ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ

கள்ளோ காவியமோ 4
மலர்விழி அழுதுகொண்டே பங்களாவை விட்டு வெளியேறிய அந்த நிமிடம் முதல், வரவேற்பு அறையில் நிலவிய அமைதி இளவேனிலின் மனதை ஏதோ செய்தது. அண்ணன் தம்பிகளின் பாசப் போராட்டமும், தேவாவின் நெஞ்சுக்குள் ரகசியமும் அவளது எண்ண அலைகளைப் புரட்டிப் போட்டிருந்தன.
 
 அவளது பத்திரிகையாளர் மூளை இப்போது தேவாவை பழிவாங்க துடிக்கவில்லை மாறாக, அவனுக்குள் ஒளிந்திருக்கும் அசல் முகத்தை  கண்டறியத் துடித்தது.
 
அவள் தன் அறைக்கு திரும்பி ஜன்னலோரம் வந்து நின்ற சில நிமிடங்களில், கதவு மெதுவாக தட்டப்படும் சத்தம் கேட்டது. “உள்ள வரலாமாம்மா?” என்ற மெல்லிய பெண் குரலைத் தொடர்ந்து, பங்களாவில் வேலை செய்யும் இருபது வயதுள்ள நளினி உள்ளே வந்தாள். அவளது கைகளில் ஒரு சுடிதாரும், அதோடு ரகு முதலில் கொண்டு வந்த காலை உணவான இட்லி, சாம்பார் தட்டும் இருந்தன.
 
“ரகு அண்ணே உங்களுக்கு இந்த டிரஸ்ஸை கொடுத்துட்டு வரச் சொன்னாருமா. காலைல இருந்து நீங்க எதுவும் சாப்பிடலையாமே… தேவா அண்ணன் கண்டிப்பாக உங்களை சாப்பிட வைக்கணும்னு உத்தரவு போட்டிருக்காரு. டிரஸ்ஸை மாத்திட்டு முதல்ல சாப்பிடுங்கம்மா” என்று கூறிவிட்டு, அந்தத் தட்டையும் துணிகளையும் மேஜை மேல் வைத்தாள்.
 
இளவேனில் ஆடைகளையும், ஆவி பறக்கும் உணவையும் ஒரு நொடிப் பார்த்தாள். அவளது மனதில் இப்போது பசியை விட, தேவாவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பசிதான் அதிகமாக இருந்தது. தன் பத்திரிகையாளர் தொழிலைக் காட்ட இதுதான் சரியான தருணம் என்று நினைத்தவள், மெதுவாக அந்த வேலைக்காரப் பெண் நளினி பக்கம் நடந்து வந்தாள்.
 
அவளது கைகளைப் பற்றி கொண்டு, “நளினி என் பேரு இளவேனில். நான் ஒரு பத்திரிகையாளர். ஊருக்குள்ள உங்க அண்ணன் ராஜதேவாவை எல்லாரும் பெரிய கள்ளன், சிலை கடத்தல்காரன்னு சொல்றாங்க. இப்போ கீழ அவங்க அத்தை பொண்ணுகிட்ட அவர் பேசினதை நானும் கேட்டேன்… அவர் ஏதோ பெரிய விஷயத்தை மறைக்கிற மாதிரி தெரியுது. அவரை பத்தின விபரங்களை எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா? நீ சொல்லலைனாலும் நான் ஒரு ரிப்போர்ட்டர், எப்படியும் எல்லா உண்மைகளையும் நானே தோண்டித் துருவிக் கண்டுபிடிச்சிடுவேன். அப்புறம் உங்க அண்ணன் பண்ற தப்புங்க எல்லாம் பேப்பர்ல, டிவில வந்துச்சுன்னா… உங்க எல்லாருக்கும் தான் பிரச்சனை. அதனால உண்மையை இப்பவே என்கிட்ட சொல்லிடுங்க!” என்று தன் பத்திரிகையாளர் தொனியில், அவளைத் தந்திரமாக மிரட்டுவது போலக் கேட்டாள்.
 
ராஜதேவாவின் பெயரை இளவேனில் வாயிலிருந்து கேட்ட அடுத்த நொடி, நளினியின் முகம் சட்டென்று வெளுத்துப் போனது. அவள் தன் கைகளை இளவேனிலின் பிடியிலிருந்து பதற்றத்துடன் விடுவித்துக் கொண்டாள். அவளது கண்களில் ஒரு பயமும், அதே சமயம் தேவாவின் மீதுள்ள விசுவாசமும் அவளைக் கட்டிப் போட்டது.
 
“ஐயோ! அம்மா… நீங்க பெரிய பத்திரிகையாளரா வேணா இருக்கலாம். ஆனா என் வாயைக் கிளறாதீங்கம்மா. இந்த வீட்டு அண்ணனைப் பத்தியோ, அவரோட பிசினஸ்ஸைப் பத்தியோ பேச எங்களுக்கு இந்த வீட்டுல அதிகாரம் கிடையாது. நாங்க பாட்டுக்கு வந்தோமா, வேலை செஞ்சோமா, அண்ணன் போடுற சாப்பாட்டைச் சாப்பிட்டோமான்னு இருக்கணும். அதைத் தாண்டி இந்த விபரத்தை எல்லாம் என்கிட்ட கேட்காதீங்கம்மா… என்னால எதுவும் சொல்ல முடியாது” என்று பயந்து நடுங்கிய குரலில் மறுத்தாள்.
 
“ஏன்மா பயப்படுறீங்க? நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். உங்க அண்ணண்  ராஜதேவாவுக்குப் பின்னாடி ஏதோ ஒரு பெரிய ரகசியம் இருக்குன்னு எனக்குத் தோணுது. ப்ளீஸ்மா… சொல்லுங்க” என்று இளவேனில் விடாமல் அவளது பதற்றத்தைப் புரிந்து கொண்டு கேட்க முயன்றாள்.
 
ஆனால் நளினி அதற்கு மேல் அங்கு நிற்கத் தயாராக இல்லை. அவள் கதவை நோக்கி இரண்டு அடிகள் பின்வாங்கி, “என்னை விட்டுடுங்கம்மா. அண்ணன் கண்ணுல கோபத்தைப் பார்த்தா இந்த ஊரே நடுங்கும். அவரோட விபரத்தை வெளியில யார்கிட்டயும் சொல்லக் கூடாதுங்கிறது இந்த வீட்டோட நியதி. நீங்க என்னதான் பெரிய பத்திரிகையாளரா இருந்தாலும், நீங்க கேக்குற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என்று கறாராகவும் பயத்தோடும் சொல்லிவிட்டு, இளவேனில் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அறையை விட்டு விறுவிறுவென்று வெளியேறிச் சென்று கதவை மூடினாள்.
 
 அவள் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்ற இளவேனிலுக்குள் விடை தெரியாத மர்மம் இன்னும் பல மடங்கு அதிகமானது. ஒரு பத்திரிகையாளராக தன்னை அறிமுகப்படுத்தியும், பயந்து நடுங்கி சொல்ல மறுக்கும் அளவிற்கு அந்த ராஜதேவாவின் நிழல் உலக வாழ்க்கை எவ்வளவு ரகசியங்கள் நிறைந்தது என்பதை அவளது பேனா முனை ஆராயத் துடித்தது.
 
