8.காதல்
கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.
“சார்… ப்ளீஸ் மெதுவா போங்க…” என்று சந்தியா பயத்தில் சீட் பெல்ட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
மாறன் ஒரு நொடி அவளை பார்த்தான்.அவளது முகத்தில் இருந்த பயத்தை பார்த்ததும் காரின் வேகத்தை கூட்டினான்.
“தியா பயப்படுறியா டி…?”
“ஆமா சார் ரொம்ப பயமா இருக்கு…”
“நீ பயப்படுறதை என்னால பார்க்க முடியல…
வேகம் குறைங்க சார்..
குறைச்சிறலாம் ஆனா என் மடி மேல ஏறி வந்து வேகம் குறைங்க மாமான்னு சொல்லி இங்க கிஸ் பண்ணு டி என்று உதட்டை காட்ட
அவனை முறைத்தவள் ..போற உசுரு இப்படியே போவட்டும்..என்று கூறினாள்..
ஒஹ்ஹ் அப்பிடியா ம்ம்மா..,இப்போ பாரு என்று படுவேகம் கூட்ட..,பயந்து போனவள் சார் ப்ளீஸ் ரொம்ப பயமா இருக்கு என்று அவன் கையில் கை வைக்க அவளை இழுத்து மடி மீது அமர வைத்து கொண்டான்..
அவன் முகத்தை பார்க்க முடியாமல் குனிந்தவள்..,கண்களை மூடி கொண்டாள்..கார் நாற்பதுல தான் போகுது..என்று கூற சந்தியா அப்பாடி என்று நினைக்க ..மதுவின் போதையும் சந்தியாவின் போதையும் அவனை திணற செய்தது..
தியா இப்போ எப்படி இருக்கு தெரியுமா நீ மடி மேல இருக்கும் போது வேகமா வண்டி ஓட்ட ஆசை வருது டி..
இப்போ மட்டும் என்ன ஸ்லோவா வா போறீங்க..
ப்ச் ..,இங்க இல்ல டி..நீ வேகம் குறை டா மாறா ன்னு முடியாம கத்தனும்.. நான் இன்னும் வேகம் கூட்டி உன் மேல வண்டி ஓட்ட செம்மையா இருக்கும்ல டி .எப்போ டி அது மாதிரிலாம் பண்றது..என்று அவள் கழுத்தில் முத்தம் வைக்க .
ஸ் ஆஆ ஏன் சார் இப்படி பண்றிங்க ..ச்சி என்ன இப்படி பேசுறார்.. கொஞ்சமாச்சும் பெரிய மனுஷன் மாதிரி பேசுங்க சார்..
நான் என்ன கிழவனா டி..அதும் இல்லாம பொண்டாட்டி கிட்ட இப்படி தான் பேச முடியும்.
தியா பேபி கிஸ் மீ..
சார் வேண்டாம்..என்று அவள் கூற ப்ச் என்று காரை வேகம் கூட்ட பயந்தவள் வேர்த்து நடுங்கியது அவளுக்கு..அவன் இதழை மெல்லமாக முத்தம் இட்டு திரும்பி கொண்டாள்..அவன் எதையோ எதிர்ப்பாத்திருக்க என்னடி இது சின்ன புள்ளைக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி கொடுக்கிற..
சார் ..அவள் வாயில் சுண்டிவிட்டவன் மாமான்னு சொல்லு டி..
இது வேரையா என்று மா..மா ப்ளீஸ் ஸ்லோவா போங்களேன்.. காரை ஆட்டோமேட்டிக் ட்ரைவிங்கில் போட்டு விட்டு அவள் இதழை சுவைக்க ஆரம்பித்து விட்டான்..மடியில் அமர்ந்திருந்த சந்தியவிற்கு கை கால் எல்லாம் நடுக்கம் வந்து விட்டது..இவன் முரட்டுத்தனத்தில்..,அவன் பிடித்த இடுப்பு சதை கன்றி விட்டது..அவள் அணிந்திருந்த டாப்ஸின் உள்ளே கை விட்டு பொன் குடுவைகளை பிடிக்க ஹக் என அதிர்ந்தவள் அவனை விட்டு விலக அவன் முரட்டு பிடியில் ப்ளீஸ் வலிக்குது விடுங்க என்று கூறவும் தான் விட்டான்..
