பூ – 6
அன்று இரவு முல்லைக்கு சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லை. கையில் புத்தகத்தோடு, செந்தூரன் கொடுத்த இருவாச்சிப் பூக்களை வீசி எறிய மனமில்லாமல், பூக்களை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள். பூக்கள் வாடி, நிறம் மாறிப் போயிருந்தன. ஆனால், பூக்களின் நறுமணம் மட்டும் இன்னும் குறையாமல் அப்படியே வீசிக் கொண்டிருந்தது. அந்த வாடிய பூக்களை தன் பாடப் புத்தகத்திற்கு நடுவே மெதுவாக எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள் முல்லை.
‘சின்னையா… நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். முழுசா என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம, என் அவசரப் புத்தியால உங்களை என்னென்னவோ பேசிட்டேனே…’ என்று நினைத்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் அந்தப் புத்தகத்தின் மீது உதிர்ந்தன. அவனது பாசமான பார்வையும், கடைசியாகத் தன்னை திரும்பிப் பார்க்காமல் சென்ற அந்த உறைந்துபோன கம்பீரமும், அவளது நெஞ்சைக் குடைந்துகொண்டே இருந்தன. அவரிடம் எப்படியாவது தனியாகப் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டும்… என் நெஞ்சில் இருக்கும் பாரத்தைக் குறைக்க வேண்டும் என்று அவளது பேதை மனம் தவித்தது.
மறுநாள் காலை. முல்லை தன் இளம்பச்சை நிற காட்டன் சேலையை உடுத்தி, நெற்றியில் மெல்லிய பொட்டிட்டு, கையில் கைப் பையோடு பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அவளது கால்கள் பள்ளிப் பாதையில் நடந்தாலும், அவளது விழிகளோ அரசமரத்து வளைவையும், தென்னந்தோப்புச் சாலைகளையும் ஆவலோடு தேடிப் பார்த்துக் கொண்டிருந்தன.
‘சின்னையா புல்லட் சத்தம் கேட்காதா… அவர் இப்போ என் கண் முன்னாடி வரமாட்டாரா?’ என்ற ஒரு பெரும் ஏக்கம் அவளது விழி ஓரங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவள் அரசமரத்து வளைவைக் கடக்கும் போது, தூரத்தில் ‘துக் துக் துக் துக்’ என்ற அவளுக்குப் பரிச்சயமான புல்லட் சத்தம் கேட்டது. அவள் பாதையோரமாக நின்று, தன் கைகளைப் பிசைந்தபடி வண்டியை நோக்கிப் பார்த்தாள்.
சாலையின் வளைவில், எப்போதும் போல வெள்ளைச் சட்டையும் வண்ண வேட்டியுமாக, அடர்ந்த மீசையோடு புல்லட்டில் வந்து கொண்டிருந்தான் செந்தூரன்.
முல்லை சாலையோரம் தவிப்போடு நிற்பதைப் பார்த்த செந்தூரன், வண்டியின் வேகத்தைக் குறைக்கவில்லை. அவளது முகத்தை நேருக்கு நேர் பார்க்கவும் இல்லை. நேற்று அவளது அவசரக் குணம் தந்த வடு இன்னும் அவனது நெஞ்சில் ஆறிடவில்லை. அவன் நேராக அவளைக் கடந்து செல்ல முற்பட்டான்.
முல்லைக்குத் தவிப்பு தாங்கவில்லை. தன் கௌரவத்தையோ, சுற்றியிருக்கும் ஊர் ஜனங்களையோ பற்றி அவள் யோசிக்கவில்லை. தன் வழக்கமான அவசரப் புத்தியோடு, இம்முறை நேராகப் பாதையின் நடுவே வந்து நின்று, “சின்னையா… வண்டியை நிறுத்துங்க சின்னையா!” என்று கத்தினாள்.
செந்தூரன் சட்டென்று பிரேக் அடித்தான். புல்லட் அவளுக்கு சில இன்ச் தூரத்திற்கு முன்னால் ‘டக் டக்’ என்ற எஞ்சின் சத்தத்தோடு நின்றது. அவன் வண்டியை ஆஃப் செய்யவில்லை. தன் கூர்மையான கண்களால் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனது பார்வையில் எந்தக் கோபமும் இல்லை, ஆனால் ஒரு ஆழமான மௌனம் குடிகொண்டிருந்தது.
“என்ன டீச்சர்? இப்போ உங்க பின்னாடி என் ஆளுக யாரும் வரலையே… கதிரேசன் ஆளுகளும் வரல. அப்புறம் எதுக்கு என்னை வழிமறிச்சு நிக்கிறீங்க?” என்று கசப்பான புன்னகையோடு திருப்பிக் கேட்டான்.
அவனது வார்த்தைகள் முல்லையின் நெஞ்சில் சவுக்காகப் பாய்ந்தன. அவளது கண்கள் சட்டென்று குளம் போல நிறைந்தன. தன் கைகளை இறுக்கிக் கொண்டு, அவனது வண்டியின் ஹேண்டில் பாரை லேசாகப் பற்றிக் கொண்டு, “சின்னையா… ப்ளீஸ் இப்படிப் பேசாதீங்க. நேத்து உங்க மேல தப்பு இல்லைன்னு உண்மையைத் தெரிஞ்சதும் என் உயிரே போய்டுச்சுங்க. முழுசா என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம, என் அவசரப் புத்தியால உங்களை ரொம்பத் தப்பாப் பேசிட்டேன். உங்க பணக்காரத் திமிரையும் கொடூரமான புத்தியையும் என்கிட்ட காட்டாதீங்கன்னு வசைபாடிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க சின்னையா… இந்த முல்லைக்காக செஞ்ச பெரிய தப்பை மன்னிச்சு இதை மறந்துடுங்க சின்னையா…” என்று தான் வெட்டவெளியில் நிற்கிறோம் என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கெஞ்சினாள்.
முல்லையின் கண்ணீரையும், அவளது உதடுகள் நடுங்கக் கேட்கும் அவளது உருக்கமான மன்னிப்பையும் பார்த்த செந்தூரனின் இளகிய நெஞ்சம் உருகத்தான் செய்தது. அவனது கண்களில் இருந்த கசப்பு மறைந்து, அவளது தவிப்பைக் கண்டு அவன் மனதில் ஒரு மென்மையான பாசம் அரும்பியது.
அவன் புல்லட்டை ஆஃப் செய்தான். வண்டியை விட்டு இறங்கி அவளது மிக அருகே வந்து நின்றான்.
