ATM Tamil Romantic Novels

மெல்ல மெல்ல காதல் வருதே

4.காதல்

 

என் ஊரு பொன்வயல் கிராமம். ..எங்க வீட்டுல பொம்பள பிள்ளைங்க ஆரம்ப படிப்பை தவிர ஏதும் படிக்க முடியாத சூழ்நிலை…என்னோட அப்பா நான் படிக்க ஆசைப்பட்டதுக்காக என்னோட மேல் படிப்புக்கு செலவாகும் ன்னு அந்த ஊரு பண்ணையார் கிட்ட கடன் வாங்கி படிக்க வச்சாங்க..அவரோட பையன் தான் இந்த ராஜ பாண்டி ..முழு நேரமும் குடிச்சுட்டு ஊர்ல உள்ள பொம்பளைங்க கிட்ட கெட்ட சகவாசம் வச்சுருந்தான்..வாங்குன கடனுக்காக என்னை கல்யாணம் பண்ணி தர சொல்லி ரொம்ப வற்புறுத்தினாங்க ..அப்பா வாங்குன கடனுக்காக என்னைய கல்யாணமும் பண்ணி வச்சாங்க… நைட் குடிச்சுட்டு நா..நா..நான் ..,என்னோட பெண்மையை கேவலபடுத்தி.. அதோடமட்டுமில்ல குடிச்சுட்டு என் மேல சீக்ரெட் வச்சு சூடு வச்சான்.. அதை தாங்க முடியாம அவனை தள்ளிவிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..அடுத்த நாளே பஞ்சாயத்து மூலம் எங்கள பிரிச்சு விட்டுடாங்க..கோர்ட்ல கேஸ் போட்டு அதுலயும் டிவோஸ்ஸூம் வாங்கியாச்சு..

ஆனா அவனுக்கு என்னால கெட்ட பெயர் வந்துருச்சுன்னு என்னோட அப்பாவ கொன்னுடுவேன்னு மிரட்டுனான்.. இப்போ எதுக்கு இங்க வந்துருக்கான்னு எனக்கு தெரியல என்று அழுதாள்..

அழாத சந்தியா ..,நான் பார்த்துக்குறேன்.. நீ வீட்டுக்கு போ என்றான்..

இல்ல சார்..நான் வேலையை விட்டு நின்னுக்கிறேன்.. வேற வேலை தேடிக்கிறேன்..

இப்போ வேலைய விட்டு போற அளவு என்னாச்சு..என்றான் கோபத்தில்..

என்னால பிரச்சனை தான் எல்லாருக்கும்..இப்போ வந்துட்டு போனானே அவன் ஒரு மிருகம் அவனால உங்களுக்கு ஏதும் ஆகிட கூடாது..

அது மட்டும் தான் காரணமா..

இங்க வேலை பாக்கிறது என்னோட சொந்த விருப்பம்..அதனால நான் இனிமே வேலைக்கு வரல ..

நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல நீ..

இல்ல சார் எனக்கு விருப்பம் இல்ல..
நீங்க வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.

வேலைக்கு வரது உங்க விருப்பம் தான் மிஸ்.சந்தியா..பட் நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க சொல்ல தேவை இல்லை..நீங்க ஒரு விஷயம் மறந்துட்டீங்க..என்னோட கம்பெனி ரூல்ஸ் படி வேலைக்கு சேர்ந்து மூணு மாசத்துக்குள்ள ரிலீவ் ஆகணும்னா நீங்க தேர்ட்டி லேக்ஸ் பே பண்ணனும்..

மாறா என்ன சொல்ற..என்றான் அர்ஜுன்..மாறன் கண்ணை காட்டி அமைதியாக இரு என்கவும்..

சந்தியா அதிரச்சியில் மாறனை பார்க்க..

எஸ் தியா..உரிமை வந்து இருந்தது..

 

நீங்க நாளைக்கு கூட அமௌண்ட் கொடுத்துட்டு கிளம்பலாம்..

இவ்வளவு பெரிய அமௌண்ட் நான் எப்படி..

