ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

நேசம் 1.

 

மும்பை புற நகர் பகுதி

 

அடர்ந்த காட்டு பகுதியில் ..

என்ன விட்டுருங்க..பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..மன்னிச்சுறுங்க..அந்த கழுகு கண்கள் அருகே நின்ற துருவ் வை பார்க்க துப்பாக்கியில் லோட் செய்யப்பட்டு தன் அண்ணனிடம் கொடுக்க..,அவனின் அர்ஜுன் தாஸ் குரலில் இந்தா இதுல ரெண்டு கோடிக்கான செக் இருக்கு இதை எடுத்துக்கிட்டு இந்த இடத்தை விட்டுட்டு ஓடு..நான் பத்து என்றதுக்குள்ள  ஓடிரனும் இல்ல இந்த துப்பாக்கியோட குண்டு உன்  நெஞ்சில பாஞ்சிரும்..

 

வேண்டாம் சார்..என்னைய கொன்னுடுவீங்க…எனக்கு பயமா இருக்கு விட்டுருங்க சார்….என்று ஒருவன் கதற அவன் மனமிறங்கினான் இல்லை..

 

ஹா ஹா என்று அந்த காடு அதிர சிரித்தவன்…நீ ஓடலானாலும் உன்னை கொல்லுவேன்.இந்த மாதிரி ஒரு தப்பை செய்றதுக்கு முன்ன நீ யோசிச்சுருக்கணும்….கோ ஓ ஓ என்று கர்ஜித்தான்..

 

அவனோ செக் எடுக்காமல் உயிரை காப்பாற்ற ஓடினான் உயிர் பயம் அவனை ஓட வைத்தது…அவன் கேட் கதவில் கை வைக்கவும் எப்படி பத்து என்றதுக்குள்ள ஓடி வந்துட்டேன் என்று அந்த ஆடவனை திரும்பி பார்க்க சட சடவென துப்பாக்கி குண்டுகள் அவன் நெஞ்சை துளைத்தது..இந்த பணத்துக்காக தான என் வீட்டுல வந்து பழகி  துரோகமா பண்ற.. சாவு டா சாவு என்று ஆத்திரம் அடங்கும் வரை சுட்டு கொன்று விட்டு..,கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் துருவ்  இவன் குடும்பத்துக்கு இந்த அமௌண்ட் கொடுத்துரு…இவனோட முடி கூட கிடைக்க கூடாது புரியுதா..

 

அருகில் இருந்த மற்ற அடியாட்கள் பயத்தில் நடுங்கினர்.. அவனை பார்க்க குலை நடுங்கியது..இவன் மனித பிரவியே இல்லை ரத்தம் குடிக்கும் ராட்சசன் என்று..

 

ஓகே  என்று சொல்லிவிட்டு தன் தமையன் சொன்ன அனைத்தையும் முடித்து விட்டு வீட்டிற்கு சென்றான்..விடியற்காலை இருவரும் ஒரு சேர வீட்டிற்குள் நுழைந்தனர்..

 

அவன்  நாமம் விக்கிரமாதித்யா ..கதையின் நாயகன்..

 

  அதிகாலை  இளஞ்சூரியன் தன் சூரிய கதிர்களால் பூமி மகளை தொட்டு தொட்டு தன் சேவை செய்ய உதித்துக் கொண்டிருந்தான்..