“முல்லை…” என்று அவளது பெயரை மெல்ல உச்சரித்தான். அவனது வாயிலிருந்து தன் பெயர் வெளிவந்ததும் முல்லை அழுகையை நிறுத்திவிட்டுத் தன் குண்டு கண்களை உருட்டி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உண்மையைச் சொன்னா… உங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை முல்லை டீச்சர். தெரியாத ஊருக்கு வந்திருக்கீங்க, உங்களைக் கதிரேசன் எதுவும் பண்ணிடக் கூடாதுன்னுதான் தூரத்துல இருந்து என் ஆளுங்களைக் காவல் வச்சேன். ஆனா, அதை வச்சு அவன் சதி செய்வான்னு நான் எதிர்பார்க்கல. நீங்க உங்க அவசரப் புத்தியால என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டப்ப எனக்கு வலிச்சது உண்மை தான். ஆனா, நேத்து உங்களுக்காக அந்த காலிப் பயலுகளை அடிச்சுத் துவம்சம் பண்ணும்போது தான் எனக்கு ஒண்ணு புரிஞ்சுது…” என்று நிறுத்தி, அவளது முகத்தை ஆழமாகப் பார்த்தான்.
“என்னங்க சின்னையா?” என்று முல்லை தன் தொண்டையைச் சரிசெய்தபடி மெல்லிய குரலில் கேட்டாள்.
“இந்தச் செந்தூரனோட கௌரவத்தை விட… உங்களோட பாதுகாப்பும், உங்க முகத்துல இருக்குற இந்தச் சிரிப்பும் தான் எனக்கு முக்கியம்னு தோணுச்சு முல்லை டீச்சர்!” என்றான் தன் மீசையை லேசாக முறுக்கி, அவளது விழிகளை ஊடுருவும் ஒரு ஆழமான அமைதியான பார்வையோடு.
“நான்… நான் கிளம்புறேன் சின்னையா,” என்று படபடப்புடன் கூறிவிட்டு, முகத்தைத் தழைத்துக் கொண்டு விறுவிறுவென வேகமாக நடந்தாள்.
அவசரமாகச் சென்றவள் பாதையைச் சரியாகக் கவனிக்கவில்லை. சாலையோரம் கிடந்த ஒரு பெரிய கல் அவளது காலில் பலமாகத் தட்டிவிட, நிலைதடுமாறி முல்லை, “ஆ!…” என்று அலறியபடி கீழே விழப் பார்த்தாள். நல்லவேளையாக சுதாரித்துக் கொண்டு தரையில் அமர்ந்துவிட்டாள். ஆனால், அவள் நிலைதடுமாறி அமர்ந்த இடத்தில் கிடந்த கூர்மையான கண்ணாடிச் சில்லு, அவளது இடது கால் கட்டைவிரலின் பக்கவாட்டில் ஆழமாகக் குத்திவிட, சடசடவென்று ரத்தம் கசியத் தொடங்கியது.
“ஆஹ்!… அம்மா!…” என்று முல்லை தன் காலைப் பற்றிக்கொண்டு வலியால் துடித்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
வண்டியை ஸ்டார்ட் செய்த செந்தூரனுக்கு, அவள் அலறிய சத்தம் கேட்டதும் நெஞ்சே இடிந்தது போல் இருந்தது.
“முல்லை!” என்று பதறியபடி, புல்லட்டை அப்படியே போட்டுவிட்டு அவளை நோக்கி ஓடி வந்தான்.
அவளது காலில் இருந்து ரத்தம் கசிவதைக் கண்டதும் அவனது முகம் பதற்றத்தால் வெளுத்தது. ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, அவளருகே தரையில் அமர்ந்தவன், அவளது அடிபட்ட காலை எடுத்துத் தன் மடியின் மீது வைத்துக் கொண்டான்.
“என்ன முல்லை இது? பார்த்து நடக்கக் கூடாதா?” என்று கோபமும் தவிப்பும் கலந்த குரலில் கேட்டபடி, கண்ணாடிச் சில்லு சதைக்குள்ளே இருக்கும் போது காயத்தின் மேல் நேரடியாக அழுத்தக்கூடாது என்று தன் இடுப்பில் சொருகியிருந்த கைக்குட்டையை எடுத்து சில்லு குத்தியிருந்த இடத்திற்குச் சற்று மேலே, ரத்தம் மேற்கொண்டு அதிகமாகக் கொட்டாமல் இருக்க, விரலின் அடிப்பகுதியில் அந்தக் கைக்குட்டையை லேசான அழுத்தத்தோடு முடிச்சுப் போட்டான்.
தன் காலை அவனது மடியில் வைத்திருப்பதையும், அரண்மனைக்காரன் தனக்காகத் தரையில் அமர்ந்து தன் காயத்திற்கு முதலுதவி செய்வதை பார்த்த முல்லையின் நெஞ்சம் உறைந்து போனது. வலியையும் தாண்டி அவளுக்குள் ஒரு சிலிர்ப்பும், சொல்லத் தெரியாத அன்பும் தலைதூக்கியது. அவளது கண்கள் அவனது தவிப்பான முகத்தையே ஆராதனையோடு பார்த்துக் கொண்டிருந்தன. தந்தைக்குப் பிறகு தன்னிடம் பாசம் காட்டும் ஆண்மகனைக் கண்டு அவளது உள்ளம் அவன்பால் முற்றிலும் சாய்ந்து கொண்டிருந்தது!
அவளது கால் விரலில் கைக்குட்டையை முடிச்சுப் போட்டு முடித்தவன், மெல்ல அவளது காலைத் தன் மடியிலிருந்து இறக்கிவிட்டு எழுந்து நின்றான்.
அவன் தன் புல்லட்டை நோக்கி நடந்து, “வண்டியில ஏறுங்க முல்லை… நான் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறேன்,” என்றான் பாசமும் அக்கறையும் கலந்த குரலில்.
ஆனால், முல்லைக்கு இன்னும் தயக்கம் முழுமையாக அகலவில்லை. ஊர் ஜனங்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் அவளுக்குள் இருந்தது.
“அச்சச்சோ… வேண்டாம் சின்னையா. நான்… நானே மெதுவா நடந்து போய்க்கிறேன். என்னால நடக்க முடியும்,” என்று பொய் சொன்னவள், தரையிலிருந்து எழுந்து ஒரு அடி எடுத்து வைக்க முயன்றாள்.
ஆனால், காயம் பட்ட அந்த இடது கால் கட்டைவிரல் நிலத்தில் பட்ட அடுத்த விநாடி, சுரீர் என்று வலி உயிர் வரை பாய, அவளால் அடுத்த அடி வைக்க முடியாமல் தள்ளாடினாள். நொண்டி நொண்டி நடக்க முயன்றவளின் முகம் வலியால் சுருங்கியது.
அவளது பிடிவாதத்தைக் கண்டு செந்தூரனுக்கு சட்டென்று கோபம் வந்தது. விறுவிறுவென அவளது அருகே வந்தவன், மறுப்புச் சொல்ல அவளுக்கு ஒரு நொடி கூட இடம் தராமல், சட்டென்று அவளது கையைப் பிடித்தான். அவனுடைய கைகளின் சூடும் அந்த ஆண்மையின் ஸ்பரிசமும் முல்லையின் உடம்பில் மின்சாரத்தைப் பாய்ச்சியது.
