கள்ளோ காவியமோ – 11
ஃபாதர் பேசிய விஷயங்கள், தேவாவிற்குள் இளவேனிலைப் பற்றிய ஒரு புதிய சித்திரத்தை உருவாக்கியிருந்தது மனதிற்குள்.
அவளது அறைக்குள் அடியெடுத்து வைத்தவன், அவள் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். மூச்சுக்காற்றின் வேகத்தில் அவளது மார்பு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவளுள் துடிக்கும் இதயத்தின் துடிப்பை ஆழமாய் உணர்ந்தவன், தன்னை அறியாமலேயே அவளது முகத்தருகே குனிந்தான். அவனது வெதுவெதுப்பான மூச்சுக்காற்று அவள் முகத்தில் உரசியது!
மூச்சுக்காற்று முகத்தில் பட்டதும் அவள் சட்டெனக் கண் விழித்து, “எ… என்ன!… ஏன்!? இப்படி பக்கத்துல வர்றீங்க?” என்று பதற்றமாக கேட்டாள்.
தேவா சற்றே விலகி, “ஏய்! நான் என்ன உன்னை ரேப் பண்ண வந்தவன் போல ஏன் இப்படி முகத்தை வைக்கிற?” என்றான் அவனுக்கே உரிய முரட்டுத் தொனியில்.
இளவேனில் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவள், “பின்ன… இப்படி நடுஜாமத்துல என் முகம் பக்கம் நெருக்கமா வந்தா பயமா இருக்காதா?” என்றாள் படபடப்புடன்.
“யாரு… நீ என்னைப் பார்த்து பயப்படுற? வெளில நம்ம ஊருல இருக்குற பெரும் புள்ளிகள் கூட என்கிட்ட பேசும்போது கொஞ்சம் தள்ளி நின்னுதான் பேசுவாங்க. நீ என்னடான்னா, என் ஆளுங்க முன்னாடியே என்னை வாடா போடான்னு அசால்ட்டா பேசுற!” என்று ஏளனமாய் உதடு சுளித்தான்.
“பின்ன… நானும் என் ஃபிரெண்டும் தப்பிச்சு போகப் பார்த்தோம். நடுவழியில வந்து எங்களை அப்படியே பிடிச்ச கோபத்துல தான் உங்களை வாடா போடான்னு பேசிட்டேன். சாரி…” என்று தன் இரு கண்களையும் சுருக்கிக் கூறினாள்.
அவளது கண் சுருக்கல்களில் ஒரு நொடி மயங்கியவன், சட்டெனத் தன்னை மீட்டுக்கொண்டு, “சரி சரி … நான் ஏதோ நடுஜாமத்துல உன்னைப் பார்க்க வந்தேன்னு நெனச்சியா? அப்படியெல்லாம் இல்ல! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ வளர்ந்த காப்பகத்துல இருந்து உனக்கு போன் வந்துச்சு… அதை உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன்,” என்றான்.
“காப்பகத்துல இருந்தா? பசங்க என்கிட்ட பேசணும்னு சொல்லி இருப்பாங்களே! நான் ஒரு நாள் போகலனாலும் பசங்க ஏங்கி போவாங்க… ஃபாதர் என்னைப் பத்தி கேட்டாரா? நீங்க என்ன சொன்னீங்க?” என்று இளவேனிலின் முகம் சட்டென ஏக்கத்தில் மாறியது.
அவளது ஏக்கம் நிறைந்த முகத்தைக் கண்ட தேவா, “நீ ரிசர்ச் விஷயமா வெளியூர் வந்திருக்கேன்னு நான் ஃபாதர்கிட்ட சமாளிச்சுட்டேன். அப்புறம்… என்கிட்ட பேசின அந்த வாண்டு குட்டிகிட்ட நாளைக்கு மதியம் உன்னை காப்பகத்துக்கு கூட்டிட்டு வருவேன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன். நாளைக்கு மதியம் நானே உன்னை கூட்டிட்டுப் போறேன். இப்போ பேசாமப் போய் தூங்கு!” என்று அவனுக்கே உரிய முரட்டுத் தொனியில் அதட்டிவிட்டு, பதிலேதும் எதிர்பாராமல் அவளது அறையை விட்டு வெளியேறினான்.
