பூ – 20
அரண்மனைக்கு வந்து சேர்ந்ததும், வாசலில் காத்திருந்த குணவதி, “வந்துட்டீங்களாப்பா… முல்லை, ரெண்டு பேரும் போய் குளிச்சுட்டு வாங்க. நான் சூடா டீ போட்டுட்டு வர்றேன்…” என்று பாசத்தோடு வரவேற்றார்.
“சரிங்க அத்தை…” என்று புன்னகைத்தபடி இருவரும் தங்களது அறைக்குள் சென்றனர்.
அறைக்குள் நுழைந்ததும், செந்தூரன் மெதுவாக கதவைச் சாத்திவிட்டு திரும்பினான்.
அடுத்த நொடியே, முல்லையை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.
“சின்னையா… என்ன இது? விடுங்க… அத்தை கூப்பிடப் போறாங்க…” என்று அவனது அணைப்புக்குள் வெட்கத்தில் நெளிந்தாள் முல்லை.
“ஹேய் பொண்டாட்டி… உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு என் கை மட்டும் சும்மா இருக்க மாட்டேங்குதுடி… நான் என்ன பண்றது?” என்று குறும்பாகச் சொல்லியவன், அவளது கன்னத்தில் மெதுவாக ஒரு முத்தம் பதித்தான்.
“முத்த மன்னா… கொஞ்சம் நைட் வரைக்கும் பொறுத்துக்கோங்க. இப்போ ரெண்டு பேரும் குளிச்சுட்டு சூடா டீ குடிக்கப் போகலாம்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினாள்.
“அது முடியாதுடி…” என்று அவளது முகத்தை ரசித்தவன், “ஒரே ஒரு லிப் கிஸ் கொடுக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு…” என்று மெதுவாகக் கிசுகிசுத்தான்.
அவனது பார்வை தன் இதழ்களில் நிலைத்திருப்பதை உணர்ந்த முல்லையின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“அ… அது… எனக்கு வெட்கமா இருக்கு சின்னையா… நைட்… நைட் கொடுத்துக்கோங்க. இப்போ வெளியே இருந்து வந்திருக்கோம்… வியர்வை கச..கச..னு இருக்கும்…” என்று அவனிடமிருந்து நழுவ முயன்றாள்.
“எனக்கா?” என்று புருவத்தை உயர்த்தியவன் சிரித்தான்.
“உன் வியர்வை வாசம் கூட பன்னீர் வாசம்டி…” என்று சொல்லியபடி, அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
அவனது குறும்பான செயலில் முல்லை வெட்கத்தில் திக்குமுக்காடினாள்.
“ப்ளீஸ் சின்னையா… விடுங்க… எனக்கு என்னமோ போல இருக்கு…” என்று கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
“என்ன மாதிரி இருக்கு அம்மணி?” என்று அவளது முகத்தை இரு கைகளாலும் மெதுவாக ஏந்தி கேட்டான்.
“ம்ஹூம்… சொல்ல மாட்டேன்…” என்று சிறு குழந்தை போலத் தலையசைத்தாள்.
“ஆனா… நான் முத்தம் வாங்காம விட மாட்டேன்…” என்று குறும்பாகச் சிரித்தவன், வெட்கத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அவளது இதழை தன் விரல் நுனியால் மெதுவாக வருடினான்.
“ஸ்… சி… சின்னையா…” என்று அவளது குரல் காற்றில் கரைந்தது.
அவளது நாணத்தில் மலர்ந்த முகத்தைப் பார்த்த செந்தூரனின் இதயம் இன்னும் பரவசமானது.
“அம்மணி… ஒரே ஒரு முத்தம்… அதுக்கு கூட இவ்வளவு யோசிக்கிறியா?” என்று அவளது நெற்றியில் தன் நெற்றியைச் சாய்த்தபடி கிசுகிசுத்தான்.
அவளோ பதில் சொல்ல முடியாமல், வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.
அவளது அமைதியே சம்மதம் என்பதை உணர்ந்த செந்தூரன், மெதுவாக அவளது இதழ்களைத் தன் இதழ்களால் கவ்விகொண்டான்.
இருவருக்கும் கல்யாணமாகி முதல் இதழ் முத்தம்… ஒரு கணம் மட்டுமே நீண்ட அந்த முத்தம்… இருவரின் இதயத் துடிப்பையும் ஒன்றாகக் கலக்க வைத்தது.
முல்லை வெட்கத்தில் அவனது மார்பில் முகம் புதைத்துக் கொள்ள, செந்தூரன் சிரித்தபடி அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.