“என்னால நடக்க முடியும் சின்னையா… கையை விடுங்க…” என்று முல்லை படபடப்போடு அவனது முகத்தைப் பார்த்து நெளிந்தாள்.
செந்தூரன் அவளது கையை விடவில்லை. அவளது கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, அவளது முகத்திற்கு மிக அருகே குனிந்து, அவளது குண்டு கண்களை நேருக்கு நேர் ஆழமாக ஊடுருவிப் பார்த்து, “ஏன் முல்லை… என் கூட வர மாட்டியா?” என்று அவன் தன் குரலை குழைத்துக் கேட்டான்.
அவன் கேட்ட அந்த ஒரே ஒரு கேள்வியிலும், அவனது கண்களின் வீச்சிலும் முல்லையின் மொத்த பிடிவாதமும் அப்படியே கரைந்து காணாமல் போனது. அந்த வெட்டவெளிச் சாலையில், இருவரின் விழிகளும் ஒரு நொடி எவ்வித வார்த்தைகளும் இல்லாமல் ஒரு புதிய காதல் கதையைப் பேச ஆரம்பித்தன. அவனது கண்களில் இருந்த அந்த ஆழமான காதல், ‘நான் உனக்காக் காத்திருக்கிறேன்’ என்று அவளுக்குச் சொல்லாமல் சொல்லியது.
முல்லையால் அதற்கு மேல் மறுக்க முடியாமல், வெட்கத்தோடு தன் முகத்தை தழைத்துக் கொண்டு மெதுவாகத் தலையசைத்தாள். செந்தூரன் அவளது கையைப் பற்றிக்கொண்டே அழைத்துச் சென்று, தன் புல்லட்டின் பின் இருக்கையில் பத்திரமாக அமர வைத்தான். அவள் அமர்ந்ததும் வண்டியின் வேகத்தை மிதமாகக் கூட்டிச் சென்றான். அவளது இளம்பச்சை காட்டன் சேலையின் முந்தானை காற்றில் பறந்து அவனது முதுகைத் தீண்ட, செந்தூரனின் இதழ்களில் ஒரு அழகான புன்னகை அரும்பியது.
*******
அதே நேரம்… கதிரேசனின் சொகுசு பங்களா.
அடிபட்டு முகமெல்லாம் கட்டுகளோடு அமர்ந்திருந்த பாண்டியையும், ரத்தினத்தையும் பார்த்து வஞ்சகத்தோடு கத்திக் கொண்டிருந்தான் கதிரேசன்.
“அடிவாங்கிட்டு வந்திருக்கீங்களாடா? அந்தச் செந்தூரன் என் கோட்டைக்குள்ளேயே வந்து என்னையே மிரட்டிட்டுப் போயிருக்கான். இன்னைக்கு பள்ளிக்கூடத்துலயும் உங்களை அடிச்சுத் துவம்சம் பண்ணியிருக்கான். அந்தப் புது டீச்சருக்காக அவன் இவ்வளவு தூரம் இறங்கி வர்றான்னா… அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ ஒரு பலமான நெருக்கம் உருவாகிட்டு இருக்கு. செந்தூரனை இப்போ நேருக்கு நேரா அடிக்க முடியாது. அவனோட இந்த பலவீனத்தை வச்சுத்தான் நான் அடுத்த காய நகர்த்தணும். அந்த முல்லையை நான் சும்மா விடமாட்டேன்!” என்று பற்களைக் கடித்தபடி வஞ்சகமாகச் சூளுரைத்தான் கதிரேசன்.
*******
புல்லட்டின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த முல்லையின் இதயம் இன்னும் அடங்காமல் துடித்துக் கொண்டு தான் இருந்தது. அவளது கைகள் வண்டியின் பின் கம்பியை இறுக்கமாகப் பற்றியிருக்க, அவளது கண்கள் மட்டும் அவளுக்கு முன்னால் புல்லட்டை கம்பீரமாகச் செலுத்திக் கொண்டிருக்கும் செந்தூரனின் அகன்ற தோள்களையே பார்த்துக் கொண்டிருந்தன. குளிர்ந்த காலைக் காற்று அவளது முகத்தைத் தீண்டிச் செல்ல, அவளது காட்டன் சேலையின் முந்தானை காற்றில் பறந்து அவனது முதுகில் லேசாக உரசியது. அவளுக்குள் ஒரு புதுவிதமான சிலிர்ப்பு உண்டானது.
ஆனால், வண்டி பள்ளிப் பாதையில் திரும்பாமல், அதற்குப் பக்கத்தில் இருக்கும் வீரமலைப்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை நோக்கிச் சென்றது.
வண்டி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைவதைக் கண்டதும் முல்லைக்குத் தவிப்பு தாங்கவில்லை. அவள் அவசரமாக, “சின்னையா… ஸ்கூல்ல பிள்ளைகளுக்குப் பாடம் நடத்த நேரமாச்சுங்க… இங்க ஏன் வண்டியை நிறுத்துறீங்க? எனக்கு ஒண்ணுமில்லைங்க, நாம ஸ்கூலுக்குப் போகலாம்,” என்று அவனது முதுகைப் பார்த்து அவசர அவசரமாகக் கூறினாள்.
செந்தூரன் புல்லட்டை நிறுத்தி, சாவி கொடுத்து எஞ்சினை ஆஃப் செய்தான். வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு மெல்லத் திரும்பி அவளது முகத்தைப் பார்த்தான். அவனது பார்வையில் அதே பாசமான அதிகாரம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“உங்க காயத்துக்கு மருந்து போடத்தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன் முல்லை. பள்ளிக்கு இன்னும் இருபது நிமிஷம் டைம் இருக்கு, நான் பார்த்துக்கிறேன். நீங்க எதற்கும் அவசரப்படாம பேசாம இருங்க,” என்று மென்மையான, ஆனால் மறுக்க முடியாத குரலில் கூறினான்.
வண்டியில் இருந்து முல்லை மெதுவாக காலைத் தரையில் வைக்க முயன்றாள். ஆனால், வலியால் அவளது முகம் சுருங்க, அவளது தவிப்பைப் புரிந்து கொண்டவன், “நில்லுங்க,” என்றபடி அவளது அருகே வந்தான். இம்முறையும் அவளது மறுப்புக்கு இடம் தராமல், அவளது மென்மையான கையைத் தன் பலமான கரங்களால் பற்றிப் பிடித்துக் கொண்டான். அவனது கையின் ஸ்பரிசம் தந்த பாதுகாப்பு மற்றும் கம்பீரத்தில் முல்லை அப்படியே மௌனமாகிப் போனாள். அவளது கையைப் பற்றிக்கொண்டே, அவளைத் தள்ளாட விடாமல் மெதுவாக மருத்துவமனைக்குள்ளே கூட்டிச் சென்றான் செந்தூரன்.