ஒரு பெருமூச்சுடன் புது உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றாள். வெதுவெதுப்பான நீர் அவளது உடலில் பட்டதும், இரவு முழுக்க இருந்த களைப்பும், மனதில் இருந்த பாரமும் லேசாகக் குறைவது போலத் தோன்றியது. ஆடைகளை மாற்றிக் கொண்டு, தன் ஈரக்கூந்தலை துண்டால் துடைத்தபடி கண்ணாடியின் முன் வந்து நின்றாள்.
 
 கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை அவளது கண்கள் உற்று நோக்கின. நேற்று வரை ஆபத்தைக்கூட அலட்சியமாகக் கடந்து வந்த நான், இன்று ராஜதேவாவின் கோட்டைக்குள் ஒரு கைதியாகத் தவித்து நிற்கிறேன் என்ற உண்மை அவளுக்குள் மெல்லிய நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், இந்த கோட்டைக்குள் மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் சவாலும் அவளது மனதுக்குள் நெருப்பாய் தகித்தது.
 
அவள் மேஜை மேல் இருந்த இட்லியை மெல்ல எடுத்து சாப்பிடத் தொடங்கினாள். ஜீவா பத்திரமாக இருக்கிறான், அதே சமயம் தேவாவிற்குள் ஒரு பாசமுள்ள அண்ணன் இருக்கிறான் என்ற உண்மைகள் அவளது பசியைத் தூண்டியிருந்தன. சாப்பிட்டு முடித்தவள்,  வாஷ்பேஷனில் தட்டை கழுவி வைத்துவிட்டு , அப்படியே  பங்களாவைச் சுற்றிப் பார்த்து தேவாவைப் பற்றிய ஏதேனும் ஒரு தடையம் கிடைக்குமா என்று தேட நினைத்து, மெதுவாக அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
 
நீண்ட வராண்டாவில் நடந்து வந்து மாடிப் படிக்கட்டுகளின் அருகே நின்றபோது, கீழே வரவேற்பு அறையின் சோபாவில் ரகு தனியாக அமர்ந்திருப்பது தெரிந்தது. அவனது முகம் மலர்விழியின் நினைவுகளாலும், அண்ணனின் பிடிவாதத்தாலும் இன்னும் சோகம் பதிந்து கிடந்தது. மலர்விழி கோபமாகத் தன் நகைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு அழுதுகொண்டே போன காட்சியே அவனது மனக்கண்ணில் வந்து போனது. அவளது கைகளைப் பற்றித் தடுத்து நிறுத்த முடியாமல் போன தன் நிலையை நினைத்து, தன் வெறுங்கைகளைப பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான் ரகு.
 
இளவேனில் மெதுவாக படிக்கட்டுகளில் இறங்கி அவனது அருகில் வந்தாள். அவளது காலடிச் சத்தம் கேட்டு ரகு சட்டென்று தன் முக பாவனையை மாற்றிக் கொண்டு, கறாரான கம்பீரத்தோடு நிமிர்ந்து அமர்ந்தான். தன் பலவீனத்தையோ, நெஞ்சில் இருக்கும் பாரத்தையோ தன் வீட்டுக்கு கடத்தி வந்த பெண்ணிடம் காட்ட அவன் தயாராக இல்லை.
 
“சாப்பாடு சாப்டியாமா?” என்று எந்த உணர்ச்சியுமற்ற குரலில் கேட்டான் ரகு.
 
“சாப்பிட்டேன் ரகு. ஆனா, உங்க முகம் ஏன் இப்படி இருக்கு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்த அந்த பொண்ணு அழுதுட்டே நகையை எடுத்துக்கிட்டு போனதை நினைச்சு வருத்தப்படுறீங்களா? அவ உங்க சொந்தக்காரப் பொண்ணா?” என்று இளவேனில் அவனது முகமாற்றங்களை கவனித்தபடி மெதுவாகக் கேட்டாள். அவனது மனதில் புதைந்து கிடக்கும் ஏதாவது ஒரு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவளது கணக்கு.
 
ஆனால் ரகு அதற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. அவன் சட்டென்று சோபாவிலிருந்து எழுந்து நின்று, தன் குரலை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டவன், “இங்கப் பாரு இளவேனில், இந்த வீட்டுக்குள்ள நடக்குற எதைப் பத்தியும் நீ கேள்வி கேட்கக் கூடாது. அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம். அண்ணன் உன்னை சாப்பிட வைக்கச்  சொன்னாரு, டிரஸ் கொடுக்க சொன்னாரு… அதை மட்டும் நாங்க செஞ்சோம். அதைத் தாண்டி எங்க குடும்ப விவகாரத்தில தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது. உன் வேலையைப் பார்த்துட்டு அமைதியா இரு!” என்று கறாராக சொல்லிவிட்டு, இளவேனில் அடுத்த கேள்வி கேட்பதற்குள் விறுவிறுவென்று பங்களாவின் வெளிக்கதவை நோக்கி நடந்து சென்றான்.
 
அவன் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்ற இளவேனிலுக்குள் அவளது மூளை இன்னும் வேகமாக வேலை செய்யத் தொடங்கியது. ‘வேலைக்காரப் பொண்ணும் வாயைத் திறக்க மாட்டேங்குறா, இந்த ரகுவும் உண்மையைச் சொல்லாம ரொம்ப மிரட்டுறான். ஆனா, இவங்க ரெண்டு பேரோட முகத்துல இருக்குற பயமும் சோகமும் ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை மறைக்குது. அந்த ராஜதேவாவுக்குப் பின்னாடி ஏதோ ஒரு பெரிய கதை இருக்கு போல. அதை எப்படியாவது நான் கண்டுபிடிச்சே தீருவேன்’ என்று தனக்குள்ளேயே சவால் விட்டுக் கொண்டாள்.
 
அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, பங்களாவின் வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ராஜதேவா! ஹாலுக்குள் வந்தவன், அங்கே சுவரோரம் நின்று பங்களாவை நோட்டமிட்டுக் கொண்டிருந்த இளவேனிலையும், அவள் அணிந்திருந்த சுடிதாரையும் தன் கண்களால் அளவெடுத்து பார்த்தான்.
 
அவள் கீழே ஹால் வரைக்கும் வந்து நிற்பதைக் கண்ட தேவாவின் முகம் சட்டென்று கோபத்தில் இருண்டது. அவன் அவளை நோக்கி ஆக்ரோஷமாக நடந்து வந்தான். அவனது நடையில் தரை அதிர்ந்தது. அவள் அருகே மிக நெருக்கமாக வந்து நின்றவன், தன் கைகளை இறுக்கிக் கொண்டு,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கோட்டைக்குள்ளேயே என் பேச்சை மீறி இப்படி ஹால் வரைக்கும் நடந்து வருவ? உன்னை நாங்க இங்க மரியாதையா, விருந்தாளியா கூட்டிட்டு வரல இளவேனில்! உன்னை நான் கடத்திட்டு வந்திருக்கேன்! அதை முதல்ல உன் ஞாபகத்துல வச்சுக்கோ. அதை விட்டுட்டு, இந்த வீட்டுக்கு நீ ஏதோ எஜமானி அம்மா மாதிரி நினைப்பா உனக்கு? உனக்கான எல்லை என்னன்னு எனக்குத் தெரியும். இனிமேல் உனக்கு ஒதுக்கப்பட்ட அந்த அறைக்குள்ள மட்டும்தான் நீ இருக்கணும். அதைத் தாண்டி இந்த ஹால் பக்கமோ, பங்களாவோட மத்த இடங்களுக்கோ வரக் கூடாது! மீறி நீ கால் வச்ச… அப்புறம் இந்த ராஜதேவாவோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி வரும். உன்னை ஒரே இடத்துல கட்டிப் போட்டு வச்சிடுவேன்! ஜாக்கிரதை!” என்று அவளது முகத்திற்கு நேரே தன் விரலை நீட்டி, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கறாராக எச்சரித்தான்.
 
