணும் எல்லாம் ஒன்னும் இல்ல மதனி, எல்லாம் நடக்க ணும் நடந்திருச்சு உங்களை பார்க்க சங் கோஜமா  இருந்துச்சு மதனி அதான் வ ராம இருந்தேன் என்றான்,தலையை சொரிந்து,

 

அவனை பெருமூச்சு விட்டுப் பார்த்தவள் மைனாவிடம் திரும்பி, அடியே.. மைனா அவர்தான் ஆம்பள ஏதோ தயக்கம் சொ ல்லல, உனக்கு என்னடி.., நாம எப்படி எல்லாம் பழகி இருப்போம்.நீயும் நானும் ஒன்னு மண்ணா கடந்து சுத்தி இருக் கோம் டி, ஆனா நீ கூட என்கிட்ட விஷயத் தை சொல்லல பத்தியா கல்யாணம் முடி ஞ்சதுக்கு அப்புறமாவது என்கிட்ட சொல் லி இருக்கலாம் இல்ல புள்ள என கேட்டாள் வருத்தமாக,

 

அவள் வருத்தப்பட்டு பேசியதும் மைனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்த வள் பூவு, என்னடி அவர் சொன்னது போ ல எதுவுமே நாங்களா நடத்தல தானா நட ந்தது தான் அவர் விலகிப் போகத் தான் அவர் மேல எனக்கு இருந்த காதல்  தெரிஞ்சது அன்னைக்கு மறக்க முடியா மல் தான் அப்படி பண்ணிட்டேன்

 

  நீயும் பிரச்சனை ல இருந்த புள்ள எனக் கு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என தலைகுனிந்தாள் 

 

செவ்வந்தி இருவரையும் ஆழ்ந்து பார்த் தவள் சரி சரி விடு என் கொழுந்துக்காக உன்னை மன்னிச்சிவிடுறேன் அவர ந ல்லா பாத்துக்கடி அவர் கண்ண கசக்கி ட்டு வந்தா உனக்கு தான் உதவி விழும் பார்த்துக்க என்றவள் கண்சிமிட்டி சிரி த்தாள்.

 

 

இதைக் கேட்ட காத்தாவும் செண்பாவும் சிரித்துக் கொண்டனர். பின் மாலை வ ரை இருந்துவிட்டு வீடு வந்துசேர்ந்தனர்.

 

இப்படி நாட்கள் மகிழ்ச்சியாக சென்றது. ஒருநாள் மாலைப் பொழுதில் செவ்வந் தி வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிரு ந்தாள் அப்போது வீட்டிற்கு வீட்டு வாசலி ல் காலடி சத்தம், யாரென நிமிர்ந்து பார் த்தவர்களுக்கு அதிர்ச்சி!

 

ஆம் வந்தது காமாட்சி விசாலாட்சி ரோ ஜா ரத்தினவேல் பாண்டி. நால்வரை பார் த்ததும் அதிர்ந்தவள் துடைப்பத்தை கீ ழே போட்டு விட்டாள்.

 

காமாட்சி, என்னம்மா அப்படியே அதிர்ச் சியா நின்னுட்ட, வானு கூப்பிட மாட்டியா என ஏக்கமாக கேட்டார். அவளுக்கு மட் டும் கசக்குமா என்ன தன் சித்தி பெரிய ம்மாவை பார்த்ததும் சந்தோஷம்தான் 

 

ஆனால்? செண்பா என நினைக்கும் போ தே எச்சில் விழுங்கினாள்.அதே நேரம் வெளியே பேச்சுப்பொருள் கேட்கவே என்னவென்று வெளியே வந்த செண்பா இவர்களை பார்த்தவன், என்னடி என்ன விஷயம் என்றதும் இவளுக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. பிரச்சனை வந்துவிடுமோ என்று 

 

 

ரோஜா, மாமா நான் உள்ளே வரலாமா எனக் கேட்டாள்,செண்பா சரிடா வா என் றான். ரோஜா,மாமா.., அப்ப,அம்மா பெ ரியம்மா மாமாவும் வரட்டுமே என கண்க ளை சுருக்கி  எல்லாரும் இனியா பாப்பா வை பார்க்கணும் மாமா ப்ளீஸ் என்றாள் 

 

சின்னவள் கேட்டதும் செவ்வந்தி எல்லா ரையும் உள்ளே அழைச்சிட்டு போ என்ற வன் வெளியேறி விட்டான்.