அவன் களைத்து விட்ட ஓவியம் போல இருந்தவளை மீண்டும் முத்தமிட்டு இனிமே உனக்காக இந்த மாறன் எப்பவும் இருப்பான்..நம்பு டி என்னைய முதல்ல ..,தேவை இல்லாம ஏதும் பேசாம இந்த வாய மூடிட்டு இருந்தின்னா நல்லாருக்கும்..தியா பேபி என்கூட நீ கடைசி வரை இருப்பியா டி என்று அவள் கைகளை தன் கைகளோடு பின்ன..
இப்போ எதுக்கு சார் இந்த கேள்வி..
பதில் சொல்லு டி..
ஒன்னும் வேண்டாம் வாங்க என்று அவன் பிடியில் இருந்து விலக கையை எடுக்க முயல ..சா..ர் விடுங்க ப்ளீஸ் வீட்டுக்குள்ள போவோம் வாங்க..
வீட்டிற்கு வந்ததும் காரை நிறுத்தியவன் வெளியே இறங்க முயன்று தடுமாறினான்.
“சார்… பார்த்து…கீழ தொட்டி இருக்கு விழுந்துடாதீங்க..,என்று அவள் ஓடி சென்று அவனை தாங்கினாள்.
அடுத்த நொடி மாறன் அவள் தோளில் முகம் புதைத்தான்.
“ஐயம் ஸ்டேடி டி..எப்படி கார கரெக்ட்டா வீட்டுக்கு கொண்டு வந்தேன் பார்த்தியா..
ம்ம்ம் ஆமா ஆமா வர வழியில் எத்தனை பேரை போட்டி தள்ளிருப்பிங்க ஜஸ்ட் மிஸ்ஸு..
என்ன டி ..உளருற..
சரி தான் சார் இது பக்கத்து வீடு சார்..வாங்க நம்ம வீட்டுக்கு போலாம் என்று அவனை இழுத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள்..
நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே வரல ..
என்ன கேட்டீங்க
“என்னோட அப்பா போன மாதிரி நீயும் என்னைய விட்டு …நீ…நீ..யும் போயிடுவியா தியா..?”போதையில் அவன் குரல் உடைந்து வந்தது.
“நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன் டி…”சந்தியாவின் இதயம் ஒரு நொடி நின்றது போல இருந்தது.மாடி படிகளில் ஏற முடியாமல் திணற மாறன் சார்..ஐயோ.. விடுங்க ஆஆ என்று தூக்கி கொண்டு சென்றான்..தியா செல்லம் ஏன் இப்படி நடக்க தெரியாம நடக்குற வா மாமா தூக்கிட்டு போறேன்..என்று அவளை தூக்கி கொண்டு சென்றான்..
தியா ம்மா ..,நீ என்னை வெறுக்குறன்னு தெரியும்… ஆனா நீ இல்லாம என்னால வாழ முடியாது டி…”என்று கூறியவன் அவள் மடியில் தலையை வைத்து படுக்கையில் உறங்கி விட்டான்.அவன் உறங்கிய பிறகும் சந்தியாவால் அங்கிருந்து எழ தோன்றவில்லை.அவனது தலைமுடியை மெதுவாக வருடியவள்…
“நீங்க நல்லவரா… கெட்டவரா…?”
என்று கண்ணீருடன் பார்த்தாள்.
அதே நேரம் மேல்மாடியில் இருந்து இதையெல்லாம் பார்த்த நாயகியினதும் கண்மணியினதும் முகம் மாறியது…
அடுத்த நாள் காலை நாயகி இந்த வீடு வேலை எல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறியதால் அனைத்து வேலையையும் செய்து முடித்து விட்டு இன்னும் எழாமல் தூங்கும் தன் கணவனை எழுப்ப சென்றாள்..
