ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

12.நேசம்

“அக்கா… கொஞ்சம் அமைதியா இருங்க…”

ஈஸ்வரமூர்த்தியின் குரல் நடுங்கியது.

“நடந்தது நமக்கே அதிர்ச்சிதான்… ஆனா இப்போ கோபத்துல பேசுறதால எதுவும் சரியாகாது…”

“சரியாகாதா?” என்று கங்கா கண்களை சிவக்க பார்த்தார்.

“என் பொண்ணு இத்தனை வருஷமா அந்த விக்ரமத்தான் வாழ்க்கைன்னு நினைச்சு இருந்தா… அவன் கூட பேசின ஒவ்வொரு வார்த்தையையும் மனசுல வைத்து வாழ்ந்தா… இப்போ அந்த வெண்ணிலா வந்ததுக்குப் பிறகு அவளை தூக்கி எறிஞ்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டான்!”

அவரின் குரல் உடைந்து போனது.

“இப்போ மேலே என்ன நடக்குது தெரியுமா? உன் பையனுக்கும் அந்த வெண்ணிலாவுக்கும் முதலிரவு ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க… என் பொண்ணு மட்டும் அறையில  அடைஞ்சு அழுதுட்டு இருக்கா… இதுக்கு யார் காரணம் சொல்லு ஈஸ்வரா!”

ஈஸ்வரமூர்த்தி தலை குனிந்தார்.

அவருக்கும் பதில் இல்லை.

“அக்கா… நம்ம விக்ரமாதித்யா இப்படி திடீர்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் கட்டி கூட்டிட்டு வருவான்னு நான் நினைக்கல… நம்ம காயத்திரிக்கே அவன் வாழ்க்கைன்னு எவ்வளவு ஆசைப்பட்டோம்…” 

கங்கா கசந்த சிரிப்புடன் சொன்னார்.

அவளது கண்களில் இருந்த ஏமாற்றம் மறைக்க முடியாததாக இருந்தது.

“ஆனா பாரு… அந்த வெண்ணிலா வந்த ஒரு நாள்லயே எல்லாத்தையும் மாத்திட்டா…” என்று கடுப்புடன் கூறியவள், அருகில் அமர்ந்திருந்த ஈஸ்வரமூர்த்தியை பார்த்தாள்.

“என் பொண்ணு இன்னும் அவனை நினைச்சு கஷ்டப்படுறா… ஆனா அவன்? சந்தோஷமா பொண்டாட்டியோட வாழ்க்கை வாழ ஆரம்பிச்சிட்டான்…”

அந்த வார்த்தைகளில் ஒரு தாயின் வேதனையும், பழிவாங்கும் கசப்பும் கலந்திருந்தது.

அந்த நேரம்…

அறை வாசலில் மெதுவாக நின்றிருந்த காயத்ரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அம்மா…” என்று அழைத்தாள் மெதுவாக.

கங்கா உடனே அவளிடம் ஓடிவந்தார்.

“என் பொண்ணு… நீ எதுக்கும் கவலைப்படாதடி… அந்த விக்ரமுக்கு நீ தான் சரியான பொண்ணு… அவன் தான்

“போதும் அம்மா…”

காயத்ரி வலியுடன் சிரித்தாள்.

“ஒருத்தர் மனசுல நாம இல்லனா… அவரை கட்டாயப்படுத்திவாழ்க்கை கேட்கக்கூடாது… அது காதல் இல்ல…”

“அவருக்கு வெண்ணிலாதான் முக்கியம்… அது அவர் கண்களில் தெரிஞ்சுது…”

அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“நான் வலிக்குது ன்னு சொல்ல மாட்டேன்… ரொம்ப வலிக்குது… 

ஆனா யாரோட காதலுக்கும் நடுவுல நின்னு நான் வாழ்க்கை கேட்க மாட்டேன் அம்மா…”

கங்கா அதிர்ச்சியாக மகளை பார்த்தார்.

ஈஸ்வரமூர்த்திக்கும் மனசு கனந்தது..

அக்கா…

போதும் ஈஸ்வரா என் பொண்ணு ஏமாந்துட்டா…நீ கூட உன் புது மருமகளுக்கு சப்போர்ட் செஞ்ச தான..

