விக்ரமின் சிரிப்பு அந்த ஹாலையே அதிர வைத்தது…
அது சாதாரண சிரிப்பு இல்லை…
கோபம் உச்சத்துக்கு சென்ற சிங்கம் போன்று கர்ஜிக்கும் சத்தம்…
கார்த்திக்கின் முகம் சிவந்தது.
“எதுக்குடா சிரிக்கிற?” என்று அவன் சீற,
விக்ரம் மெதுவாக அவனை நோக்கி திரும்பினான்.
“நீ…?
“என்னை அடிச்சு வெளியே அனுப்புவியா…?”
அவன் ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக சொன்னாலும் அதில் இருந்த அழுத்தம் கார்த்திக்கை பின்னால் நகர வைத்தது.
வெண்ணிலா உடனே விக்ரமருகே வந்து,
“ஆதி ப்ளீஸ்… பிரச்சனை பண்ணாதீங்க…” என்று கெஞ்சினாள்.
அவளை பார்த்தவன் கண்கள் மட்டும் மென்மையாயிற்று.
“நீ என்னை போக சொல்றியா நிலா…?” என்று மெதுவாக கேட்டான்.
அவள் கண்ணீர் வடிக்க,
“ஆம்… தயவு செஞ்சு போய்டுங்க… இது சரி வராது…” என்றாள்.
அந்த நொடி…
விக்ரமின் முகம் இறுகியது.
அவன் அவளை சில விநாடிகள் ஆழமாக பார்த்தான்.
“என்னை பிடிக்கலன்னு சொல்ற…”
“ஆனா நான் வேற யாருக்கோ சொந்தமா ஆகப்போறேன்னு நினைச்சா ஏன் அழுற…?”
வெண்ணிலா பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.
அவள் அமைதியே அவனுக்கு பதிலாக இருந்தது.
சொல்லு வெண்ணிலா..அன்னைக்கு நா உனக்கு பாதுகாப்பு கொடுக்கும் போது என்ன அணைச்சுட்டு நிற்கும் போது நா முத்தம் கொடுக்கும் போது ஏன் தடுக்கல..
கார்த்திக் கோபமாக வந்து வெண்ணிலாவின் கையை பிடிக்க,
“வா நிலா… இவனால தான் எல்லா பிரச்சனையும்…” என்றான்.
அடுத்த நொடி
விக்ரமின் கை கார்த்திக்கின் கையை பிடித்து இழுத்தது.
“அவள தொடாத…” என்று பற்களை கடித்து சொன்னான்.
அந்த குரலில் இருந்த எச்சரிக்கை எல்லோரையும் நடுங்க வைத்தது.
“என்ன பண்ணுவ?” என்று கார்த்திக் திமிராக கேட்டான்.
விக்ரம் மெதுவாக அருகே வந்து நின்றான்.
“நான் யாருனு தெரியாம பேசுற…”
நா நிலாவ என்னோட பொண்டாடியா பார்க்க ஆரம்பிச்சுட்டேன்..
“உன்ன மாதிரி லஸ்ட்காக அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கல…”
அவன் வெண்ணிலாவை பார்த்தான்.
“அவ என் வாழ்க்கை…”
அந்த வார்த்தை வெண்ணிலாவின் உள்ளத்தை கிழித்தது.
கார்த்திக் கோபத்தில் நீ என்ன செஞ்சாலும் வெண்ணிலாவை நா தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் பார்த்து சாவு டா என்று விக்ரமை தள்ள முயன்ற நொடி
விக்ரம் அவன் கையை ஒரே அழுத்தத்தில் பிடித்து பின்னால் மடக்கினான்.
“ஆஆ…!” என்று கார்த்திக் வலியில் கத்தினான்.
“விக்ரம்!” என்று ராகவன் பதற,
விக்ரம் கார்த்திக்கின் காதருகே குனிந்து,
“நிலாவை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி உனக்கு இல்லை…” என்று அவனது ஹார்மோன் நிறைந்த குரலில் சொன்னான்.