“முல்லை… டீ எடுத்துட்டு வரேன்ம்மா…” என்ற குணவதியின் குரல் வெளியிலிருந்து கேட்க,
“அச்சோ… அத்தை!” என்று பதறிய முல்லை அவனிடமிருந்து சட்டென்று விலகினாள்.
அவளது பதற்றத்தைப் பார்த்த செந்தூரன் சிரிப்பை அடக்க முடியாமல், “போடி… இப்போதைக்கு தப்பிச்சிட்ட…” என்று கண் சிமிட்டினான்.
“நைட் பேசிக்கலாம்…” என்று வெட்கத்தில் கன்னம் சிவந்தபடி குளியலறைக்குள் ஓடிவிட்டாள் முல்லை.
குளித்து வந்த நேரத்தில், ஆவி பறக்கும் இஞ்சி டீயை இருவரிடமும் நீட்டியவர், “ஸ்கூல்ல முதல் நாள் எப்படி இருந்துச்சும்மா?” என்று அன்போடு விசாரித்தார்.
முல்லை பள்ளியில் நடந்த அனைத்தையும் உற்சாகமாகச் சொல்ல, குணவதியின் முகம் பெருமையில் மலர்ந்தது.
டீ குடித்து முடித்த முல்லை, “அத்தை… இன்னைக்கு நைட் சமையல் நான் பண்ணட்டுமா?” என்று தயக்கத்தோடு கேட்டாள்.
“அட… கால்ல அடிபட்ட பொண்ணு கால் வலிக்க ஸ்கூல நின்னு பாடம் எடுத்துட்டு வந்திருப்ப ரெஸ்ட் எடு கண்ணு . நான் பாத்துக்கறேன்…” என்றார் குணவதி.
“இல்ல அத்தை… இப்போ என் கால் முழுசா சரியாயிடுச்சு. உங்களுக்கும் சின்னையாவுக்கும் என் கையால சமைச்சுப் போடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு…” என்றாள் முல்லை.
அவளது ஆசையை மறுக்க மனமில்லாத குணவதி, “சரி வாம்மா… நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம்…” என்று அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.
முல்லை தன் கையால் செய்த சாப்பாட்டை செந்தூரனுக்கு பரிமாறினாள்.
அம்மாவோட கை பக்குவம் உன்கிட்டயும் இருக்கு என்று மனைவி செய்த குழம்பை ரசித்து சாப்பிட்டான் செந்தூரன்.
அத்தை நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம் என்றதும்…
இல்லமா அவர் சாப்பிடாம நான் இன்னும் சாப்பிட்டது இல்ல என்றார் லேசான சிரிப்புடன்.
அந்த நேரத்தில், வெளியிலிருந்து உள்ளே வந்த பெரியசாமி, மூவரையும் ஒரு பார்வை பார்த்தார்.
முல்லை முன்னால் தன்னை அவமானப்படுத்தி பேசிவிடுவான் மகன் என்று ஒரு வார்த்தை கூட பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாக சென்று விட்டார்.
அவருடைய இறுகிய முகத்தைப் பார்த்த செந்தூரன், மேலும் ஏதாவது பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்து, இருவரும் சாப்பிட்டு முடித்ததும் “முல்லை… வா… நாம ரூமுக்குப் போகலாம்…” என்று அவளை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்.
*****
“நீ போய் டிரஸ் மாத்திட்டு வாடி…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, பால்கனிக்குச் சென்றான் செந்தூரன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு… மாங்கனி நிற நைட்டியில், அவளது கார்மேகக் கூந்தலை விரித்துப் போட்டுவிட்டு மெதுவாக வெளியே வந்தாள் முல்லை. அவளைப் பார்த்த அந்த நொடி… செந்தூரன் தன்னை அறியாமலே ஒரு பெருமூச்சை விட்டான். அவனது பார்வை முழுவதும் அவள் மீதே நிலைத்திருந்தது.
“என்ன சின்னையா… ஏன் அப்படிப் பார்க்குறீங்க?” என்று வெட்கத்தில் தலையைக் குனிந்தாள் முல்லை.
“பார்க்காம இருக்க முடியலடி…” என்றவன், மெதுவாக அவளை நோக்கி நடந்தான்.
