பூ – 3
மருதப்பன் போனில் கதறியபோது, அவரது குரலில் இருந்த பயமும் நடுக்கமும் முல்லையின் இதயத்தை உலுக்கியது. முல்லைக்கு ஒன்றும் புரியவில்லை. தன் தந்தை எப்போதுமே எதற்கும் பதற்றப்படுபவர் இல்லை. அப்படிப்பட்டவர், இன்று ஏதோ ஒரு பெரிய ஆபத்து தனக்கு வந்துவிட்டது போல ஏன் இப்படிக் கதறுகிறார்? அவள் தன் அதிர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தந்தையைச் சமாதானப்படுத்த முயன்றாள்.
“அப்பா… அப்பா முதல்ல பதற்றப்படாம நான் சொல்றதைக் கேளுங்கப்பா. நீங்க ஏன் அவங்களைப் பத்தி இப்படித் தப்பா நினைக்கிறீங்க? இன்னைக்கு ஸ்கூல் வாசல்ல நாலாவது படிக்கும் பையன் முத்துவை ரெண்டு ஆம்பளைங்க இரக்கமில்லாம மிரட்டி வேலைக்கு இழுத்துட்டுப் போகப் பார்த்தாங்கப்பா. அப்போ அந்த ஊர் ஜனங்க கூட பயந்து தள்ளி நின்னாங்க. ஆனா, செந்தூரன்றவர்தான் சிங்கம் போல சீறி நின்னு அந்தத் தப்பு பண்ணுனவங்களைக் கண்டிச்சு, ஊரை விட்டே விரட்டியடிச்சாருப்பா. அவர் ரொம்ப நல்லவரா, நியாயக்காரராத்தான்ப்பா எனக்குத் தெரியுறாரு…” என்று முல்லை தனக்குத் தெரிந்த உண்மையை விவரித்தாள்.
ஆனால், மறுமுனையில் மருதப்பனின் பயம் குறையவில்லை. “முல்லை! உனக்கு அவங்களோட ஒரு முகம் தான்மா தெரிஞ்சிருக்கு. உள்ளுக்குள்ள அவங்க எவ்வளவு கொடூரமானவங்கன்னு எனக்குத் தெரியும். நல்லவன் போல நடிக்கிறது அவங்க பரம்பரை குணம்மா. நீ அங்கே இருக்கக் கூடாது, உடனே டவுனுக்குக் கிளம்பி வா!” என்று பிடிவாதமாகக் கத்தினார்.
முல்லையின் மனதில் இருந்த குழப்பம் இப்போது கேள்வியாக மாறியது. ‘செந்தூரனைப் பற்றி அப்பாவுக்கு எப்படி இவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது? அவர்கள் குடும்பத்திற்கும் தங்களுக்கும் என்ன சம்பந்தம்?’
“அப்பா… எனக்கு ஒண்ணுமே புரியலப்பா. அவங்க குடும்பத்தை உங்களுக்கு எப்படித் தெரியும்? அவங்க… அவங்க அப்படி என்னப்பா நமக்குச் செஞ்சாங்க? அவங்க பேரைச் சொன்னதும் ஏன் இவ்வளவு பயப்படுறீங்க? நமக்கும் அவங்களுக்கும் என்னப்பா பகை?” என்று முல்லை தன் மனதில் எழுந்த அத்தனை கேள்விகளையும் அவசரமாகக் கொட்டித் தீர்த்தாள்.
அந்தக் கேள்வியைக் கேட்டதும், மறுமுனையில் ஒரு நீண்ட மௌனம் நிலவியது. மருதப்பனின் மூச்சு வாங்கும் சத்தம் மட்டுமே கேட்டது. இருபது வருடப் பழைய ரகசியத்தையோ, தன் குடும்பப் பின்னணியையோ இப்போதே மகளிடம் சொல்லி அவளது மனதில் நெருப்பை அள்ளிக் கொட்ட அவர் விரும்பவில்லை.
“அதெல்லாம்… நமக்கும் அவங்களுக்கும் பகை இல்லை. அந்தக்குடும்பம் பத்தி எட்டுப் பட்டி கிராமத்துக்கும் தெரியும். நான் சொல்றதைக் கேளு. உனக்கு அந்த ஊர்ல வேலையும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நாளைக்குக் காலையில நீ வீட்டுக்குக் கிளம்பி வர்ற… அவ்வளவுதான்!” என்று கோபமும் தவிப்புமாகச் சொல்லிவிட்டு, முல்லை மறுபடி பேசுவதற்குள் மருதப்பன் ஃபோனைத் துண்டித்துவிட்டார்.