 

ரத்தினவேல் தன் மகன் இயக்கமாக பார் த்தார் காலம்  கடந்த ஞானோதயம் மண் ணில் புதைக்கப்பட்டது உள்ளே சென்ற வர்கள் இனியாவை தூக்கி கொஞ்சிய வர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தனர் 

 

அழகா இருந்தது சிறிது நேரம் அவளிட ம் அமர்ந்து விஷயத்தை பேசிக் கொண் டிருந்தனர். முன்பு இருந்தவளுக்கும் இப் போது இருப்பவளுக்கும் நிறைய வேறு பாடு,கை நிறைய தங்க வளையல் கழு த்து நிறைய செயின் நல்ல விலை உய ர்ந்த புடவை காதில் குடை ஜிமிக்கி என அழகாய் மகாலட்சுமி மாதிரி இருந்தாள் 

 

வந்த அனைவருக்கும் மனம் நிறைந்து போனது. வந்தவர்களுக்கு காபி கலந்து கொடுத்தாள்.ரத்தினவேலு மிகவும் சந் தோஷமாக இருந்தார்.கிளம்பும்போது என் புள்ளையை நல்லா பாத்துக்கோமா வாழ்க்கையில அவன் நிறைய கஷ்டப்ப ட்டுட்டான் 

 

இனி அவன் நல்லா மட்டும் தான் இரு க்கணும் என்றவர் பேத்தி பேரன் கையி ல் பணத்தை வைத்தவர் சென்று விட் டார்

 

எல்லாரும் வெளியே சென்றவுடன் விசா லாட்சி மெதுவாக வந்தவர் செவ்வந்தி  உன் அம்மா நோய்வாய்ப்பட்டு கிடக்கு டி சதா உன் பேரையே சொல்லிட்டு கிடக்கு நீ போய் பாத்துட்டு வரலாம்ல என்றதும் 

 

சித்தி தயவுசெய்து இனி அவங்க பேச் சை எடுத்துட்டு இங்க வராதீங்க வெறுப் பா இருக்கு,அவங்க  பண்ண தெல்லாம் மன்னிக்க முடியாத தப்பு, அவங்க பண் ணினதுக்கு  அனுபவிக்கிறாங்க அவங் கள பத்தின பேச்சு இனி வேணாம் இப் பதான் சந்தோஷமா இருக்கேன் என்ற வள் சென்று விட்டாள் இவர்களும் வீடு வந்து விட்டனர் 

 

அதன் பிறகான நாட்களில் அடிக்கடி செவ்வந்தி பார்க்க வந்தனர் 

 

அடுத்த ஒரு வருடத்தில் பரமசிவம் வய து முதிர்வின் காரணமாக இயற்கை எய் தினார்.

 

செண்பாவிற்கு மனம் தாங்க முடியவில் லை தன்னை ஒற்றை ஆளாக இருந்து வளர்த்தவர் மனம் சோர்ந்து போனான் 

 

செவ்வந்திதான் அவனை அரவணைத்து மடி தாங்கி தேற்றினாள் 

 

மூன்று மாதம் கழித்து மைனா கர்ப்பமா க இருக்கிறாள் என்ற நல்ல  செய்தியை காத்தா சொன்னான்.செண்பா டேய் சூப் பர்டா என்ன பெரியப்பா ஆகிட்ட போ என்றவன் கத்தை பணத்தை எடுத்து அவன் பாக்கெட்டில் வைத்து அந்த பிள் ளைக்கு பிடித்ததை வாங்கிக் கொடுடா போ  என்றான்.

 

காத்தா கண்களில் கண்ணீர் டேய் அழுத உதை விழும், போ போ ஓடு என்றவன் சிரித்துக் கொண்டவன் கண்களும் கல ங்கி இருந்தது. எத்தனை இழப்புகள் வந் த போதிலும் கூடவே இருந்தவன் காத்தா அவனை ஒருபோதும் விட்டுக் கொடு க்க மாட்டான் செண்பக பாண்டி,அவனும் இவனை விட்டு போகமாட்டான்.

 

அதன்பிறகு இனியாள் பள்ளிக்கு செல் ல ஆரம்பித்து இருந்தாள்.மைனாவிற்கு குழந்தை பிறந்து அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள். காத்தா சென்று அடிக்கடி பார்த்து வருகிறான்.