 

  

 

ஈஸ்வர் இல்லம் …நுழை 

வாயிலில் பெரிய  பெரிய வளைவுகள்  அதை  சுற்றி  

நிறைய வண்ண வண்ண மலர்கள் சிகப்பு  மற்றும் ஊதா  நிற 

 பூக்களும் ,பச்சை புற்களும் அதன் மேலே குடும்பமாக ஒன்று கூடி மாலை வேளையில் தேநீர் அருந்த என்று வடிவமைக்க பட்ட மரத்தாலான பெஞ்சு களும்  நடை பாதை ஓரங்களில் வெளிநாட்டு கலைஞர்கள் வேலைப்பாடு கூடிய கண்ணை கவரும் சிலைகளும்..தண்ணீர் ஊற்றுவது போன்ற பெண் வித விதமாக சிலைகள்..ஓவ்வொரு சிலையிலும் கலைநயம் மின்னியது..,இன்னும் 

மரங்களும் செடிகளும் ,பூத்து 

குலுங்கும் நந்தவனம் போன்ற 

சூழலை    அமைய 

பெற்றது அந்த பெரிய 

பிரமாண்டமான  அரண்மனை 

போன்ற வீடு …அந்த பெரிய அரண்மனையில் அரச குடும்ப வாரிசுகள் பல தொழில்கள் பில்டிங்

கன்ஸ்ட்ரக்ஸ்னஸ்,டெக்ஸ்ட்டைல்ஸ்,

கல்லூரிகள் என ஈஸ்வர் க்ரூப்ஸ்

அனைத்திலும் தடம் பதித்து 

கொண்டிருக்கின்றது …

தாய் விஜயா தந்தை ஈஸ்வரமூர்த்தி..

மூத்தவன்நம் விக்கரமாதித்தியா ஈஸ்வர்..இராண்டாமவன் துருவ் ஈஸ்வர்..

 

அனைவரும் இளமை காலத்தை செலவு செய்ய நண்பர்களுடன்  செல்லும் நேரம் இவன் மட்டும் கடின உழைப்பில் தன்னை செலுத்தி கொண்டிருக்கிறான்..இளவயதில் தன் தொழிலை பற்றியும் பணத்தை பெருக்கி இன்று பிசினஸ் டைகூன் என்ற பெயரோடு உச்சத்தில் இருப்பவன்…

 

 

 

விக்ரம் பற்றி கூற வேண்டுமென்றால் கட்டுமஸ்தான காங்கேயன் காளை. உடலும் மாநிறமும் உடற்பயிற்சி செய்து உரமேறிய வலுவான தோளும் ட்ரிம் செய்த தாடியும் மீசையும், அலை அலையான கேசமும் ,களையான முகமும் அந்த முகத்தில் இருந்த கடுமையும்,  நெற்றியைச் சுருக்கி வைத்திருந்த விதமும் , நிதானமாக பார்க்கும் பார்வையும்,  இடதுகையால் தலை கோதும் போது, நிர்மலமான முகத்தோடு உட்கார்ந்து கொண்டு ரத்தம் குடிக்கும் ராட்சசனாக நின்றான்….ஆறடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம்..சிவந்த தேகம் படிக்கட்டு போன்ற உடல் அமைப்பு கொண்டவன்..

 

துருவ்ஈஸ்வர்  விக்ரமின் செராக்ஸ் என்று தான் கூற வேண்டும்.. விக்ரம் சொல்லுவதை மட்டும் செய்து முடிக்கும் தம்பி.. அண்ணனுக்கு ஏற்ற தம்பி…

 

ஜிம்மில் மட்டும் இரண்டு மணி நேரம் உடற் பயிற்சி செய்து கொண்டு கீழே வர அவன் சோபாவில் அமர்ந்து தாய் கொடுத்த சத்து மாவு ட்ரிங்கை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டான்..

 

 

விக்ரம் உனக்கு கல்யாண வயசு தாண்டி போகுது..எப்போ டா கல்யாணம் பண்ணிக்க போற..சற்று பயம் தான்..

 

 

அவன் பார்வை ஒரு கணம் தன் தாயை பார்த்து மீண்டது.. 

 

இன்னைக்க்கு காலைல எந்த வேலை இருந்தாலும் அத கேன்சல் பண்ணிடு ப்பா..

 

 

எனக்கு கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேனா..குரலில் மிரட்டல் இருந்தது..