சார்..குட் மார்னிங் ..என்று அவனை தொடாமல் பக்கத்தில் இருந்த பேனாவை கொண்டு எழுப்ப அதை பார்த்தவன் ஏன் டி எனக்கென்ன நோயா இப்படி பேனா வச்சி தொட்டு எழுப்புற..(தொட்டா தான் அவளை பிடிச்சு வச்சுக்குறியே ராசா)
அதில்லை சார் அது அது ஹான்..என் கை ஜில்லுன்னு இருக்கும் திடீர்னு தொட்டா அது உங்களுக்கு ஒத்துகாதுல..அதான் என்று சிரிக்க
ப்ச் ஏன் டி என் உடம்பு சூடா தான் இருக்கு ..உன் கை பட்டா ஜில்லுன்னு தான் ஆகும்..அப்போ ஏன் இடையில் பேனா லாம் வருது..என்று அவளை இழுத்து மடி மீது போட நெளிந்தவளை பார்த்தவன் கண்கள் மயங்கி போய் இருந்தான்..கரும்பச்சை நிற புடவையில் இடை தெரிய குளித்த தலையில் நீர் வடிய கிடைந்தவளை பார்த்த ஆண் மனம் அவளை தன்னுள் எடுத்து கொள்ள தூண்டியது…
தியா யூ லுக் லைக் அ ஏஞ்செல்..என்று அவள் இதழ் நோக்கி முத்தம் பயில ஆரம்பித்தான்…
ஹே சந்தியா ..என்ன கனவு காணுறியா..என்று உழுக்க ஒஹ் கனவா நல்லவேளை என்று நினைத்தவள்..
ஹான் சார்.ஏதோ நியாபகத்துல நின்னுட்டேன்..நேத்து குடிச்சி ட்டு உன்கிட்ட ஏதாச்சும் தப்பா பேசிட்டேனா தியா..
அப்படி எல்லாம் இல்லை சார்.
.நேத்து கோவத்துல போனது மட்டும் தான் நியாபகம் இருக்கு..அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..
அப்படியா சார்..
ம்ம்ம் ஆமா தியா தலை வலிக்குது காஃபி குடிச்சுட்டு நான் குளிச்சுட்டு கிளம்புறேன்..நீயும் வந்துரு.
கண்மணி மாறன் மாறன் என்று கத்தி கொண்டே உள்ளே வர அவளை விட்டு விலகி ச்சை இவளா….என்று கடுப்பானவன் நான் போய் குளிக்கிறேன்..இன்னிக்கு ஆபிஸ் போனும் நீயும் கிளம்பு
நான் வரல சார்..வீட்டுலயே இருக்கேன்..
ப்ச் வா தியா நீ இல்லாம எனக்கு அங்க ஏதோ போல இருக்கும் ..முக்கியமான வேலை இருக்கு நீ வந்துடு..ஏதும் குழப்பாம வந்து சேறு..
ம்ம்ம்..என்ன இப்படி ஒரு கனவு தப்பா வருது என்று எண்ணியவள்….
சரி நான் குளிச்சுட்டு வறேன்.என்று,.மாறன் குளிக்க செல்ல
அறையில் தனியாக இருந்த சந்தியா அலமாரியில் இருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கதவு மெதுவாக திறந்தது.
உள்ளே வந்தது கண்மணி.
அவளை பார்த்ததும் சந்தியா எழுந்து நின்றாள்.
கண்மணியின் முகத்தில் கேலி வழக்கமான புன்னகை..
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சந்தியா.”அவளது குரலிலேயே ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள் சந்தியா.
“சொல்லுங்க…”கண்மணி சில நொடிகள் அமைதியாக நின்றாள்.
பிறகு நேராக அவள் கண்களைப் பார்த்தார்.”நீ மாறனை விட்டு எவ்வளவு சீக்கிரம் போறியா அவ்வளவு சீக்கிரம் உனக்கு நல்லது உன்னோட அம்மா அப்பாவுக்கும் நல்லது..அதனால போயிடு.”
சந்தியா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“கண்மணி..?”
“நான் சொல்றது புரியலையா? இந்த வீட்டை விட்டு போ.”
“ஏன் …?”கண்மணி ஒரு நயவஞ்சக சிரிப்பை சிரித்தாள்..உனக்கு மாறன் மேல காதல் இருக்கா?”
சந்தியா பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.
“பார்த்தியா… உன்கிட்ட பதில் இல்லை..ஆனா நான் மாறனை உயிறா காதலிக்குறேன்..அதனால என் மாறன் வாழ்க்கையில நீ ஏன் இருக்கணும்?”நீ தான் எங்க இடையில் புகுந்துட்ட..
சந்தியாவின் கண்கள் கலங்கின.