இல்ல க்கா..மீடியா எல்லாத்துலயும் அந்த பொண்ணுக்கும் விக்ரமாதித்யா க்கும் கல்யாணம் ஆனது பத்தி நியூஸ் வந்துட்டு..இவன் அந்த பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கிட்டானு நியூஸ் வந்துச்சு..அதை சமாளிக்க தான் அந்த பொண்ண ஏத்துகிட்ட மாதிரி நடந்துகிட்டேன்..

நிஜமாவா சொல்ற..

ம்ம்ம் ஆமா அக்கா..நம்பு நா எப்படிக்கா அவளை ஏத்துப்பேன்..என்னோட மருமக காயத்ரி தான்..

சரி நான் நம்புறேன்.. உனக்காக தான் இன்னைக்கு என் புருஷன ஜெயிலுக்கு அனுப்பிட்டு இருக்கேன் ..நீ பண்ண கொலைக்கு அவர் தண்டனைய அனுபவிச்சுட்டு இருக்கார்..

அக்கா அதெல்லம் எனக்கு தெரியும்..இன்னும் ஒரு மாசத்துல நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து வைக்குறேன்..

இல்ல என் பொண்ணுக்கு விக்ரம் கூட தான் கல்யாணம் நடக்கனும்..

சரி க்கா..அப்போ தேர்தல் முடியட்டும்.. அதுவரை பொறுத்துக்கோ..நா வேற வழியில் அவளை இந்த் வீட்டை விட்டு துறத்துறேன் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பினார்..

அதே நேரம் நிலாவின் விழிகள் இறுக மூடியிருந்தன…அவளது விரல்கள் படுக்கை விரிப்பை நெரித்துக் கொண்டிருந்தது.ஆடை இல்லாத தேகம் இரண்டும் போர்வை உள்ளே தீப்பற்றி கொண்டிருந்தது…இப்போது தான் அவளை தன் இளமைக்கு உணவாக எடுத்து கொண்டான்.. மீண்டும் அவன் ஆண்மை கிளற புது யுத்தம் தோன்றியது…

நிலாவுக்கு இதயம் முழுக்க பயமும், புதிதாய் புரியாத ஒரு உணர்வும் கலந்திருந்தது..விக்ரமாதித்யா அவளை பார்த்த விதத்தில் வெறும் ஆசை மட்டும் இல்லை.காதலும் மோகமும் அதிகமாக இருந்தது…“இவள் இப்போ என்னோடவள்…” என்ற உரிமை  இருந்தது.

அவள் அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டவன்,அவளது அருகாமையை முழுவதும் தனது காதலால் நிரப்பிக் கொண்டான்.

நிலாவோ…

அவன் அருகில் தன்னை இழந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தபோதும்,

அந்த இரவு அவளது மனதில் ஒரு புதிதான உணர்வையும், சொல்ல முடியாத அன்பை விதைத்தது.

அறை முழுக்க மௌனம் கலந்த மூச்சுக் காற்று மட்டும் அவளின் முனகலும் சிணுங்கல்களுமாக  இருந்தது…

அந்த இரவு, அவர்களின் வாழ்க்கையை முற்று முழுவதுமாக மாற்றி விட்ட இரவாக மாறியது.

விக்ரமாதித்யா வெண்ணிலாவை ஒவ்வொரு முறை கூடும் போதும் மன நிறைவுடன் கூடினான்..

அதிகாலை…

விக்ரமாதித்யாவின் அறை முழுக்க படர்ந்த மலர்களின் வாசம் தொடர இன்னும் அந்த முதல் இரவின் நெருக்கம் இருவருக்கும் தொடர்ந்து கொண்டு  இருந்தது.

வெண்ணிலா வெட்கமும் சோர்வும் கலந்த முகத்துடன் அவன் மார்பில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.மீண்டும் காதல் ஆயுதம் போர் தொடுக்க தொடர் தாக்குதல் காரணமாக துவண்டு போனாள்..

என்ன டி அதுக்குள்ள டையர்ட் ஆகிட்ட..எனக்கு இன்னும் வேணும்..