 

நீ கேட்கலைன்னா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட கடமை.. உனக்கு வயசு வேற தாண்டி போகுது ன்னு அப்பாவோட கட்சி ஆளுங்க எல்லாம் ஏதாச்சும் குறை இருக்குமோன்னு பேசுறாங்க..

 

ப்ச்..எவன் பேசுனான் என்று துப்பாக்கி எடுக்க 

 

ஆமா ஒருத்தன் பேசுனா இந்த துப்பாக்கி வச்சி சுடலாம்.. பேசுற எல்லாரையும் என்ன டா செய்வ..பீரங்கி குண்டு போட்டு கொல்லுவியா..

 

அவன் பார்வை அதையும் செய்வேன் என்பது போல இருந்தது..

 

அம்மா அண்ணனை எதுக்கு டிஸ்டர்ப் பண்றிங்க..நா சும்மா தான் இருக்கேன் எனக்கு மேரேஜ் பண்ணி வைங்க..

 

உனக்கு எதுக்கு இப்போ கல்யாணம்..

 

என்னம்மா நீங்க அண்ணா தான் வேண்டாம்னு சொல்றாரு இல்ல..

 

டேய் மூத்தவன் இருக்கும் போது உனக்கு பண்ண கூடாது டா..அது மட்டும் இல்ல..அவனுக்கு இன்னும் ரெண்டு நாள் ல  பிறந்த நாள் வருது ..இந்த பிறந்தநாள் ல இருந்து மூணு மாசத்துக்குள்ள  கல்யாணம்  ஆனா தான் உண்டு ..,இல்ல காலம் பூராவும் அண்ணனும் தம்பியும் ஒண்டி கட்டையா கிடக்க வேண்டிதான்..

 

 

என்ன மம்மி சொல்ற..

 

ம்ம்ம் ஆமா துருவ்.. விக்ரம் க்கு ஜாதகத்துல ஏதோ மாங்கல்ய தோஷம் இருக்காம்..அதனால் ரொம்ப உயிர் ஆபத்து வர வாய்ப்பு இருக்குனு சொன்னாரு..அவனுக்கு வர மனைவியால தான் அதெல்லாம் சரி ஆகுமாம்.

 

இதெல்லாம் இந்த காலத்துலயா நம்புற மம்மி..

 

விஜயா முறைக்கவும்..

 

விக்ரம் பையா..அம்மா சொல்ற மாதிரி மேரேஜ் பண்ணிக்கோங்க ..உங்க உயிர் எங்களுக்கு முக்கியம்..கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க..

 

ம்ம் ஓகே பாக்கலாம். …எனக்கு இம்பர்ட்டெண்ட் ஒர்க் இருக்கு.அம் கெட்டிங் லேட்..,.லெட்ஸ் கோ நௌ..என்று வேக வேக எட்டுகள் எடுத்து வைத்து அறையினுள் சென்று குளித்து முடித்து அவன் ஆறடி உடம்பை டவலால் துடைத்து அவனுக்கு பொருத்தமான ஆடை அணிந்து கீழே வந்தான்..

 

 

மம்மி நிஜமாவே விக்ரம் அண்ணாக்கு ஜாதக பிரச்சினை இருக்கா..

 

அது ஆமா டா..

 

எனக்கு என்னவோ நீ பொய் சொல்றன்னு தோணுது..விக்ரம் அண்ணாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்..

 

டேய்.., அதை விடு ..என்ன டா இது உங்க அண்ணன் பாக்கலாம்னு சொல்லிட்டு போறான் பொண்ணு பாக்க லாமா டா..

 

ம்ம்மா..அண்ணன்கிட்ட தெளிவா கேட்டுட்டு பண்ணுங்க எது செஞ்சாலும்..

 

 

அது சரி நைட் எங்க டா போனீங்க ரெண்டு பேரும்..

 

 

அப்பா அண்ணா பேக்டரில கொஞ்சம் வேலை அது தான் நாங்களே நேர்ல போனோம்.