அவள் ஜீவாவையும் கூடக் கூட்டிட்டுப் போகலாம் என்று கேட்க நினைப்பதற்குள், தேவா அதற்கு இடங்கொடாமல் புயலெனக் கடந்துவிட்டான். இரவு முழுக்க வேணியின் நினைவுகளும், இளவேனிலின் அந்த மழலை மாறாத கண் சுருக்கல் சாரியும் தேவாவின் நெஞ்சுக்குள் மாறி மாறி அலைமோதிக் கொண்டே இருக்க… உறக்கமின்றி விடிந்தது.
மறுநாள் விடியற்காலை…
இளவேனில் தன் மெத்தையின் மேல் தேவா கொஞ்ச நேரத்திற்கு முன்பு கொண்டு வந்து வைத்திருந்த விலைமதிப்பற்ற நகைகளையும், பட்டுச் சேலையையும் பார்த்து புலம்பிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது அறைக்குள் மீண்டும் நுழைந்த தேவாவிடம், “காப்பகத்துக்குப் போகும்போது நான் சேலையைத்தான் கட்டணுமா? எனக்கு சேலைனாலே அலர்ஜிங்க! எனக்கு எப்பவுமே ஜீன்ஸ், குர்தா தான் கம்ஃபர்ட்டபிளா செட் ஆகும்” என்று உதட்டை சுழித்துக் கொஞ்சம் கொஞ்சலாகக் கூறினாள்.
அவளது பேச்சையும், சேலையைப் பார்த்து அவள் மிரளுவதையும் கண்ட தேவாவின் முகத்தில், அவள் அறியாமல் மீண்டும் ஒரு அக்மார்க் மயக்கம் லேசாக எட்டிப் பார்த்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “இன்னைக்கு மட்டும் உன் இஷ்டம்! கிளம்பு” என்று அழுத்தி கூறிவிட்டு கீழே இறங்கினான்.
ஹாலுக்கு வந்த தேவாவோ, அங்கே விழிப்போடு நின்றிருந்த தன் தம்பி ரகுவைப் பார்த்தான்.
“மலரு சாப்பிட்டாளா? எங்க அவளைக் காணோம்?” என்று அவளது அறையின் பக்கம் நோட்டமிட்டான்.
“அண்ணா… நேத்து நடந்ததை நினைச்சு பயத்துல நைட் முழுக்க தூங்காம இருந்தா. அவளை சமாதானப்படுத்தித் தூங்க வச்சிருக்கேன்,” என்றான் தயக்கத்துடன்.
“நைட் மலரு கூடவே இருந்திருந்தியா?”
“அ… அது வந்து… அவ பயமா இருக்கு மாமான்னு போன் பண்ணின பிறகுதான் நான் அவ ரூமுக்குப் போனேன். தப்பு பண்ண மாட்டேன் அண்ணா…” என்றான் பவ்யமாக.
“உன்னைத் தப்பு சொல்ல மாட்டேன், உன் வயசு அப்படி!” என்றவன், “நான் இளவேனில் அவ வளர்ந்த காப்பகத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வரேன் அதுக்கான ஏற்பாடுகளைக் கவனி,” என்றான்.
“அண்ணே… நீங்க தனியாப் போறீங்களா? வேணாம்ணே… நீங்க எப்ப தனியா வருவீங்கன்னு வெளிய ஒரு பெரிய கூட்டமே ஆயுதங்களோட காத்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல நீங்க தனியாப் போறது சேஃப் இல்லைண்ணே. நான் வேணா ரிப்போர்ட்டர் மேடத்தைக் கூட்டிட்டுப் போகட்டுமாண்ணே?” என்று அண்ணன் மேல் உள்ள பாசத்தில் தயங்கித் தயங்கி கேட்டான் ரகு.
தேவாவின் இதழ்களில் ஒரு மார்தட்டல் புன்னகை அரும்பியது. ரகுவின் தோள்களைத் தட்டியவன், “ரகு! உன் அண்ணன் முன்னாடி நூறு பேர் வந்தாலும், அவனுங்களைத் தனியாளா நின்னு எதிர்த்து துவம்சம் பண்ற தில்லு இந்தத் தேவாவுக்கு இருக்குடா! உனக்கு எந்தக் கவலையும் வேண்டாம். சொன்னதை மட்டும் செய்,” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
மதியம் காப்பகத்திற்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கொஞ்ச நேரத்திலேயே இளவேனில் தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சேலைக்கு அலர்ஜி என்று அவள் சொன்னபடியே, அவளுக்குப் பிடித்தமான நீல நிற ஜீன்ஸும், அதற்குப் பொருத்தமாக ஒரு வெளிர் மஞ்சள் நிறக் குர்தாவும் அணிந்து, தலையை போனி டைல் போட்டு க்யூட்டாகக் கிளம்பி வந்திருந்தாள். அந்த மஞ்சள் நிறக் குர்தா அவளது துள்ளலான முகத்திற்கு இன்னும் கூடுதல் அழகைக் கொடுத்திருந்தது.