அப்போ என்னை மேரேஜ் பண்ணிக்கோ..உன்னோட பிரச்சனை என்னோட பிரச்சனை எல்லாம் ஒரே நாள் ல முடிஞ்சுரும்..அதுக்கு பிறகு நீ ப்ரீ தான்…உன்னைய தொல்லை பண்ண மாட்டேன்..

நோ..நோவ்வ்வ்..அது மட்டும் நடக்காது..எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை..ப்ளீஸ் சார் புரிஞ்சுக்கோங்க..

ஓகே மார்னிங் வரைக்கும் உனக்கு டைம் எடுத்துக்கோ.. இது பத்தி ஒரு முடிவு எடுத்துட்டு வந்து பேசு இல்ல பணத்தை கொடுத்துட்டு போலாம் என்றான் கறாராக..சந்தியா அழுது கொண்டே வெளியில் சென்றாள்..

டேய்..,மாறா என்ன இது..நீயா இப்படி..!?

எனக்கு வேற வழி இல்லை அர்ஜுன். மூணு மாச டைம் நாளையோட முடியுது..அம்மா அக்கா வேற ஒரு பக்கம் பொண்ணு பாக்கிறேன்னு டார்ச்சர் பண்றாங்க..

வேற பொண்ணை பார்த்துக்கலாம் ல

நோ நோ அர்ஜுன் எனக்கு என் தியா வேணும்..

வாட்..என்ன சொல்ற மாறா..

ம்ம்ம் ஆமா ஐ லவ் ஹெர் ..அதுமட்டுமில்ல என்று சில விஷயங்களை கூற ஆரம்பிக்க..

அதெல்லாம் சரிதான் டா பட் ஒரு வேளை சந்தியா ஒத்துகலைன்னா..

கண்டிப்பா ஒத்துக்குவா..

 

சந்தியா இரவு முழுக்க தூங்கவே இல்லை.மாறன் சொன்னது சரியா? தவறா?என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.அவளுக்கு மறுபடியும் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.

அடுத்த நாள் அலுவலகத்தில் மாறன் கேபினில் அமர்ந்திருந்தான்.கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.சந்தியா உள்ளே வந்தாள்.அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

“குட் மார்னிங் சார்.”

“மார்னிங்…என்ன முடிவு எடுத்துருக்க தியா?”

சந்தியா”என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது சார்.”
என்றாள் உறுதியாக.

மாறன் எதுவும் பேசவில்லை.
“ஒரு தடவை நம்பி வாழ்க்கையை கொடுத்து ஏமாந்தாச்சு. மறுபடியும் அந்த தப்பை நான் செய்ய மாட்டேன்.”
“அப்படின்னா முப்பது லட்சம்?”

“என்னோட வீடு இருக்கு. நகை இருக்கு. வித்து கொடுத்துருவேன்.”
என்றாள் கண்களில் கண்ணீரோடு.
அவள் பதிலை கேட்ட மாறனுக்கு கோபம் வந்தது..

அவன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
“சரி.”
என்றான் அமைதியாக.சந்தியா அதிர்ச்சியாக பார்த்தாள்.

“சரி ன்னா?”

“உன்னோட விருப்பம். நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.”
என்றான்.அவளுக்கு நம்ப முடியவில்லை.நேற்று இவ்வளவு பிடிவாதமாக பேசியவன் இன்று இவ்வளவு சாதாரணமாக பேசுகிறானே?

“தேங்க்ஸ் சார்.”
என்றவள் திரும்பி சென்றாள்.வேலையையும் எழுதி கொடுத்து விட்டு ஹாஸ்டல் வந்து விட்டாள்.. மனம் முழுவதும் குழப்பமாக இருந்தாள்.. திடீர்ன்னு சரி சொல்றார்.கட்டாயப்படுத்துவான்..அவனிடம் புரிய வைக்கணும் என்று ஏதோ நினைத்து வர அது வேறொன்றாக நடந்ததை எண்ணி ஏமாந்தது போல ஆகி விட்டது..உண்மையில் மாறனை அளவுக்கு அதிகமாகவே பிடித்து இருந்தது..ஆனால் நேற்று தன் கண் முன்னே நடந்த சண்டை எல்லாம் நினைவில் வர அவரிடமிருந்து விலகி இருக்க முடிவு செய்து விட்டாள்..