 

 

ம்ம்ம் நம்புற மாதிரி சொல்லு ..நா ஈஸ்வரமூர்த்தி டா..உங்க ரெண்டு பேரோட பத்தி எல்லாம் எனக்கு அப்டேட் ஆகிட்டு தான் இருக்கும் என கூறினாலும் மீசையை முறுக்கி என் புள்ளைங்க என்று மார் தட்டி கொண்டார் ஈஸ்வர மூர்த்தி..

 

விஜயா துருவிடம் ..உங்க அப்பன் கட்சி கட்சின்னு போய் எதிர்க்கட்சிகாரன் கிட்ட சண்டை போட்டு கைய கால வெட்டிட்டேன்னு உயிர் பயம் காட்டுவார்..நீயும் உன் அண்ணனும் திடீர் திடிர்ன்னு காணாம போய்டுறீங்க..அதுலயும் அவன் பேசாமலே இருந்து நம்மள குழப்பி விட்டுருவான்.. 

என்னவோ போங்கடா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்லது செஞ்சு என் பேர புள்ளைங்களை பார்த்துட்டா போய் சேர்ந்துருவேன்..

 

என்னம்மா இப்படி பேசுறீங்க..

 

வேற எப்படி பேச சொல்ற..வேலைக்கு போன பிள்ளைங்க வீட்டுக்கு வரதுக்குள்ள என்னகுமோ எதாவுமோன்னு பயப்பட வேண்டியதா இருக்கு..

 

 

 

இவர்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த விக்ரமோ எதையும் கண்டு கொள்ளாமல் உணவருந்தி கொண்டிருந்தான்..

 

 

ஈஸ்வரா என்று ஈஸ்வர மூர்த்தி அக்கா கங்கா அங்கு வந்து கொண்டே உன்கிட்ட பேசனுமே ப்பா..

 

என்ன விஷயம் கா சொல்லுங்க..

 

நேத்து நானும் விஜயாவும் நம்ம ஜாதகர் கிட்ட நம்ம ஈஸ்வர்  ஜாதகத்தை காட்டுனோம்…

உன் புள்ளைக்கு நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது..ஆனா…

 

என்னக்கா.. ஆனானு இழுக்குற..,

 

இன்னும் மூணு மாசத்துக்குள்ள  கல்யாணம் செஞ்சு வச்சுட்டா  அவனோட கெட்ட நேரம் முடிஞ்சுரும்..இல்ல கல்யாணம் முடியலைன்னா உயிர் பலி இந்த வீட்டுல நடக்கும்..

 

மூணு மாசத்துக்குள்ள  பொண்ணு எப்படி கிடைக்கும்…என்று கூற 

 

அதான் என் பொண்ணு காயத்ரி இருக்காளே.. அவளை விட ஒரு நல்ல பொண்ணு உன் புள்ளைக்கு கிடைச்சுடுவாளா..

 

 

ம்ம்ம் அதுவும் சரி தான்.. விக்ரம் கிட்ட பேசிட்டு சொல்றேன்..

 

நல்ல பதிலா சொல்லு ஈஸ்வரா..

 

விக்கிரமாதித்யாவிற்கு இவர்கள் பேச்சு பிடிக்கவில்லை என்பதை அவன் சாப்பிடாமல்  கிளம்பி சென்றதில் இருந்து புரிந்தது..

 

 

 

அவனே பல உயிர்களை ஈவு இரக்கம் இல்லாமல் போட்டு தள்ளுவான்..இவனுக்கே உயிர் பயம் வர போகுதா..கங்கா கூறியதும் அவரை நக்கலாக ஒரு பார்வை பார்த்து கொண்டே வெளியில் சென்று விட்டான்..

 

உன் பையன் உன் பேச்சை கேட்க மாட்டான் தம்பி..எப்படியாச்சும் சம்மதிக்க வை..