தேவாவின் விஸ்வரூபக் கோபத்தையும், கட்டி போட்டுவிடுவேன் என்ற மிரட்டலையும் கேட்ட இளவேனில் ஒரு நொடி திடுக்கிட்டாள். அவனது கண்களில் மின்னிய அந்த ஆபத்தான எச்சரிக்கை அவளை லேசாக நடுங்க வைத்தாலும், தன் துணிச்சலை அவள் முழுவதுமாக இழந்துவிடவில்லை. அவனது இறுக்கமான முகத்தையே இமைகொட்டாமல் பார்த்தபடி நின்றாள்.
 
“நான் சொன்னது உன் காதுல விழுந்திருக்கும் னு நினைக்கிறேன். ஒழுங்கா உன்னோட ரூமுக்குப் போயிடு… இனிமே சுடிதார் மேல ஒரு பக்கம் மட்டும் ஷால் போட்டுட்டு சுத்துற வேலை வேண்டாம். ஒழுங்கா ரெண்டு பக்கமும் பின் பண்ணி பின்னாடி போடு!” என்று அவளது கண்களை நேராகப் பார்த்தபடி அதட்டலாகச் சொன்னான்.
 
இளவேனில் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டு, கோபத்துடன் தன் கால்களைத் தரையில் மிதித்தபடி, வேகமாகப் படிக்கட்டுகளில் ஏறித் தன் அறையை நோக்கிச் சென்றாள்.
அறைக்குள் சென்றவள் அப்போது தான் தன்னை கண்ணாடியில் கவனித்தாள். தேவாவை பற்றிய யோசனையில் அவள் மார்பு மேல் ஷால் போடாமல் சென்றதும், அதை அவன் சுட்டிக்காட்டி அதட்டியதும் இப்போது தான் அவளது மூளையில் உறைத்தது.
 
கண்ணாடியின் முன் நின்றவள், தன் தோளில் ஒரு பக்கம் அநாதையாகக் கிடந்த அந்தச் சால்வையை எடுத்து அவசரமாக மார்பின் மேல் போர்த்திக் கொண்டாள். அவளது கன்னங்கள் கோபத்தாலும், பெண்மைக்கே உரிய வெட்கத்தாலும் சட்டென்று சிவந்தன.
 
உண்மையில் இளவேனில் ஒரு துடிப்பான சென்னை பெண். எப்போதும் ஜீன்ஸ், டி-சர்ட் என்று தான் அவளது உடைகள் இருக்கும். அவளது பத்திரிகையாளர் வேலைக்கும், ஓடி ஆடித் திரியும் அவளது சுபாவத்திற்கும் அதுதான் வசதியாக இருந்தது. சுடிதார் போடுவது அவளுக்கு ரொம்பவே அரிதான விஷயம். அதனால் தான், அவசர அவசரமாக சுடிதாரை மாற்றியவளுக்கு, அந்த ஷால் ஒரு பக்க  தோளில் தான் இருக்கிறது என்று கூடத் தெரியாமல் போயிருந்தது.
 
கண்ணாடியில் தெரிந்த தன் ஒல்லியான தேகத்தையும், முற்றிலும் புதிய தோற்றத்தில் இருக்கும் தன் பிம்பத்தையும் அவள் வியப்போடு பார்த்தாள்.
 
“அநாகரிகமான ரௌடி! அவனுக்குப் போய் நான் பயந்தேனே… என் ஆடையை நோட்டம் விட அவனுக்கு எவ்வளவு தைரியம்?” என்று தனக்குள்ளேயே கறுவிக்கொண்டாள். ஆனால், அவளது அவளது பகுத்தறிவு அந்தச் சம்பவத்தை வேறு கோணத்தில் யோசிக்க வைத்தது. அவன் ஒரு கடத்தல்காரன், நிழல் உலக தாதா. நினைத்திருந்தால் அவளிடம் எப்படி வேணாலும் அநாகரிகமாக நடந்திருக்கலாம். ஆனால், அவளது ஆடையைக் கவனித்து, அவளுக்கான கண்ணியத்தை அவன் சுட்டிக்காட்டிய விதம்… அவனுள் இருக்கும் ஏதோ ஒரு நேர்மையான ஒழுக்கத்தை இளவேனிலுக்கு உணர்த்தியது.
 
அவன் சாதாரணக் குற்றவாளி இல்லை, ஏதோ ஒரு பெரும் லட்சியத்திற்காகவோ? அல்லது குடும்பப் பகைக்காகவோ? இந்த ஆயுதத்தை ஏந்தியிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
 
அறைக்குள் அங்குமிங்கும் உலாத்தியவள், ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். பங்களாவின் தோட்டத்தில் ரகு யாரோ ஒரு ஆளிடம் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இளவேனில் ஜன்னல் திரையைச் சற்றே விலக்கி அவர்களை உற்று நோக்கினாள்.
 
கள்ளோ காவியமோ – 5
 
இந்த ரகு ஏன் இவ்வளவு தீவிரமா பேசிட்டு இருக்கான் தெரியலையே… என்று குழம்பி கொண்டிருந்தாள்.
 
மதியமும் அவளது அறைக்கு சாப்பாடு வந்தது. சாப்பிட்டு முடித்து தேவாவைப் பற்றிய யோசனையில் இருந்தவள் அப்படியே அந்த அறையில் இருந்த பெரிய சோபாவில் படுத்து உறங்கிவிட்டாள். மாலையானதும் எழுந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். காலையில் தேவா தன்னை அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னது அவளது நினைவில் வந்தது.
 
“ஓடி ஆடி வேலை பார்த்தவளை ஒரு அறைக்குள்ள அடைச்சு வச்சுட்டான் இந்த சிடுமூச்சி டான்! எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சுப் போய் என்னோட கேமரா, மைக், ஃபோன் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடணும். ஆனா இதெல்லாம் சாத்தியமா? இவனோட இந்த இரும்புக்கோட்டையை விட்டு வெளியே போக முடியுமா?” என்று பலத்த யோசனையுடன் இருந்தாள்.
 
இரவு உணவும் அவளது அறைக்கு நளினி கொண்டு வந்தாள். சப்பாத்தி தட்டை மேஜை மேல் வைத்தவளிடம்  ” உன் பேரு என்ன?” என்று இளவேனில் பேச்சுக் கொடுக்க முயன்றாள்.
“என் பேரு நளினி…” என்று மட்டும் சொல்லிவிட்டு, தேவாவின் உத்தரவுக்கு பயந்து அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசாமல் விறுவிறுவென்று அறையை விட்டு வெளியே வந்து  கதவை மூடினாள்.
 
சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்குள் அங்குமிங்கும் உலாத்தியவள், ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அப்போதுதான் அந்த பங்களாவின் பின்வாசல் பக்கமாக ஒரு டிராக்டர் உள்ளே நுழைந்தது. பங்களா மாடுகளுக்காகவும், தேவாவின் கோட்டைக்குள் இருக்கும் குதிரைகளுக்காகவும் பசுமையான புல்லையும், புதிய வைக்கோலையும் ஏற்றிக்கொண்டு அந்த டிராக்டர் மெதுவாக வந்து நின்றது.
 
