அத்தியாயம் 8
நாட்கள் ஆனதை தவிர ஜெய்க்கு வந்த எந்த பெண்ணும் சரியாக அமையவில் லை, சரியாக சொல்ல வேண்டுமென் றால் அவன் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான் என்று தான் சொல்ல வேண் டும்.
தினமும் தன்னறையில் பால்கனியில் போய் நிற்பான் தன் தேவதை தரிசனத் தை காண.காலை எட்டு முப்பது மணியி லிருந்து 9 மணி வரை
அரை மணி நேரம் அவளை ரசித்து விட் டு தன் அறைக்கு வருவான்.அவனையும் அறியாமல் அவன் மேல் காதல் வயப்பட் டான்.
அவள் எப்படி இருப்பாள் அவள் முகம் எப்படி இருக்கும் என கனவு காண ஆரம் பித்து விட்டான்.
இந்த நிலையில் விக்ரகாந்த், தர்ஷினி நிச்சய நாளும் வந்தது பெரிய ரெசார்ட் ஒன்றில் நிச்சயதார்த்த விழா நடைபெற் றது.
விக்ரகாந்த் பிரண்ட்ஸ் கேசவன் மற்றும் செல்வத்தின் பிசினஸ் பார்ட்னர்ஸ், சொ ந்தம், தர்ஷினி பிரியா ஜெய் பிரெண்ட் ஸ் என விழா கலை கட்டியது
நிச்சயதார்த்தத்துக்கு சுந்தரம் தன் பிள் ளைகளுடன் வந்திருந்தார்.அன்றில் வர மாட்டேன் எனக் கூறியும் சுந்தரம் வற்புறு த்தி அழைத்து வந்திருந்தார்.
அன்றில் அழகாய் சேலை உடுத்தி பெரி ய செயி,ன் காதில் ஜிமிக்கி கையில் க ண்ணாடி வளையல் மூக்குத்தி என அழ காய் இருந்தாள். அங்கிருந்து இளைஞர் கள் அனைவரும் அவளைத்தான் பார்த் து இருந்தனர்.
அப்போது தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஜெய்,தூரத்தில் புடவை கட்டி மல்லிகை சரத்துடன் பின்னலிட்டு கூந்தலோடு கண்ணாடி வளையல் குலு ங்க ஒரு சிறு பெண்ணுடன் நின்று சிரி த்து பேசிக்கொண்டிருந்தாள்.
அவள் நிற்பதை தூரத்தில் இருந்து கண் ட ஜெய் தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் நிற்கும் இடம் நோக்கி சென்றான்.
அவள் திரும்பி நின்று இருந்ததால் அவ ள் வலது புறத்தோளின் கீழ் அழகான மச்சம் ஒன்று இருந்தது.
அதை கண்ட ஜெய் வாவ் சூப்பர் என் அழகி என அவள் முகம் பார்க்கும் ஆவ லில் அவள் அருகே சென்றான்
அதற்குள் அவள் சிறுமி அழைத்துக் கொண்டு கூட்டத்தின் நுழைந்து விட் டாள்
ஜெய் காலை தரையில் உதைத்து தலை கோதியவன் ச்ச..மிஸ் பண்ணிட்டேன் இப்பவும், நோ அவ எனக்கு வேணும் அவ யாராக இருந்தாலும் என கூறிக் கொண்டு நண்பர்கள் பார்க்க சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் விக்ராகாந்த் தர்ஷினி மோதிரம் மாத்தி விழாவை தொடங்கி வைத்தனர். பின் சாப்பாடு பார்ட்டி ஆட்ட ம் பாட்டம் என களைகட்டியது அந்த இட மே,
விழா முடிவதற்கு இரவு 12 மணி ஆகி விட்டது. ஜெய் அந்த பெண்ணின் நினை வில் தான் இருந்தான். அதுவும் அந்த மச்சத்தை கண்டதிலிருந்து அவன் அவ னாக இல்லை.
விழாவில் இருந்து வந்தவர்கள் அனை வரும் அசதியின் காரணமாக சென்று படுத்து விட்டனர்.
இங்கே அறைக்கு வந்த ஜெயிக்கு தூக் கம் காணாமல் போயிருந்தது
பால்கனியில் வந்து நின்றவன் தோட்டத் தையே பார்த்து கொண்டிருந்தான்.ஒரு மாதம் இப்படி ஒரு மாதம் கடந்திருந்தது
தினமும் கனவில் அவன் தேவதை உடன் டூயட் பாட ஆரம்பித்து விட்டான். அவளை பின் இருந்து அணைப்பது, அவள் மச்சத் தில் முத்தம் வைப்பது, அவள் கூந்தலோ டு உறவாடுவது என கனவு காண ஆரம் பித்திருந்தான்
கனவில் முகத்தை காண வரும் போதெ ல்லாம் முழிப்பு தட்டிவிடும். கனவு கலை ந்து விடும்.ஜெய் தான் சோர்வடைந்து போனான்.
வீட்டில் நல்ல காரியம் வைத்திருப்பதால் மங்கை சுமங்கலி பூஜை நடத்துவது வழ க்கம் வரலட்சுமி நோன்பு அன்று நடத்த முடிவு செய்தார்கள்
அதன்படி வெள்ளிக்கிழமை வீட்டில் அத ற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது
காலை தன் தந்தையோடு கடைக்கு கிள ம்பிக்கொண்டிருந்த ஜெய்க்கு பாட்டி பூ ஜை அறையில் அடுக்கி வைக்கப்பட்டி ருந்த இளம் மஞ்சள் நிற சேலை அவன் கண்கள் விழுந்தது.
தன் தேவதை கட்டினால் எப்படி இருக்கு ம் என கனவு கண்டான்.