ஒவ்வொரு அடியாக அவன் நெருங்க நெருங்க… முல்லையின் இதயத் துடிப்பு வேகமெடுத்தது. “சி… சின்னையா…” என்று அவள் பின்னோக்கி நகர முயல, அவளது கரத்தை மெதுவாகப் பற்றியவன், தன்னருகே இழுத்தான்.
“இன்னும் என்ன என்கிட்ட வெட்கம்?” என்று மீசையை முறுக்கியபடி கேட்க, “வெட்கப்படாம இருக்க முடியுமா சின்னையா?” என்று மெலிதாக முணுமுணுத்தாள்.
அவளது சிவந்த முகத்தை ரசித்தவன், மெதுவாக அவளது நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டு, “இப்படி நீ சிரிச்சுட்டே இருந்தா… தினமும் புதுசா கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதுடி,” என்றான்.
“போங்க சின்னையா…” என்று அவனது மார்பில் லேசாகக் குத்தினாள்.
“அட… இப்போவே அடிக்க ஆரம்பிச்சுட்டியா?” என்று குறும்பாகக் கேட்டவன், அவளது இடையோடு கை கோர்த்து தன்னருகே சேர்த்துக் கொண்டான். முல்லை வெட்கத்தில் அவனது சட்டையைப் பற்றிக் கொண்டாள்.
“என் பொண்டாட்டி இப்படி கும்முனு இவ்வளவு அழகா இருந்தா… நான் எப்படி அமைதியா இருப்பேன் சொல்லு?” என்றான் மென்மையான குரலில்.
அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவனது கண்களை ஒரு கணம் பார்த்தவள், அடுத்த நொடியே வெட்கத்தில் முகத்தை அவனது மார்பில் புதைத்துக் கொண்டாள். அவளது அந்தச் சிறிய செயலில் செந்தூரனின் இதழ்களில் புன்னகை விரிந்தது.
அவளது நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவன், “தேங்க்ஸ் டி…” என்றான்.
முல்லை குழப்பமாக நிமிர்ந்து, “எதுக்கு?” என்று கேட்டாள்.
“என் வாழ்க்கையை இவ்வளவு அழகாக்கினதுக்கு…” அந்த வார்த்தைகளைக் கேட்டவளின் கண்கள் லேசாகக் கலங்கின. “நான் தான் தேங்க்ஸ் சொல்லணும் சின்னையா… எனக்கு ஒரு அன்பான வாழ்க்கையையே கொடுத்திருக்கீங்க.”
ஓகே…. “இனிமே தேங்க்ஸும் வேண்டாம்… சாரியும் வேண்டாம்… நமக்குள்ள காதல் மட்டும் இருந்தா போதும்.”
“ம்ம்…” என்று வெட்கத்தோடு தலையசைத்தாள் முல்லை.
“நாளைக்கு காலையிலேயே டவுனுக்குப் போயிடலாம். நம்ம ஊரு பசங்களுக்கு நீ நினைச்ச எல்லா வசதியையும் செஞ்சு கொடுக்கலாம்.”
“நிஜமாவா?”
“என் பொண்டாட்டியோட ஆசையை நான் நிறைவேத்தாம இருப்பேனா?”
ஆனந்தத்தில் மலர்ந்த முல்லை, ஒரு நொடி தயங்கி, பிறகு மெதுவாக அவனது கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள். அவளாக தரும் எதிர்பாராத அந்த முத்த அன்பில் ஒரு கணம் திகைத்த செந்தூரன், சிரித்தபடி… “இது தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பரிசு… இதுவே என் உதட்டுல கொடுத்திருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்…” என்றான் மந்தகாச புன்னகையுடன்.
“கொடுத்துட்டா போச்சு…” என்று வெட்கத்தில் முகம் சிவந்த முல்லை மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“ஏய்! ஏய்!… முத்தம் கொடுக்குறேன்னு சொல்லிட்டு இப்படி என் நெஞ்சுல சாய்ஞ்சுக்கிட்டா எப்படி?” என்று நெஞ்சில் சாய்ந்திருந்தவளை விலக்கி, அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, “முத்தம் கொடுடி…” என்றான் நாவால் தன் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு.
*****
“அச்சோ…” என்று வெட்கப்பட்டவளின் இதழைத் தன் இதழால் மெதுவாக உரசினான். அவள் அவனது சூடான முத்தக் காற்றில் மீன் குஞ்சு போல இதழை விரித்த அடுத்த நொடி, அவளது இதழ்களைத் தன் இதழ்களுக்குள் கவ்வி ஆழமாகச் சுவைக்க ஆரம்பித்தான்!