அதே நேரம், தேவாவும் தன் அறையை விட்டு வெளியே வந்தான். ஆனால், எப்போதும் கத்தரிக்காத அடர்ந்த தாடியும், முரட்டுத்தனமான உடைகளும், ஒற்றைப் பார்வையிலேயே அதிரவைக்கும் கம்பீரமுமாய் வலம் வரும் தேவா இப்போது அப்படியே தலைகீழாக மாறியிருந்தான்!
எப்போதுமே கறுப்பு அல்லது அடர் நிறத்தில் கரடுமுரடான காட்டன் சட்டைகளின் மேல் பட்டன்களைப் பூட்டாமல், முரட்டுத்தனமான ஜீன்ஸ் பேன்ட்டும், கால்களில் கனத்த பூட்ஸ் காலணிகளையும் அணிந்து, கைகளில் தடிமனான பிரேஸ்லெட்டோடு வலம் வருவதுதான் தேவாவின் அக்மார்க் அடையாளம். அந்த உடைகளைப் பார்க்கும்போதே எதிரிகளுக்குப் பாதி ஜீவன் போய்விடும்.
ஆனால் இப்போது, காப்பகத்து குழந்தைகளுக்குத் தன் தாதா தோற்றம் பயத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், வெளியில் இருக்கும் எதிரிகளின் கண்ணில் படாமல் சாதாரணமாய் நகர வேண்டும் என்பதற்காகவும்… தன் தாதா தோற்றத்தை முழுமையாகக் கலைத்திருந்தான்.
கறுப்புச் சட்டைகளுக்குப் பதிலாக, ஒரு எளிய வெளிர் நீல நிற காட்டன் சட்டையை அணிந்து, கைகளை முழங்கை வரை மடித்துவிட்டிருந்தான். கால்களில் இருந்த ராணுவ பூட்ஸிற்குப் பதிலாக சாதாரணத் தோல் செருப்புகளும், கையில் இருந்த தடிமனான பிரேஸ்லெட்டைக் கழற்றிவிட்டு எளிய வாட்ச் ஒன்றும் கட்டியிருந்தான். கலைந்து கிடக்கும் அவனது தலைமுடியும், லேசாக ட்ரிம் செய்யப்பட்டிருந்த தாடியும் அவனது முகத்துக்கேற்ற அக்மார்க் முரட்டுத்தனத்தைக் குறைத்து, அழகான வாலிபன் போன்ற அமைதியைக் கொடுத்திருந்தது.
இப்படித் தன் அடையாளங்கள் எதையுமே காட்டாமல், ஒரு சாதாரண சாமானிய ஆளைப் போல உடைகளை உடுத்திக் கொண்டு, முகத்தில் அந்த அதிரடியை மறைத்தபடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் தேவா!
அவனை எளிய,தோற்றத்தில் பார்த்த இளவேனில், ஒரு நொடி இமைகொட்டாமல் திகைத்துப்போய் நின்றுவிட்டாள்!
அவனோ என்ன இப்படி என்னை விழுங்கிவிடுவது போல பார்க்குற என்று அவள் பக்கம் சட்டையை முழங்கை வரை ஏத்தி விட்டு சென்றான்.
“உங்களுக்கு எந்த டிரஸ் போட்டாலும் அழகா இருக்கீங்க… அத்தான்!” என்று வம்பிழுக்கும் குரலில் கூறினாள்.
தேவாவின் நெஞ்சுக்குள் மின்னல் வெட்டியது! அவனது விழிகளுக்குள் ஒரு கணம் அவனது அத்தை மகள் வேணியின் முகம் வந்து சென்றது. நெஞ்சில் பழைய ரணமும், கண்ணெதிரே இருக்கும் பெண்ணின் துள்ளலும் அவனை என்னவோ செய்ய… சட்டெனத் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டான் தேவா.