அங்கே வேலை செய்யும் ஆட்கள் அந்தப் புதிய வைக்கோலை இறக்கிவிட்டு, அதற்குப்‌ பதிலாக பங்களா தொழுவத்தில் ஏற்கனவே சேர்ந்து கிடந்த காய்ந்துபோன பழைய கழிவு வைக்கோல் மற்றும் குப்பைகளை தோட்டத்தில் கொண்டு போய்க் கொட்டுவதற்காக மீண்டும் அதே டிராக்டரில் ஏற்றி முழுவதுமாக மூடினர். வேலை முடிந்ததும், இரவு நேரமாகி விட்டதால் டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டுச் சாப்பிட சென்றிருந்தான்.
 
அதை இளவேனில் சாதாரணமாகப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது தான், அந்தப் பழைய வைக்கோல் குவியலுக்குள் இருந்து ஒரு தலை மெதுவாக வெளியே நீட்டியது! இளவேனில் அதிர்ச்சியில் தன் வாயை பொத்திக் கொண்டாள். அது… அது ஜீவா! புதிய வைக்கோல் இறக்கப்படும்போதே அவன் நைசாக உள்ளே புகுந்து, இப்போது ஏற்றியிருக்கும் பழைய கழிவு வைக்கோலுக்குள் ஒளிந்திருக்கிறான்.
 
“ஐயோ! இவன் எப்படி இங்க வந்தான்? அதுவும் வைக்கோல் வண்டிலயா? லூசு மாட்டினா அவ்வளோ தான்!” அவளுக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. கடவுளே என் நண்பனை காப்பாத்து என்று வேண்டி கொண்டாள்.
 
அன்றைக்கு இரவு… பங்களா முழுக்க அமைதியான நள்ளிரவு நேரத்தில், பங்களாவை சுற்றிலும் தேவாவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஆட்கள் கையில் டார்ச் லைட்டுடன் தீவிரமாக ரோந்து வந்து கொண்டிருந்தனர்.  பாதுகாப்பு ஆட்கள் ஒவ்வொரு பக்கமாக நடந்து செல்லும் அந்த நேர இடைவெளியை மரத்தின் மறைவில் இருந்தபடி ஜீவா தன் பத்திரிகையாளர் கண்ணோட்டத்தோடு கூர்மையாகக் கவனித்தான்.
 
சரியாக ஒரு குழு பங்களாவின் முன்பக்க தோட்டத்தை கடந்து அடுத்த பகுதிக்கு நடந்து சென்ற அந்த நொடி… ஜீவா மின்னல் வேகத்தில் செயல்பட்டான். பங்களாவின் பின் பக்கமிருந்த, மாடி வராண்டா வரை படர்ந்திருந்த அந்தப் பெரிய மரத்தின் மீது பாய்ந்து கடகடவென்று மேலே ஏறி மாடிக்குள் நுழைந்தான்.
அவனுக்கு இளவேனில் எந்த அறையில் இருக்கிறாள் என்று துல்லியமாக தெரியவில்லை. ஆனால் அவனது மூளை ஒரு யூகத்தில் வேலை செய்தது. தேவா பெரிய தாதாவா இருந்தாலும், சென்னை சிட்டில இருந்து வந்த ஒரு லேடி ரிப்போர்ட்டரை சாதாரண இடத்துல அடைக்க மாட்டான். கண்டிப்பா மாடியில இருக்குற ஏதோ ஒரு தனி  ரூம்லதான் வச்சிருப்பான் என்று தனக்குள்ளேயே யூகித்துக் கொண்டான்.
 
அந்த யூகத்தின்படியே, மாடி வராண்டாவில் இருந்த முதல் இரண்டு அறைகளின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். அங்கெல்லாம் ஆள் இல்லை. மூன்றாவதாக இருந்த அந்தப் பெரிய அறையின் ஜன்னல் அருகே வந்தவன், இதுதான் இளவேனிலின் அறையாக இருக்கும் என்ற பலத்த யூகத்தோடு, தன் கைகளால் ஜன்னல் கண்ணாடியை மெதுவாகத் தட்டினான்.
 
“டக்… டக்…”
 
அறைக்குள் ஜீவாவை பற்றிய யோசனையில் இருந்த இளவேனில், நள்ளிரவில் ஜன்னல் தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் அவசரமாக வந்து ஜன்னலைத் திறந்தால், அங்கே ஜீவா உடம்பெல்லாம் வைக்கோல் தூசியோடும், தலையில் இரண்டு வைக்கோல் துண்டுகள் தொங்கியபடியும் நின்று கொண்டிருந்தான்! அவனது முகமெல்லாம் அரிப்பு தாங்காமல் அவன் படும் பாட்டைப் பார்த்தபோதே இளவேனிலுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.
“ஏய் இளவேனில்! சத்தம் போடாதே… நான் உன்னை காப்பாத்த வந்துட்டேன்” என்று ஜீவா தட்டுத்தடுமாறி ஜன்னல் வழியே அறைக்குள் குதித்தான்.
 
“டேய் ஜீவா! உன்னை இவங்க கடத்தி வச்சிருக்காங்கன்னு நினைச்சு நான் இங்க உனக்காக கவலைப்பட்டு இருந்தேன்… நீ என்னடான்னா வைக்கோல் டிராக்டர்ல ஏறி வர்ற? முதல்ல உன் தலையில இருக்கிற வைக்கோலை எடுடா! அதுமட்டும் இல்லாம, நான் இந்த ரூம்லதான் இருக்கேன்னு உனக்கு எப்படிடா தெரியும்?” என்று இளவேனில் அடக்க முடியாமல் சிரித்தபடி மெல்லிய குரலில் கேட்டாள்.
 
“அங்க கீழ பாதுகாப்பு ஆட்கள் ரவுண்ட்ஸ் போயிட்டு இருக்காங்கடி. அவங்க நடந்து போன கேப்ல நைசா மரத்துல ஏறி வந்தேன். இந்த மாதிரி பங்களாவுல மாடி ரூம்லதான் முக்கிய கைதிகளை வைப்பாங்கன்னு கெஸ் பண்ணி வந்தேன். நல்லவேளை கரெக்டா உன் ரூம்க்கு வந்துட்டேன். ஆனா ஒன்னு இளவேனில்… இந்த வைக்கோல் உடம்பெல்லாம் குத்துதுடா, பயங்கரமா அரிக்குது!” என்று குரங்கு போல உடம்பை அங்கும் இங்கும் சொறிந்து கொண்டு அவன் கொடுத்த எக்ஸ்பிரஷனில் இளவேனில் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
 
“பெரிய ஜேம்ஸ் பாண்ட் வந்துட்டாரு என்னைக் காப்பாத்த! சரி, இப்ப எப்படி வெளிய போறது?” என்று இளவேனில் கேட்க,
“என் பின்னாலயே வா… நான் வந்த அதே டிராக்டர் இன்னும் பின்னாடிதான் நிக்குது. அதுல ஏறிடலாம்” என்று ஜீவா அவளைத் துணிச்சலாக அழைக்க, இளவேனிலும் தப்பிக்க வேறு வழியில்லாமல் அவன் பின்னால் மெதுவாக பால்கனி வழியே இறங்கி வந்தாள்.
 