 

இங்கே செண்பா மதியம்போல் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு முடித்தவன் வெட்கத் தோடு  சினுங்கி நிற்கும் மனைவியை பார்த்தவன் என்ன பூவு கன்னமெல்லாம் சிவப்பா இருக்கு நைட்டு மாமா கடிச்சிட் டேனா என கேட்டான் சிரிப்புடன் 

 

செவ்வந்தி, போ மா..மா அதெல்லாம் ஒ ன்னும் இல்ல நான் நான் உண்டாகி இரு க்கேன் மாமா என்றாள் வெட்கத்துடன் 

 

செண்பா கண்களை விரித்தவன் நெஜ மாவடி என்றவன் அவளை தூக்கி சுற்றி னான். இனியாவிற்கும் மகிழ்ச்சி 

 

சொன்னது போலவே அடுத்த ஒரு வருட த்தில் அவனைப் போலவே ஒரு சிங்கக் குட்டியை பெற்று எடுத்தாள் செவ்வந்தி 

 

இன்று குடும்பமாக சந்தோஷமாக இரு க்கிறார்கள். குழந்தையை பார்க்க அடிக் கடி பெரிய வீட்டில் இருந்து வந்து போய் க் கொண்டிருந்தார்கள் 

 

ரத்தினவேலுவிடம் எப்போதும் போல தா ன் இருந்தான் ஆனாலும் வேண்டாம் என் று சொல்லவில்லை . அவராக விரும்பி வந்து பேரனையும் பேத்தியும் பார்த்து விட்டு செல்லுவார் அதுவே அவருக்கு மன நிம்மதியாக இருந்தது.

 

சிவகாமி எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார். ரத்தினவேலுவை மீறி அவ ரால் எதுவும் செய்ய முடியாது என்பதால் அப்படியே இருந்து கொண்டார். 

 

சிவகாமியும் தான் செய்த தவறை உண ர்ந்துதான் இருந்தாள். ஆனால் இவர்க ளைப் போல் செண்பாவிடம் பழக முடிய வில்லை.தள்ளி நின்று சந்தோஷப்பட்டு கொண்டார்.

 

அவர்கள் அறையில், செண்பா பூவு சந் தோஷமா இருக்குடி இந்த வாழ்க்கை உ ன்னால தாண்டி அழகா மாறுச்சு எப்படி யோ இருந்தவனை இன்னைக்கு குடும் பஸ்தனா மாத்திட்ட டி,

 

எனக்குன்னு ஒரு குடும்பம்,குழந்தைனு எல்லாம் உன்னால தாண்டி என உணர் ச்சி பெருக பேசியவன் கண்களில் கண் ணீர்.

 

மாமா என்ன இது சின்ன பிள்ளைத்தன மா என்றவளை, இல்லடி என்னதான் ப ணம் காசு இருந்தாலும் நிம்மதி இருக் காது.எல்லாரும் என்ன பார்த்து பயப்படு வாங்க, ஆனா பின்னாடி பயங்கரமா அசி ங்கமா திட்டுவாங்க.

 

ஆனா இப்ப மரியா தையா பாக்குறாங்க எல்லாத்துக்கும் முன்ன நிக்க சொல்றா ங்க,இதெல்லாம் உன்னால தான் டி கி டைச்சது என் தேவதடி நீ என்றவன் அவ ள் நெற்றியில் முத்தமிட்டான்.

 

அவள் மனம் குளிர்ந்து போனது, மாமா  நீங்க நல்லவர் தான்.சந்தர்ப்ப சூழ்நிலை உங்களை அப்படி மாத்திடுச்சு விடு மா மா,

 

இனிமே எல்லாம் நல்லதா நடக்கும் என் றாள் கண் சிமிட்டி, ஆமாடி நீ என் கூட இ ருந்தா எல்லாமே நல்லதா தான் டி நடக் கும். நீ என் இதயம் இன்னும் கோவிலில் பூஜைக்கேத்த பூவடி என்றவன் அழுத்த மாக அவள் இதழில் முத்தமிட்டான் 

 

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போ தே இனியால் வந்துவிட்டாள். அவளை அணைத்து முத்தமிட்டனர்.