“மாறனை நான் உயிரா காதலிக்கிறேன்.”நீ மட்டும் இல்லனா இந்நேரம் நான் தாலி கட்டி மனைவியா வாழ்ந்துருப்பேன்..
அந்த வார்த்தை சந்தியாவின் இதயத்தை வலிக்கச் செய்தது.
கண்மணி தொடர்ந்து பேசினாள்.
“இன்னைக்கு அவன் சிரிக்கிறான்.”ஆனா நான் அழறேன்..
உங்களை அவர் விரும்புறாரா என்றாள்..
நீ அவனை விட்டு போனா… என்னைய கொஞ்ச நாள்ல ஏத்துப்பார்..
சந்தியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
கண்மணி அவள் கையை பிடித்த வண்ணம் “நீ நல்ல பொண்ணு தான என் மாறனை எனக்கு கொடுத்துட்டு போய்டு..”
சந்தியா தலை குனிந்தாள்.
அவளது மனம் குழம்பியது.
அந்த நேரம் குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
மாறன் தலையை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான்.
கண்மணி உடனே முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டாள்.
“சரி… நான் கீழே போறேன்.”
என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.அவள் சென்றதும் மாறன் சந்தியாவை பார்த்தான்.
அவளது கண்கள் சிவந்து இருந்தன.
“தியா…என்னாச்சு ம்மா ஏன் அழற?”
சந்தியா அவனைப் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பினாள்.கண்மணி சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
சார் கீழே சாப்பிட கூப்பிடங்களாம்..அதான் கண்மணி வந்து சொல்லிட்டு போறா..என்று திரும்பியவளை சுவரோடு சுவராக பிடித்து சாய்த்தவன் ..
பொய் சொல்லாத டி..உன் கண்ணு எனக்கு காட்டி கொடுத்துரும்..தியா பேபி
அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.. விடுங்க..
ப்ச் சார்ன்னு கூப்டு தொலையாத.. என்ன டி எதுக்கு மனசு விட்டு பேச மாட்டேங்குற..நான் உன்னோட புருஷன் டி..
கண்கள் கலங்கி அவன் முகம் பார்க்க அந்த கண்களில் மெல்லமாக முத்தம் இட்டவன்..
தியா நீ ஏஞ்சல் மாதிரி இருக்க டி..என்று அவள் இதழை சுவைக்க ஆரம்பித்து விட்டான்..அவள் அவனை தள்ளி விட பார்க்க முடியாமல் போனது அவனது முத்தத்தில் தன்னை தொலைத்தவள் அவன் ஈர உடலோடு அனைத்து கொள்ள தன் சூட்டை மெல்ல மெல்ல அவளுக்குள் கத்தினான்..இருவரும் முத்தமிட்டுக்கொண்டே சோபாவில் பொத்தென்று விழ அவன் அடியில் சந்தியா இருக்க அத்தனை ஹார்மோன்களும் சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தது இருவருக்கும்..அவள் மேலாடை நீக்கி அந்த செங்குன்றுகளை ஆடை மீதே கடித்து இழுக்க ஸ்ஸாஆ என்று முனக சிறுபிள்ளை செய்யும் செயலில் இறங்கி விட்டான்..
மாறா என்று நாயகி கத்தி அழைக்கவும் சுயம் பெற்றவள் தன்னிடம் அவன் அத்து மீறும் போது அவனுடன் தான் குலைந்ததை எண்ணி கோவம் வந்தவள் மாறனை தள்ளி விட்டு எழுந்து ஆடை சரி செய்ய..,
சார் ..கொஞ்சம் கொஞ்சமா என் மனச மாத்தி என்கிட்ட தப்பா நடந்துகிட்டீங்க இல்ல என்றாள்
இங்க பாரு டி இது கல்யாணம் ஆன புருஷன் பொண்டாட்டி குள்ள நடக்கிறது தான்..முழுசா கூட பண்ணல..பாதிலயே தள்ளி விட்டுட..நான் மட்டும் என்னமோ பாஞ்ச மாதிரி பேசுற நீ தான் டி என்னைய உசுப்பேத்தி விட்டுட்டு இருக்க இப்படி என்று அவள் கலைந்த ஆடையை காட்ட அதை சரி செய்து கொண்டு குளியலறை சென்று ஷவரை திறந்து நீருக்கடியில் நின்று அழுது தீர்த்தாள்.. குளித்து முடித்து வேறு புடவை மாற்றி கொண்டு வர மாறன் அந்த அறையில் இல்லை..