நெடுநேர ஆழமான முத்தத்திற்குப் பிறகு, மெதுவாக அவளது இதழ்களிலிருந்து விடுபட்ட செந்தூரன், மூச்சிரைக்க அவளது முகம் பார்த்தான். முல்லையோ வெட்கத்தில் அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளது கார்மேகக் கூந்தலைத் தன் விரல்களால் மெதுவாக வருடியவன், “முல்லை… நாம ரெண்டு பேரும் இன்னும் நிறைய காதலிப்போம்டி. ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லாப் புரிஞ்சுக்கிட்டு, ஆழமாக காதலிச்சதுக்கு அப்புறமா நாம நம்ம முதலிரவை வச்சுக்கலாம்…” என்று அவளது காதோரம் ஆசையோடு கிசுகிசுத்தான்.
தன்னவன் தன்னை புரிந்து கொண்டது முல்லையின் நெஞ்சை உருக வைத்தது. “சின்னையா…” என்று நெகிழ்ச்சியோடு அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவளை மெதுவாகத் தன் கைகளில் அள்ளிகொண்ட செந்தூரன், படுக்கையறைக்குள் கூட்டிக்கொண்டு சென்றவன். மெத்தையில் பூவைப் போல அவளை படுக்க வைத்தவன் அவளருகே படுத்து, அவளைத் தன் அகன்ற மார்பின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டான். முல்லையும் அவனது நெஞ்சின் சூட்டில் அடைக்கலமாகித் தன் கண்களை மூட, அவளைத் தன் மார்பில் போட்டுக்கொண்டு அணைத்தபடியே அமைதியாக உறங்கிப் போனான் செந்தூரன்!
செந்தூரன் சொன்னபடியே, மறுநாள் காலையிலேயே அவனும் முல்லையும் டவுனுக்குச் சென்று பள்ளிக்குத் தேவையான நவீனக் கணினிகள், பெரிய ப்ரொஜெக்டர் எல்லாம் ஆர்டர் போட்டு விட்டு டேபிள்கள் மற்றும் நாற்காலிகள் அத்தனையையும் வாங்கி, வண்டியில் ஏற்றிப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக்கு அந்தப் பொருட்கள் வந்து இறங்கியதும், ஆசிரியர்களும் மாணவர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! ஹெச்.எம். சுந்தரம் செந்தூரனின் கைகளைப் பற்றிக் கொண்டு, “தம்பி… நீங்க நம்ம பள்ளிக்குச் செஞ்ச இந்த உதவி, இந்த ஊரு பசங்களோட தலைமுறையையே மாத்தப் போகுது தம்பி!” என்று கண்கள் கலங்க நெகிழ்ந்தார்.
ஆனால்… இந்தச் செய்தி அரண்மனையில் இருந்த பெரியசாமியின் காதுகளுக்குப் போனபோது, ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அவரது கௌரவ வெறித் தீயில் பெட்ரோலை ஊற்றியது போலானது.
அரண்மனை ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பெரியசாமி, கைகளைக் கட்டியபடி நின்றிருந்த தனது விசுவாசமான பண்ணையாளைப் பார்த்தார்.
“என்னடா சொல்ற? இப்போ என்னோட சொத்துப் பணத்துல அந்தப் பள்ளிக்கூடத்தையே மாத்தப் பார்க்குறாளா? ஊரே அவளையும் என் மகனையும் கொண்டாடுதா?” என்று பற்களை நறநறவெனக் கடித்தார்.
“ஆமாங்க ஐயா… சின்னையா தான் லட்சக்கணக்குல செலவு பண்ணி கம்ப்யூட்டர், ப்ரொஜெக்டர், டேபிள், சேர் எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்திருக்காரு. ஊருக்குள்ள எல்லாரும் சின்னையாவையும் முல்லை அம்மாவையும் புகழ்ந்துகிட்டே இருக்காங்க…” என்றான் அவன் தயக்கத்தோடு.
அந்த வார்த்தைகளைக் கேட்ட பெரியசாமியின் முகம் கோபத்தில் தகதகத்தது.
“என்னை எதிர்க்கிறதுக்கு அந்தச் சிறுக்கிக்கு எவ்வளவு தைரியம் இருந்தா… என் மகனை அவ பக்கம் வச்சுக்கிட்டு என்னை எதிர்க்கிறாளே! வீரமலைப்பட்டி பெரியசாமியை எதிர்த்து நின்னா என்ன நடக்கும்னு… அந்தப் பள்ளிக்கூடத்துக்கும், என் மகனுக்கும், இந்த ஊருக்கே காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு!” என்று கர்ஜித்தார்.