இரண்டு வாரங்கள் ஆகி விட்ட நிலையில்.

கேபின் கதவு படாரென்று திறக்கப்பட்டது.அர்ஜுன் பதற்றமாக உள்ளே வந்தான்.
“மாறா… பெரிய பிரச்சனை!”
“என்ன?”
“அந்த ராஜபாண்டி சந்தியா ஹாஸ்டல் போயிருக்கான்.”

சந்தியாவை கூட்டிட்டு போறதுக்காக அடியாட்களோட வந்து நிக்கிறானாம்..அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் போன் பண்ணிருக்கார்..

தெரியும் டா..

என்ன தெரியுமா..மாறா என்ன சொல்ற நீ.

ம்ம்ம் அவனை அங்க போகிற மாதிரி வச்சதே நான் தான்..அர்ஜுன் அதிர்ச்சியாகி நின்றான்..

அர்ஜுன் வா போலாம் என்று மாறன் சென்றான்..

ஹாஸ்டல் வாசலில் நின்றிருந்த ராஜபாண்டி குடிபோதையில் கத்திக் கொண்டிருந்தான்.

“ஏய்… அந்த சந்தியாவை வெளியே வர சொல்லுங்கடா…”
“அவ என் பொண்டாட்டி…””அவளை கூட்டிட்டு போறேன்..,சொகுசா ஒருத்தன் கிட்ட இருந்துகிட்டு என்கூட வரமாட்டேங்குறா
என்று அருவருப்பாக கத்திக் கொண்டிருந்தான்.

மேடம் நீங்களே சொல்லுங்க தாலி கட்டுன நான் உயிரோட இருக்கும் போது வேலை பாக்குற முதலாளி கூட கூத்தடிக்கிறா..

என்ன சந்தியா இதெல்லாம்..எங்க ஹாஸ்டலுக்கு ன்னு ஒரு மரியாதை இருக்கு அதை கெடுக்காம போங்க..

மேடம் அவனுக்கும் தனக்கும் டைவர்ஸ் ஆன விஷயம் கூறவும் .

ஓகே சந்தியா பட் இதுபமாதிரி ஆட்களை போலீசில் பிடிச்சுக் கொடுக்கனும் என்று போலீஸிற்கு கால் செய்தார்..

அந்த நேரம்…ராஜபாண்டி சந்தியா கைய பிடித்து இழுக்கவும்..வா டி என் கூட..இங்க மேயுறதுக்கு நான் சொல்ற இடத்துல கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கிட்டா உனக்கு சுகம் எனக்கு காசு..எப்படி என்றான் ..

அவன் கூறியதை கேட்ட சந்தியா அவனை அடித்து விட்டாள்.. கைய விடுடா..என்று அவனிடம் இருந்து போராடினாள்..

அந்த மாறன் காசுல நல்லா மினுக்கமா தான் இருக்க..

“யூ பாஸ்டர்ட் அவ மேல இருந்து கைய எடு என்று சிம்மகுரலில் கர்ஜித்தான் மாறன் சக்கரவர்த்தி..உன் பொண்டாடியே இல்லை டா…”என்ற கம்பீரமான குரல் கேட்டது.ராஜபாண்டி திரும்பிப் பார்த்தான்.

 

அங்கு மாறனை எதிர்பார்க்காத ராஜபாண்டி முதலில் பயந்தாலும் அதன் பிறகு சிரித்தான்.
அந்த சிரிப்பில் ஏளனம் நிறைந்து இருந்தது..

கோபத்தில் அவனை அடித்தவன்..என்ன சொன்ன அவ உன் பொண்டாடியா டா..இது நீ சட்டப்படி விவாகரத்து வாங்கிட்ட..

இனிமே அவளை தொந்தரவு செய்யாம இரு..