“ஹான்… என்ன சொன்ன?” என்று அவன் கேட்டபடி, தன் கைகளில் இருந்த வெளிர் நீல நிறச் சட்டையின் மடிப்புகளை இன்னும் இறுக்கமாக மடித்துவிட்டுக் கொண்டு அவளை நெருங்கி சென்றான்.
அவனது திடீர் நெருக்கத்திலும், அந்த ஒற்றைப் பார்வையின் வீரியத்திலும் இளவேனிலுக்குள் சட்டெனப் படபடப்பு தொற்றிக்கொண்டது.
“அய்யோ!… அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க! எங்க காப்பகத்துல இருக்குற அக்காங்க, அவங்க வீட்டுக்காரரை அத்தான், மாமான்னு ஃபோன்ல கூப்பிடுவாங்க… அதுபோல நானும் அத்தான் அப்படின்னு சும்மா சொன்னேன்…” என்று பதற்றத்தில் தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டே மழுப்பினாள். தேவா மேலும் நெருங்குவதற்குள், அங்கே நிற்காமல் மாடிப் படியிலிருந்து வேகமாக கீழே இறங்கி ஓடினாள்.
அவள் ஓடுவதையே ஆழமான பார்வையோடு பார்த்துக் கொண்டு நின்றான் தேவா.
ஆனால், கீழே ஹாலில் நின்று அண்ணனையும், இளவேனிலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுவிற்கோ மனசுக்குள் பொறாமை அள்ளியது. தன் அண்ணனின் இந்த அதிரடி ரொமான்ஸைப் பார்த்துவிட்டு, “இவரு மட்டும் ரொமான்ஸ் பண்ணலாம்…நான் பண்ணக் கூடாதா?” என்று சும்மா சலித்து கொண்டான்.
மாடிப் படியிலிருந்து வேகமாக இறங்கி வந்த இளவேனில் ஒருபுறம் நிற்க, அவளுக்கு பின்னால் கீழே இறங்கி வந்த தேவாவின் தோற்றத்தைக் கண்டு ரகு வாயடைத்துப் போய் நின்றான்!
எப்போதுமே முரட்டுத்தனமான உடையில் பார்த்த அண்ணனை… பல வருடங்கள் கழித்து, இன்று தான் இப்படி சாதாரண மனிதனை போன்ற எளிய தோற்றத்தில் பார்க்கிறான் ரகு. அவனது கண்களில் அண்ணன் மேல் இருந்த பாசமும், வியப்பும் இன்னும் கூடியது.
ஹாலுக்குள் கம்பீரமாக நடந்து வந்த தேவா, ரகுவின் தோளில் கை வைத்து, “ரகு… ஜாக்கிரதை!” என்று அழுத்தமாக சொன்னான். அந்த ஒற்றை வார்த்தையிலேயே ஒட்டுமொத்தப் பொறுப்பையும் அவன் தன் தம்பியிடம் ஒப்படைத்திருந்தான்.
“சரி அண்ணே…” என்றான் ரகு பவ்யமாக.
அங்கே, வெளிர் மஞ்சள் நிறக் குர்தா அணிந்திருந்தவளின் அழகில் லேசாகத் தன் நெஞ்சம் மயங்கியதை வெளியே காட்டிக் கொள்ளாதவனாய், சட்டெனத் தன் முகத்தை வழக்கம் போல கடினமாக்கிக் கொண்ட தேவா. “இந்த ஒருமுறை… குழந்தைகளுக்காக மட்டும் தான் உன்னை வெளிய கூட்டிட்டுப் போறேன். ஞாபகம் இருக்கட்டும்!” என்றான் மீண்டும் தன் அக்மார்க் முரட்டுத் தேவாவாகவே மாறி, எச்சரிக்கும் தொனியில்.
அவள் எதோ பேச வாய் எடுக்க…
அவளது பதிலுக்குக் காத்திராமல் விறுவிறுவென்று வெளியே சென்றவன், எப்போதுமே தான் செல்லும் சொகுசு கார்களைத் தவிர்த்துவிட்டு, எதிரிகளின் கண்ணில் படாமல் இருக்கவும், யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கவுமாய்… அங்கே தயாராக நின்றிருந்த அந்த ஸ்ட்ரேஞ்சர் காரில் ஏறி அமர்ந்தான்.
அவன் ஏறிய வேகத்தைப் பார்த்த இளவேனிலும், சற்றும் தாமதிக்காமல் ஓடி வந்து அவனுக்கு அருகிலேயே காரில் ஏறி அமர்ந்தாள்!