வெண்ணிலா வெட்கத்துடன்..ஆஆ தி..எனக்கு தூக்கம் வருது என்று கூறவும் ஆசையில் இருந்த அவன் முகம் திருப்தியின்மை காட்ட வெண்ணிலா அதை கண்டவள் கைகளை விரித்து வா வென்று கண்களால் அழைத்து முத்தமிட உனக்கு ஓகேயா டி..நைட் ல இருந்து எனக்கு தூக்கம் வரல..உணக்குள்ளேயே இருக்கணும் போல இருக்கு..

உங்களுக்கு வேணுமா..இதற்கு மேல் அவன் தான் வாழ்க்கை என்றாகி விட்டது இனி அவனே கணவன் அவனுக்கு தன்னை கொடுப்பது ஒன்றும் தவறில்லை என்று நினைத்து அவன் கேட்க கேட்க பாலாக பொங்கி அவன் இளமை பசி தீர்த்தாள்..

ம்ம்ம் ஆமா ..ஆனா உனக்கு ஓகேயா டி என்று அவள் கழுத்தில் முகம் நுழைத்து மோகமாக முத்தமிட்டு அந்த உதடுகளை கவ்வி கொள்ள அருகே வந்து அவள் அனுமதிக்கு காத்திருக்க ..

ஆதி  எடுத்துக்கோங்க.., திருப்தி யா என்று சொன்ன உடன் பூவில் தேன் குடிக்கும் வண்டாக அவளில் நுழைந்து ம்ம்ம் ஆஆ..ஸ் ப்பஆஆ கண்ணு துறக்க முடியல டி..என்று அவளை பூப்போல ஆண்டான்..ஓயாமல் ஆடிய ஆட்டத்தின் முடிவில் சட சட வென வெண்மேக மழை  பொழிந்து  நிறைவாகா அவளை ஆண்டு முடித்து வெண்ணிலாவுக்கு வலித்த இடமெல்லாம் தடவி கொடுத்து தன் நெஞ்சில் சாய்த்து தூங்க வைத்தான்…அவள் நெற்றியில் விழுந்திருந்த முடியை மெதுவாக ஒதுக்கி முத்தமிட்டு தூங்கினான்.

அந்த நேரம்

அவன் மொபைல் போன் இடைவிடாமல் அடிக்க ஆரம்பித்தது.

ப்ச்..எரிச்சலாக மொபைலை எடுத்தவன், ஸ்க்ரீனில் “கங்காதேவி” என்ற பெயரை பார்த்ததும் அட்டெண்ட்  பண்ணினான்.

“அத்தை…?”

அடுத்த நொடி…

அவர் அழுகை கலந்த குரல் கேட்டது.

“எய்யா விக்ரம்! சீக்கிரம் வாயா..… காயத்ரி… காயத்ரி கை அறுத்துக்கிட்டா!”

விக்ரமின் முகம் உடனே மாறியது.

“வாட் ?!”

அவனது சத்தத்தில் வெண்ணிலாவும் பதறி எழுந்தாள்.

“என்னாச்சுங்க…?”

ஆனா அவன் ஏற்கனவே பெட்டிலிருந்து எழுந்து ஷர்ட் எடுத்துக் கொண்டிருந்தான்.

“காயத்ரி சூசைட் அட்டேன் பண்ணிருக்கா…”

அந்த வார்த்தை வெண்ணிலாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

“என்ன…?”

சில நிமிடங்களில்…

விஜயா வெண்ணிலா துருவ் ஈஸ்வரமூர்த்தி விக்ரமாதித்யா ஹாஸ்பிடல்க்கு வந்தனர்.

காயத்ரி எமெர்ஜென்சி அறையில் இருந்தாள்.கங்காதேவி அழுதுகொண்டே இருந்தார்.

“என் பொண்ணு வாழ்க்கையே போச்சு…” என்று கதறினார்.

எல்லாம் இவளாலே தான் என் பொண்ண வாழ்க்கையை பறிச்சுக்கிட்டா என்று வெண்ணிலா மேல் பழி போட்டார்..

“அத்தை நா தான் வெண்ணிலாவை ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேன்..இதுக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..காயத்திரி இப்படி மெச்சூரிட்டி இல்லாம பண்ணுவானு நான் நினைக்கவே இல்லை…”

கங்காதேவியின் கழுகு பார்வை வெண்ணிலாவை நோட்டமிட்டது..அதை கண்ட வெண்ணிலாவும் பயத்தில் நடுங்கினாள்.