என்ன டா பண்ணுவ அவ எனக்கு வேணும்..உனக்கு அடுத்தவன் பொண்டாட்டி கூட கூத்தடிக்கணுமா என்று வார்த்தை விட..

சார் தயவு செய்து போங்க..நான் பார்த்துக்குறேன்..இந்த பேச்செல்லம் அவளுக்கு அருவருப்பை கொடுத்தது..

சந்தியா இனிமே என் பேச்சை தட்டாத..உனக்கு பாதுகாப்பு என்கிட்ட இருக்கிற வரை தான் கிடைக்கும் என்று தன் கழுத்தில் போட்டிருந்த செயினை எடுத்து உரிமையோடு போட்டு விட்டான்..இது அவளுக்கு நா கட்டின தாலி..சந்தியாவுக்கு அதிர்ச்சி சார் என்ன பண்ணி வச்சுருக்கிங்க..

தியா நான் உன்னை இப்போவே கல்யாணம் பண்ணிக்க போறேன்..அந்த வார்த்தை கேட்ட சந்தியா பயத்தில் பின்னால் நகர்ந்தாள்.

மாறன் ராஜபாண்டியிடம் நெருங்கி…
“இன்னொரு தடவை அவளை ஏதாவது செய்ய நினைச்சB.,உன்னை கொன்னு தடையமே கிடைக்காத மாதிரி பண்ணிருவேன்..என்று பற்களை கடித்தான்.

ராஜபாண்டியும் எதிர்த்து நிற்க…
நிலைமை கைகலப்பாக மாற
ராஜபாண்டி பெரிய அரிவாளை எடுத்து மாறனை வெட்ட போக அதற்குள் போலீஸ் வந்து ராஜபண்டியை பிடித்து சென்றனர்…அவன்
சந்தியாவை பார்த்து…
“உன்னை நான் விட மாட்டேன் டி.”
.அவனை கட்டிக்க போறியா போ போ ஆனா அவன் கூட உன்னை நிம்மதியா வாழ விட மாட்டேன் டி என்றான்..

சந்தியா பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.சந்தியா மாறனை பார்க்க மாறனும் அவளை தான் பார்த்தான்.இனி இவளை பேச விட்டால் ஏதாவது குழப்பி விடுவாள்ரிஜிஸ்டர் ஆபிஸ் ல வச்சு சட்டப்படி கல்யாணம் பண்ணிக்க போறேன்..நீ வந்து என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று கூறிவிட்டு சந்தியாவை காரில் அழைத்து சென்றான்..சந்தியாவை பேசவே விடாமல் ரிஜிஸ்டர் ஆபிஸ் சென்று கையெழுத்து போட வைத்து சட்டப்படி மனைவியாக்கி கொண்டான்..

 

கிளிப்பிள்ளை போல செய்தவள் யோசிக்கும் திறனை இழந்து நின்றாள்.. மனம் முழுவதும் தன்னால் மாறனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள்…அவன் கழுத்தில் தாலி என்று போட்ட செயினை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.. இனி அவள் வாழ்க்கை மாறனோடு தான்..ஆனால் அதை ஏற்க முடியாமல் இருந்தாள்..

 

மாறன் அர்ஜுனிடம் கண்ணைக்காட்டி ஒரு பார்சலை எடுத்து வர சொல்லியவன்..தியா போ இந்த ட்ரெசை போட்டுட்டு வா..நாம வேற ஒரு இடத்துக்கு போகணும்..

சந்தியா அதை திறந்து பார்க்க மெரூன் வண்ண பட்டு புடவையும் அதற்கு ஏற்ற நகைகளும் இருந்தன..அதை போட்டு நடந்து வந்தவளை பார்க்க கோவில் சிலை போல அவ்வளவு அழகாக இருந்தாள்..மாறன் அவளை பார்த்து கொண்டே வாவ்..கார்ஜியஸ் என்றான்..