 

சரிக்கா..நீ உள்ளார போய் இரு நா வறேன் என்று விக்ரமை தேடி சென்றார்..

 

 

மூணு மாசத்துல பண்ணு வேணா கிடைக்கும்….எங்குட்டு பொண்ணு தேட என்று துருவ் கூறிக்கொண்டே சாப்பிட சென்று விட்டான்…

 

12 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Mobile casinos, [url=https://members.theliftingzone.com/olimp-casino-uzbekistan-your-ultimate-gaming-69/]https://members.theliftingzone.com/olimp-casino-uzbekistan-your-ultimate-gaming-69/[/url] provide a accessible way to enjoy gaming on the go. Players can access their favorite activities anytime, anywhere, making for a flexible gaming experience. Many platforms also showcase exclusive bonuses for mobile users, enhancing the overall fun.

  2. Я Вам очень благодарен. Огромное спасибо.
    Казино онлайн, [url=https://golosknig.com/profile/CarlDixon/]https://golosknig.com/profile/CarlDixon/[/url] дает возможность уникальные игровые опыты. Игроки могут наслаждаться большим числом автоматами и настольными играми в любое время. Удобство игры с устройства делает этот опыт особенно привлекательным.

  3. В этом что-то есть. Теперь всё понятно, благодарю за информацию.
    1xbet online free casino, [url=https://multiklus.nl/1xbet-malaysia-the-ultimate-guide-to-online/]https://multiklus.nl/1xbet-malaysia-the-ultimate-guide-to-online/[/url] – Discover the excitement of 1xbet free online casino. Enjoy a wide range of games and get amazing bonuses. With user-friendly navigation, everyone can play anytime!

  4. Я считаю, что Вы допускаете ошибку. Предлагаю это обсудить. Пишите мне в PM, поговорим.
    immersive roulette, [url=https://invoiceviet.vn/kreta-mania/immersive-roulette-ein-blick-in-die-zukunft-des-3/]https://invoiceviet.vn/kreta-mania/immersive-roulette-ein-blick-in-die-zukunft-des-3/[/url] ist ein aufregendes Glücksspiel, das die Casinobesucher in eine spannende Atmosphäre eintauchen lässt. Dank hochauflösende Visualisierungen und lebensnahen Dealer bietet es ein unvergessliches Erlebnis. Die Teilnehmer können live auf verschiedene Wette setzen und das Spiel in synchron verfolgen. Außerdem ermöglicht es gestattet interaktive Features, die das Spiel noch fesselnder machen.

  5. Casinos Non Gamstop, [url=https://www.giokiamo.eu/2026/05/11/explore-your-options-online-casinos-not-blocked-by/]https://www.giokiamo.eu/2026/05/11/explore-your-options-online-casinos-not-blocked-by/[/url] offer players a unique opportunity to enjoy gaming without restrictions. These casinos provide an option to indulge in numerous games while keeping away from Gamstop’s limitations. Enjoy an exciting world of online gambling!

  6. udenlandske spillemaskiner, [url=https://chauffeuraustralia.com.au/online-casino-med-dansk-licens-sikker-og/]https://chauffeuraustralia.com.au/online-casino-med-dansk-licens-sikker-og/[/url] præsenterer en underholdende måde at underholde sig på. Spilleautomaterne har specielle funktioner, der holder entusiaster. Det er vigtigt at vide, at at spille ved dem kan bringe store belønninger.

  7. Бывает же такое…..
    Виртуальное пространство азартных игр предоставляет множество возможностей, и 1xbet зеркало, [url=https://1win-gqa46.top/]https://1win-gqa46.top/[/url] является одним из самых удобных способов доступа к вашему аккаунту. Пользователи могут наслаждаться играми без ограничений, даже если основной сайт не работает. Использование зеркала даёт возможность избежать проблем с доступом и обеспечивает стабильное подключение. Выбирайте 1xbet зеркало для быстрого входа в мир ставок и выигрышей.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top