இருவரும் நைசாக நடந்து பங்களாவின் பின் பக்கமிருந்த, அந்த பழைய கழிவு வைக்கோல் ஏற்றிய டிராக்டர் அருகே வந்தனர். ஜீவா முதலில் ஏறி, “வா… அப்படியே கை குடு, உள்ள வந்து படுத்துக்கோ” என்று கூப்பிட, இளவேனில் தன் ஒல்லியான தேகத்தை வளைத்து அந்த வைக்கோல் போருக்குள் ஏறினாள்.
“டேய் ஜீவா! எனக்கு சுடிதார்ல இதெல்லாம் பழக்கமே இல்லைடா, குத்துது. அதுவும் இது பழைய குப்பை வைக்கோல் வேற… பயங்கரமா வாடை அடிக்குது” என்று அவள் மூக்கைப் பிடித்துக்கொண்டு முணுமுணுக்க,
 
 “ஸோ வாட்? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… தப்பிக்கணும்ல” என்று ஜீவா அவளை உள்ளே இழுத்து வைக்கோலை வாரி இருவர் மேலும் போட்டுக் கொண்டான்.
 
சற்று நேரத்தில், அந்தப் பழைய கழிவு வைக்கோலை வெளியே கொண்டு போய்க் கொட்டுவதற்காக டிரைவர் வந்து வண்டியை ஸ்டார்ட் செய்து பங்களாவின் மெயின் கேட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினான். வைக்கோல் போருக்குள் இருவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தனர்.
 
சரியாக மெயின் கேட் அருகே வண்டி வந்தபோது, அங்கே காவலுக்கு நின்ற தேவாவின் ஆட்கள் வண்டியை நிறுத்தினர். “ஏண்ணே! வண்டியில என்ன இருக்கு?” என்று ஒருத்தன் கேட்க, “ஏம்பா… கண்ணு தெரியல?  வைக்கோல் ஏத்திட்டுப் போறேன்” என்றார் டிரைவர்.
 
அபோது வைக்கோலுக்குள் இருந்த ஜீவாவுக்கு, மூக்கிற்குள் ஒரு வைக்கோல் தூசு புகுந்து விட்டது. அவன் முகத்தை  சுருக்கினான்.
 
“டேய் ஜீவா! தும்மி தொலைச்சிராதடா… மாட்டிப்போம்!” என்று இளவேனில் பயத்தில் அவனது வாயைப் பொத்த முயன்றாள்.
ஆனால் ஜீவாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. “அஆ… அஆ…” என்று அவன் இழுக்க, இளவேனில் பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றாள்.
 
கடைசியில் ஜீவா, “ஆஆஅச்சீஈஈ!” என்று ஒரு பெரிய தும்மல் போட்டான். அவனின்  தும்மலின் வேகத்தில் அவனுக்கு மேலே இருந்த வைக்கோல் மொத்தமாகப் பறந்து, கேட்டில் நின்ற தேவாவின் ஆட்கள் முகத்தில் போய் விழுந்தது!
 
“டேய்! என்னடா இது… வைக்கோல் போர் தும்முது?” என்று தேவாவின் ஆட்கள் அதிர்ச்சியாகி வண்டியின் மேல் டார்ச் அடிக்க, வைக்கோலுக்குள் இருந்து ஜீவாவும் இளவேனிலிலும் “ஹாய்…” என்பது போல தலையை மட்டும் வெளியே நீட்டி திருதிருவென்று முழித்தனர்.
 
உண்மையில், ஜீவா பங்களாவுக்குள் நுழைந்தது முதல், வைக்கோல் டிராக்டருக்குள் ஒளிந்தது, பின்னர் நைசாக இளவேனிலின் அறைக்குச் சென்று அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே வந்தது வரை அனைத்தையுமே தேவா தன் அறையில் இருந்தபடியே கவனித்துக் கொண்டுதான் இருந்தான்! பங்களாவை சுற்றிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் தன் எல்.இ.டி திரையில் அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
 
திரையில் ஜீவாவும் இளவேனிலும் வைக்கோல் குப்பைகளுக்குள் படுத்துக்கொண்டு படும் பாட்டையும், கடைசியில் ஜீவா தும்மிவிட்டுத் திருதிருவென்று முழிப்பதையும் பார்த்த தேவாவின் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. இருவரின் மதியற்ற காமெடியான செயல்கள் அவனுக்குள் பெரும் சிரிப்பைத் தூண்டியது.
 
தன் கையில் இருந்த காபி கப்பை மேஜை மேல் வைத்தவன், திரையை பார்த்துக்கொண்டே, “இவனுங்க லட்சணத்தை என்னனு சொல்லுறதுனு தெரியல .. என்னை எதிர்க்கப் போறாங்களாம்! இவங்க எப்படிடா என்னைப்பத்தி துப்பறிஞ்சு, என் ரகசியத்தைக் கண்டுபிடிக்கப் போறாங்க? லூசுங்க!” என்று வாய்விட்டு சத்தமாகவே சிரித்து விட்டான்.
 
தன் நாற்காலியிலிருந்து எழுந்தவன், மெதுவாக கீழே இறங்கி வந்து, நடுங்கிப் போய் வண்டியில் அமர்ந்திருக்கும் ஜீவா மற்றும் இளவேனிலின் முன்னால் வந்து கம்பீரமாக நின்றான்!
டிராக்டரின் பழைய கழிவு வைக்கோல் குவியலுக்குள் இருந்து தலையை நீட்டி, திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கும் இளவேனிலுக்கும் அப்படியே இரத்தம் உறைந்து போவது போல் இருந்தது.
 
ஏனென்றால், அவர்களுக்கு முன்னால் கால்களை அகட்டி வைத்து, கைகளை தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி, சிங்கம் போல கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் தேவா! அவனது முகத்தில் எந்த கோபமும் இல்லை, மாறாக ஒரு ஏளனமான சிரிப்பு லேசாகத் தத்தி தவழ்ந்தது.
 
அவனைப் பார்த்ததும் கேட்டில் நின்ற ஆட்கள் அனைவரும், “அண்ணே…” என்று பயபக்தியோடு கைகளைக் கட்டிக் கொண்டு ஒதுங்கி நின்றனர். டிராக்டர் டிரைவரோ பயத்தில் சீட்டை விட்டே இறங்கி, “என்னை மன்னிச்சிருங்க தம்பி, வண்டியில இவங்க ஒளிஞ்சிருந்தது எனக்குத் தெரியாதுங்க” என்று நடுங்கத் தொடங்கினார்.
 
தேவா தன் கையை உயர்த்தி டிரைவரை அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு, நேராக வைக்கோல் குவியல் அருகே வந்தான். வண்டியின் மேல் டார்ச் அடித்துக் கொண்டிருந்த தன் ஆட்களைப் பார்த்து, “டேய், லைட்டை ஆஃப் பண்ணுங்கடா… அவங்கதான் ஏற்கனவே அவங்க தும்பி லைம் லைட்டுக்கு வந்துட்டாங்களே!” என்றான் நக்கலாக.
 
வைக்கோல் தூசிகளோடு அமர்ந்திருந்த இளவேனிலையும் ஜீவாவையும் மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான்.
“என்ன மேடம்… என்னோட இந்த இரும்புக்கோட்டையை விட்டு ரொம்ப சுலபமா தப்பிச்சிரலாம்னு பிளான் பண்ணீங்களா? அதுவும் இந்த அழுகுன குப்பை வைக்கோல் வண்டிலயா?” என்று தேவா கேட்க, அவனது குரலில் இருந்த கம்பீரமும் நக்கலும் இளவேனிலுக்குள் இருந்த பத்திரிகையாளர் திமிரைக் கொஞ்சம் உசுப்பியது.
 