 

அன்று அனாதை, யாரும் இல்லாதவன் என கூறப்பட்டவன் என்று குடும்பமாக இருக்கிறான்.இதே போல் வாழ்க்கை எப்போதும் தொடர வாழ்த்தி விடை பெறுவோம். சுபம் 

 

முடிந்தது 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

11 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 39”

  1. Ваша мысль великолепна
    bestes live roulette, [url=http://spiderwire.co.za/die-besten-live-roulette-casinos-ein-umfassender-12/]http://spiderwire.co.za/die-besten-live-roulette-casinos-ein-umfassender-12/[/url] – Das beste live roulette bietet Spielern ein einzigartiges Erlebnis, das Spannung und Nervenkitzel vereint. Dank aktueller Technologie kГ¶nnen Nutzer in Echtzeit spielen. Diese Varianten zeigen faire AtmosphГ¤re, die solche Casino-GefГјhl in Hause bringt. Spieler dГјrfen sich Гјber tolle Gewinne freuen!

  2. BC Game casino, [url=https://tripadikberadik.com/v4/wp/index.php/2026/05/10/experience-the-thrill-of-bc-game-apk-on-android/]https://tripadikberadik.com/v4/wp/index.php/2026/05/10/experience-the-thrill-of-bc-game-apk-on-android/[/url] offers a thrilling environment for players. With countless games to choose from, users can enjoy distinct experiences. Participate in this amazing platform today!

  3. Betting on sports can be an entertaining way to participate in your favorite events. Whether you’re a occasional fan or a dedicated sports enthusiast, Sports Betting, [url=http://mewebsure.com/decouvrez-betwinner-meilleur-site-de-paris-en/]http://mewebsure.com/decouvrez-betwinner-meilleur-site-de-paris-en/[/url] offers a chance to increase your experience. Understanding odds and strategies is crucial for improving your chances of success. Always remember to bet responsibly and enjoy the thrill!

  4. JB Casino Review, [url=http://bakedbyzaina.com/2026/05/06/a-complete-guide-to-jb-casino-tips-games-and-more/]http://bakedbyzaina.com/2026/05/06/a-complete-guide-to-jb-casino-tips-games-and-more/[/url] features a selection of casino games that appeal to players. Including first-rate customer service, this venue ensures a smooth gaming experience. Promotions available add to the excitement of playing at JB Casino Review.

  5. Раньше я думал иначе, большое спасибо за информацию.
    Experience the thrill of gambling at 1xbet online free casino, [url=https://agorafurniture.ru/2026/04/casino-insights-understanding-the-dynamics-of-15/]https://agorafurniture.ru/2026/04/casino-insights-understanding-the-dynamics-of-15/[/url], where fun meets potential. Explore a vast range of games, from slots, table games, and interactive dealers. Register today and benefit from amazing bonuses and promotions. Boost your betting experience with incredible rewards, all while enjoying the convenience of online access at 1xbet online free casino.

  6. я посмотрел вчера, мне понравился….. за неимением лучшего
    roulette live spielen, [url=https://s4serv.com/erleben-sie-das-beste-der-live-roulette-casinos/]https://s4serv.com/erleben-sie-das-beste-der-live-roulette-casinos/[/url] ist eine aufregende MГ¶glichkeit, das Casino-Erlebnis bequem von zu Hause aus zu genieГџen. Mit spannenden Live-Dealern kГ¶nnen Spieler lebendig ins Spiel eintauchen. Jeder Anbieter bietet individuelle Boni und Promotionen, die die Unterhaltung noch interessanter machen.

  7. Современный мир высоких технологий предлагает большое разнообразие вариантов регистрации доменных имен. Среди популярных сочетаний выделяется простая и выразительная комбинация `slon1`. Именно такая последовательность стала основой множества доменных адресов, привлекающих внимание пользователей. Простота восприятия делает её идеальной для брендов и веб-ресурсов различного назначения.
    [url=slon5t.cc]slon6.cc[/url]
    Одним из интересных направлений стало использование национального домена верхнего уровня (.cc). Таким образом появилось популярное сочетание **slon1.cc**, которое сочетает простую и доступную ассоциацию со словом «слон» и одновременно обозначает принадлежность ресурса к определённой географической зоне. Такое решение способствует быстрому восприятию и идентификации сайта пользователями.
    [url=slon5t.cc]slon3.at[/url]
    Еще одним вариантом стал вариант **slon1.at**, в котором подчеркнута связь с австрийским сегментом сети Интернет. Такой выбор тоже имеет свою специфику и добавляет дополнительные смыслы в восприятие бренда. Благодаря своим уникальным характеристикам этот тип домена активно используется компаниями, ориентированными на европейский рынок.
    [url=slon8t.cc]slon6.cc[/url]
    Часто владельцы ресурсов выбирают и сокращённую форму записи своего имени. К примеру, такое написание, как **slon1cc**, придаёт сайту дополнительный шарм и облегчает процесс запоминания. Подобная форма часто встречается в международной практике брендирования и отражает общую тенденцию упрощения структуры именования.
    [url=slon9t.cc]slon6.cc[/url]
    В заключение отметим ещё одну разновидность написания домена — **slon1сс**. Здесь упор сделан на двойное повторение буквы «с», что создаёт особое звучание и запоминающийся эффект. Такая игра букв усиливает привлекательность домена и выделяет ресурс среди прочих аналогичных предложений.
    [url=slon7t.cc]slon6.cc[/url]