“டாக்டர் என்ன சொன்னாங்க…?” என்று விக்ரமிடம்  பதட்டமாக கேட்டாள்.

அந்த நேரம்  வெளியே வந்தார்.

“ரத்தம் அதிகமா போயிருக்கு… இப்போ டேஞ்சர் இல்ல.”

அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர்.வெண்ணிலாவின் கண்களிலும் கண்ணீர் வந்தது.

“பாவம்…” என்று மெதுவாக சொன்னாள்.

“எவ்வளவு வலி இருந்தா இப்படி பண்ணிருப்பா…”

அதை கேட்ட விக்ரம் அவளை திரும்பிப் பார்த்தான்.

அந்த நேரம்…

நர்ஸ்  ஒருவர் ஒரு லெட்டரை கொண்டு வந்தார்.

“இது பேஷண்ட் கிட்ட இருந்தது…”

விக்ரம் அதை எடுத்தான்.

அதில்

“விக்ரம் மாமா இல்லாம என்னால வாழ முடியல…அவரை மறக்க முடியாது..அவர் வேற ஒருத்தருடையவராகிட்டார்…

இனிமே நான் இருந்தாஎல்லாருக்கும் பிரச்சனை…”

என்று இருந்தது.

அந்த வரிகளை பார்த்ததும் விக்ரமின் முகம் இறுகியது.

வெண்ணிலா உடனே அவன் கையை பிடித்தாள்.

“விக்ரமாதித்யா சார் உங்களை டாக்டர் கூப்பிட்டு விட்டாங்க..

மே ஐ கம் இன்..

யா வாங்க மிஸ்டர் விக்ரம்..நேத்து தான் உங்களுக்கு கல்யாணம் ஆகிச்சு ன்னு நியூஸ் பார்த்தேன் காங்கிரட்ஸ் 

ஒஹ் தேங்க் யூ டாக்டர்..

ஓகே விக்ரம்..காயத்திரி அந்த பொண்ணு மன அழுத்தத்திற்கு ஆளாகிருக்கங்க.. அவங்க இப்போ மென்டலி ஸ்டேபிளா இல்ல… தயவுசெய்து தப்பா எடுத்துக்காதீங்க…”உங்க பேர் மட்டும் தான் இப்போ வரைக்கும் சொல்லிட்டே இருக்காங்க..இது ஒரு விதமான மன நோய்..இதுல இருந்து மெடிசின் மூலம் குணமாக்க முடியாது..பட் நீங்க நினைச்சா நூறு சதவீதம் அவங்களை குணமாக்க முடியும்..

விக்ரமாதித்யா அமைதியாக அமர்ந்திருந்தான்.

டாக்டரின் வார்த்தைகள் அவன் காதுகளில் மட்டும் இல்லை… மனசுக்குள்ளே எங்கோ குத்திக்கொண்டிருந்தது.

“என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்…”

அவன் குரல் வழக்கத்தை விட சற்றே கடினமாக இருந்தது.

டாக்டர் ஆழமாக மூச்சை விட்டார்.

“காயத்திரி உங்களை ஒரு மனிதராக மட்டும் இல்ல… அவளோட பாதுகாப்பு, வாழ்க்கை, நம்பிக்கை எல்லாமா நினைச்சுட்டு இருந்திருக்காங்க. இப்போ திடீர்னு நீங்க வேற ஒருத்தருடன் கல்யாணம் ஆகிட்டீங்கன்னு தெரிஞ்சதும் அவங்க மனசு அதை ஏற்றுக்கொள்ள முடியல…”

விக்ரமின் புருவம் சுருங்கியது.

“டாக்டர்… நான் அவங்களுக்கு எந்தத் தவறான நம்பிக்கையும் கொடுக்கல.”

“நான் உங்களை குறை சொல்லல மிஸ்டர் விக்ரம்,”

டாக்டர் மெதுவாக சொன்னார்.

“ஆனா சில பேருக்கு காதல் தோல்வி ஒரு சாதாரண விஷயம் இல்ல. அது அவர்களோட முழு உலகமே இடிஞ்ச மாதிரி இருக்கும்.”

விக்ரம் அமைதியாக கீழே பார்த்தான்.

“அப்போ என்ன பண்ணணும்…?”