அவள் தன் உடம்பில் இருந்த வைக்கோல் துண்டுகளை உதறிவிட்டு, வண்டியில் இருந்தபடியே தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தேவாவின் முகம் நேரே பார்த்து, “ஆமாடா… தப்பிக்கத்தான் பிளான் பண்ணோம்! என்ன பெரிய… மிஸ்டர் ஜங்கிள் கிங்னு நினைப்போ? உன் காட்டுக்குள்ள நாங்க மாட்டிக்கிட்டோம்னு ரொம்பப் பெருமையா இருக்கோ உனக்கு?” என்று உதட்டைச் சுழித்து நக்கலாகக் கேட்டாள்.
 
ஜங்கிள் கிங் என்ற வார்த்தையைக் கேட்டதும், பக்கத்தில் இருந்த ஜீவாவுக்கு அள்ளு கிளம்பியது. அவன் இளவேனிலின் சுடிதார் கையை நைசாக இழுத்து, “ஏய் இளா! சும்மா இருடி… அவன் பெரிய தாதா, வாடா போடானு பேசாதே சுட்டுத் தள்ளிரப் போறான்!” என்று முணுமுணுத்தான்.
 
ஆனால் தேவா கோபப்படவில்லை. அவளது துணிச்சலான நக்கல் அவனுக்குள் இன்னும் சுவாரசியத்தையே தூண்டியது.
“ஜங்கிள் கிங்கா? நைஸ் நேம் மேடம்! ஆனா ஒன்னு… இந்த ஜங்கிள் கிங்கோட காட்டுக்குள்ள நுழையுறது சுலபம், ஆனா அவனோட அனுமதி இல்லாம ஒரு எறும்பு கூட வெளியே போக முடியாது. அப்படி இருக்கும்போது, இந்த ஜோக்கரை கூட்டிக்கிட்டு நீங்க தப்பிக்கப் பார்த்தீங்களே…” என்று தேவா தன் பேச்சில் ஒரு சின்ன இடைவெளி விட்டான்.
 
அவன் பாக்கெட்டில் இருக்கும் துப்பாக்கியை எடுக்கப் போவது போல அவனது கை அசைந்ததைக் கண்டதும், ஜீவா பயத்தில் இளவேனிலுக்குப் பின்னால் இன்னும் கொஞ்சம் ஒண்டிக் கொண்டான். “ஐயோ!, அவ்வளவுதான்… சுடப் போறான்!” என்று ஜீவாவின் இதயம் தொண்டைக் குழிக்கு வந்து நின்றது.
 
ஆனால் தேவா துப்பாக்கியை எடுக்கவில்லை. இவர்களின் பயந்த முகத்தைப் பார்த்த அவனுக்குள் மீண்டும் ஒரு ஏளனச் சிரிப்புதான் வந்தது. தன் கையை அப்படியே பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி, வண்டியின் மேல் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து லேசாகத் தலையசைத்தான்.
 
“டேய்!, இவங்க ரெண்டு பேரையும் கீழே இறக்குங்கடா!” என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.
 
தேவாவின் ஆட்கள் உடனே வண்டியின் மேல் ஏறி, ஜீவாவையும் இளவேனிலையும் பிடித்து கீழே இறக்கினர். கீழே இறங்கியதும் உடம்பெல்லாம் ஒட்டியிருந்த அந்த பழைய கழிவு வைக்கோலைத் தட்டிவிட்டுக்கொண்டு, இளவேனில் இன்னும் அதே கோபத்தோடு தேவாவை முறைத்துப் பார்த்தாள். 
 
ஜீவாவோ, “அண்ணே … நாங்க சும்மா…” என்று ஏதோ சொல்ல வர, தேவா அவனை அழுத்தமாக பார்த்த பார்வையில் ஜீவாவின் வாய் தானாக லாக் ஆகிக்கொண்டது.
 
தேவா மெதுவாக இளவேனிலின் அருகே நடந்து வந்தான். அவளது முகத்திற்கு மிக அருகில் வந்து நின்று, அவளது கண்களை நேரடியாகப் பார்த்தபடி, “இந்த ஜோக்கரை முதல்ல உள்ள போயி அடைங்கடா. இந்த ஜங்கிள் கிங்க வம்புக்கு இழுத்த இந்த ரிப்போர்ட்டர் மேடம் கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்!” என்றான் தோரணையாக.
 

38 thoughts on “கள்ளோ காவியமோ”

  1. online casino, [url=http://206.189.87.42/the-ultimate-guide-to-free-30-spins-no-deposit/]http://206.189.87.42/the-ultimate-guide-to-free-30-spins-no-deposit/[/url] delivers a captivating experience for players. With numerous games available, participants can find something to enjoy. Promotions and intuitive interfaces make online gaming attractive.

  2. casino online udenlandsk, [url=https://grafia.com.co/2026/04/20/online-casino-uden-om-rufus-en-guide-til-2/]https://grafia.com.co/2026/04/20/online-casino-uden-om-rufus-en-guide-til-2/[/url] tilbyder en unik oplevelse for spillere fra hele verden. Eksotiske online casinoer giver tilbud for at underholde sig med et væld af underholdning.

  3. Mobile casinos, [url=https://diccionario.onepointzero.org/wp/?p=40264]https://diccionario.onepointzero.org/wp/?p=40264[/url] provide an thrilling way to play games on the go. With user-friendly interfaces, players can experience their favorite games anytime, anywhere. Mobile casinos offer seamless gameplay and secure transactions, making them a popular choice for many gamblers.

  4. I migliori casinГІ non AAMS, [url=https://new.lauriekocher.com/i-migliori-casino-online-esteri-una-guida-completa-2/]https://new.lauriekocher.com/i-migliori-casino-online-esteri-una-guida-completa-2/[/url] offrono un’esperienza di gioco unica e diversificata. Questi puoi trovare giochi innovativi, bonus generosi e possibilitГ  di pagamento comode. Sperimenta delle occasioni disponibili e scopri l’emozione di giocare senza limitazioni!

  5. тише,все ок!всем нравится,и мне!
    In the exciting world of Casino Online, [url=https://www.electricdj.com/discover-the-thrilling-world-of-betfoxx-your/]https://www.electricdj.com/discover-the-thrilling-world-of-betfoxx-your/[/url], players can dive into a variety of games. From blackjack to live dealer options, our platform offers fun. Join now and delight in a chance to win big!

  6. Identifying minimum deposit casinos, [url=https://janseverhuizingen.nl/free-spins-no-deposit-casino-unlock-your-bonus/]https://janseverhuizingen.nl/free-spins-no-deposit-casino-unlock-your-bonus/[/url] is extremely advantageous for inexperienced players. These casinos allow gamers to start their gambling journey with reduced financial risks while enjoying numerous games.

  7. Hvis du leder efter det bedste bitcoin casino, [url=http://www.fenceandgates.co/?p=328478]http://www.fenceandgates.co/?p=328478[/url], så er der mange muligheder at overveje. I det tilfælde kan du finde imponerende bonusser og spænde spil. Sikkerheden er også essentiel i din rejse. Vælg klogt!

  8. Definition Audio is a leading UK-based commercial sound system installation company delivering
    professional audio solutions for businesses, education, hospitality,
    and public venues. They specialize in complete sound system design, supply, and installation tailored
    to each environment, ensuring clear, balanced, and high-performance audio.
    Their services include commercial sound system installations, outdoor sound system installations, church sound systems,
    and school audio installations, covering everything from small background music setups to large-scale public address systems.
    With experience across restaurants, hotels, gyms, sports halls, factories,
    and event venues, Definition Audio provides
    reliable, custom-built audio systems designed for optimal sound clarity
    and long-term performance.