“அப்பா… அப்பா… ஹலோ!?…” என்று முல்லை கூப்பிட்டும் பலனில்லை. ஃபோன் கட் ஆகியிருந்தது.
முல்லை மொபைலைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அப்படியே திண்ணையில் அமர்ந்துவிட்டாள். காற்றில் ஆடிய முல்லைப் பந்தல் இப்போது அவளுக்கு நிம்மதியைத் தரவில்லை. அவளது நெஞ்சுக்குள் ஒரு மாபெரும் புயல் வீசத் தொடங்கியிருந்தது. ‘செந்தூரனைப் பார்த்தால் கௌரவமாகவும், ஏழை எளியவர்களுக்கு உதவும் நற்பண்போடுமே தெரிகிறான். அவனது கண்களில் கள்ளம் கபடம் இல்லாத கம்பீரம் தெரிகிறது. ஆனால், அப்பாவோ அவனது குடும்பத்தைக் கொடூரமானவர்கள்னு சொல்லுறாரு, என்னவாக இருக்கும்?’
அன்று இரவு முழுவதும் முல்லையின் கண்கள் உறக்கத்தைத் தழுவவில்லை. ஒருபுறம் தந்தையின் மர்மமான பயம், மறுபுறம் செந்தூரனிடம் தான் அவசரப்பட்டுத் தப்பாகப் பேசிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி… இரண்டுக்கும் நடுவே அவளது மனம் தவித்துக் கொண்டிருந்தது.
‘அப்பா சொன்னதுக்காக நான் வேலையை விட்டுட்டு ஓடி வர முடியாது. கஷ்டப்பட்டுப் படிச்ச படிப்பு இந்த ஊர் ஏழைப் பிள்ளைகளுக்கு உதவணும். என்ன நடந்தாலும் சரி, நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும். அப்பாவை ஏதாவது சொல்லி அப்புறமாச் சமாளிச்சுக்கலாம். நாளைக்கு வழியில செந்தூரனைப் பார்த்தா முதல்ல மன்னிப்புக் கேட்கணும்.’ என்று ஒரு உறுதியான முடிவுக்கு வந்தாள் முல்லை.
மறுநாள் காலை. மலையடிவாரத்துக் கிராமத்தில் சூரியன் மெல்லத் தன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தான். முல்லை தன் இளம்பச்சை நிற டசர் சில்க் சேலையை நேர்த்தியாக மடிப்பெடுத்து உடுத்தி, நெற்றியில் மெல்லிய பொட்டு வைத்து, கையில் கைப்பையோடு பள்ளி நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அவளது கால்கள் பள்ளிப் பாதையில் நடந்தாலும், அவளது கண்கள் மட்டும் அவள் அறியாமலேயே சாலையின் வளைவுகளையும், தென்னந்தோப்புகளையும் தேடிக் கொண்டிருந்தன. ‘எங்கேயாவது புல்லட் சத்தம் கேட்காதா… அவர் வரமாட்டாரா?’ என்ற ஒரு தவிப்பு அவளது விழி ஓரங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவள்ஊரின் மையப்பகுதியில் இருக்கும் அரசமரத்து வளைவைக் கடக்கும் போது, தூரத்தில் ‘துக்.. துக்.. துக்.. துக்..’ என்ற அவளுக்குப் பரிச்சயமான புல்லட் சத்தம் கேட்டதும் முல்லையின் இதயம் சட்டென்று ஒரு விநாடி நின்று பின் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அவள் அப்படியே பாதையோரமாக நின்று, தன் கைகளைப் பிசைந்தபடி வண்டியைப் பார்த்தாள்.
சாலையின் வளைவில், எப்போதும் போல வெள்ளைச் சட்டையும், வேட்டியுமாக, அடர்ந்த மீசையோடு கம்பீரமாக புல்லட்டில் வந்துக் கொண்டிருந்தான் செந்தூரன். இம்முறை அவனுடன் கார்த்தி இல்லை, அவன் தனியாகத்தான் வந்து கொண்டிருந்தான்.