அவர்கள் இருவரும் காரில் ஏறியதும், அங்கே நின்றிருந்த தேவாவின் அதிரடிப் படைகள் அனைவரும் தேவாவுக்குச் சலாம் போட்டனர். தேவா அவர்களுக்குக் கம்பீரமாகத் தலையசைக்க… அடுத்த நொடி, மாளிகையின் படைகளையும் கடந்து, யாருக்கும் சந்தேகம் வராதபடி அவனது பார்பி டாலுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்!
அவன் கார் ஓட்டும் அழகைப் பார்த்துக் கொண்டே வந்தாள் இளவேனில்.
அவனோ, தன் தலையைக் கோதிவிட்டுக் கொண்டே, “என்னடி?” என்றான் தன் புருவத்தை உயர்த்தி.
“ஒண்ணுமில்ல…” என்று அவள் சட்டெனத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
ஆனால், தேவாவின் கண்கள் மட்டும் அவளை விட்டு நகரவில்லை. அவள் காதோரம் ஆடும் அந்த ஒற்றை முடி இழையாக நான் இருந்திருக்கலாமே…என்று நினைத்தபடியே, வண்டியை ஓட்டும் போதும் தன் ஓரக்கண்ணால் அவளது அந்த மெல்லிய வெட்கத்தையும் ரசித்துக் கொண்டே வந்தான்.
சாலையின் திருப்பத்தில் காரின் வேகத்தைக் குறைத்தவன், கியரை மாற்றுவதற்காகத் தன் கையை நீட்டினான். அதே நேரம், இளவேனிலும் எதேச்சையாகத் தன் கையை அங்கே வைக்க… தேவாவின் விரல்கள் அவளது கையின் மீது மென்மையாகப் பட்டு உரசியது.
இருவரும் இதற்கு முன், உடலோடு ஒட்டி நெருக்கமாக அணைத்து நின்றிருக்கிறார்கள் என்றாலும், இந்தச் சிறிய விரல் உரசல் இருவருக்குள்ளுமே முற்றிலும் புதிதாக ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
அந்தத் தீண்டலில் இளவேனில் முகம் முழுக்க வெட்கம் பரவ, அவளது அந்த அழகைக் கண்ட தேவாவிற்கு வண்டியை நிறுத்திவிட்டு, அவளை அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போல் தோன்றியது.
அவள் தந்த மௌனமான வெட்கத்தின் அவஸ்தை தாங்காமல், அடுத்த நொடியே காரை சாலையின் ஓரமாய் பிரேக் போட்டு நிறுத்தினான் தேவா. வண்டி நின்ற வேகத்தில் இளவேனில் திடுக்கிட்டு அவனைப் பார்க்க… அவளது முகத்திற்கு மிக அருகில் குனிந்தவன், “உனக்கு முத்தம் கொடுக்கட்டுமா?” என்று நேராகவே கேட்டுவிட்டான்!
அவன் கேட்ட அந்த ஒற்றைக் கேள்வியில், காரின் உள்ளே இருந்த காற்று அப்படியே உறைந்து போனது போல் இருந்தது.
முத்தம் கேட்டவனோ, அவளது இதழ்களையே தன் விழிகளால் சிறைபிடித்து, அவளது பதிலுக்காகத் தன் மூச்சுக் காற்றை நிறுத்தித் தவிப்போடு காத்திருந்தான். அவளோ, அவனது அண்மையிலும், அந்தக் கேள்வியின் வீச்சிலும் நிலைகுலைந்து போனாள். இமைகளை உயர்த்தினால் அவனது காதலின் ஆழத்தில் மூழ்கிவிடுவோம் என்ற பயத்தில், விழிகளைத் தாழ்த்தியபடி தன் விரல்களை ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டாள்.
இளவேனிலின் இதயம் இப்போது அவளது கட்டுப்பாட்டில் இல்லை. நெஞ்சுக்குள் “தடா தடா”வெனத் தாளம் தப்பிக் குதித்தது. அவனது மூச்சுக் காற்றின் வெப்பம் முகத்தில் படரப் படர, அந்தத் துடிப்பு இன்னும் வேகம் எடுத்தது.