  9. Muszę przyznać, iż w ostatnim czasie dość wyraźnie przekształciło się moje spojrzenie na zabawy internetowej.
    Zauważyłem, że obecnie liczy się nie jedynie oprawa wizualna, ale tempo działania
    strony na smartfonie. Z mojej perspektywy najważniejszym aspektem stale
    pozostaje transparentność operatora, z tego powodu regularnie sprawdzam takie
    miejsca jak playjonny-opinie pl, w których da się odszukać sporo fachowych faktów na temat bezpieczeństwie tudzież prawdziwych szansach ku wygraną.
    Uważam, że wiele nowoczesnych kasyn zbyt komplikuje
    reguły bonusów, co potrafi być irytujące dla zwykłego użytkownika.
    Zastanawiam się, czy użytkownicy również posiadacie analogiczne wnioski w szukania
    nowego miejsca do celów rozgrywki? Wydaje mi się,
    iż uczciwy dialog wobec społecznością jest jedyna
    fundament dzisiejszego rynku. Jakie specyficzne
    elementy głównie doceniacie u waszych marek? Zachęcam ku podzielenia się
    poglądów, bo warto orientować się, na jakie rzeczy dzisiaj kierować
    szczególną troskę. Samych wygranych i dużo wysokich trafień przesyłam!

  10. Браво, идеальный ответ.
    массаж Карловы Вары, [url=https://sergiobotticelli.cz/services/massazh-golovy-champi/]массаж головы Карловы Вары[/url] — это уникальная техника, способствующая релаксации. Он помогает уменьшить усталость, улучшая общее здоровье. Профессиональные мастера используют индивидуальные методы, которые включают элементы иглоукалывания. Рекомендуется сделать массаж Карловы Вары регулярной практикой для достижения лучших результатов. Такой метод позволит укреплять гармонию в теле и душе.

  11. Nei ultimi anni, i giocatori di casinГІ hanno cercato opzioni diverse. I casinГІ senza licenza AAMS, [url=http://www.old.practicalsqa.net/i-migliori-casino-online-stranieri-guida-completa-44/]http://www.old.practicalsqa.net/i-migliori-casino-online-stranieri-guida-completa-44/[/url], offrono opportunitГ  inedite per giocare. Tuttavia, ГЁ fondamentale essere cauti dei rischi associati.

  12. From my experience, this current instant gambling niche remains truly unpredictable these days.
    One wasted significant evenings testing this chicken road game gambling app as it really is
    truly a cool method to master the internal math
    lacking losing actual money. One observation I hold is the fact that
    patience counts far higher versus raw chance, especially as the player aim to finally hit the top-tier levels.
    Furthermore, every artistic signs across
    the layout might seriously work with the head if you guys won’t stay closely with one planned strategy.
    It is weird the way the modest logic can turn extremely stressful once
    that risk climb higher. Do anyone think the fact that these
    auto-play wagering tools actually aid in the extended period,
    as well as will direct play usually work stronger?

    Which is the go-to difficulty level while you are beginning the live play?
    We should chat how to master those tracks!

  13. Подтверждаю. И я с этим столкнулся. Можем пообщаться на эту тему. Здесь или в PM.
    1xbet app, [url=https://modernbuilding.ae/2026/03/26/obzor-slotov-pogruzites-v-mir-uvlekatelnyh-igr/]https://modernbuilding.ae/2026/03/26/obzor-slotov-pogruzites-v-mir-uvlekatelnyh-igr/[/url] – The 1xbet app offers accessibility for users looking to place bets on the go. With its simple interface, bettors can take advantage of various sports events anytime, anywhere.

  14. free spins no deposit casino, [url=https://faq.meeriad.com/index.php/2026/05/04/discover-the-latest-uk-casino-sites-no-deposit/]https://faq.meeriad.com/index.php/2026/05/04/discover-the-latest-uk-casino-sites-no-deposit/[/url] offer players a fabulous chance to win without risking their own money. Those bonuses enable users to play popular titles and explore various options. Enjoy engaging gameplay and possible rewards!

  15. Знаете, на днях стал замечать, как многие излишне фокусируются на цифр, теряя базовую атмосферу азарта.
    На мой взгляд представляется, будто
    важнейшее — прежде всего адреналин,
    причем не судорожный просмотр каких-то тактик.
    Хотя, если подбирать серьезное заведение, такое будто mama spin casino, так шансы на
    хороший занос существенно увеличиваются.
    К слову, обнаружил, что нынче
    автоматы принялись выпускать
    очень дисперсионными, реально или весь банк потерять буквально за пять мгновений, либо наоборот зацепить бешеный умножение.
    Спрошу вот что, но каким образом народ понимаете, в
    какой миг необходимо тут же остановиться?
    Существуют у вас определенные
    собственные правила или лишь крутите до победного?

    Выскажитесь опытом, очень интересно сопоставить другие позиции в отношении этому непростому делу.

  16. Благодарю за информацию.
    1xbet, [url=https://runflat.in/the-ultimate-guide-to-betting-hub-your-gateway-to-4/]https://runflat.in/the-ultimate-guide-to-betting-hub-your-gateway-to-4/[/url] обеспечивает разнообразный выбор прогнозов на спортивные события. Каждый может открывать интересные возможности для выигрыша. Клиентский персональный опыт здесь непревзойденный.

  17. udenlandske spillemaskiner, [url=https://inventarioarqrio.rjprocult.com/alt-du-behver-at-vide-om-sports-betting-uden-om/]https://inventarioarqrio.rjprocult.com/alt-du-behver-at-vide-om-sports-betting-uden-om/[/url] har vundet stor popularitet blandt spillere takket være deres spännande funktioner. Spillere kan opleve varierede temaer og gevinstmuligheder. Udenlandske spillemaskiner giver en særlig rejse for underholdningssøgerne.

  18. online casino, [url=http://www.old.practicalsqa.net/discover-top-casinos-not-on-gamstop-in-the-uk-5/]http://www.old.practicalsqa.net/discover-top-casinos-not-on-gamstop-in-the-uk-5/[/url] offer an exciting prospect to indulge in thrilling games from the comfort of your home. With a variety of options available, players can explore their favorites easily.

  19. Zdravím komunitu, podle mě se v současnosti najít dobrý portál běh na dlouhou trať, protože prostě těch webů
    se na nás valí každý den. Většinou už proklikal dost stránek a zdá
    se, že v poslední dny mě vcelku oslovilo to, jak čistě se prezentují rozhraní spinmama,
    kde všechno reaguje bez záseků. K tomu jsem si všímal
    různé testy spinmama a nejspíš platí, že vratky tam posílají docela bleskově, což je pro mě naprosto klíčové.
    Když si otevřete spinmama recenze.,
    v té sekci máte k dispozici zajímavé podklady pro
    systému spinmama, které se určitě hodí vědět před prvním vkladem.

    Já si myslím taky vidím dobře, že web spinmama cz
    má docela fajn bonusy, což nejsou prostě jenom lákadla, ale skutečně se dají uplatnit.
    Vážně by mě mimochodem napadlo, zda tu už někdo u nich prováděl vstup
    do spinmama na mobilním webu a jaké jsou vaše zkušenosti s celkovým chodem?
    Doporučíte nějakou konkrétní hru, co tam funguje nejlíp, nebo je to prostě všechno v katalogu víceméně podobné?
    Napište, docela mě tohle zajímá!