அரண்மனைச் சின்னையா ஒரு பெண்ணின் கையைப் பற்றிக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைவதைக் கண்டதும், அங்கிருந்த வார்டு பாயும், நர்ஸும் பதற்றத்துடன் எழுந்து நின்றனர்.
“வாங்க சின்னையா… நீங்க எங்க இந்த நேரத்துல இங்க?” என்று பதற்றத்துடன் ஓடிவந்தார் அங்கிருந்த தலைமை நர்ஸ் குணசுந்தரி.
செந்தூரன் அவளது கையை விடாமலேயே, “வணக்கம் நர்ஸ் அக்கா. இவங்க நம்ம ஊர் பள்ளிக்கு டவுன்ல இருந்து வந்திருக்க புது டீச்சர் முல்லை. வழியில வரும்போது காலில் கண்ணாடிச் சில்லு கட்டைவிரல்ல குத்தி ஆழமான காயம் ஆகிடுச்சு. ரத்தம் நிறையக் கொட்டுச்சு. கொஞ்சம் என்னன்னு பார்த்து மருந்து போடுங்க,” என்றான் அவளது அடிபட்ட காலைக் காட்டி.
“வாங்க டீச்சர், இப்படி வந்து உட்காருங்க,” என்று நர்ஸ் அவசரமாக அவளை அங்கே இருந்த மெடிக்கல் ஸ்டூலில் அமர வைத்தார்.
நர்ஸ் அவளது விரலில் செந்தூரன் கட்டியிருந்த கைக்குட்டையை மெதுவாக அவிழ்த்தார். கட்டைவிரலின் பக்கவாட்டில் கண்ணாடிச் சில்லு குத்தி ஆழமாகக் கிழித்திருந்ததையும், அதிலிருந்து இன்னும் சடசடவென்று ரத்தம் கசிந்து கொண்டிருப்பதையும் பார்த்த நர்ஸ் முகம் சுளித்தார்.
“அடி ரொம்ப பலமாத்தான் பட்டிருக்கு சின்னையா. சாதாரணக் காயம் இல்லை, கண்ணாடிச் சில்லு நல்லா ஆழமா உள்ள இறங்கியிருக்கு. நல்லவேளை சின்னையா, நீங்க கண்ணாடிச் சில்லு மேல அழுத்தாம, விரலோட அடிப்பகுதியில துணியைக் கட்டி ரத்தப் போக்கை நிறுத்தியிருக்கீங்க. இல்லைன்னா சில்லு உள்ளே இன்னும் ஆழமாப் போய் நரம்பைக் கிழிச்சிருக்கும், ரத்தமும் நிக்காமப் போயிருக்கும்!” என்று செந்தூரனின் முதலுதவியை பாராட்டிக் கொண்டே, காயத்துக்குள்ள இருக்கும் கண்ணாடிச் சில்லை எடுக்க சிறிய இடுக்கியையும், காயத்தைச் சுத்தம் செய்ய ஸ்பிரிட் தடவிய பஞ்சையும் எடுத்தார்.
“டீச்சர், கண்ணாடிச் சில்லு உள்ளே இருக்கு. வெளிய எடுக்கும்போது கொஞ்சம் சுரீர்னு வலிக்கும், உடம்பை விறைக்காம கொஞ்சம் பொறுத்துக்கோங்க,” என்று நர்ஸ் சொன்னதும், முல்லை பயத்தில் தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
நர்ஸ் இடுக்கியால் அவளது விரலுக்குள் இருந்த கண்ணாடிச் சில்லைப் பிடித்து மெதுவாக வெளியே இழுத்த போது, “ஆஹ்!… அம்மா…” என்று வலியால் துடித்த முல்லை, அறியாமலேயே பக்கத்தில் நின்றிருந்த செந்தூரனின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அவனது கை நரம்புகள் இறுகும் அளவுக்கு அவளது பிடி பலமாக இருந்தது. அவளது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.
சில்லை வெளியே எடுத்துவிட்ட நர்ஸ் ஸ்பிரிட் பஞ்சால் காயத்தைத் துடைத்த போது முல்லைக்கு உடம்பே நடுங்கியது. அவள் வலியால் துடிப்பதைக் கண்ட செந்தூரனின் முகம் வேதனையால் சுருங்கியது. அவன் அவளது கையைத் தன் கைகளுக்குள் பொதிந்து, “ஒண்ணுமில்லை முல்லை… சில்லை எடுத்தாச்சு, பயப்படாதீங்க, இப்போ சரியாயிடும்,” என்று அவளது காதோரம் மெல்லக் கூறினான். அவனது அந்த ஆறுதலான குரலும் அருகாமையும் முல்லைக்கு அந்த ஆழமான வலிக்கான மாபெரும் மருந்தாக அமைந்தது. கண்கள் திறந்து, அவனது பாசமான முகத்தைப் பார்த்தாள்.
நர்ஸ் காயத்திற்குப் பக்குவமாக மருந்து தடவி, வெள்ளைத் துணியால் பெரிய கட்டுப் போட்டு முடித்தார்.
“முடிஞ்சது டீச்சர். ரெண்டு நாளைக்குக் காயத்துல தண்ணி படாமப் பார்த்துக்கோங்க. இந்தாங்க சின்னையா, வலிக்கான மாத்திரை… சாப்டுட்டுப் போடச் சொல்லுங்க,” என்று நர்ஸ் மாத்திரைகளை நீட்டினார்.
செந்தூரன் மாத்திரையை வாங்கிக் கொண்டு, “ரொம்ப நன்றி நர்ஸ் அக்கா,” என்று கூறிவிட்டு முல்லையைப் பார்த்தான். “இப்போ வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கா முல்லை?” என்று கேட்டான்.
முல்லை “இப்போ வலி பரவாயில்லை,” என்றாள் மெல்லிய குரலில்.
“சரி, வாங்க… இப்போ வலியோட ஸ்கூலுக்கு போகணுமா?”
போகணும் பிள்ளைகளுக்கு எக்ஸாம் வைச்சு இருக்கேன் சின்ன காயம் தானே சமாளிச்சுப்பேன் நேரமாகுது போகலாம் என்றாள்.
சரி சாயந்தரமும் நானே உங்களை வந்து கூட்டிட்டுப் போறேன் என்றதும்,
இல்ல வேணாம் என்றாள் அவசரமாக…
அவனோ அவள் கையைப் பிடித்துக் கொண்டு புல்லட்டை நோக்கி அழைத்து வந்தான். இம்முறை முல்லை அவனிடம் எந்த மறுப்பும் சொல்லவில்லை. அவளது மனம் அவனது பாசத்தின் வசம் முழுமையாகச் சரணடைந்திருந்தது. நேராக பள்ளி வாசலில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான் செந்தூரன். பள்ளி வாசலில் தலைமை ஆசிரியர் சுந்தரம் நின்று கொண்டிருக்க, செந்தூரனின் புல்லட்டில் முல்லை காலில் கட்டோடு இறங்குவதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
முல்லை வண்டியில் இருந்து இறங்கி, செந்தூரனை நிமிர்ந்து பார்த்து, “ரொம்ப நன்றிங்க சின்னையா…” என்றாள் நன்றியும் காதலும் கலந்த குரலில்.