“அவங்களை வெறுத்து விலகாதீங்க. அதே நேரம் பொய்யான நம்பிக்கையும் கொடுக்காதீங்க. அவங்களுக்கு நீங்க பாதுகாப்பாக இருக்கீங்கன்னு மட்டும் உணர்த்தணும். கொஞ்சம் நேரம்… கொஞ்சம் பொறுமை… அதுதான் இப்போ அவங்களுக்கு தேவை.”

டாக்டர் கோப்பை மூடி வைத்து தொடர்ந்தார்.

“இல்லன்னா அவங்க மீண்டும் சூசைட் அட்டெம்ப்ட் பண்ண வாய்ப்பு இருக்கு.”

அந்த ஒரு வார்த்தை விக்ரமின் முகத்தை இறுக்கச் செய்தது.

அவன் மெதுவாக எழுந்தான்.

“நான் அவங்களை பார்க்கலாமா டாக்டர்…?”

“ஆமாம்… ஆனா தயவுசெய்து அவங்களை எமோஷனலா டிஸ்டர்ப் பண்ணாதீங்க.”

விக்ரம் தலைஅசைத்துவிட்டு வெளியே வந்தான்.

ஹாஸ்பிட்டல் காரிடாரில் நடந்துக்கொண்டிருந்த அவன் கால்கள் திடீரென நின்றுவிட்டது.

அவனுடைய மனதில் ஒரே நேரத்தில் இரண்டு முகங்கள்.

படுக்கையில் உயிர் பிழைக்க போராடி கொண்டிருக்கும் காயத்திரி…மற்றொரு பக்கம் நேற்று தான் அவன் மனைவியாக வந்த வெண்ணிலா…

இரண்டு பெண்களின் வாழ்க்கையும் அவன் கைகளில் சிக்கியிருப்பது போல அவனுக்கு மூச்சே முட்டியது…

வெண்ணிலாவின் கண்களில் உண்மையான கவலை இருந்தது.

“அவங்க நலமா இருக்கணும்… அதுதான் முக்கியம்…”

அந்த நேரம் ஐ சி யூவில்  காயத்ரி மெதுவாக கண் திறந்தாள்.

முதல் பார்வை

விக்ரமையே தேடியது.

அதை பார்த்த வெண்ணிலாவின் இதயம் மெதுவாக இறங்கியது.

ஆனா அடுத்த நொடி கூட…

அவள் மனதில் பரிதாபம் தான் வந்தது “அவங்க சரியாயிடணும்…” என்றது மட்டும் தான்…

ஒரு உயிரை காக்க தன் உயிரானவளை வதைக்க போகிறான்..

15 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. 1xbet casino live, [url=http://alvoradapflege.de/unlocking-the-features-of-the-1xbet-app-a/]http://alvoradapflege.de/unlocking-the-features-of-the-1xbet-app-a/[/url] дарит исключительный приключение игры. Чувствуй атмосферу активного казино, связываясь с дилерами. Найди запоминающуюся игру и получай удовольствие в захватывающий мир 1xbet casino live!

  2. По моему мнению Вы не правы. Могу это доказать. Пишите мне в PM, поговорим.
    Online Casino UK, [url=https://techhive.portfolio-techhive.com/experience-excitement-at-online-casino-casper-bets/]https://techhive.portfolio-techhive.com/experience-excitement-at-online-casino-casper-bets/[/url] предлагает игрокам широкий выбор карт. Акции делают развлечение еще более привлекательным. Простота онлайн-платформы привлекает многих игроков.

  3. Да вы талант 🙂
    1xbet официальный сайт, [url=https://1xbet-tn9fg.xyz/]https://1xbet-tn9fg.xyz[/url] предоставляет широкий спектр спортивных ставок. Линия обновляются непрерывно, что позволяет игрокам успешно участвовать в игре.

  4. Бесподобный топик, мне интересно ))))
    1xbet зеркало, [url=https://1xbet-njcv6.cfd/]https://1xbet-njcv6.cfd/[/url] открывает доступ к популярным букмекерским сервисам. С его помощью пользователи могут незамедлительно обойти блокировки, получая каждую информацию о событиях.

  5. Вы можете оформить [url=https://worldalcodostavka.msk.ru/]заказ алкоголя[/url], чтобы получить его быстро и удобно прямо к вашему порогу.
    Современные службы доставки алкоголя набирают всё большую популярность и предлагают удобство и быстрое обслуживание.