டைனிங் டேபிளில் உணவு அருந்த அமர்ந்திருந்தான்.. நாயகி “சந்தியா நீ அவனுக்கு சாப்பாடு கொடு நான் வினோதினி ரூம்ல இருக்கா பார்த்துட்டு வறேன் என்று சென்றார் .
ப்ச் என்று அவனுக்கு சாப்பாடு பரிமாறியவள்..அவன் உண்டு முடிக்கும் வரை காத்திருந்து பின் சார் உங்க கிட்ட பேசனுமனு நினைச்சேன்..பாக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க சார்…
மத்தவங்க நினைச்சா எனக்கு என்ன..நீ என்கிட்ட என்ன பேசணும் அதை சொல்லு கேப்போம்..
நா..நான் இனிமே இந்த வீட்டுல இருக்க மாட்டேன்..என் ப்ரெண்ட் வீட்டுல தங்கிக்கிறேன்..உங்க கூட இருக்க மாட்டேன்..
எனக்கு தெரியாம அப்படி யார் உனக்கு ப்ரெண்ட் இருக்கா..ஒஹ் அந்த உமா பொண்ணா..
யாரா இருந்தா என்ன..என்ன விட்டுடுங்க ப்ளீஸ்..
சந்தியாவின் வார்த்தைகள் கேட்டதும் மாறனின் முகம் மாறியது.
“என்ன சொன்ன டி…?” என்று கோவமா கேட்டான்.
“ஆமா என்னால முடியாது சார்… உங்க வீட்டுல யாரையும் பிடிக்கல..இந்த வீட்டுல வாழ எனக்கு பயமா இருக்கு…
மாறன் சில நொடிகள் அமைதியாக அவளை பார்த்தான்.
“அதனால என்னைய விட்டு போயிடலாம்னு முடிவு பண்ணிட்டியா…?”
“ஆமா சார்..என் மனசு நிம்மதியா இருக்கணும்…”அது மட்டும் இல்ல எனக்கு உங்கள பிடிக்கவே இல்லை.
மாறனின் கைகள் இறுக மூடியது.
“தியா… நீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா டி…?”
“நீங்க தான் என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க சார்…”
இது நம்ம வாழ்க்கை..நீ போகணும்னு நினைச்சா கூட போக விட மாட்டேன்..
சந்தியா கண்களில் கண்ணீர் வழிந்தது.”நான் ஒன்னும் பொம்மை இல்ல சார்… கோபம் வந்தா திட்டுறது… ஆசை வந்தா அணைக்குறது… பயம் வந்தா பிடிச்சு வச்சுக்குறது… எனக்கும் மனசு இருக்கு…”அவளது ஒவ்வொரு வார்த்தையும் மாறனை குத்தியது.தனது பையை எடுத்தாள்.
அதை பார்த்த மாறன் சட்டென எழுந்தான்.
“தியா…!”
அவள் நின்றாள். ஆனால் திரும்பிப் பார்க்கவில்லை..,சந்தியா கதவை நோக்கி நடந்தாள்.மூன்று அடி எடுத்து வைத்திருப்பாள்
“தியா…”
மாறனின் குரல் அந்த அறையில் கர்ஜனையாக ஒலித்தது.
“நீ போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோ…”
சந்தியா நின்றாள்.
உன்னோட அம்மா அப்பாவ இனிமே நீயே நினைச்சாலும் பாக்க முடியாது..
சார் .,அவங்களை ஏதும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்..
நீ இப்படி கெஞ்சுறது கஷ்டமா இருக்கு டி..”இந்த உலகத்துல எல்லாரையும் இழந்தாலும் நான் தாங்கிக்குவேன்… ஆனா உன்னை மட்டும் இழக்கிற தைரியம் எனக்கு இல்ல டி…”அவன் கண்களில் முதல் முறையாக கண்ணீர் மின்னியது.
சந்தியாவின் கைகளும் நடுங்கின.ஏதும் பண்ணிடாதீங்க சார்..நான் எங்கயும் போகல..
ஆனால் அவன் எதுவும் பேசவில்லை.கோபமாக ஆபிஸ் சென்றான்.