வெண்ணிலா பயத்தில் அவனை பிடித்து,
“ஆதி விடுங்க… அவனுக்கு வலிக்கும்…” என்று அழுதாள்.
அவள் கையை பிடித்த நொடி
விக்ரம் உடனே கார்த்திக்கை விட்டுவிட்டான்.
அவன் முழு கோபத்திலும் கூட அவள் கண்ணீருக்கு மட்டும் கட்டுப்பட்டான்…
அதை பார்த்த மதியழகி வெண்ணிலாவை முறைத்தார்..
வெண்ணிலா அழுத விழிகளுடன் ஆதி எனக்கு கார்த்திக் கூட தான் கல்யாணம் பண்ணிக்க விருப்பம்..நீங்க போலாம் என்று கூறிவிட்டு அறைக்கு ஓடி விட்டாள்
“ஆதி… எனக்கு கார்த்திக் கூட தான் கல்யாணம் பண்ணிக்க விருப்பம்…”
அவள் அந்த வார்த்தையை சொல்லும் போது குரல் முழுக்க உடைந்து போயிருந்தது…
“நீங்க போலாம்…”
என்று சொல்லிவிட்டு கண்ணீரை துடைக்க கூட முடியாமல் மேலே அறைக்குள் ஓடி சென்றாள்.
அந்த நொடி
விக்ரமாதித்யா அசையாமல் நின்றான்.
அவள் சொன்ன வார்த்தைகள் அவன் மார்புக்குள் நேராக ஈட்டியால் குத்தியது போல இருந்தது.
தம்பி அது தான் என் பொண்ணுக்கு உங்களை பிடிகல்லன்னு சொல்லிடல்ல தயவு செஞ்சு பிரச்சனை பண்ணாம கிளம்புங்க..என்று ராகவனும் மதியழகியும் கூற
ஹாலில் முழுக்க அமைதி…
விக்ரம் சில நொடிகள் பேசாமல் நின்றான்.கார்த்திகை பார்த்து விக்ரம் மெதுவாக தலையை குனிந்து சிரித்தான்.
ஆனால் இப்போது அந்த சிரிப்பில் அவளை விட மாட்டேன் என்ற வெறி மட்டுமே இருந்தது.
அவள் அவ்வாறு கூறியதும்
வாசல் வரை சென்றவன் திடீரென நின்றான்.
திரும்பாமல் நின்றபடியே,
“ஒரு விஷயம் மட்டும் நினைவுல வைங்க…” என்றான்.
அவனின் குரல் கரகரத்தது.
“வெண்ணிலா வாழ்க்கையில ஒருநாள் கூட அழக்கூடாது அது என்கூட இருந்தா மட்டும் தான் நடக்கும்..…”
அவன் பார்வை மெதுவாக மேலே அவள் அறை ஜன்னலை நோக்கி உயர்ந்தது.
அவன் கை முடிச்சு இறுகியது.எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு….,எப்பவுமே நா நினைச்சது கிடைக்கணும் இல்ல ..கிடைக்கல அப்படின்னா அது யாருக்கும் கிடைக்காது..,
“அதுக்குப் பிறகு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…”
அந்த வார்த்தை எல்லோரையும் நடுங்க வைத்தது.
அடுத்த நொடி அவன் வெளியே சென்றுவிட்டான்.
கார் வேகமாக கிளம்பிய சத்தம் வீட்டை விட்டு தொலைந்தது…
மேலே அறைக்குள் கதவை பூட்டி கொண்ட வெண்ணிலா தரையில் அமர்ந்து அழுதாள்..அவள் இதயம் துடித்தது..ஆனால் அவள் மனதில் ஒரு பயம் மட்டும்.
விக்ரமின் காதல் சாதாரணம் இல்லை…
அவன் இப்படி அமைதியா போனதே இன்னும் பெரிய புயலுக்கு முன் வரும் அமைதி போல இருந்தது…
அடுத்த நாள் திருமண மண்டபம் களை கட்ட பொண்ணும் மாப்பிள்ளையும் மண மேடையில் அமர்ந்து இருந்தனர்..