    В большинстве городов развились сервисы, которые позволяют купить алкоголь онлайн и получить его дома и выбрать удобное время и место получения.

    Процесс очень прост — достаточно выбрать напиток, указать адрес и оплатить заказ.

    Большинство сервисов гарантируют доставку в кратчайшие сроки.

    Для получения товара необходимо подтвердить свой возраст, предъявив удостоверение.

    Оформляя первый заказ, можно воспользоваться различными бонусами и специальными предложениями.

    Общая картина показывает, что услуги по доставке алкоголя значительно упрощают жизни современных людей.

  6. BC Game Crypto Casino, [url=https://terminalohiggins.cl/everything-you-need-to-know-a-comprehensive-guide-2/]https://terminalohiggins.cl/everything-you-need-to-know-a-comprehensive-guide-2/[/url] delivers a unique journey for gamblers in the realm of cryptocurrency. Participate in exciting challenges and experience the thrill of winning digital currency. With accessible platforms and safe transactions, BC Game Crypto Casino ensures confidence in every bet you make.

  7. Online Casino Platform, [url=https://kuljetus.jdmmediagroup.com/2026/05/17/discover-the-thrill-of-playing-slots-at-spicy/]https://kuljetus.jdmmediagroup.com/2026/05/17/discover-the-thrill-of-playing-slots-at-spicy/[/url] обеспечивает игрокам особый опыт азарта. Большой выбор автоматов порадует включая самых привередливых пользователей.

  8. If you’re searching for the best curacao casinos, [url=http://www.calemboadvogados.com.br/understanding-the-importance-of-curacao-license/]http://www.calemboadvogados.com.br/understanding-the-importance-of-curacao-license/[/url], your search ends here. They offer exciting games and fantastic bonuses. Enjoy exceptional customer service in a safe setting.

  9. La EliminaciГіn de las notificaciones rojas de Interpol, [url=https://riosessions.com/web/%d1%87%d0%b5%d1%80%d0%b2%d0%be%d0%bd%d0%b5-%d0%bf%d0%be%d0%b2%d1%96%d0%b4%d0%be%d0%bc%d0%bb%d0%b5%d0%bd%d0%bd%d1%8f-%d1%96%d0%bd%d1%82%d0%b5%d1%80%d0%bf%d0%be%d0%bb%d1%83-%d1%89%d0%be-%d1%86%d0%b5/97734/]https://riosessions.com/web/%d1%87%d0%b5%d1%80%d0%b2%d0%be%d0%bd%d0%b5-%d0%bf%d0%be%d0%b2%d1%96%d0%b4%d0%be%d0%bc%d0%bb%d0%b5%d0%bd%d0%bd%d1%8f-%d1%96%d0%bd%d1%82%d0%b5%d1%80%d0%bf%d0%be%d0%bb%d1%83-%d1%89%d0%be-%d1%86%d0%b5/97734/[/url] es un proceso crucial para aquellos que buscan limpiar su nombre. Dicha acciГіn contribuye a la recuperaciГіn de la reputaciГіn. Resulta fundamental para la defensa de las garantГ­as de los afectados. Por otro lado, se deben seguir procedimientos dentro del marco reglamentario.

  10. 1xbet casino, [url=http://brightcomgroup.orderzen.com/1xbet-malaysia-login-simple-steps-to-access-your-2/]http://brightcomgroup.orderzen.com/1xbet-malaysia-login-simple-steps-to-access-your-2/[/url] предоставляет обширный каталог азартных игр. Пользователи могут восторгаться игровыми автоматами. Вдобавок, акции поддерживают возможности игроков повысить выигрыши.

  11. круто придумали!!!
    Online Casino, [url=https://esli.com.dz/v2/2026/04/01/the-ultimate-guide-to-cipher-wins-casino-11/]https://esli.com.dz/v2/2026/04/01/the-ultimate-guide-to-cipher-wins-casino-11/[/url] – Internet Casino предлагает интересные РёРіСЂС‹, которые манят РёРіСЂРѕРєРѕРІ СЃРѕ всего РјРёСЂР°. Поощрения Рё мероприятия делают времяпрепровождение еще приятнее.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top