அடுத்த நொடியே, மேஜை மீது இருந்த பழைய நில ஆவணக் கோப்புகளை அவசரமாக எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.
சில நொடிகளில், அவர் தேடிய ஆவணம் கையில் சிக்கியது. அதைப் பார்த்ததும், அவரது உதடுகளில் வஞ்சகப் புன்னகை விரிந்தது.
“ஹா!… இதை நான் எப்படி மறந்தேன்?” என்று தனக்குத்தானே முணுமுணுத்தார்.
ஆவணத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தவர்,
“வீரமலைப்பட்டி அரசுப் பள்ளிக்கூடம் இப்போ இருக்குற நிலம்… ஒருகாலத்துல எங்க அரண்மனை டிரஸ்ட் சம்பந்தப்பட்ட நிலம். இதை வச்சே அவங்களுக்கு ஒரு பெரிய சிக்கலை உருவாக்கலாம்…” என்று கண்கள் சுருங்க முணுமுணுத்தார்.
ஆத்திரத்தில் அந்த ஆவணத்தை மேஜை மீது ஓங்கி அடித்தவர், “போதும்! நாளைக்கே வக்கீலைப் பார்க்கிறேன். சட்டம் என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம். அந்தப் பள்ளிக்கூடம் நிம்மதியா இயங்க முடியாத மாதிரி ஒவ்வொரு வழியையும் நான் பயன்படுத்தப் போறேன்!” என்றார்.
அவரது கண்களில் பழிவாங்கும் வெறி கொழுந்துவிட்டு எரிந்தது.
“வீரமலைப்பட்டி பெரியசாமியை எதிர்த்தா என்ன விலை கொடுக்கணும்னு… இந்த ஊரே பார்க்கட்டும்! என் மகனும் பார்க்கட்டும்! அந்த முல்லையும் பார்க்கட்டும்!” என்று ஆக்ரோஷமாகச் சபதமிட்டார்.
அவரது கர்ஜனையில் அரண்மனைச் சுவர்களே ஒரு கணம் அதிர்ந்தது போலிருந்தது.
அந்த நொடியில் பெரியசாமி ஒரு முடிவை எடுத்துவிட்டார்.
அந்த முடிவு… முல்லையின் வாழ்க்கையை மட்டுமல்ல, வீரமலைப்பட்டி ஊரையே உலுக்கப் போகும் புயலின் தொடக்கமாக மாறப் போவதை அப்போது யாரும் உணரவில்லை.

подъем дома прокопьевск
замена венцов новокузнецк
ремонт фундамента киселевск
замена венцов новокузнецк
замена венцов калтан
ремонт фундамента новокузнецк
ремонт фундамента мыски
По моему, у кого-то буквенная алексия 🙂
Bonso Casino DK, [url=https://falconexports.net/bonso-casino-dk-2026-din-guide-til-online-spil/]https://falconexports.net/bonso-casino-dk-2026-din-guide-til-online-spil/[/url] giver et overvældende udvalg af casinospil. Kunder kan nyde ofte nye tilbud. Tag med i den underholdende atmosfære hos Bonso Casino DK i dag!
подъем домов новокузнецк
подъем дома прокопьевск
замена венцов новокузнецк
замена венцов деревянного дома в прокопьевске
замена венцов кемерово
ремонт фундамента междуреченск
ремонт фундамента кемерово
замена венцов деревянного дома в междуреченске
подъем домов кемерово
замена венцов деревянного дома в новокузнецке
ремонт фундамента кемерово
замена венцов деревянного дома в мысках
подъем дома мыски
подъем домов кемерово
ремонт фундамента прокопьевск
ремонт фундамента кемерово
замена венцов деревянного дома в осинниках
замена венцов новокузнецк
замена венцов прокопьевск
PlayOJO Casino DK, [url=https://stephblakey.com/playojo-casino-dk-det-her-skal-du-vide/]https://stephblakey.com/playojo-casino-dk-det-her-skal-du-vide/[/url] tilbyder en unikt gambling oplevelse med store bonusser og intet på omsætningskrav. Her kan du opleve en af spiltyper.
Want to access tГ©lГ©charger 1xbet gratuit, [url=https://culturatijucatenis.com.br/locais/sala-de-danca-do-ginasio/]https://culturatijucatenis.com.br/locais/sala-de-danca-do-ginasio/[/url]? It’s hassle-free. Just check out the official site, and you’ll find direct instructions. Follow the steps to take advantage of the amazing features.