செந்தூரன் லேசாக புன்னகைத்து, “பார்த்துப் பத்திரமா பாடம் நடத்துங்க முல்லை. மதியம் சாப்பிட்டு மாத்திரையை மறக்காம போடுங்க,” என்று கூறிவிட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு பறந்தான். அவனது புல்லட் மறைந்து செல்லும் வரையில் முல்லையின் விழிகள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

перевод паспорта новосибирск
замена венцов деревянного дома в мысках
ремонт фундамента калтан
перевод документов новосибирск
ремонт фундамента осинники
новосибирск перевод на английский
замена венцов деревянного дома в прокопьевске
Вы допускаете ошибку. Предлагаю это обсудить. Пишите мне в PM, поговорим.
HeySpin Casino DK, [url=http://test.michal-novotny.cz/2026/06/11/heyspin-casino-dk-din-ultimative-guide-til-online-spil/]http://test.michal-novotny.cz/2026/06/11/heyspin-casino-dk-din-ultimative-guide-til-online-spil/[/url] tilbyder en fabelagtigt spiludvalg herunder flere slotspil, table games herunder virtuelle muligheder. Opret en konto i dag for for at opnГҐ betagende bonusser og specielle tilbud. HeySpin Casino DK garanterer en tryg spiloplevelse med hurtige udbetalinger og enestГҐende kundeservice.
Я считаю, что Вы не правы. Могу отстоять свою позицию.
Playing live roulette not on gamstop, [url=https://drink3water.com/southernmarquees/explore-live-roulette-sites-that-are-not-blocked/]https://drink3water.com/southernmarquees/explore-live-roulette-sites-that-are-not-blocked/[/url] offers an exhilarating experience for enthusiasts. This platforms provide a distinct way to enjoy the game, bringing the joy of a real casino to your home. Players can interact with dealers and others, enhancing the complete experience.
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в киселевске
перевод документов новосибирск
Play online casino, [url=https://www.macchiatomedia.org/ufl/2026/06/05/discover-the-exciting-world-of-starsplay-casino-3/]https://www.macchiatomedia.org/ufl/2026/06/05/discover-the-exciting-world-of-starsplay-casino-3/[/url] and experience the thrill of gambling from home. Appreciate a wide selection of games, including slots, poker, and more. The ease of playing online allows it into a fantastic experience.
Betandreas online kazino, [url=https://4bisit.com/index.php/2026/06/06/your-ultimate-guide-to-mostbet-a-comprehensive/]https://4bisit.com/index.php/2026/06/06/your-ultimate-guide-to-mostbet-a-comprehensive/[/url] inovativ oyun variantlarД± tЙ™qdim edir. O platforma Й™ylЙ™ncЙ™li ЕџЙ™rait yaradД±r. Buna Й™lavЙ™ gГ¶zЙ™l bonuslar mГ¶vcuddur. BГјtГјn oyunГ§ular tez bir zamanda pul qazana bilЙ™rlЙ™r. Betandreas online kazino fЙ™rdi stili ilЙ™ cЙ™lb.
замена венцов калтан
замена венцов осинники
перевод паспорта новосибирск
Quick pros:
* clean interface
* loads super fast
* works on mobile no problem
* intuitive navigation
* responsive support
[url=https://ultrapanda.cc/]ultra panda club[/url]
замена венцов междуреченск
нотариальные переводы новосибирск
подъем дома прокопьевск
перевод паспорта новосибирск
замена венцов мыски
Looking for alternative gambling options? Explore casino sites not on GamStop, [url=http://ncpotteryblog.com/?p=609454]http://ncpotteryblog.com/?p=609454[/url], which offer gamblers a chance to enjoy games without restrictions. These platforms ensure joy and rewarding bonuses. Enjoy your gaming experience today!
нотариальные переводы новосибирск
замена венцов мыски
замена венцов деревянного дома в мысках
Вас посетила замечательная идея
zahraniДЌnГ© online casino, [url=https://cornerstoneraleigh.org/2026/05/29/slovenske-online-kasino-2026-novinky-trendy-a-radosti/]https://cornerstoneraleigh.org/2026/05/29/slovenske-online-kasino-2026-novinky-trendy-a-radosti/[/url] vytvГЎra ЕЎirokГЅ rozsah hier pre hrГЎДЌov. InteraktГvna atmosfГ©ra, prГЕҐaЕѕlivГ© bonusy a ДѕahkГ© ovlГЎdanie tvorГ unikГЎtne zГЎЕѕitky.
перевод документов новосибирск
подъем дома калтан
crushon ai chat, [url=https://maler-bendfeld.de/index.php/impressum-datenschutz/]https://maler-bendfeld.de/index.php/impressum-datenschutz/[/url] — это новое решение для общения. Благодаря прогрессивным алгоритмам, пользователи могут использовать информацию быстро. Платформа гарантирует комфорт общения, что делает ее значимой среди молодежи.
новосибирск перевод на английский
замена венцов междуреченск
non-UK casinos for UK players, [url=https://nescapital.eu/index.php/2026/06/05/exploring-non-uk-casinos-for-uk-players-a-comprehensive-guide-1684936640/]https://nescapital.eu/index.php/2026/06/05/exploring-non-uk-casinos-for-uk-players-a-comprehensive-guide-1684936640/[/url] are becoming increasingly popular as many gamers seek different opportunities. These platforms often offer Appealing bonuses and a wider choice of games. Players can delight in unique features while safeguarding their privacy. With competitive earnings, non-UK casinos for UK players may be the right choice for those seeking entertainment. Users should always research these platforms for trustworthiness. Ultimately, such gaming experience can be beneficial.
подъем дома прокопьевск
перевод паспорта новосибирск
Finding the best non GamStop UK casino, [url=https://ofeq-sa.com/exploring-online-casinos-not-registered-with-gamstop-1340109390/]https://ofeq-sa.com/exploring-online-casinos-not-registered-with-gamstop-1340109390/[/url] is crucial for players seeking thrilling experiences. These platforms offer captivating games without restrictions. Players can delight in a huge selection of slots and table games. Additionally, dependable payment options ensure smooth transactions, while alluring bonuses attract newcomers and seasoned gamers alike. Choose wisely to maximize your enjoyment at the best non GamStop UK casino.