மாறா இப்போ எங்க போகணும் என்று அர்ஜுன் கேட்க

..அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றனர்..கோவிலில்…
மேளதாள சத்தம் முழங்கிக் கொண்டிருந்தது.அம்மனுக்கு திருக்கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.கோவிலுக்குள் நின்றிருந்த சந்தியாவுக்கு இன்னும் என்ன நடக்கிறது என்பதே முழுவதுமாக புரியவில்லை.
கையில் மஞ்சள் கயிறுடன் நின்று கொண்டிருந்தான் மாறன்…

சந்தியா மனம் முழுவதும் பயமும் குழப்பமும்…
“சார்…”
மெதுவாக அழைத்தாள்.
மாறன் அவளை திரும்பிப் பார்த்தான்.”எனக்கு பயமா இருக்கு…எனக்கு இது எல்லாம் வேண்டாம் என்னைய விட்டுருங்க..
அந்த ஒரு வார்த்தையில் அவளின் கண்ணீர், வேதனை, கடந்த கால காயங்கள் எல்லாமே இருந்தது.
மாறன் சில நொடிகள் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“தியா…”
என்று அழைத்தவன் அவள் அருகில் வந்தான்.”நான் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சிருந்தா நேத்தே உன்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பேன்.”பட் உன் சம்மதம் வேணும்னு வெய்ட் பண்ணேன்..

சந்தியா நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் கண்ணீரை பார்த்த பிறகு உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்குறேன்..பட் நான் ஹார்ஷா நடந்துக்காம இருக்குறது உன் கிட்ட தான் இருக்கு…எனக்கு இப்போ கல்யாணம் நடந்தே ஆகணும்..வீணா பிரச்சனை பண்ணாம இரு தியா..

சார்..இது வேண்டாமே..இது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்குறேன்..என்று அழுது கொண்டே கூற..

பேசி முடிச்சுட்டியா..போ..போய் நல்லா அழுது வடிஞ்ச முகத்தை தண்ணி வச்சி கழுவிட்டு வா..முரண்டு பிடிக்காம நான் சொல்றத செய்றது தான் உனக்கு நல்லது..

சார்..போதும் நீங்க எனக்கு செஞ்ச நல்லது எல்லாம்..என்னை விட்டுருங்க…இதோட நிறுத்திக்கலாம்.

சரி போ போய்ட்டு பேஸ் வாஷ் பண்ணிட்டு வா..

ஆக மொத்தம் நான் சொல்றத கேக்குறதுக்கு தயாரா இல்லை அப்படித்தானே..

அவன் அமைதியாக இருக்கவும் ..கோபத்தில் விலகி நின்று கொண்டாள்..

52 thoughts on “மெல்ல மெல்ல காதல் வருதே”

  1. дето тоже читал
    zahraniДЌnГ© online casino, [url=https://romeeternal.com/2026/05/29/bonusy-za-registraciu-v-kasinach-ako-na-to-a-co-ocakavat/]https://romeeternal.com/2026/05/29/bonusy-za-registraciu-v-kasinach-ako-na-to-a-co-ocakavat/[/url] nabГ­zГ­ mnoЕѕstvo vzruЕЎenia pre nadЕЎencov. Podporuje im fungovaЕҐ vzruЕЎujГєce hernГ© skГєsenosti. Pod tГЅchto platformГЎch nГЎjdete pestrejЕЎГ­ vГЅber prГ­leЕѕitostГ­ a stimuli.

  2. In the sphere of online lightning roulette, [url=https://www.acscaffolds.com.au/experience-the-thrill-of-online-lightning-roulette-13/]https://www.acscaffolds.com.au/experience-the-thrill-of-online-lightning-roulette-13/[/url], players encounter thrilling moments as the wheel rotates. With boosters kicking in, every bet feels more dynamic. Win big and enjoy the chance!

  3. In the world of online gaming, Casino Online, [url=https://immobilienhamburg.eu/2026/05/18/experience-thrills-at-hypekasino-casino-your-2/]https://immobilienhamburg.eu/2026/05/18/experience-thrills-at-hypekasino-casino-your-2/[/url] offers engaging experiences. Players can enjoy multiple games from the comfort of their homes. Employing advanced technology, Casino Online provides dynamic gameplay, ensuring excellent quality entertainment.