வெண்ணிலா “எனக்கு விக்ரம் வேண்டாம்…” என்று சொன்ன அந்த நொடியே எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றவன்…
திருமண நாள் காலையில் திரும்பி வந்தான்.ஆனால் இந்த முறை தனியாக இல்லை…கருப்பு நிற கார்கள் வரிசையாக திருமண மண்டபத்தின் முன் நின்றன.அவனை சுற்றி பாதுகாப்பு படையினர்.முழு மண்டபமும் ஒரு நிமிடம் அமைதியாகிப் போனது.
காரின் கதவு திறக்க…பட்டு வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக ராஜ களையுடன் இறங்கிய விக்ரமை பார்த்தவுடன் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் பயமும் பதட்டமும் பரவியது.
வெண்ணிலாவின் கைகள் நடுங்கின.
“இவன்… இங்க ஏன் வந்திருக்கான்…?” என்று அவள் மனசு துடித்தது.
அதே நேரம் இன்னொரு அதிர்ச்சி அங்கே காத்திருந்தது.
மணமகன் கார்த்திக் திடீரென்று
“இந்த கல்யாணம் நடக்காது…”
அந்த ஒரு வார்த்தையில் மண்டபமே பரபரப்புடன் இருந்தது..
விக்ரம் கார்த்திகை நக்கலாக பார்த்து சிரித்து கொண்டே வரிசையில் முதல் ஆளாக அமர்ந்திருந்தான்…
வெண்ணிலாவின் அப்பா அதிர்ச்சியுடன்,
“கார்த்திக்… என்ன பேசுற?” என்று கேட்டார்.
அவன் வெறுப்புடன் வெண்ணிலாவை பார்த்தான்.
“இந்த மாதிரி பொண்ணு கூட வாழ எனக்கு விருப்பம் இல்லை…”
அந்த வார்த்தையிலேயே வெண்ணிலாவின் கண்கள் கலங்கின.
ஆனால் அவன் நிற்கவே இல்லை.
“ஒரு ஆளோட ஒரே ரூம்ல இருந்தவ… நாளைக்கு யாரையும் மயக்கிட மாட்டாள்னு என்ன நம்பிக்கை?”
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வெண்ணிலாவின் மனதை கிழித்தது.
அங்கே நின்றிருந்தவர்கள் சிலர் தலைகுனிந்தனர்…
சிலர் கிசுகிசுத்தனர்…
அவமானத்தில் வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அந்த நொடியில்
“ஷட் அப்.”
முழு மண்டபத்தையும் அதிர வைத்த விக்ரமின் குரல் ஒலித்தது.
அவன் மெதுவாக முன்னே வந்தான்.
அவனின் கண்களில் கொதிக்கும் கோபம்.
“இன்னொரு வார்த்தை அவளை பற்றி தப்பா பேசின…”
கார்த்திக்கின் சட்டையை பிடித்து அருகே இழுத்தவன்,
“உன் நாக்கையே அறுத்து கையில் கொடுத்துருவேன்…” என்று பற்களை கடித்தான்.
நீ ஏன் கோபபட மாட்ட..,அதான் உன்னை நல்லா மயக்கி வச்சுருக்காள்ள..நீங்க ரெண்டு பேரும் அடிச்ச கூத்து தான் இதுல தெளிவா இருக்கே.. என்று போனை காட்ட அதில் விக்ரமும் வெண்ணிலாவும் கட்டி அணைத்தவாறு இருந்தது..
என்ன அமைதியா இருக்க..ஒஹ் உண்மை தெரிஞ்சதும் கோவம் வரலையா..என்ற கார்த்திக்கின் நக்கலில்..
ஆமா டா..நானும் அவளும் ஒண்ணா தான் இருந்தோம் ..புருஷன் பொண்டாடியா வாழ்ந்துட்டோம்.. இப்போ என்ன பண்ணனும்..