rent villa in dubai conie Apartments for sale in Arjan tfg property dubai
EliminaciГіn de las notificaciones rojas de Interpol, [url=http://nekokapuri.s1009.xrea.com/2026/05/14/the-crucial-role-of-human-rights-attorneys-in-advocacy-and-justice/]http://nekokapuri.s1009.xrea.com/2026/05/14/the-crucial-role-of-human-rights-attorneys-in-advocacy-and-justice/[/url] – La eliminaciГіn de las notificaciones rojas de Interpol es un proceso que permite a individuos impugnar alertas mundiales. Para lograrlo, se deben presentar documentos que demuestren la invalidez de dicha notificaciГіn.
По теме “Ежедневные обзоры и новости о биатлоне”, есть отличная статья.
Ссылка ниже:
[url=https://best-biathlon.ru]https://best-biathlon.ru[/url]
Совершите выгодную покупку: [url=https://alcodostavkawww.msk.ru/]доставка алкоголя в москве круглосуточно[/url].
Услуги по доставке спиртных напитков набирают обороты среди покупателей. Множество компаний предлагают свои услуги в этом сегменте рынка. Это особенно актуально в условиях ограничений и пандемии.
Чтобы сделать заказ, нужно определиться с сервисом, который будет его осуществлять. Интернет-ресурсы предоставляют подробное описание ассортимента и условия доставки. Важно учитывать отзывы других клиентов и репутацию компании.
Оформление заказа — быстрый и удобный процесс. Вы выбираете нужные напитки, добавляете их в корзину и указываете адрес доставки. Все детали заказа подтверждаются через выбранный вами канал связи.
Доставка алкоголя осуществляется в оговорённые сроки и в удобное для клиента время. Если сделать заказ утром, есть шанс получить напитки уже в течение нескольких часов. При получении стоит удостовериться в целости упаковки и полном составе заказа.
Эта услуга идеально подходит для тех, кто ценит комфорт и экономит время. Благодаря разнообразию выбора любой сможет найти что-то по своему вкусу. С этим видом сервиса покупка алкоголя становится легче, быстрее и удобнее чем когда-либо.
https://www.poulaillon.fr/succes-introduction-bourse-poulaillon-sur-alternext-paris/
golden sands property managemtn dubai https://3bedroomapartmentsforsaleindubai.cc The Views
Online Casino UK, [url=http://www.belfry.eu/discover-the-thrill-of-lucky-mister-casino-4/]http://www.belfry.eu/discover-the-thrill-of-lucky-mister-casino-4/[/url] предоставляет игрокам уникальный опыт погрузиться в мир азартных игр. С широким выбором игр, таких как слоты, каждый найдет нечто ему понравится. Защищенные способы оплаты делают процесс легким. Участвуй возможности Online Casino UK и наслаждайся азартом!
BC Game Online Casino, [url=https://supplytastic.com/discover-the-thrills-of-the-official-bc-game-app/]https://supplytastic.com/discover-the-thrills-of-the-official-bc-game-app/[/url] offers a thrilling platform for gamblers worldwide. With various games and alluring bonuses, it ensures countless fun. Join the adventure today!
Эта отличная мысль придется как раз кстати
зеркало 1xbet, [url=https://1xbet-ldhlw.cyou/]1xbet-ldhlw.cyou[/url] позволяет пользователям получить доступ к любимым играм и ставкам, обходя блокировки. Эта решение поможет игрокам доступать к актуальные предложения и акции. Используя зеркала, сталкиваясь с избежать проблем с доступом и наслаждаться игрой.
Не твое дело!
На сегодняшний день участвовать в ставках в интернете становится все актуальнее. 1xbet зеркало, [url=https://1xbet-wy4c9.xyz/]1xbet-wy4c9.xyz[/url] обеспечивает пользоваться услугами сайта даже при блокировках. Ставочники могут без труда переходить на альтернативные ресурсы и не терять возможность спорить.
Power up and smash through the blazing casino games treasure chest itching to open https://test-code.kz/
buy apartment marina dubai https://2bedroomtownhouseforsaleindubai.org abu dhabi hotel apartments monthly
zahraniДЌnГ© online kasГno, [url=https://blackwatercivil.com/online-kasino-na-slovensku-prehad-a-najlepie/]https://blackwatercivil.com/online-kasino-na-slovensku-prehad-a-najlepie/[/url] ponГєka ЕЎirokГЅ vГЅber hier. ДЅudia sa mГґЕѕu teЕЎiЕҐ na pГєtavГ© bonusy a a zГЎbavy z hrania z domova. Hranie online prinГЎЕЎa schopnosЕҐ k obДѕГєbenГЅm hrГЎm.