подъем домов новокузнецк
ремонт фундамента прокопьевск
подъем домов новокузнецк
подъем дома осинники
подъем домов новокузнецк
замена венцов мыски
Online Casino, [url=http://portal-skadik.host-application.com/portal/2026/06/18/nationalbet-casino-official-website-your-ultimate/]http://portal-skadik.host-application.com/portal/2026/06/18/nationalbet-casino-official-website-your-ultimate/[/url] – Online Casino предлагает доступные возможности РёРіСЂС‹. Посетители РјРѕРіСѓС‚ изучить обширным выбором опций Рё привлекательными бонусами. Зарегистрируйтесь Рє нашему Рё найдите СЃРІРѕР№ адреналин!
online casino uden ROFUS, [url=https://santurban.info/bedste-casino-uden-rofus-din-guide-til-sikker/]https://santurban.info/bedste-casino-uden-rofus-din-guide-til-sikker/[/url] tilbyder en fascination for spillere. I dette miljГё kan man spille uden forhindringer. Det giver en fantastisk mГҐde at udforske sit eventyr.
ремонт фундамента кемерово
замена венцов калтан
подъем домов новокузнецк
замена венцов междуреченск
ремонт фундамента новокузнецк
Los casinos online nuevos han transformado la forma en que jugamos con los juegos de entretenimiento. Proporcionan promociones atractivas y una selecciones de juegos, incluyendo juegos de mesa. AdemГЎs, su mГ©todo es amigable, lo que facilita una experiencia divertida. Si buscas innovadoras opciones, no dudes en explorar los casinos online nuevos, [url=https://taam-group.com/casino-ohne-steuer-profitieren-sie-von/]https://taam-group.com/casino-ohne-steuer-profitieren-sie-von/[/url].
замена венцов деревянного дома в осинниках
замена венцов кемерово
ремонт фундамента междуреченск
non betstop casinos, [url=https://worksonics.agency/unlock-the-fun-50-free-spins-no-deposit-offers-for/]https://worksonics.agency/unlock-the-fun-50-free-spins-no-deposit-offers-for/[/url] present players a way to savor gambling beyond restrictions. These establishments guarantee excitement while highlighting customer joy.
замена венцов новокузнецк
подъем дома киселевск
ремонт фундамента новокузнецк
замена венцов осинники
подъем домов кемерово
замена венцов калтан
ремонт фундамента междуреченск
Horse Betting Not on GamStop, [url=http://www.nbhyacasting.com/non-gamstop-horse-racing-a-comprehensive-guide/]http://www.nbhyacasting.com/non-gamstop-horse-racing-a-comprehensive-guide/[/url] offers an exciting alternative for punters. This type of betting allows players to find various options without the restrictions imposed by GamStop. Delight in the thrill of wagering on your favorite races while accessing a wider range of sportsbooks.
замена венцов деревянного дома в прокопьевске
замена венцов кемерово
замена венцов прокопьевск
замена венцов кемерово
А что-нибудь аналогичное есть?
Bonso Casino DK, [url=https://openleft.ru/?p=2589516]https://openleft.ru/?p=2589516[/url] tilbyder det unikt spil, hvor gamble entusiaster kan prГёve et bredt udvalg af bordspil. Hjemmesiden sikrer sikkerhed og hurtige transaktioner. BesГёg Bonso Casino DK for underholdning!
ремонт фундамента осинники
ремонт фундамента новокузнецк
замена венцов прокопьевск
подъем домов кемерово
подъем дома прокопьевск
ремонт фундамента кемерово
подъем дома прокопьевск
Royal Casino DK, [url=https://viajargo.com/royal-casino-dk-2026-en-forbedret-spilleoplevelse/]https://viajargo.com/royal-casino-dk-2026-en-forbedret-spilleoplevelse/[/url] tilbyder en væld af underholdning for deltagerne. Med et moderne design og tilgængelig platform fås spillene nemt. Nyd de spændende bonusser og promotioner, der gør gambling endnu bedre. Royal Casino DK er et sjovt sted at opfatte en aften.
Welcome to this amazing world of winbeatz online casino, [url=https://www.dinnerwithjulie.com/2022/01/16/falafel-with-garlicky-tahini-sauce/]https://www.dinnerwithjulie.com/2022/01/16/falafel-with-garlicky-tahini-sauce/[/url]! Here, you can discover a variety of choices that offer countless chances to win big. Try your luck and find out how exciting online gaming can be!