அந்த கோபத்தில் கூட வெண்ணிலாவை பார்த்த விதத்தில் மட்டும் பாதுகாப்பும்…
உரிமையும் இருந்தது……
என் வெண்ணிலா எனக்கு வேணும்..அவளோட சம்மதம் கூட எனக்கு தேவை இல்லை..என்று
விக்ரம் பார்த்த பார்வையில் ஐயர் மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க விக்ரமாதித்யா வெண்ணிலாவின் பொன் கழுத்தில் தாலி கட்டினான்…அதன் பிறகு அங்கு யாரிடமும் பேசாமல் அவளை தூக்கி கொண்டு காரில் முன் சீட்டில் அமர வைத்து ஏசி ஆன் செய்தவன் ..வெண்ணிலாவின் பெற்றோர்கள் இடம் சென்று இனிமே வெண்ணிலா என் சொத்து அவளை நா பார்த்துக்குறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்று விட்டான்..
அவன் கொடுத்த அதிர்ச்சியில் வெண்ணிலா மயக்கத்தில் இருந்தாள்..
மும்பை…
விக்ரமின் பிரம்மாண்டமான வீட்டின் வாசலில் கார் நின்றது.
வெண்ணிலா இன்னும் அதிர்ச்சியில் இருந்தாள்.
கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட தாலி…
இதயம் முழுக்க வலி…
கண்களில் உலராத கண்ணீர்…
விக்ரம் காரின் கதவை திறந்து அவளை இறக்கினான்.அவள் உடனே விலக முயன்றாலும் அவன் கை அவள் இடையை இறுக்கமாக பிடித்திருந்தது.வீட்டு கதவு திறந்த நொடி..,உள்ளே இருந்த அனைவரின் பார்வையும் இவர்களை நோக்கி திரும்பியது.ஈஸ்வரமூர்த்தி சோபாவில் இருந்து அதிர்ச்சியாக எழுந்தார்.விஜயா வாயை மூடி நின்றார்.துருவ் முழுக்க அதிர்ச்சி யாக பார்த்தான்.
ஆனால்…
அவர்களைக் காட்டிலும் கொதித்துக் கொண்டிருந்தது மற்றொருவரின் பார்வை.
கண்களில் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பெண்
அவள் நேராக விக்ரமை பார்த்தாள்.
பிறகு வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்த நொடி
அவள் முகம் சிதறியது.
“விக்ரம்…”மாமா…
அவள் குரல் நடுங்கியது.
விக்ரமோ எந்த உணர்வும் இல்லாமல் நின்றான்.
அடுத்த நொடி
“அங்கேயே நில்லு!”
என்று ஈஸ்வரமூர்த்தியின் குரல் முழு வீட்டையும் அதிர வைத்தது.
விக்ரம் புருவம் சுருக்கி தந்தையை பார்த்தான்.
“என் அக்கா பொண்ணு உனக்காக இத்தனை நாள் காத்திட்டு இருக்கா…” என்று அவர் கோபத்தில் நடுங்கினார்.
“ஆனா நீ…?”
“இப்படி ஒருத்தியை கூட்டிட்டு வந்து நிக்கறியா?”
வெண்ணிலா அதிர்ச்சியில் விக்ரமை பார்த்தாள்.
“ஆதி…” என்று மெதுவாக அழைத்தாள்.
அவளுக்கு இப்போது தான் முழு உண்மையும் புரிந்தது…
இந்த வீட்டில் அவனுக்காக இன்னொரு பெண் காத்திருக்கிறாள்…இதை மறந்து நானும் இவருக்கு உடன் பட்டு விட்டேனே என்று..,அவள் இதயம் வலித்தது.அந்த பெண் கண்ணீர் வழிய,
“விக்ரம் மாமா… இது என்ன…?” என்று கேட்டாள்.விக்ரம் சில நொடிகள் அமைதியாக நின்றான்.
பிறகு காயத்ரி எனக்கு வெண்ணிலாவை தான் பிடிச்சுருக்கு.. வெண்ணிலாவின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்தவன்,
“இவ தான் என் மனைவி…” என்று உறுதியாக சொன்னான்.