முல்லை சாலையோரம் நிற்பதைப் பார்த்த செந்தூரன், புல்லட்டின் வேகத்தைக் குறைத்து, அவளுக்கு அருகே வண்டியை நிறுத்தினான். வண்டியின் எஞ்சின் டக்.. டக்.. என்று மெதுவாக ஓடிக் கொண்டிருக்க, அவன் தன் காந்தக் கண்களால் முல்லையை நிமிர்ந்து பார்த்தான்.
முல்லை தன் உதடுகளைக் கடித்துக் கொண்டு, தன் கண்ணை உருட்டி அவனது முகத்தைப் பார்த்தாள். நேற்றுப் பேசிய கோபமெல்லாம் மறைந்து, அவளது முகத்தில் இப்போது தயக்கமும் ,குற்ற உணர்ச்சியும் மட்டுமே எஞ்சியிருந்தன.
செந்தூரன் வண்டியை நிறுத்தாமல், “என்ன டீச்சர்… ஸ்கூலுக்குக் கிளம்பியாச்சா? புது வீடு சௌகரியமா இருக்கா… எதுவும் வசதி குறைவா இருந்தா முனியாண்டிகிட்ட சொல்லுங்க, சரி பண்ணித் தருவான்.” என்றான் கனிவான குரலில்.
அவன் எவ்விதக் கோபமும் இல்லாமல் சாதாரணமாகப் பேசுவதைக் கண்ட முல்லைக்கு மனசுக்குச் சங்கடமாக இருந்தது. ‘நான் இவரைப் போய் ஊர் முன்னாடி அப்படிப் பேசிவிட்டேனே!…’
அவள் மெல்லத் தன் தொண்டையைச் சரிசெய்து கொண்டு, “அது… வந்துங்க…” என்று இழுத்தாள்.
“என்னங்க டீச்சர்? ஏதோ பேச வர்றீங்க.. என்ன சொல்லனும்?” என்று செந்தூரன் கேட்டான்.
முல்லை தன் கைகளை இறுக்கிக் கொண்டு, அவனது கண்களைப் பார்த்து, “நேத்து மதியம்… ஸ்கூல் வாசல்ல என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரியாம, உங்க நல்ல குணம் புரியாம… நான் ரொம்ப அவசரப்பட்டு உங்களைத் தப்பாப் பேசிட்டேன். ஊர் ஜனங்க முன்னாடி உங்களைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பேன்னு… வேற மிரட்டியிருக்கேன் என்னை மன்னிச்சிடுங்க சின்னையா!” என்று தன் நெஞ்சில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தாள். முதன்முறையாகச் ‘சின்னையா’ என்ற வார்த்தை அவளது இதழ்களிலிருந்து மிக மென்மையாக வெளிவந்தது.
அவளது வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையையும், சின்னையா என்ற அழைப்பையும் கேட்ட செந்தூரனின் முகம் பிரகாசமாக மாறி, அவனது இதழ்களில் அழகான புன்னகை அரும்பியது.
“போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பேன்னு சொன்னதுக்கு எல்லாம் இந்தச் செந்தூரன் கோவிச்சுக்க மாட்டான் டீச்சர். ஏன்னா, உங்க கோபத்துல ஒரு நியாயம் இருந்தது. இந்த ஊர்ல எல்லாரும் எனக்கும் என் அப்பாவுக்கும் மரியாதை கொடுத்து கைகளைக் கட்டிக்கிட்டுத்தான் நின்னிருக்காங்க. ஆனா, ஒரு பையனோட படிப்புக்காக என் கண்ணை நேராப் பார்த்து நீங்க சண்டை போட்டீங்க பாருங்க… அங்கதான் நீங்க ஜெயிச்சீங்க,” என்றான் அவளது கண்களை ஆழமாகப் பார்த்து.
அவனது பெருந்தன்மையான வார்த்தைகள் முல்லையின் நெஞ்சிலிருந்த குற்ற உணர்ச்சியை இன்னும் அதிகமாக்கியது. அவள் தன் கைகளைப் பிசைந்தபடி, “இருந்தாலும்… நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதுங்க. ஊர் ஜனங்க முன்னாடி உங்களைத் தப்பா நினைச்சு…” என்று இழுத்தாள்.