подъем домов новокузнецк
замена венцов междуреченск
замена венцов кемерово
замена венцов деревянного дома в мысках
замена венцов кемерово
подъем дома новокузнецк
замена венцов кемерово
замена венцов деревянного дома в новокузнецке
замена венцов мыски
подъем дома новокузнецк
ремонт фундамента новокузнецк
замена венцов деревянного дома в киселевске
замена венцов новокузнецк
подъем дома калтан
Sweet Bonanza casino, [url=https://www.ingenious.net.in/exploring-sweet-bonanza-ante-choices/]https://www.ingenious.net.in/exploring-sweet-bonanza-ante-choices/[/url] features a vibrant experience for players. With the distinct theme and gambling mechanics, it is notable among online casinos. Savor the thrill of candy-themed adventures today!
online casino, [url=https://edukatorfilm.pl/2026/06/22/the-ultimate-guide-to-12play-sport-your-gateway-to/]https://edukatorfilm.pl/2026/06/22/the-ultimate-guide-to-12play-sport-your-gateway-to/[/url] presents an exciting experience for players. With countless games and appealing bonuses, it draws many. Players can enjoy the thrill of winning rewards from the comfort of their homes.
замена венцов новокузнецк
Amidst the realm of Casino Online, [url=https://villagevacation.co.il/2026/06/17/unleash-your-luck-at-magic-win-casino-online/]https://villagevacation.co.il/2026/06/17/unleash-your-luck-at-magic-win-casino-online/[/url], players experience an array of games that enthrall them. Including slots to poker, one can find something for everyone. Dynamic bonuses add extra reasons to join the fun!
I dag findes der mange casinoer tilgængelige for spillere, især casino uden om ROFUS, [url=https://academy.vipcapitalfx.com/casino-uden-mitid-i-danmark-din-guide-til-sikkert/]https://academy.vipcapitalfx.com/casino-uden-mitid-i-danmark-din-guide-til-sikkert/[/url]. Disse steder giver muligheder for at nyde uden grænser. Sådan kan være en interessant mulighed for dem, der ønsker diversion og eventyr.
ремонт фундамента междуреченск
подъем домов кемерово
замена венцов кемерово
подъем дома прокопьевск
подъем домов новокузнецк
замена венцов деревянного дома в калтане
ремонт фундамента новокузнецк
подъем дома калтан
замена венцов деревянного дома в киселевске
ремонт фундамента новокузнецк
online casino, [url=https://polishmodernglassart.pl/exploring-non-betstop-gambling-sites-the/]https://polishmodernglassart.pl/exploring-non-betstop-gambling-sites-the/[/url] provides an exciting experience for players. With a variety of options available, participants can take part in thrilling wagering activities from the comfort of their homes.
замена венцов деревянного дома в новокузнецке
замена венцов кемерово
подъем дома киселевск
замена венцов новокузнецк
замена венцов новокузнецк
Браво, мне кажется это блестящая идея
BWin Casino DK, [url=https://www.ablinfra.com/2026/06/15/bwin-casino-dk-det-ultimative-spilunivers-150361921/]https://www.ablinfra.com/2026/06/15/bwin-casino-dk-det-ultimative-spilunivers-150361921/[/url] tilbyder enestående udvalg af spil. Spillere kan nyde interaktive oplevelser og lækre bonusser. Med nem betaling får man tryghed til at spille uanset tid. BWin Casino DK er det valg for gambling-entusiaster.
замена венцов мыски
ремонт фундамента новокузнецк
winbeatz online casino, [url=https://www.alsasoftware.com/?p=261]https://www.alsasoftware.com/?p=261[/url] offers an entertaining experience for players. With numerous games, including slots and table games, everyone can find their favorite to enjoy. The easy-to-navigate interface ensures that both beginners and seasoned gamers will have an enjoyable time. Join Winbeatz online casino today!
Horse Racing Betting Sites, [url=https://erosexi.com/the-ultimate-guide-to-uk-horse-racing-betting-sites-402273640/]https://erosexi.com/the-ultimate-guide-to-uk-horse-racing-betting-sites-402273640/[/url] offer a unique blend of excitement and strategy. Betting on horse races can be thrilling. With many selections available, punters can study various factors to maximize their odds of winning.