அந்த ஒரு வரி
வீட்டில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது…
ஈஸ்வரமூர்த்தியின் வார்த்தைகள் காற்றை கிழித்தது போல விழுந்தது.
“இந்த பொண்ண தானே பிடிக்கல…”மதராசி பொண்ணுங்கன்னாலே எனக்கு பிடிக்காது அதுவும் அந்த பொண்ண குறிப்பிட்டு “அவளை பழி வாங்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்த…!”
“இப்போ திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற…?”
அந்த ஒரு வார்த்தை
வெண்ணிலாவின் உலகமே நின்றது.
அவள் மெதுவாக விக்ரமை திரும்பி பார்த்தாள்.
“ப…பழி வாங்கவா…?” என்று அவள் உதடு நடுங்கியது.
விக்ரம் முகம் இறுகியது.
“டேட்…” என்று எச்சரிக்கையாக அழைத்தான்.
ஆனால் ஈஸ்வரமூர்த்தி நின்றுவிடவில்லை.
“அன்னைக்கு என்ன சொன்ன?”
‘அவ என்னை அவமானப்படுத்தினா… அவளை என் காலடியில் விழவைக்குறேன்…’ன்னு சொன்னது நீ தானே!”
வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் உடனே நிரம்பியது.
அவள் இதயம் உடைந்தது போல வலித்தது.
அவனை நம்ப ஆரம்பித்த ஒவ்வொரு நொடியும் இப்போது பொய்யா தோன்றியது…
“ஆதி…” என்று அவள் பின்னால் நகர்ந்தாள்.
“இது உண்மையா…?”
அவளின் குரலில் இருந்த உடைப்பு
விக்ரமின் முகத்தை இன்னும் கடினமாக்கியது.
“நிலா லிசன் டூ மீ”என்று அவளை தொட போக
“டோண்ட் டச்!” என்று அவள் கத்தினாள்.
முதல் முறையாக அவனை பார்த்து பயத்தில் அல்ல…
வலியில் நடுங்கினாள்.
“அப்போ… நீ சொன்ன காதல்…?”
“நீ கொடுத்த முத்தம்…”
“நீ காட்டின கேர்…”
“எல்லாமே பழி வாங்கத்தானா…?”
ஒவ்வொரு கேள்வியும் அவன் மார்பில் அடிபட்டது போல இருந்தது.
விக்ரம் அவளை நெருங்க முயல,
“என்கிட்ட வராதீங்க…” என்று அவள் அழுதபடி பின்னால் நகர்ந்தாள்.
காயத்ரி கூட அதிர்ச்சியில் விக்ரமை பார்த்தாள்.
“விக்ரம்… இது என்ன…?”
விஜயா கண்கலங்க,
“விக்ரம்… உண்மையாவா…?” என்று கேட்டார்.
சில நொடிகள்…
முழு வீடும் அமைதியாக நின்றது.
பிறகு விக்ரம் ஆழமாக மூச்சை இழுத்தான்.
“ஆமாம்…” என்று மெதுவாக சொன்னான்.
வெண்ணிலாவின் கண்ணீர் வேகமாக வழிந்தது.
“முதல் முதலில்…“அவளை பழி வாங்கணும் னு தான் இப்போ கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்துருக்கேன்.…”ஆனால் அவ மேல இருக்குற லவ் உண்மை..என்னோட ஈகோவை டச் பண்ண யாரையும் நா சும்மா விட்டது இல்ல..இவளையும் சேர்த்து தான்..
எல்லாருக்கும் சொல்றேன் “அவளை பழி வாங்கணும் னு தான் இப்போ கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்துருக்கேன்…”ஆனா இப்போ அவ என் மனைவி அவளுக்கான மரியாதைய இந்த வீட்டுல எல்லாரும் கொடுத்தே ஆகணும்…
விக்ரமின் குரல் கோபத்தால் நிரம்பி இருந்தது.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வெண்ணிலாவின் இதயத்தையே குலுக்கியது.