Betting on events has never been easier with 1xBet Betting, [url=https://poland-migrate.eu/discover-the-1xbet-app-your-gateway-to-instant/]https://poland-migrate.eu/discover-the-1xbet-app-your-gateway-to-instant/[/url]. Delivering a wide range of options, it’s perfect for both amateurs and professional bettors. Don’t miss out!
non UK licensed casinos, [url=http://level7techgroup.com/blog/?p=527895]http://level7techgroup.com/blog/?p=527895[/url] offer a wide range of exciting gaming experiences. Players can enjoy numerous games, often with more attractive promotions. Many of these casinos also provide high-quality customer service, ensuring a seamless experience. Additionally, the security measures in place are reliable, giving players peace of mind. Exploring non UK licensed casinos can lead to exclusive opportunities that are hard to find elsewhere.
замена венцов деревянного дома в осинниках
перевод паспорта новосибирск
замена венцов деревянного дома в новокузнецке
ремонт фундамента калтан
замена венцов осинники
новосибирск перевод на английский
The thrill of playing at red door roulette casino, [url=http://www.hoge-collegen.de/red-door-roulette-live-casino-experience-the-4/]http://www.hoge-collegen.de/red-door-roulette-live-casino-experience-the-4/[/url] captivates enthusiasts. With its lively atmosphere, spectators can experience extraordinary moments while trying their luck. Approaches will enhance your odds of winning!
Winlandia Casino, [url=https://www.ameeralbaher.com/winlandia-official-2026-en-ny-aera-inden-for-online-spil/]https://www.ameeralbaher.com/winlandia-official-2026-en-ny-aera-inden-for-online-spil/[/url] erbyder et stor udvalg af casinospil, der tilfredsstiller forskellige følelser. Kunder kan nyde et udmærket spiloplevelse hos Winlandia Casino.
ремонт фундамента междуреченск
новосибирск перевод на английский
замена венцов калтан
перевод паспорта новосибирск
замена венцов деревянного дома в междуреченске
замена венцов осинники
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в прокопьевске
замена венцов деревянного дома в киселевске
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в междуреченске
новосибирск перевод на английский
замена венцов киселевск
перевод паспорта новосибирск
подъем дома осинники
новосибирск перевод на английский
ремонт фундамента киселевск
перевод паспорта новосибирск
Супер клас!!!
Playing real-time roulette not on GamStop offers an exhilarating experience for players. Many platforms provide access to various games without constraints. Enjoy varied features and live dealers as you spin the wheel and try your fortune in the world of live roulette not on gamstop, [url=https://fleurieupeninsulavisitorguide.com.au/2026/04/24/exploring-the-world-of-live-dealer-roulette-what-2/]https://fleurieupeninsulavisitorguide.com.au/2026/04/24/exploring-the-world-of-live-dealer-roulette-what-2/[/url].
замена венцов деревянного дома в мысках
перевод паспорта новосибирск
Betandreas kazino platformasД±dД±rm, [url=https://stockandsave.it/exploring-mostbet-your-gateway-to-online-betting/]https://stockandsave.it/exploring-mostbet-your-gateway-to-online-betting/[/url], bu xidmЙ™t onlayn Еџans sevЙ™rlЙ™r ГјГ§Гјn geniЕџ opportunitЙ™lЙ™r tЙ™qdim edir. GЙ™lir ГјГ§Гјn asД±lД± imkan yaradД±r. YeniliklЙ™r vЙ™ tЙ™ЕџviqlЙ™r mГјЕџtЙ™rilЙ™ri cЙ™lb edir.
Download online casino, [url=https://tetrasys.in/experience-excitement-top-g-casino-official/]https://tetrasys.in/experience-excitement-top-g-casino-official/[/url] and enjoy a thrilling experience from the comfort of your home. These platforms offer captivating games. Join today to explore a vast array of slots and earn rewards!
If you’re looking for thrilling online gambling options, consider casino sites not on GamStop, [url=https://www.southerngospelconcert.com/casino-sites-not-on-gamstop-your-guide-to-uk/]https://www.southerngospelconcert.com/casino-sites-not-on-gamstop-your-guide-to-uk/[/url]. These platforms offer a wide range for players seeking unregulated gaming experiences. With countless games and rewarding bonuses, you can enjoy a individual gaming adventure. Always choose trustworthy sites to ensure your protection while having fun. Explore and indulge in non-GamStop platforms today!
подъем дома мыски
перевод паспорта новосибирск
подъем дома киселевск
новосибирск перевод на английский
ремонт фундамента новокузнецк
перевод паспорта новосибирск
подъем дома прокопьевск
перевод документов новосибирск
ремонт фундамента осинники
перевод документов новосибирск
ремонт фундамента междуреченск
перевод паспорта новосибирск
подъем дома мыски
нотариальные переводы новосибирск
ремонт фундамента осинники
перевод паспорта новосибирск
Так бесконечно можно обсуждать..
zahraniДЌnГ© online casino, [url=https://demo.zealousweb.com/wordpress-plugins/accept-stripe-payments-using-contact-form-7/?p=553354]https://demo.zealousweb.com/wordpress-plugins/accept-stripe-payments-using-contact-form-7/?p=553354[/url] ponГєka ЕЎirokГє paletu hier, s hazardnГЅch hier po stolnГ© hry. HrГЎДЌi si mГґЕѕu vyskГєЕЎaЕҐ vzruЕЎenie z pohodlia domova.
I Danmark tilbyder mange spillesteder muligheden for dansk casino uden ROFUS, [url=https://protectaproduct.net/wp/danske-casinoer-uden-rofus-spil-uden-begrnsninger/]https://protectaproduct.net/wp/danske-casinoer-uden-rofus-spil-uden-begrnsninger/[/url], hvor spillere kan nyde deres yndlingsspil uden begrænsninger. Det er vigtigt at finde et sikkert også pålideligt site for at få en god oplevelse. Vær forsigtig på spillets vilkår.
In the thrilling world of wagering, red door roulette, [url=https://www.bljca.com/ncet/1465570/]https://www.bljca.com/ncet/1465570/[/url] offers an unique twist. Players are able to participate in a game that combines tactics with luck. The allure of red door roulette holds players returning.
замена венцов осинники
перевод документов новосибирск
товари та продукти з доставкою, [url=https://muntinlupacity.gov.ph/transparency_seal150/]https://muntinlupacity.gov.ph/transparency_seal150/[/url] – Заботьтесь о своем времени и здоровье, выбирая комфортные решения. Товары та продукти з доставкою помогут вам сэкономить усилия. Выберите отборные товары, которые будут доставлены прямо к вашей двери. Насладитесь свободным временем и комфортом без лишних хлопот!
замена венцов деревянного дома в калтане
нотариальные переводы новосибирск
ремонт фундамента междуреченск
Non GamStop Casinos, [url=https://topofthekey.slyfoxent.com/exploring-the-world-of-non-gamstop-casinos/]https://topofthekey.slyfoxent.com/exploring-the-world-of-non-gamstop-casinos/[/url] offer players a chance to experience online gaming without restrictions. These platforms grant a variety of options in those looking to enjoy their favorite games. Gamers can enjoy unique games and rewarding bonuses. Join the fun!