Playing in the domain of 1xbet online game, [url=https://25540.themes.vinawebsite.vn/explore-the-1xbet-morocco-app-your-gateway-to-9/]https://25540.themes.vinawebsite.vn/explore-the-1xbet-morocco-app-your-gateway-to-9/[/url] provides thrills for gamers. With a variety of options, individuals can discover diverse games and betting opportunities.
rent house in dubai marina monthly https://2bedroomtownhouseforsaleindubai.org budget hotel apartments in bur dubai
When you’re investigating several trading providers, it’s worth checking out IQ Broker and its variations like IQ_Brokers or iq_broker to discover which one matches your needs perfectly. A lot of people state that checking IQ Broker VIP offerings delivers some additional benefits worth reviewing.
Anyone can get extensive feedback and community feedback on [url=https://iqbrokerfaq.com]iq-broker[/url] where the audience shares a range from broker options to IQ_Broker market feedback. It’s always beneficial to obtain as comprehensive information as you’re able to before finalizing your pick.
When you’re checking out platforms for real-time video sessions, understanding the numerous features of livejasmin can be truly valuable. Even if you’re looking at livejasmin_cams or the livejasmin_studio tools, both provides varied benefits for watchers and creators equally. For a detailed review and some handy tips, visit [url=https://livejustcams.com]livejasmin_studio[/url] for additional information.
In addition, livejasmin_video and livejasmin-stream options deliver smooth and superior transmission sessions that strengthen viewer interaction. It’s great to diving into these tools to maximize your visit on the network and embrace uninterrupted live material.
Ты этого не сделаешь.
1xbet зеркало, [url=https://1xbet-mmp86.cfd/]зеркало 1хбет[/url] — это уникальная платформа | ресурс | сайт | система, позволяющая пользователям обходить блокировки и получать доступ к ставкам на спорт. Простой интерфейс | удобный дизайн | ясная навигация | легкость использования делают 1xbet зеркало идеальным вариантом для азартных игроков. Здесь можно найти актуальные бонусы | акции | предложения | скидки, что привлекает внимание множества участников. Безопасность | надежность | защита данных | конфиденциальность пользователей — важные аспекты, на которые стоит обратить внимание. Пользуясь 1xbet зеркало, вы всегда остаётесь в игре!
ВЎLa ajuda com recuperaГ§ГЈo de ativos, [url=https://www.worldmovingbolivia.com/2026/05/14/understanding-the-india-uae-extradition-treaty-implications-and-insights-1537414051/]https://www.worldmovingbolivia.com/2026/05/14/understanding-the-india-uae-extradition-treaty-implications-and-insights-1537414051/[/url] es fundamental para quienes han perdido recursos! Localizar activos perdidos умеет бъеться un большим desafГo. Р’РѕС‚ почему, con la методом adecuada es, РјРѕР¶РЅРѕ lograr buenos выводы.
hot porn
+1 this place is actually solid [url=https://richman-88.com/]richman88 bonus[/url]
rental properties in jlt dubai apartment for sale downtown dubai city walk downtown dubai apartments for rent
Online Casino, [url=https://gandhiniketan.com/events]https://gandhiniketan.com/events[/url] features an exciting means to experience gambling from the convenience of your house. With a variety of options, players can come across their favorite titles and gambling games.
offshore casino, [url=https://beautybynilda.com/understanding-gambling-outside-the-ukgc-framework/]https://beautybynilda.com/understanding-gambling-outside-the-ukgc-framework/[/url] gives players an opportunity to experience wagering from anywhere. These casinos frequently have advantageous regulations, granting better bonuses and broader game selections, making these casinos a popular choice for betters.
dubai real estate properties online https://jvtvillaforsale.online studio for rent in satwa dubai
zahraniДЌnГ© online kasГno, [url=http://hanssen.priv.no/zahranine-kasina-pre-slovakov-ako-si-vybra-to/]http://hanssen.priv.no/zahranine-kasina-pre-slovakov-ako-si-vybra-to/[/url] prinesie ЕЎirokГє ЕЎkГЎlu hier a moЕѕnostГ pre zГЎkaznГkov. NapГnavГ© bonusy a vynikajГєca zГЎkaznГcka podpora zaruДЌujГє, aby sa nГЎvЕЎtevnГci cГtili spokojnГ. Ochrana osobnГЅch Гєdajov je prioritnГЎ pre vЕЎetky zahraniДЌnГ© online kasГno.