அவன் கண்களில் கோபம் இருந்தது… ஆனால் அதைவிட அதிகமாக ஒரு உடைந்த காதல் தெரிந்தது.
“அப்படின்னா… இது காதலா? இல்ல பழி வாங்குறதா…?”
அவள் மெதுவாக கேட்டாள்.
விக்ரம் ஒரு நொடி சிரித்தான்… அந்த சிரிப்பில் வலி இருந்தது.
“ரெண்டும்…”
என்று அவன் அருகே வந்து நின்றான்.
“நீ என்னை அவமானப்படுத்தின நாள்ல இருந்து தினமும் கோபம் வந்தது…
ஆனா அதே நேரம் உன்னை மறக்க முடியல.நா உன்னோட இருந்த நாட்கள் ல நானும் நீயும் நெருக்கமா இருந்து பேசுன அந்த நிமிடங்கள் எல்லாம் எனக்கு உன் மேல ஆசைய உண்டு பன்னிச்சு..இந்த உலகத்துல
நான் அதிகமா வெறுக்கணும் னு நினைச்ச பொண்ணை… இன்னும் உயிரோட காதலிச்சுட்டு கல்யாணமும் பண்ணி இருக்கேன்…”
வெண்ணிலா தலையை குனிந்தாள்.
அவளுக்குள் பயமும்… அவனைப் பற்றிய ஒரு புரியாத ஈர்ப்பும் போராடிக் கொண்டிருந்தது.
“ஆனா ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வை…”
விக்ரம் அவளின் தாடையை நிமிர்த்தி பார்த்தான்.
“இந்த உலகமே உன்னை விட்டுப் போனாலும்… இந்த விக்ரம் மட்டும் உன்னை விட மாட்டான்…”
எனக்கு நீ வேண்டாம்..நா இப்போவே போறேன்..நீ பழிவாங்க கல்யாணம் செய்வ நான் உன்கூட வாழணுமா என்று வெண்ணிலா கேட்டாள்..
விக்ரமின் குரல் கோபத்தில் கொதித்து கொண்டிருந்தது..…
ஆனால் அதற்குள் எரியும் பிடிவாதம் தெளிவாக தெரிந்தது.
“வெண்ணிலாஆஆஆ…”
“இனிமே இந்த வீட்டை விட்டோ இல்லை என்னை விட்டோ நீ வெளியே போக முடியாது…”
அவன் மெதுவாக அவளருகே நடந்தான்.
“நா சொன்னா சொன்னது தான்…”
வெண்ணிலா கண்ணீருடன் பின்னால் நகர்ந்தாள்.
“ஆதி… ப்ளீஸ்… என்னை போக விடுங்க…”எனக்கு விருப்பம் இல்லை..
“முடியாது.”
“எனக்கு ஒரு லைஃப் தான்…”
“அது நீ தான்…”
அவன் கண்கள் சிவந்தது.
இப்போ என்னடி உனக்கு தெரியணும்…“ஆமா… முதல் முதலில் உன்னை பழி வாங்கணும்னு நினைச்சேன்…”
“ஆனா இப்போ…”
“நீ இல்லாம ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியல…”
வெண்ணிலாவின் இதயம் வேகமாக துடித்தது.அவன் காதலில் உண்மை இருப்பது அவளுக்கு தெரிந்தது…
ஆனால் அந்த காதலுக்குள் இருக்கும் அவனது உரிமை அவளை பயமுறுத்தியது.விக்ரம் இன்னும் அருகே வந்து நின்றான்.“இனிமே…”
“என்கூட எப்படி வாழப்போறன்னு மட்டும் யோசி…”
அவள் உடனே தலையசைத்தாள்.
“இல்ல… இது சரியில்லை…
காதல்னா கட்டாயப்படுத்த கூடாது…”
அந்த வார்த்தை விக்ரமின் முகத்தை இறுக்கியது.
“கட்டாயப்படுத்துறேனா…?” என்று சிரித்தான்.
“நீ வேற யாரோட மனைவியா ஆகுறதை பார்த்துட்டு அமைதியா நிக்கணுமா…?”