перевод паспорта новосибирск
подъем дома междуреченск
Finding the best non GamStop UK casino, [url=https://test.michal-novotny.cz/2026/06/10/exploring-uk-casinos-not-on-gamstop-your-guide-to-alternative-gaming-options/]https://test.michal-novotny.cz/2026/06/10/exploring-uk-casinos-not-on-gamstop-your-guide-to-alternative-gaming-options/[/url] can be an exciting adventure for players seeking more freedom. These platforms offer a unique gambling option without the restrictions of GamStop. Explore a vast array of titles and incentives, enriching your time. Make thoughtful picks and enjoy your gaming to the fullest!
новосибирск перевод на английский
подъем дома мыски
In the realm of online gaming, a variety of UK based sites not on GamStop, [url=https://www.interinox.pl/discover-the-best-non-gamstop-online-casinos-in-the-uk/]https://www.interinox.pl/discover-the-best-non-gamstop-online-casinos-in-the-uk/[/url] have emerged. These platforms deliver players an alternative to enjoy their favorite games without restrictions. Users can search exciting casinos and betting sites that meet the needs of those seeking access beyond GamStop’s limitations. Experience exciting gaming without the usual barriers. Enjoy your online gaming journey with free choices that these innovative sites bring.
перевод документов новосибирск
Не уделите мне минутку?
HeySpin Casino DK, [url=https://hotelimperial.co.in/oplev-spaending-og-underholdning-hos-heyspin-casino-dk/]https://hotelimperial.co.in/oplev-spaending-og-underholdning-hos-heyspin-casino-dk/[/url] tilbyder mange unikt underholdning for spillere. Her kan du nyde et udvalg af bordspil. BesГёg for store bonusser og tilbud!
замена венцов новокузнецк
новосибирск перевод на английский
подъем дома калтан
нотариальные переводы новосибирск
замена венцов киселевск
перевод документов новосибирск
ремонт фундамента новокузнецк
новосибирск перевод на английский
замена венцов междуреченск
нотариальные переводы новосибирск
ремонт фундамента калтан
нотариальные переводы новосибирск
замена венцов осинники
перевод документов новосибирск
подъем дома калтан
перевод документов новосибирск
Это увлечение может понравиться людям, которые любит узнавать новое, совершенствовать навыки и расширять кругозор. Оно помогает развивать мышление, расширять опыт и находить интересные идеи. При регулярном интересе такое направление может открыть новые знакомства, цели и полезные перспективы.
[url=https://telegra.ph/EHkspress-dostavka-5-tonn-03-11]экспресс-доставка 5 тонн[/url]
This field can be especially appealing to those who are interested in self-development, useful experience, and meaningful activities. This kind of activity helps develop thinking, expand experience, and find fresh inspiration. With deeper involvement it can become an important part of a lifestyle, a source of inspiration, and a form of self-expression.
https://notes.io/evvSc
ремонт фундамента киселевск
перевод документов новосибирск
Playing the thrilling roulette game online, [url=https://new.lauriekocher.com/winning-strategies-for-online-roulette-games-with/]https://new.lauriekocher.com/winning-strategies-for-online-roulette-games-with/[/url] offers players in the game a chance to enjoy the adrenaline of betting. Including various styles available, each session becomes a new challenge. Join the action and discover the best moves!
подъем дома осинники
перевод документов новосибирск
замена венцов осинники
перевод паспорта новосибирск
замена венцов прокопьевск
нотариальные переводы новосибирск
нотариальные переводы новосибирск
Betandreas kazino, [url=http://demo.phytorion.com/mostbet-moldova-onlayn-dman-mrclri-v-kazino-3/]http://demo.phytorion.com/mostbet-moldova-onlayn-dman-mrclri-v-kazino-3/[/url] bir Й™ylЙ™ncЙ™ imkanlarД± ilЙ™ mГјxtЙ™lifdir. Д°nkiЕџaf olunan bonuslar oyunГ§ularД±n diqqЙ™tini artД±rД±r. HЙ™r kЙ™s ГјГ§Гјn uyДџun imkanlar tЙ™qdim edir.
Online gaming has gained immense popularity, and Casino Online, [url=http://csr.questionbank.lk/?p=478472]http://csr.questionbank.lk/?p=478472[/url] provides an entertaining platform for players. With numerous games available, users can delight in playing from the comfort of their homes. Safety and safeguarding measures are paramount, ensuring a secure environment. The opportunity to win big keeps players engaged and interested. Discovering new games and strategies adds to the enjoyment of Casino Online experiences.
ремонт фундамента новокузнецк
новосибирск перевод на английский
подъем дома калтан
Существуют ли аналоги?
live roulette sites, [url=http://cleanpark.ge/ge/experience-the-thrill-of-online-live-roulette-for-20/]http://cleanpark.ge/ge/experience-the-thrill-of-online-live-roulette-for-20/[/url] offer an exciting way to enjoy casino gaming from the comfort of your home. Players can engage with real dealers and experience the thrill of spinning the wheel. Choose from various tables and enjoy a diverse gaming atmosphere with interactive features to elevate the overall experience. Live roulette sites present unique benefits, including real-time play and social interaction with other players, making every session thrilling. Exploring different variations can help players find their perfect gaming niche.
перевод паспорта новосибирск
ремонт фундамента мыски
перевод паспорта новосибирск
замена венцов новокузнецк
перевод паспорта новосибирск
замена венцов междуреченск
danske casino uden ROFUS, [url=http://giekaho6.linuxpl.eu/luzz/bobandbob/dansk-casino-uden-rofus-en-guide-til-ansvarligt/]http://giekaho6.linuxpl.eu/luzz/bobandbob/dansk-casino-uden-rofus-en-guide-til-ansvarligt/[/url] tilbyder spillere muligheden for at nyde underholdning uden begrænsninger. Kasinoer uden ROFUS interesserer mange, da det giver bredere muligheder. Deltagere kan være i stand til at spille et stort udvalg af spil uden de restriktioner.
In the thrilling world of gaming, roulette lightning, [url=https://www.windout.be/gb/nl/experience-the-thrill-of-roulette-lightning-an/]https://www.windout.be/gb/nl/experience-the-thrill-of-roulette-lightning-an/[/url] offers an energizing twist. Players can experience quick gameplay while aiming for huge payouts. Don’t miss the chance to try roulette lightning!
нотариальные переводы новосибирск
ремонт фундамента прокопьевск
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в прокопьевске
новосибирск перевод на английский
замена венцов киселевск
новосибирск перевод на английский
ремонт фундамента прокопьевск
тоже хочу!