சந்தியா அங்கேயே சோபாவில் அமர்ந்தாள்..என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றாள்..
மேல்மாடியில் இருந்து இதையெல்லாம் பார்த்த நாயகியின் முகத்தில் மட்டும் ஒரு விசித்திரமான புன்னகை மலர்ந்தது…

нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в мысках
замена венцов деревянного дома в новокузнецке
Партнёрский маркетинг: Полное пособие для новичков
[url=https://nashiba.pro/]таргетолог курси онлайн [/url]
Партнёрский маркетинг представляет собой перспективный способ заработка в интернете . В этом обзоре для новичков мы рассмотрим фундамент системы аффилиатного бизнеса, включая такие как темы включая: определение подходящей тематики, обнаружение надёжных реферальных программ , и эффективные тактики привлечения целевой аудитории . Данное описание поможет начинающему разобраться принципы и начать первый развитие в этой области .Медиа-байинг для аффилиатов: Стратегии и инструменты
[url=https://nashiba.pro/]курс таргетолог с нуля [/url]
Эффективный закупка рекламы для аффилиатов требует детального подхода . Необходимо выбирать оптимальные каналы – от контекстной рекламы до социальных сетей и нативных рекламных сетей . Используйте различные сервисы для мониторинга результата , такие как Яндекс.Метрика , трекеры и специализированные инструменты для медиа-байинга . Оптимизируйте кампании на основе полученных статистики и постоянно экспериментируйте различные решения.CPC арбитраж: Как зарабатывать на кликах
CPC партнерский арбитраж – это способ получения прибыли на оплате в контекстных площадках. Суть схемы заключается в нахождении эффективных акций, где стоимость за один переход значительно составляет цене приобретения пользователей . Благодаря этому, арбитратор получает доход между оплатой клика и стоимостью за лидов или других конверсий . Необходимо учитывать недостатки и исследовать информацию, чтобы гарантировать постоянный доход .CPI трафик : максимизируем заработок с приложений
[url=https://nashiba.pro/]арбитраж трафика как заработать [/url]
Cost-Per-Install продвижение – является эффективная схема максимизации прибыли с помощью инсталлов . Ключевым фактором состоит улучшение каждой рекламной кампании , дабы гарантировать наивысший ROI . Секрет заключается в детальном анализе офферов и регулярном тестировании рекламных материалов . За счет грамотному планированию, вы сможете заметно максимизировать свой выручку от Cost-Per-Install трафика. Тренинг реферальному маркетингу : Популярные Программы
Желаете освоить опыт в партнерском продвижении ? Существует большое количество вариантов для подготовки. Среди лучших – это программы от гуру индустрии . Вы можете найти ценную советы на тематических платформах , как, например , Skillbox и других платформах . Не забудьте бесплатные материалы и презентации, дабы постепенно разобраться основами реферального продвижения и приступить к собственную карьеру .
Секреты успешного интернет-байинга от партнеров и
https://nashiba.pro/
контекстная реклама курсы обучение
подъем дома мыски
новосибирск перевод на английский
замена венцов осинники
ремонт фундамента междуреченск
перевод документов новосибирск
замена венцов деревянного дома в мысках
Online Casino UK, [url=https://mariyamstylin.com/blog/2026/06/11/experience-excitement-at-tenbet-online-casino-uk-3/]https://mariyamstylin.com/blog/2026/06/11/experience-excitement-at-tenbet-online-casino-uk-3/[/url] delivers a thrilling experience for fans. With countless games, from slots to table games, there’s everything for everyone. Enjoy the convenience of playing out of your home and utilize bonuses. Join the fun at Online Casino UK today!
перевод паспорта новосибирск
“uyumlu renkler bordo duvar boyas?” hakk?nda bilgi arayanlar icin mukemmel bir kaynak var. Link burada: [url=https://evhobileri.com/articles/bordo-duvar-boyasi-uyumlu-renkler/]https://evhobileri.com/articles/bordo-duvar-boyasi-uyumlu-renkler/[/url]
замена венцов осинники
перевод документов новосибирск
замена венцов деревянного дома в киселевске
перевод паспорта новосибирск
замена венцов деревянного дома в калтане
замена венцов деревянного дома в междуреченске
замена венцов мыски
перевод паспорта новосибирск