அவன் திடீரென அவள் கையை பிடித்தான்.“நான் என்னால முடியல நிலா…”அவள் நடுங்கினாள்.
“நீ என்னை வெறுத்தாலும் பரவாயில்லை…”
“ஆனா…”
“என்னை விட்டு போகக்கூடாது…”
அந்த உடைந்த குரலில் இருந்த உறுதி அவள் காதல் மனதை குலைத்தது.
விஜயா மெதுவாக,
டேய் “விக்ரம்… இப்படி ராட்சசன் மாதிரி நடந்துகாத டா..அவ பயந்துட்டா…” சின்ன பொண்ணு கொஞ்சம் அமைதியா இரு என்றார்.நான் புரிய வைக்குறேன்..
ஆனால் அவன் பார்வை முழுக்க வெண்ணிலாவை மட்டுமே பிடித்துக் கொண்டிருந்தது.
வெண்ணிலா அவனை பார்பதை தவிர்த்தாள்…
தன் கணவன் ஆபத்தானவன்…
முரட்டுத்தனமானவன் தான்…
ஆனால் அவளை உண்மையாக காதலிக்கிறான்…அவன் அருகாமையும் காதலும் தான் அவளின் மிகப் பெரிய பலவீனம் ஆகி கொண்டிருந்தது…

At 1xbet free casino, [url=http://seh.intconference.org/2026/04/21/1xbet-japan-a-comprehensive-guide-to-online-12/]http://seh.intconference.org/2026/04/21/1xbet-japan-a-comprehensive-guide-to-online-12/[/url], players can indulge in entertaining games without any risk. Providing a vast selection of slots and table games, it’s perfect for beginners looking to try their luck. Participate today for an unforgettable experience!
Når det kommer til underholdende oplevelser, er casino online udenlandsk, [url=https://www.centroinfissiromanord.it/2026/04/15/casino-online-uden-om-rufus-find-de-bedste-2/]https://www.centroinfissiromanord.it/2026/04/15/casino-online-uden-om-rufus-find-de-bedste-2/[/url] et vidunderligt valg. Spillere kan dyrke forskellige aktiviteter og vinde store præmier. Det er altid realistisk at finde et passende casino at spille på.
Casino Sites Not on Gamstop, [url=https://weboctodemo.live/cerato/discover-exciting-casino-sites-not-on-gamstop-5/]https://weboctodemo.live/cerato/discover-exciting-casino-sites-not-on-gamstop-5/[/url] offer players a unique opportunity to enjoy their favorite games without restrictions. These platforms present a variety of choices, including games. Players can discover thrilling gameplay and captivating bonuses. With Casino Sites Not on Gamstop, the fun never stops! You can easily register and start playing within minutes. Don’t miss out on the chance to indulge in top-notch gaming experiences today!
Casino Slot Games, [url=http://centralkougei.co.jp/112937/]http://centralkougei.co.jp/112937/[/url] present a dynamic journey for players. Through eye-catching graphics and interactive soundtracks, these games keep users. When you favor classic slots or modern variations, Casino Slot Games include something for everyone.
Welcome to your exciting world of wagering at BC Game Crypto Casino, [url=https://job.nordeks.lv/?p=416953]https://job.nordeks.lv/?p=416953[/url]! Enjoy a unique casino environment with enthralling games and bountiful bonuses. Become part of the fun today!
En el mundo del juego, la prГЎctica de una casino retirada inmediata, [url=https://eldekahealth.net/2026/05/20/explorando-el-juego-privado-moderno-dinamico/]https://eldekahealth.net/2026/05/20/explorando-el-juego-privado-moderno-dinamico/[/url] es crucial para los jugadores. Obtener ganancias rapidГsimas brinda satisfacciГіn y motivaciГіn para seguir apostando. Operadores confiables ofrecen este servicio, simplificando la prГЎctica del usuario.
A federal judge has ordered the release of 5-year-old Liam Conejo Ramos and his father from the South Texas Family Residential Center in Dilley, Texas, according to a ruling obtained by CNN.