  20. Many players seek different options, turning to casinos not on GamStop, [url=http://www.d1048604-5.blacknight.com/discovering-british-casinos-not-on-gamstop-a/]http://www.d1048604-5.blacknight.com/discovering-british-casinos-not-on-gamstop-a/[/url]. These online venues offer thrilling games without the restrictions imposed by GamStop. Experience liberty in gaming!

  21. Casino Slot Games, [url=https://maxxtaxglobal.com/2026/05/11/discover-amazing-bonus-offers-at-fat-pirate-casino/]https://maxxtaxglobal.com/2026/05/11/discover-amazing-bonus-offers-at-fat-pirate-casino/[/url] offer an exciting experience for players. Such games are full with vibrant graphics and entertaining themes. With various options, fans can enjoy different formats. Dive into the world of Casino Slot Games!

  22. allyspin casino, [url=https://abogadoslf.com/experience-the-thrill-of-allyspin-casino/]https://abogadoslf.com/experience-the-thrill-of-allyspin-casino/[/url] offers a captivating journey for all players. With numerous games, it caters to varied tastes. Join now to enjoy amazing bonuses!

  23. Personally, I have noticed that clean betting options like mines
    game online are really huge lately. It is very cool since they grant some user a lot of
    agency regarding the danger setting. Usually, I regularly start by playing any demo mines game first just to find that decent vibe prior to switching to a actual
    mines online real money session. Looking through mines demo account remains a great way for
    anyone to boost the daily luck. From my view, the overall key draw is this honesty regarding that fair fair setup.
    Do most players enjoy playing via the custom mines app via
    one’s mobile, compared to is laptop preferable behind watching the actual wins?
    Moreover, in what way what number of mines would most people generally select to
    hit the sweet result?

  24. Купить водительские права
    Оформление водительского удостоверения официально через ГИБДД — это удобная и законная услуга для тех, кто хочет получить права без лишних сложностей и потери времени. Мы предлагаем полное сопровождение на всех этапах оформления документа, чтобы процесс прошёл максимально быстро, понятно и без ошибок.
    В услугу входит консультация по необходимым документам, помощь в подготовке заявления, запись в ГИБДД и сопровождение до момента получения водительского удостоверения. Вам не придётся самостоятельно разбираться в нюансах подачи документов, стоять в длинных очередях и тратить время на повторные визиты из-за неточностей в оформлении.
    Оформление проводится строго в рамках действующего законодательства, через официальные государственные органы. Это гарантирует подлинность документа и его полную легитимность для использования на территории РФ. Услуга подходит как для первичного получения водительского удостоверения, так и в случаях замены документа по истечении срока действия, утере, порче или изменении личных данных.
    Мы ценим ваше время, поэтому обеспечиваем индивидуальный подход, оперативную обработку запроса и сопровождение на каждом этапе. Все действия выполняются прозрачно и корректно, с соблюдением требований ГИБДД.
    Если вам важно получить водительское удостоверение официально, без лишней бюрократии и с профессиональной поддержкой, эта услуга станет надёжным решением.
    Водительские права дубликаты любых стран !

  25. Exploring the world of online gaming, players can enjoy thrilling experiences from the comfort of their homes. With various games available, each visit to an Online Casino, [url=https://redcrca14.cultura.gob.cl/2026/05/how-to-successfully-register-at-betfoxx-casino/]https://redcrca14.cultura.gob.cl/2026/05/how-to-successfully-register-at-betfoxx-casino/[/url] can be unique. Remember to play smartly and have fun!

  26. In een wereld waar online gokken steeds populairder wordt, biedt een Casino zonder CRUKS, [url=http://staging.pushmedia.co/goksite-zonder-cruks-veilig-en-verantwoord-gokken-4/]http://staging.pushmedia.co/goksite-zonder-cruks-veilig-en-verantwoord-gokken-4/[/url] de mogelijkheid om te spelen zonder beperkingen. Dit type casino is ideaal voor iedereen die op zoek is naar meer vrijheid|een betere ervaring|flexibiliteit|ontspanning. Spelers kunnen genieten van allerlei spellen en aanbiedingen zonder zich zorgen te maken over CRUKS-registraties. Dit zorgt voor een ongedwongen sfeer en maakt het spelen aangenamer|leuker|interessanter|spannender. Kies voor een Casino zonder CRUKS en ontdek de voordelen die zo’n platform biedt voor jouw speelplezier.

  27. Finding the greatest casino bonuses is essential for gamblers looking to maximize their gains. Many online casinos offer enticing promotions. Best casino bonuses, [url=https://internationalformationrp.com/index.php/2024/03/01/formacao-de-embaixadores-internacionais-2/]https://internationalformationrp.com/index.php/2024/03/01/formacao-de-embaixadores-internacionais-2/[/url] can provide bonus money to enhance your gaming experience. Be sure to evaluate various offers to opt for the one that suits your preferences best. Always read the terms before playing!

  28. Эта блестящая фраза придется как раз кстати
    онлайн казино, [url=https://novasoulgem.com/izzi-kazino-новый-игрок-в-казахстанском-онлайн/]novasoulgem.com[/url] предлагает невероятные возможности для участников. При помощи новейших технологий, люди могут получить удовольствие от различными играми в любое время. Это удовлетворение игроков создает уникальную атмосферу остроты ощущений.

  29. Это все нереально!!!!
    1xbet casino online, [url=http://theprivategourmet.com/?p=5910]http://theprivategourmet.com/?p=5910[/url] обеспечивает игрокам широкий ассортимент развлечений. Геймеры могут опробовать рулеткой в удобное. Это нужный ресурс для забавы.

  30. minimum deposit casinos, [url=https://cazipcarsi.com/unlock-excitement-with-500-free-spins-at-online/]https://cazipcarsi.com/unlock-excitement-with-500-free-spins-at-online/[/url] offer an exciting way to explore gaming without breaking the bank. Participants can enjoy a variety of options while managing their monetary limits. With a small initial deposit, clients can access high-quality fun.

  31. udenlandsk casino uden rofus, [url=http://banya.cartel.ua/benesit/oplev-fordelene-ved-casino-uden-rofus/]http://banya.cartel.ua/benesit/oplev-fordelene-ved-casino-uden-rofus/[/url] tilbyder en unik oplevelse for spillere. Adskillige online spil giver perspektiver for fordele uden de strikse regler. For entusiaster, som søger løsninger, er dette et perfekt valg. Udenlandsk casino uden rofus viser, hvordan sjov og gevinster kan gå hånd i hånd. Af den grund er det værd at udforske disse mulighed.

  32. Online Casino Games, [url=https://www.kompster.com/uncategorized/experience-the-thrill-of-casinojoy-your-ultimate]https://www.kompster.com/uncategorized/experience-the-thrill-of-casinojoy-your-ultimate[/url] present an exciting experience for players. Featuring a variety of options, enthusiasts can have fun with blackjack and other options.

  33. Honestly, that modern gaming platforms really rely on physics-based
    mechanics to make things exciting. I have put quite a bit of hours watching the way different tactics play out within the grid, but a key point is that randomness constantly has a final say.

    It’s vital to find a reputable plinko pegs whenever a
    player choose to jump in using real money to prevent all technical issues eventually.
    One more neat discovery is the way mobile speed could completely influence the vibe, hence finding the stable version becomes pretty important.
    Also, a payout timing frequently explains you everything you need to know regarding a brand’s legitimacy.

    What do people here think about these new multiplier options?
    Have any of you personally discovered a real change between low versus risky risk modes lately?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top