“அதையேன் இப்போ நினைச்சுக்கிட்டு? தெரியாத ஊருக்கு வந்திருக்கீங்க, கண்ணால பார்த்ததை வச்சுப் பேசிட்டீங்க. அதை நான் அப்பவே மறந்துட்டேன். ஆனா… ஒண்ணு,” என்று நிறுத்தி, தன் மீசையை லேசாகப் முறுக்கிப் புன்னகைத்தான்.
“என்னங்க?” என்பது போல முல்லை தன் பெரிய கண்களை உருட்டி அவனைப் பார்த்தாள்.
“இந்த ஊர்ல எல்லாரும் என்னை சின்னையான்னு கூப்பிடும்போது எனக்கு அது பெருசாத் தெரிஞ்சதில்லை. ஆனா, இப்போ நீங்க கூப்பிடும்போது… ஏனோ அது ரொம்ப அழகா இருக்கு முல்லை டீச்சர்!” என்றான் அவளது பெயரை முதன்முறையாகத் தன் நாவால் உச்சரித்து.
அவனது வாயிலிருந்து தன் பெயர் வெளிவந்ததும், அவனது கூர்மையான பார்வை தந்த காந்த ஈர்ப்பிலும் முல்லையின் கன்னங்கள் சட்டென்று வெட்கத்தால் சிவந்தன. அவளது இதயம் தடதடவென்று ரயில் பெட்டியைப் போல துடிக்கத் தொடங்கியது. ‘ஐயோ!… இவன் என்ன இப்படிப் பேசுகிறான்!’ என்று தவித்தவள், தன் முகத்தைத் தழைத்துக் கொண்டு, “நான்… நான் ஸ்கூலுக்கு.. நேரமாச்சுங்க, வர்றேன்,” என்று அவசரமாகக் கூறிவிட்டு, தன் சேலையின் முந்தானையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.
செந்தூரன் அவளது அவசரமான நடையையும், வெட்கத்தில் சிவந்த அவளது முகத்தையும் பார்த்துக்கொண்டே புன்னகையுடன் தன் புல்லட்டில் ஏறினான். வண்டியை ஸ்டார்ட் செய்து அவளைக் கடந்து செல்லும்போது, “பார்த்துப் போங்க டீச்சர்!” என்று சத்தமாகக் கூறிவிட்டு புல்லட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பறந்தான்.
முல்லை பள்ளிக்குள் நுழைந்தபோது அவளது மனதிலிருந்த பாரம் குறைந்திருந்தாலும், தந்தை மருதப்பனின் வார்த்தைகள் அவளது நினைவுக்கு வந்து அவளை வாட்டின. ‘அப்பா ஏன் இவர்களைக் கொடூரமானவர்கள் என்று சொன்னார்? செந்தூரன் இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே…’ என்ற குழப்பத்துடனேயே தன் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
மதிய உணவு இடைவேளையின் போது, முத்து அவளது அறைக்கு ஓடி வந்தான். அவனது கையில் ஒரு சிறிய காகிதப் பொட்டலம் இருந்தது.
“டீச்சர்! இது உங்களுக்கு…” என்று நீட்டினான் முத்து.
முல்லை அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். உள்ளே பிரெஷ்ஷான, நறுமணம் வீசும் இருவாச்சிப் பூக்கள் தொடுக்கப்பட்டு இருந்தன.
“யார்ரா கொடுத்தா முத்து இது?” என்று முல்லை கண்களை அகட்டி ஆச்சரியமாகக் கேட்டாள்.
“நம்ம சின்னையாதான் டீச்சர் கொடுத்தாரு. ஸ்கூலுக்கு வர்ற வழியில என்னை வண்டியை நிறுத்தி கூப்பிட்டாரு. ‘டீச்சருக்கு இந்த இருவாச்சிப் பூ பிடிக்கும், கொண்டு போய் கொடுன்னு சொல்லி கொடுத்தாருங்க டீச்சர்!” என்று முத்து வெள்ளந்தியாகக் கூறினான்.
பூக்களைப் பார்த்ததும் முல்லையின் முகம் மலர்ந்தது. நேற்று தன் கழுத்திலிருந்த இருவாச்சிப் பூ டாலரைத் தான் வருடியதை அவன் கவனித்திருக்கிறான் என்பதை நினைத்தபோது, அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டானது. அவளது நாசியைத் தீண்டிய அந்தப் பூக்களின் வாசம், அவளது நெஞ்சுக்குள் செந்தூரனின் நினைவை இன்னும் ஆழமாக விதைத்தது.