[url=https://mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid.com]mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid.onion[/url]
Liam and his father, Adrian, were taken by immigration agents from his snowy suburban Minneapolis driveway and sent 1,300 miles to a Texas detention facility designed to detain families. They have been detained for more than a week.
[url=https://mgmarket4-at.net]mega2o2nde2gzktxse2fesqpyfeoma72qmvk3fkecip2l3uv3tbn5mad.onion[/url]
The order specifies the preschooler and his father be released “as soon as practicable” and no later than Tuesday as their immigration case proceeds through the court system. The ruling, shared with CNN by the judge’s courtroom deputy, was first reported by the San Antonio Express-News.
“We are now working closely with our clients and their family to ensure a safe and timely reunion,” the family’s lawyers said in a Saturday statement. “We are pleased that the family will now be able to focus on being together and finding some peace after this traumatic ordeal.”
[url=https://megaweb15at.com]mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid.onion[/url]
Related article
Immigrants seeking asylum walk at the ICE South Texas Family Residential Center on Aug. 23, 2019, in Dilley, Texas.
READ: District judge’s scathing opinion ordering release of 5-year-old Liam Ramos and father
[url=https://megaweb14at.com]mgmarket6.at[/url]
1 min read
In a scathing opinion, which at times read more like a civics lesson, US District Judge Fred Biery admonished “the government’s ignorance of an American historical document called the Declaration of Independence” and quoted Thomas Jefferson’s grievances against “a would-be authoritarian king,” saying today people “are hearing echos of that history.”
[url=https://megaweb-19at.com]mgmarket[/url]
Liam’s detention – and the striking photo of an agent clutching the boy’s Spider-Man backpack as he stared from under a cartoon bunny hat – fed mounting outrage over the Trump administration’s massive immigration crackdown in Minneapolis and renewed the question: What happens to children when their parents are abruptly taken by ICE?
In another diversion from the norms of judicial writing, the judge included the now famous image of Liam at the end of his opinion, under his signature, along with references to the Bible passages Matthew 19:14 and John 11:35.
Liam’s case, Biery wrote, originated in “the ill-conceived and incompetently-implemented government pursuit of daily deportation quotas, apparently even if it requires traumatizing children.”
“Observing human behavior confirms that for some among us, the perfidious lust for unbridled power and the imposition of cruelty in its quest know no bounds and are bereft of human decency,” wrote the judge. “And the rule of law be damned.”
mgmarket6 at
https://megadmeovbj6ahqw3reuqu5gbg4meixha2js2in3ukymwkwjqqib6tqd.net
Обалдеть!
Trying Casino Online Slots, [url=https://ayb.co.th/discover-casino-gransino-uk-your-ultimate-gaming-2/]https://ayb.co.th/discover-casino-gransino-uk-your-ultimate-gaming-2/[/url] can be entertaining. With various themes and designs, there’s anything for every player. Rotate the reels and seek big wins!
valco properties broker llc dubai https://townhouseforsaleindubai.ae best property investment strategy
Gokken op een internet casino zonder licentie kan risicovol zijn. Spelers kunnen verliezen zonder bescherming. Kies voor een casino online sin licencia, [url=https://poland-migrate.eu/30-euro-bonus-ohne-einzahlung-so-nutzen-sie-die-4/]https://poland-migrate.eu/30-euro-bonus-ohne-einzahlung-so-nutzen-sie-die-4/[/url] met zorgvuldigheid om problemen te vermijden.
Karamba Casino DK, [url=https://www.madebypbd.com/2026/05/09/karamba-casino-2026-en-dybere-indsigt-i/]https://www.madebypbd.com/2026/05/09/karamba-casino-2026-en-dybere-indsigt-i/[/url] tilbyder utrolige spiloplevelser. Her kan du nyde et meget forskelligt sortiment af casino spil. Uanset om du er fan i slots eller strategispil, vil Karamba Casino DK byde pГҐ noget for dig. Tilmeld dig nu og udforsk din fremtidige yndlingsoplevelse!