HeySpin Casino DK, [url=https://www.homesbyens.com/heyspin-casino-dk-en-guide-til-det-perfekte-online-spil/]https://www.homesbyens.com/heyspin-casino-dk-en-guide-til-det-perfekte-online-spil/[/url] tilbyder en utrolig spilleoplevelse under en bredt udvalg af underholdning. Spillere kan opleve fristende bonusser og hГёj kvalitet kundeservice. Udforsk den fantastiske verden hos HeySpin Casino DK.
перевод паспорта новосибирск
замена венцов осинники
замена венцов деревянного дома в осинниках
Однозначно, отличное сообщение
, [url=http://cleanpark.ge/ge/bonus-za-registraciu-bez-vkladu-ako-ho-vyuzit-a-na-co-si-dat-pozor/]http://cleanpark.ge/ge/bonus-za-registraciu-bez-vkladu-ako-ho-vyuzit-a-na-co-si-dat-pozor/[/url] – Slovensko je teritorium s mnoЕѕstvou histГіriou a kГєzelnou prГrodou. MnohГ turistom navЕЎtevujГє nГЎrodnГ© parky a malГ© mesteДЌkГЎ, ktorГ© ponГєkajГє skvostnГ© ubytovanie a lokГЎlne jedlГЎ. MnoЕѕstvom kultГєrnych podujatГ Slovensko naozaj oДЌarГ kaЕѕdГ©ho.
замена венцов калтан
заказывать продукты, [url=http://www.outreacheducationinitiative.org/police-outreach-program-lets-hispanic-kids-experience-first-baseball-game/]http://www.outreacheducationinitiative.org/police-outreach-program-lets-hispanic-kids-experience-first-baseball-game/[/url] совсем не сложно. Вы можете выбрать метод доставки в магазин и наслаждаться свежими продуктами. Многие магазины предлагают многообразие товаров. Не забывайте проверять затраты и акции.
замена венцов киселевск
If you’re seeking alternative options, Betting Sites Not on GamStop, [url=https://cdetu.edu.np/archives/1796264]https://cdetu.edu.np/archives/1796264[/url] can provide a thrilling experience. Various platforms offer exciting games and generous bonuses. You can enjoy the excitement without restrictions, and uncover new opportunities!
ремонт фундамента новокузнецк
If you’re searching for the best casino not on GamStop, [url=https://demos.totalsuite.net/totalrating/discovering-non-gamstop-casinos-a-guide-to-playing-online/]https://demos.totalsuite.net/totalrating/discovering-non-gamstop-casinos-a-guide-to-playing-online/[/url], you’ve come to the right place. A variety of online platforms present exciting games. Gamblers can enjoy substantial bonuses, selection of slots, and friendly customer support. Don’t miss out!
замена венцов деревянного дома в междуреченске
ремонт фундамента междуреченск
Playing 1xBet Slots, [url=https://www.aurumevent.com/2026/05/27/1xbet-prilozhenie-v-kyrgyzstane-vozmozhnost-stavok/]https://www.aurumevent.com/2026/05/27/1xbet-prilozhenie-v-kyrgyzstane-vozmozhnost-stavok/[/url] is an entertaining way to engage with the world of online gambling. With countless themes and options, players can choose their favorite games and win generously.
In recent years, various enthusiasts have sought out UK based sites not on GamStop, [url=https://www.beskidy-travel.pl/discover-the-best-online-casinos-not-on-gamstop-1392076484/]https://www.beskidy-travel.pl/discover-the-best-online-casinos-not-on-gamstop-1392076484/[/url] for varied gaming experiences. These locations offer customized options that accommodate those looking for freedom in their gaming. However, players should always exercise caution and explore these sites thoroughly to ensure protection.
замена венцов осинники
замена венцов киселевск
замена венцов деревянного дома в прокопьевске
ремонт фундамента киселевск
замена венцов деревянного дома в калтане
ремонт фундамента осинники
замена венцов деревянного дома в осинниках
подъем дома новокузнецк
замена венцов новокузнецк
подъем дома мыски
Etipos Official site, [url=https://inwestycjeifinansowanie.pl/oplev-etipos-official-din-ultimative-destination-for-sport-og-underholdning-2117692218/]https://inwestycjeifinansowanie.pl/oplev-etipos-official-din-ultimative-destination-for-sport-og-underholdning-2117692218/[/url] tilbyder en bredt udvalg af muligheder til klienter. Webstedet er enkelt at navigere, og præsenterer brugerne værdifulde ressourcer. Uanset hvem du søger, vil du finde noget relevant.
замена венцов деревянного дома в междуреченске
Betandreas online kazino, [url=https://job.nordeks.lv/?p=478745]https://job.nordeks.lv/?p=478745[/url], Й™ylЙ™ncЙ™ dolu bir mГјhit tЙ™qdim edir. ЕћansД±nД±zД± sД±namaq vЙ™ qazanmaq ГјГ§Гјn sayД±sД±z oyunlar var. Д°stifadЙ™Г§ilЙ™r konforlu interfeys sayЙ™sindЙ™ rЙ™van ЕџЙ™kildЙ™ oynaya bilЙ™rlЙ™r. Bonuslar vЙ™ imkanlar sizlЙ™ri gГ¶zlЙ™yir.
Online Casino, [url=https://pakistancreates.com/onlinecasino8063/wikibet-casino-online-your-ultimate-gaming-11/]https://pakistancreates.com/onlinecasino8063/wikibet-casino-online-your-ultimate-gaming-11/[/url] – Online Gambling Platform предоставляет игрокам времяпрепровождение РЅР° разнообразных играх. РћС‚ слотов РґРѕ карт, каждый найдет нечто для себя! Непредсказуемость РёРіСЂ держит участников РІ напряжении. РЇСЂРєРёРµ графические эффекты лишь усиливают удовольствие РѕС‚ РёРіСЂС‹.
ремонт фундамента новокузнецк
замена венцов новокузнецк
Ох мы наржались на этом
When it comes to online gambling, few experiences rival the thrill of the best live roulette, [url=http://mbbs.com/experience-the-thrill-of-live-uk-roulette/]http://mbbs.com/experience-the-thrill-of-live-uk-roulette/[/url]. This engaging game allows players to enjoy the realism of a land-based casino from the comfort of their homes. With advanced streaming and interactive features, it’s no wonder that many players seek out this favored option. Join a table and feel the adrenaline rush!
подъем дома калтан
ремонт фундамента мыски
Это не логично
Jackie Jackpot Casino, [url=https://westgategirls.sc.tz/jackie-jackpot-casino-dk-dit-ultimative-spil-destination/]https://westgategirls.sc.tz/jackie-jackpot-casino-dk-dit-ultimative-spil-destination/[/url] tilbyder imponerende spænding med variation af spil. Spillere kan erfare casino-spil og live spil muligheder. Fantastiske bonusser venter!
ремонт фундамента прокопьевск
замена венцов деревянного дома в междуреченске
подъем дома новокузнецк
ремонт фундамента прокопьевск
замена венцов деревянного дома в прокопьевске
подъем дома киселевск