  4. Casinos Non on Gamstop, [url=https://training.insurancesplash.com/discover-the-excitement-of-new-non-gamstop-casino-sites-1981450734/]https://training.insurancesplash.com/discover-the-excitement-of-new-non-gamstop-casino-sites-1981450734/[/url] offer players a unique experience. These types of casinos provide users to enjoy gaming without the Gamstop. Featuring various games, these sites cater to different preferences.

  5. online bingo not on GamStop, [url=https://africanculinary.co.za/2026/06/08/the-ultimate-guide-to-online-bingo-sites-not-on-gamstop-90622558/]https://africanculinary.co.za/2026/06/08/the-ultimate-guide-to-online-bingo-sites-not-on-gamstop-90622558/[/url] offers players a chance to enjoy their favorite game freely. Countless sites provide engaging options, enabling users to enjoy unique features. Gamers can delight in bonuses while playing.

  6. 1xBet APP, [url=http://www.demo6.ajency.in/1xbet-japan-download-app-your-ultimate-betting-36/]http://www.demo6.ajency.in/1xbet-japan-download-app-your-ultimate-betting-36/[/url] – The 1xBet mobile app offers users an efficient platform for gambling. With on-the-go updates and a diverse variety of sports, it ensures an exciting experience.

  7. Очень быстрый ответ 🙂
    форум разработчиков игр, [url=https://x-true.info/138765-sovremennye-stanki-dlya-obrabotki-plastikovyh-trub-i-ih-vozmozhnosti.html]https://x-true.info/138765-sovremennye-stanki-dlya-obrabotki-plastikovyh-trub-i-ih-vozmozhnosti.html[/url] — это отличная платформа для обмена идей и опыта. Участники способны делиться методами, что помогает созданию качественных проектов. Не упустите о важности таких мероприятий в индустрии.

  8. Даже и так
    If you’re seeking online gaming options, check out GamStop excluded sites, [url=https://www.emagidlondon.com/uncategorized/gambling-sites-not-blocked-your-guide-to-unrestricted-online-gaming/]https://www.emagidlondon.com/uncategorized/gambling-sites-not-blocked-your-guide-to-unrestricted-online-gaming/[/url]. These platforms provide players to enjoy a variety of casino games without limitations. Make sure to opt for wisely for a responsible experience.

  9. Вы попали в самую точку. В этом что-то есть и мне нравится Ваша идея. Предлагаю вынести на общее обсуждение.
    Casino Online Slots, [url=https://dutaproperti.com/guide-to-registering-at-agent-spins-casino-step-by/]https://dutaproperti.com/guide-to-registering-at-agent-spins-casino-step-by/[/url] – Web-based casinos offer exciting Casino Online Slots that captivate players with stunning graphics and captivating gameplay. A variety of titles are available, catering to diverse preferences and financial plans. Enjoy the adventure of spinning reels from the comfort of your home!

  10. Жаль, что сейчас не могу высказаться – опаздываю на встречу. Вернусь – обязательно выскажу своё мнение по этому вопросу.
    If you are looking for an exciting gaming experience, look into live casino not on gamstop, [url=https://shootingstars.dreamhosters.com/2026/04/23/discover-live-casinos-not-on-gamstop-your/]https://shootingstars.dreamhosters.com/2026/04/23/discover-live-casinos-not-on-gamstop-your/[/url]. Such sites offer special games with real dealers. Gamers can enjoy real-time action and interaction. Thanks to advanced technology, one can engage in the thrill of a brick-and-mortar casino from the comfort of home.

  11. HepBet casino, [url=https://alawaellab.com/?p=26552]https://alawaellab.com/?p=26552[/url], Г§ГјnkГј online oyun meraklД±larД± iГ§in harika bir ortamdД±r. GeniЕџ oyun imkanlarД± sunarak heyecan dolu bir serГјven yaЕџatД±r. Jeton ile eДџlenmek avantajlД±dД±r.