    slon10t.cc

    slon2.to

  8. Betting på det bedste bitcoin casino, [url=https://www.emamanagement.it/2026/04/30/udenlandske-online-casino-en-guide-til-3/]https://www.emamanagement.it/2026/04/30/udenlandske-online-casino-en-guide-til-3/[/url] kan være en fantastisk oplevelse. Man får mulighed for at udforske spændende spil og modtage lukrative bonusser. Digitale platforme tilbyder gode betalingsmetoder. Med hurtige ind- og udbetalinger er underholdningen i top. Vælg det bedste bitcoin casino for at forbedre dit spil.

  9. Pope Leo XIV celebrated the first Christmas since his election by denouncing the suffering of people of Gaza – taking shelter in tents from the “rain, wind and cold” – and by calling for the guns to fall silent in Ukraine.
    [url=https://mellstroycomcasino.com]мелстрой казино ссылка[/url]
    On Christmas Day, the first US-born pope, offered the traditional “Urbi et Orbi” blessing (“To the City and to the World”) from the balcony of St Peter’s, surveying a world speckled with conflicts from Yemen to Myanmar, and calling for compassion towards those who have fled their homelands to seek a future in Europe and America.
    [url=https://mellstro.com]mellstroy[/url]
    Leo, who was elected on May 8, said Thursday that Jesus Christ is “our peace” because he “shows us the way to overcome conflicts, whether interpersonal or international. With his grace, we can and must each day our part to reject hatred, violence and opposition, and to practice dialogue, peace and reconciliation.”
    [url=https://mellstroycomcasino.com]mellstroy[/url]
    The pontiff began by asking for “justice, peace and stability” for Lebanon, the Palestinian territories, Israel and Syria. Later, he said that, by becoming man, “Jesus took upon himself our fragility,” allowing him to identify “with those who have nothing left and have lost everything, like the inhabitants of Gaza.”

    Leo celebrates Christmas Holy Mass at the Vatican.
    Leo celebrates Christmas Holy Mass at the Vatican. Yara Nardi/Reuters
    Leo holds an incent burner at St Peter’s Basilica.
    Leo holds an incent burner at St Peter’s Basilica. Tiziana Fabi/AFP/Getty Images
    The pope’s first Christmas since his election took place in wet and cold conditions, but that failed to deter large crowds from coming out to hear his message.

    Earlier during Mass, he asked how, at Christmas, “can we not think of the tents in Gaza, exposed for weeks to rain, wind and cold.” With more than 400,000 homes destroyed during Israel’s war against Hamas, Gazans are being forced to choose this winter between living in tents exposed to the elements or living inside buildings that could collapse any minute.

    “Fragile is the flesh of defenseless populations, tried by so many wars, ongoing or concluded, leaving behind rubble and open wounds,” Leo said. He quoted an Israeli poet, Yehuda Amichai, who called for peace to blossom “like wildflowers.”

    Related article
    The acting Latin Patriarch of Jerusalem Pierbattista Pizzaballa attends a morning Mass at Saint Catherine’s Church, in the Church of the Nativity, in Bethlehem, in the Israeli-occupied West Bank December 25, 2025. REUTERS/Mussa Qawasma
    Christmas celebrated once again in Bethlehem but West Bank suffering persists

    Later during his Christmas message, he called for compassion towards those “who are fleeing their homeland to seek a future elsewhere, like the many refugees and migrants who cross the Mediterranean or traverse the American continent.” He offered Christmas greetings in different languages including Italian, English, Arabic, Chinese, Polish.

    Since his election, Leo has highlighted the plight of those suffering of those in Gaza, and has been outspoken by calling for the better treatment of migrants. In his first major interview in September, the American pope voiced concern over “some things” happening in the country of his birth, highlighting the significance of a letter his predecessor, Pope Francis, had sent to US bishops earlier this year, rebuking the administration’s deportation plans.

    mellstroy
    https://mellstroycomcasino.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top