здрасте всем!!!!!!!!!!
Хотите получить доступ к популярному букмекерскому сайту? Используйте 1xbet зеркало, [url=https://1xbet-yv4xp.icu/]https://1xbet-yv4xp.icu/[/url]! Это позволяет легко обходить блокировки и наслаждаться всеми услугами. Ключевое — найти актуальную ссылку, чтобы не упустить шанс на выигрыш.
всегда пжалста….
зеркало 1xbet, [url=https://1xbet-evatc.cyou/]https://1xbet-evatc.cyou[/url] – это важный инструмент для пользователей. Альтернативная версия сайта позволяет обойти блокировки и продолжать работать. С помощью зеркала вы сможете доступно попасть на привычные функции.
investing in hotel apartments dubai arabian ranches villas for sale Ellington Views I
Отличный материал для тех, кто хочет системно подойти к выбору SEO. Автор предлагает начать с определения целей и задач, затем провести анализ конкурентов и исследование ключевых слов. Отдельные разделы — про оптимизацию сайта, создание контента, линкбилдинг и мониторинг результатов. Есть блок про локальные сигналы и работу с Google My Business. Почитайте: https://admtog.ru/stati/kak-vybrat-jeffektivnoe-seo-prodvizhenie-dlja-biznesa-v-regione/
1xbet mobile, [url=https://paddyverse.life/the-ultimate-guide-to-the-1xbet-app-features-106/]https://paddyverse.life/the-ultimate-guide-to-the-1xbet-app-features-106/[/url] offers a brilliant platform for sports betting. With user-friendly design, it’s convenient to place bets on your favorite games. The in-play wagering feature enhances the excitement of the experience. Enjoy exclusive bonuses when using 1xbet mobile to maximize your wins!
[url=https://melbet-officialsbk.com/promokod]camgirl[/url]
hydro homes real estate dubai buy apartment in dubai on installments luxury apartments in dubai marina
Online Casino Platform, [url=https://www.moscaelettroimpianti.it/?p=149651]https://www.moscaelettroimpianti.it/?p=149651[/url] демонстрирует захватывающие игры на успех. Технологии позволяют пользователям наслаждаться развлечением в комфортной обстановке. Ассортимент предложений радует даже самых привередливых игроков.
Making beneficial choices is essential for total well-being. Incorporating frequent exercise and a wholesome diet can greatly enhance your vitality. Remember, positive choices health, [url=http://kahramansevindik.co.uk/2026/05/21/essential-preventive-healthcare-tips-for-a/]http://kahramansevindik.co.uk/2026/05/21/essential-preventive-healthcare-tips-for-a/[/url] lead to a happier life!
has anyone here tried [url=https://gg777-casino.com/]gg777[/url] before? im thinking about joining but wanna hear wat other ppl think first, do u guys reccomend it or is there something better? would defintely appreciate some feedback from u all
По моему мнению Вы не правы. Я уверен. Пишите мне в PM.
1xbet зеркало, [url=https://1xbet-jhqvt.cfd/]1xbet-jhqvt.cfd[/url] даёт возможность игрокам подключение к платформе, даже если основной сайт недоступен. С помощью 1xbet зеркало, вы сможете в легкую участвовать в азартных играх и не пропустить шансы на победу.
Капец!
зеркало 1xbet, [url=https://1xbet-gk3ro.cyou/]1xbet-gk3ro.cyou[/url] позволяет пользователям обходить блокировки и оставаться в игре. Чтобы попытки попасть на платформу, обратите внимание на актуальные ссылки. Данный способ обеспечивает стабильный доступ к любимым ставкам.
4 bedroom hotel apartment in dubai https://1bedroomapartmentforsaleindowntowndubai.cc D-Villas guide
zahraniДЌnГ© online kasГno, [url=https://mgmedugroup.com/2026/05/15/zahranine-kasina-pre-slovakov-vetko-o-potrebujete-10/]https://mgmedugroup.com/2026/05/15/zahranine-kasina-pre-slovakov-vetko-o-potrebujete-10/[/url] milovnГkom hazardu jedineДЌnГ© prГleЕѕitosti na radosЕҐ. VytvorenГ© sГє rГґzne varianty vrГЎtane stolovГЅch hier. Otvorenie ГєДЌtu eЕЎte dnes a vyskГєЕЎajte adrenalГnovГ© zГЎЕѕitky!