பின் கேசவன் குரலில் தெளிந்தவன் சிரித்தபடி கடைக்கு சென்றான்
விமலாக்கு ஆச்சரியம் தன் மகன் சிரிப்ப தைக் கண்டு
மங்கை என் ராஜாவுக்கு கல்யாண ஆ சை வந்துட்டு அதான், எல்லாம் சீக்கிரம் நடந்தால் சரி என கடவுளே வணங்கினா ர்.
சுமங்கலி பூஜைக்கு பெண்கள் இளம் பெண்கள் என அனைவரும் வந்திருந் தனர்.அன்றிலும் விமலாவின் ஆசை க்கிணங்க வந்திருந்தாள்
அவள் அன்று பள்ளிக்கு விடுமுறை சொ ல்லி இருந்தாள். பாட்டி அவளை பார்த்தா லும், பெரியதாக கண்டு கொள்ளவில் லை.
பிரியா மட்டும் இவளை பார்த்து சிரித்தாள்.
பூஜை முடிய மதியம் ஆகிவிட்டது
வந்த அனைவருக்கும் புடவை குங்குமம் மஞ்சள் கயிறு என கொடுக்கப்பட்டது அன்றில் யாரிடமும் பேசவில்லை
விமலா அவளுக்கு ஒரு புடவையை கொ டுத்தார். அது காலையில் ஜெய் பார்த்து ரசித்த புடவை. (அது சேர வேண்டியவர்க ளுக்கு தான் போய் சேர்ந்திருக்கு )
விமலா அன்றிலிடம் அன்றில்மா சாப்பி டாம போறியே.. மாமா கேட்டா நான் என் ன பதில் சொல்லுவேன்னு கேட்டார்.
அன்றில் பரவாயில்லை அத்தை நீங்க எனக்கு கொடுத்து விடுங்க நான் போய் வீட்டில் சாப்பிடுகிறேன் மாமா கேட்டா சாப்பிட்டேன்னு சொல்லிடுங்க என கண் சிமிட்டி கூறினாள்
விமலா, நீ கேக்க மாட்டியே என்ன சிரித் தவர் அவளுக்கென எல்லாவற்றையும் எடுத்து வைத்தவர், அன்றில் ஒரு நிமி ஷம் வெயிட் பண்ணு,பழம் மட்டும் கொ ண்டு வரேன்னு சொல்லி விட்டு அவளை சமையலறையில் இருக்கும்படி சொல்லி சென்றார்
அந்த நேரம் பார்த்து மதி உணவிற்கு வீட்டுக்கு வந்த ஜெய்,தன் தாயை தேடி சமையலறை வந்தான். அங்கே அன்றில் சமையலறையில், விமலா கொடுத்த பொருட்களை அடுக்கி வைத்துக் கொ ண்டிருந்தாள்.
ஜெய் உள்ளே வந்தவன் தன் தேவதை யின் தரிசனம் கண்டு, முதலில் மகிழ்ச்சி கொண்டவன்,இது கனவா நினைவா என தெரியாமல் அதை அறியும் பொரு ட்டு அவள் அருகில் சென்றான்
அவன் மனமெங்கும் உற்சாகத்தில் இரு ந்தது.அவள் அருகே போகப் போக அவ ள் மச்சம் அவனை இன்னும் ஈர்த்தது
அதை தொட்டுப் பார்த்து முத்தம் வைக்க ஆசை கொண்டான். ஜெய் விக்ரமன்
அடியே என்ன ரொம்ப சோதிக்கிற.. டி எங்க போனாலும் என் முன்னாடி வந்து ட்டு மறைஞ்சு போயிடுற டி என சொல்லி க்கொண்டு பின்னால் இருந்து அவளை கட்டிக்கொண்டு அவன் மச்சத்தில் முத் தம் வைத்தான்.
இதைச் சற்றும் எதிர்பாராத அன்றில் உடல் சிலிர்த்து அடங்கியது.
ஜெய்யோ அவளை விடாமல் அவள் இ டையின் மென்மையில் தொலைந்து இ துல தாண்டி நான் விழுந்துட்டேன் என கனவு என்று நினைத்து அவளை காதல் செய்து கொண்டிருந்தான்.
அன்றிலுக்கோ அவஸ்தை ஆக இருந்த து அவளுக்கும் திரும்ப முடியாதபடி யா ரென்று தெரியவில்லை, அன்றில் உட னே அவனை தன்னிடம் இருந்து விலக் கி,நீங்கள் நினைக்கிற ஆள் நான் இல்ல என்ன விடுங்க
நான் அன்றில் என அவனை பலம் கொ ண்டு பிடித்து விலக்கி தள்ளினாள்
ஜெய் அன்றில் என்ற பெயரை கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டான்.
இனி நடப்பது என்னவோ???
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்


Прошу прощения, что я Вас прерываю, есть предложение пойти по другому пути.
1xbet зеркало, [url=https://1xbet-ya1h1.cfd/]1xbet-ya1h1.cfd[/url] – это отличный способ получить доступ к любимым азартным играм. За счет альтернативных ссылок пользователи имеют возможность обходить блокировки. Такое решение даёт шанс наслаждаться полным спектром ставок и развлечений даже в непростые времена.
Извините за то, что вмешиваюсь… У меня похожая ситуация. Давайте обсудим. Пишите здесь или в PM.
1xbet официальный сайт, [url=https://1xbet-yn3ka.xyz/]1xbet-yn3ka.xyz[/url] предлагает широкий выбор пари и возможностей для ставочников. Здесь каждый найдет что-либо для себя. Высокая поддержка предоставляет комфортное развлечение и мгновенное решение ситуаций.