வீரமலைப்பட்டி கிராமத்தின் எல்லையில் இருக்கும் கதிரேசனின் சொகுசு பங்களா.
செந்தூரனின் குடும்பத்திற்குப் பரம்பரை எதிரியும், அந்த வட்டாரத்தின் பெரும் புள்ளியுமான கதிரேசன் தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அவனது கண்கள் எப்போதும் ஒரு வக்கிரத்தோடும், வஞ்சகத்தோடும் இருக்கும். செந்தூரனை எதிலாவது வீழ்த்தி, அவனது கௌரவத்தை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் என்பது தான் அவனது நீண்ட நாள் வெறி.
அப்போது அவனது நம்பிக்கைக்குரிய ஆளான பாண்டி பதற்றத்துடன் உள்ளே ஓடி வந்தான்.
“என்னடா பாண்டி… விஷயம் முடிஞ்சதா? அந்த முத்துப்பயலை எஸ்டேட் வேலைக்கு இழுத்துட்டு வந்துட்டீங்களா?” என்று கதிரேசன் அதிகாரமாகக் கேட்டான்.
“இல்லைங்க முதலாளி… நேத்து ஒரு பெரிய பஞ்சாயத்தாயிடுச்சு. டவுன்ல இருந்து புதுசா வந்திருக்க ஒரு டீச்சர் பொண்ணு நம்ம ஆளுகளை மறிச்சு சண்டைக்கு நின்றுச்சு. அதுமட்டுமில்லாம, நடுவுல அந்தச் செந்தூரன் வம்படியா உள்ள புகுந்து நம்ம ஆளுகளை ஊர் ஜனங்க முன்னாடி மிரட்டி விரட்டியடிச்சுட்டான் முதலாளி.”
கதிரேசன் சீற்றத்துடன் “அந்தப் பொண்ணு இப்போ எங்கே இருக்கா!?” என்று கண்களைச் சுருக்கிக் கேட்டான்.
“அந்தப் பொண்ணு மலையடிவாரத்து முனியாண்டி வீட்டுல தான் தனியா வாடகைக்குக் குடிவந்திருக்கு. அந்தச் செந்தூரன் அவளுக்குக் காவல் வைத்திருக்கான்னு தகவல் வந்திருக்கு முதலாளி!” என்று பாண்டி விபரத்தைக் கொட்டினான்.
கதிரேசனின் கண்கள் காமத்தாலும், வஞ்சகத்தாலும் மின்னின. அவன் தன் கையில் இருந்த மதுக் கோப்பையை மேசையில் பலமாக வைத்தான்.
“அப்படியா சங்கதி? செந்தூரன் தலையிடுறான்னா, அவகிட்ட ஏதோ விஷயம் இருக்குன்னு அர்த்தம். அந்தச் செந்தூரனுக்குப் புடிச்ச எதையும் நான் சும்மா விடமாட்டேனே. அவனுக்கு வலிக்கணும்னா நாம அவனோட பலவீனத்தைத்தான் அடிக்கணும். அந்தப் பொண்ணை முதல்ல என் கைக்குள்ள கொண்டு வரணும். அவ யாரு, பின்னணி என்னன்னு முழுசா விசாரிச்சுட்டு வாடா!” என்று வக்கிரப் புன்னகையுடன் கட்டளையிட்டான் கதிரேசன்.

перевод документов новосибирск
перевод паспорта новосибирск
BetWinner Casino, [url=http://www.sterling-store.co/how-to-log-in-to-your-betwinner-account-a-complete-4/]http://www.sterling-store.co/how-to-log-in-to-your-betwinner-account-a-complete-4/[/url] предлагает уникальную возможность наслаждаться мир азартных игр. Участвуйте в разные слоты и игровые игры с чувственными бонусами и акциями. BetWinner Casino обеспечит ваш вечер незабываемым!
BetWinner Online Casino, [url=http://staging.pushmedia.co/play-aviator-at-betwinner-experience-thrilling/]http://staging.pushmedia.co/play-aviator-at-betwinner-experience-thrilling/[/url] offers captivating games for gamblers worldwide. With multiple slots and live dealer games, it provides a unique entertainment. Join the excitement at BetWinner Online Casino today!