замена венцов новокузнецк
замена венцов кемерово
замена венцов деревянного дома в новокузнецке
замена венцов кемерово
подъем дома новокузнецк
замена венцов новокузнецк
подъем дома новокузнецк
ремонт фундамента кемерово
Школа-студия Юлии Бурдинцевой — это современный учебный центр в Москве, где каждый желающий может освоить профессию парикмахера с нуля или повысить уже имеющуюся квалификацию. Здесь предлагают курсы для самых разных специализаций: колористы, мастера мужских стрижек, универсалы и стилисты — направление найдётся для каждого. Посетив сайт https://j-center.ru/ , вы убедитесь, что обучение построено практично и доступно по цене, а опытные преподаватели передают реальные навыки, востребованные в салонах красоты. Это отличный старт для тех, кто хочет работать в одной из самых стабильных и творческих профессий сферы красоты.
ремонт фундамента новокузнецк
замена венцов новокузнецк
замена венцов осинники
подъем домов новокузнецк
ремонт фундамента междуреченск
замена венцов новокузнецк
замена венцов кемерово
ремонт фундамента междуреченск
The Book of Ra slot, [url=https://zirconpaints.com/discovering-the-mysteries-of-book-of-ra-ace-symbol/]https://zirconpaints.com/discovering-the-mysteries-of-book-of-ra-ace-symbol/[/url] offers an exciting gaming experience. Players can explore ancient Egypt while enjoying various features. With this casino game’s unique visuals, fans are drawn to its captivating gameplay. Play the reels for a chance to win big in the Book of Ra slot, where prosperity meets excitement. Don’t miss out on the extraordinary game!
замена венцов новокузнецк
ремонт фундамента прокопьевск
ремонт фундамента междуреченск
замена венцов новокузнецк
замена венцов киселевск
online casino game, [url=http://sencora.com/?p=1145858]http://sencora.com/?p=1145858[/url] delivers an exciting means to engage players. By using different options, users can enjoy thrilling gameplay whenever they wish.
Der er mange spændende muligheder hos casinoer uden ROFUS, [url=https://operationfun.fr/2026/06/09/casinoer-uden-rofus-for-danske-spillere-alt-du/]https://operationfun.fr/2026/06/09/casinoer-uden-rofus-for-danske-spillere-alt-du/[/url]. Disse websteder tillader brugere at have en bred vifte af aktiviteter, uden bariere.
ремонт фундамента новокузнецк
подъем дома мыски
ремонт фундамента кемерово
подъем дома прокопьевск
ремонт фундамента кемерово
замена венцов киселевск
замена венцов новокузнецк
замена венцов деревянного дома в осинниках
Vave Casino DK, [url=https://www.tfuu.vip/1027.html]https://www.tfuu.vip/1027.html[/url] tilbyder en række spilmuligheder af spillere. Her kan man nyde moderne spilleautomater samtidig klassiske bordspil. Tilskud giver ekstra underholdning. Alt efter din stil er, Vave Casino DK byder på noget for enhver.
ck444 casino, [url=https://mrscindiaspn.com/mr-scindia-public-school-nurturing-leaders-of-tomorrow/]https://mrscindiaspn.com/mr-scindia-public-school-nurturing-leaders-of-tomorrow/[/url] offers an exciting gambling experience with various choices of games. Players can enjoy slot machines, table games, and live dealer options. Join ck444 casino today for unparalleled entertainment!
подъем домов кемерово
ремонт фундамента прокопьевск
замена венцов кемерово
ремонт фундамента мыски
замена венцов кемерово
подъем дома прокопьевск
Очень любопытный топик
BWin Casino DK, [url=https://livestock.directory/bwin-casino-dk-din-ultimative-spiloplevelse-i-danmark/]https://livestock.directory/bwin-casino-dk-din-ultimative-spiloplevelse-i-danmark/[/url] tilbyder fantastiske spillemuligheder til spillere. Her kan man udforske et vГ¦ld af bordspil. Med bedste bonusser gГёr BWin Casino DK eventyret endnu bedre. BesГёg BWin’s og kom i gang med dit nye eventyr.
ремонт фундамента кемерово
замена венцов киселевск
Finding a fantastic minimum deposit casino, [url=https://www.prodottiinsicilia.it/exploring-bof-casino-sister-sites-a-guide-to-7/]https://www.prodottiinsicilia.it/exploring-bof-casino-sister-sites-a-guide-to-7/[/url] can enhance your gaming experience. These casinos allow participants to start with low financial commitments. Enjoy your favorite games without breaking the bank!
I really love your website.. Very nice colors & theme. Did you build this website yourself?
Please reply back as I’m trying to create my own website and would love to learn where you got this from or just what the
theme is named. Cheers!