  12. non uk casinos, [url=http://ayut.ub.gov.mn/?p=1466283]http://ayut.ub.gov.mn/?p=1466283[/url] offer an exceptional gaming experience. Players can enjoy a diverse selection of games. With captivating bonuses and cutting-edge technology, they offer a thrilling atmosphere.

  13. non-GamStop casino UK, [url=https://oxrxo.com/index.php/2026/06/10/discover-the-best-non-gamstop-casinos-for-uninterrupted-gaming/]https://oxrxo.com/index.php/2026/06/10/discover-the-best-non-gamstop-casinos-for-uninterrupted-gaming/[/url] provides an entertaining gaming experience for players looking for fresh options. With a variety of selections, these casinos offer fun without the restrictions of typical platforms. Try your luck today!

  14. Online gambling has become a popular way to engage the mind. Casino Online Slots, [url=https://gasfireplaceservices.com/casino-ice-uk-the-ultimate-destination-for-online/]https://gasfireplaceservices.com/casino-ice-uk-the-ultimate-destination-for-online/[/url] offer thrilling gameplay and avenues to win. Players can enjoy unique themes and mechanics that enhance the thrill of playing.

  15. Я считаю, что это — ложный путь.
    500 Casino DK, [url=https://teamloyalty.nu/wordpress/2026/06/13/oplev-spaendingen-med-500-casino-dk-10563234/]https://teamloyalty.nu/wordpress/2026/06/13/oplev-spaendingen-med-500-casino-dk-10563234/[/url] er et populært digitalt casino i Danmark. Spillere kan nyde et stort udvalg af underholdning, herunder automater og table games. Med fristende bonusser er det simpelt at komme i gang. 500 Casino DK tilbyder en beskyttet spilleoplevelse.

  16. не люблю я, опять же
    zahraniДЌnГ© online casino, [url=http://nomadjapan.com/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e-ja/online-kasina-na-slovensku-vlna-zabavy-a-stastia/]http://nomadjapan.com/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e-ja/online-kasina-na-slovensku-vlna-zabavy-a-stastia/[/url] ponГєkajГє ЕЎirokГЅ vГЅber hier, kde si hrГЎДЌi majГє moЕѕnosЕҐ naЕѕГ­vaЕҐ vzruЕЎenie. NiektorГ© platformy ponГєkajГє atraktГ­vne bonusy a zДѕavy. ZГЎkaznГ­ci sa mГЎ moЕѕnosЕҐ prihlГЎsiЕҐ sa kdekoДѕvek.

  17. Betandreas kazino, [url=https://virtualbookeeper.co.za/your-ultimate-guide-to-mostbet-poland-2025-5/]https://virtualbookeeper.co.za/your-ultimate-guide-to-mostbet-poland-2025-5/[/url] rahat oyunlar tЙ™qdim edir oyunГ§ularД±n yaЕџayД±Еџ cЙ™ld ЕџЙ™kildЙ™ yaratД±lmasД±na vЙ™. Bu platforma naДџd pul qazanmaq ГјГ§Гјn mГјkЙ™mmЙ™ldir.

  18. Браво, мне кажется, это великолепная фраза
    Finding best options can be a challenge, especially when searching for good casinos not on GamStop, [url=https://demos.totalsuite.net/totalcontest/casinos-not-blocked-by-gamstop-your-guide-to-unrestricted-online-gambling/]https://demos.totalsuite.net/totalcontest/casinos-not-blocked-by-gamstop-your-guide-to-unrestricted-online-gambling/[/url]. Such casinos offer exciting games and attractive bonuses, ensuring a thrilling experience. Players can experience a wide selection without restrictions, making their gaming journey more invigorating. It’s essential to research these sites for safe and secure gaming. Discover the thrill of playing in good casinos not on GamStop today!

  19. On the world of 1xBet Betting, [url=https://www.deluxehouses.ae/download-1xbet-japan-app-your-guide-to-mobile-3/]https://www.deluxehouses.ae/download-1xbet-japan-app-your-guide-to-mobile-3/[/url], gamblers can explore a range of engaging opportunities. Whether you’re into sports or luck-based options, 1xBet Betting has something for everyone.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top