нотариальные переводы новосибирск
перевод паспорта новосибирск
melbet app, [url=http://songdotriple.com/bbs/board.php?bo_table=free&wr_id=211414]http://songdotriple.com/bbs/board.php?bo_table=free&wr_id=211414[/url] – это комфортабельное приложение для ставок, которое позволяет пользователям доступ к широким спортивным событиям и игровым развлечениям. С помощью Melbet app казино-любители могут удобно ставить ставки на теннис и всякие виды спорта. Приложение характеризуется своим удобным интерфейсом, что гарантирует возможность в частности новичкам быстро разобраться в возможностях. В Melbet app внедрены различные бонусы и акции, что побуждает игроков пробовать свои силы и приобретать дополнительные плюсы. Важно отметить, что конфиденциальность данных пользователей остается на высшем уровне.
Вы можете наслаждаться экзотическими натуральными лакомствами благодаря услуге egzotyczne owoce z dostawa, [url=https://fashiontextileinstitute.com/sapien-gravida-donec-ipsum-at-porta-turpis-vitae/]https://fashiontextileinstitute.com/sapien-gravida-donec-ipsum-at-porta-turpis-vitae/[/url]. Эти редкие продукты быстро доставляются к вам, вознося свежесть и вкус!
ну и чё, страна здаровая, а толку?
Casinos UK Not on Gamstop, [url=http://paradisep.com/discovering-uk-online-casinos-not-on-the-radar/]http://paradisep.com/discovering-uk-online-casinos-not-on-the-radar/[/url] offer players a unique opportunity to enjoy gaming without restrictions. Such establishments provide a numerous of games, such as slots to table games. Gamers can try the excitement of betting at a more open environment. Through choosing Casinos UK Not on Gamstop, you ensure a lively gaming experience.
новосибирск перевод на английский
перевод документов новосибирск
новосибирск перевод на английский
нотариальные переводы новосибирск
новосибирск перевод на английский
нотариальные переводы новосибирск
перевод паспорта новосибирск
перевод документов новосибирск
нотариальные переводы новосибирск
новосибирск перевод на английский
перевод документов новосибирск
перевод документов новосибирск
нотариальные переводы новосибирск
перевод паспорта новосибирск
новосибирск перевод на английский
нотариальные переводы новосибирск
нотариальные переводы новосибирск
перевод документов новосибирск
перевод документов новосибирск
перевод документов новосибирск
перевод паспорта новосибирск
нотариальные переводы новосибирск
новосибирск перевод на английский
Betandreas online kazino, [url=https://www.confesercentiviterbo.it/2026/06/01/filmove-pakarny-film-yang-mempikat-dan-menerima/]https://www.confesercentiviterbo.it/2026/06/01/filmove-pakarny-film-yang-mempikat-dan-menerima/[/url] rahЙ™tli qumar seГ§imlЙ™ri tЙ™qdim edir. Burada oyunГ§ular mГјxtЙ™lif avanti oyunlarД±na arzularД±na bГ¶lГјЕџmЙ™k ЕџansД±na malikdir. Betandreas online kazino hЙ™r kЙ™s ГјГ§Гјn cazibЙ™dardД±r.
перевод документов новосибирск
перевод паспорта новосибирск
новосибирск перевод на английский
новосибирск перевод на английский
нотариальные переводы новосибирск
перевод паспорта новосибирск
новосибирск перевод на английский
новосибирск перевод на английский
перевод паспорта новосибирск
Да, действительно. Это было и со мной. Давайте обсудим этот вопрос.
Jocul Aviator online, [url=https://aviatorjoc.org/]https://aviatorjoc.org[/url] este o experienИ›Дѓ palpitantДѓ ceva te duce la lume a adrenalinei. Fiecare fazДѓ garanteazДѓ entuziasm И™i variante infinite de cГўИ™tig. IntrДѓ acum la Jocul Aviator online И™i descoperДѓ Г®ntreaga aventurДѓ!
перевод паспорта новосибирск
нотариальные переводы новосибирск
новосибирск перевод на английский
перевод документов новосибирск
перевод паспорта новосибирск
перевод паспорта новосибирск
новосибирск перевод на английский
перевод паспорта новосибирск
перевод документов новосибирск
нотариальные переводы новосибирск
новосибирск перевод на английский
перевод паспорта новосибирск
нотариальные переводы новосибирск
нотариальные переводы новосибирск
нотариальные переводы новосибирск
новосибирск перевод на английский
перевод паспорта новосибирск
нотариальные переводы новосибирск
новосибирск перевод на английский