பூ – 25
முல்லை இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்திருந்த செந்தூரன், அவளது தலைமுடியை வருடியபடி அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மெல்ல கண் விழித்த முல்லை, அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
“சின்னையா…” என்று சோர்வில் சிரித்தவளின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன்,
“அம்மணி… இப்போ எப்படி இருக்கு? இன்னும் மயக்கமா இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டான்.
“இல்லங்க… இப்போ பரவாயில்ல.” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
“அப்போ இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு சொல்லிடு.”
“ஐயோ!… முடியாதுங்க. பசங்களுக்கு பரீட்சை வச்சிருக்கேன். நான் கண்டிப்பா போகணும்.” என்று அவன் தோளில் சாய்ந்தபடி கூறினாள்.
செந்தூரனோ “உன் வயித்துக்குள்ள நம்ம குழந்தை இருக்கு. அதனால இனிமே எல்லா விஷயத்துலயும் கொஞ்சம் கவனமா இருக்கணும்.” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டதும் அவள் வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“நம்ம குழந்தை உங்களை மாதிரி நல்ல மனசு உள்ளவங்களா இருக்கணும் சின்னையா…” என்றாள் உருகும் குரலில் …
“இல்ல… உன்னை மாதிரி நல்ல மனசு இருந்தா போதும்.” என்று சிரித்தான்.
இருவரின் முகத்திலும் நிறைவான புன்னகை மலர்ந்தது.
அந்த நேரம்…
அறைக்கு வெளியே வந்து நின்ற கார்த்தி, உள்ளே வரத் தயங்கினான்.
உடனே செந்தூரனின் மொபைலுக்கு அழைத்தான்.
“சொல்லுடா கார்த்தி…”
“டேய்!… நேத்து ராமையா மாமா சொன்னதுக்கு முக்கியமான ஆதாரம் கிடைச்சிடுச்சு.”
செந்தூரன் உடனே எழுந்து நின்றான்.
“என்னடா?”
“சின்னக்கண்ணு ஓட்டின ஜீப்பை ரிப்பேர் பண்ணிய மெக்கானிக் இன்னும் உயிரோட இருக்காரு.”
“அவருக்கு நிறைய விஷயம் தெரிந்து இருக்கு. அதுமட்டுமில்ல… அந்த ஜீப்புல பிரேக்கை கட் பண்ணிய வேலையை யாரு செய்யச் சொன்னாங்கன்னும் அவருக்குத் தெரியும்.”
செந்தூரனின் கண்கள் கூர்மையாயின.
“இதோ வந்துடுறேன்” என்று போனை வைத்தவன், முல்லையைப் பார்த்தான்.
“அம்மணி… இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடு,” என்றான்.
முல்லை மெதுவாக, “சின்னையா… கொஞ்சம் பொறுமையா எல்லாத்தையும் பண்ணுங்க. கோபத்துல எந்த முடிவும் எடுக்காதீங்க…” என்றாள். தன் கணவனுக்கு ஏதோ ஆகிவிடுமோ என்று பயந்துவிட்டாள்.
அவள் நெற்றியில் மீண்டும் ஒரு முத்தமிட்டவன், “நான் பார்த்துக்குறேன்… நீ எதையும் யோசிக்காம ஓய்வெடு.” என்று கூறிவிட்டு வெளியேறினான்.
பெரியசாமி, தான் தாத்தா ஆகிவிட்டோமென்று சந்தோசப்படாமல் தன் பரம்பரை அரண்மனை கெளரவம் தான் முக்கியம், என்னை உங்களால அசைக்க கூட முடியாது, போலீஸ் எல்லாம் என் பக்கம் என்று மமதையோடு சுற்றிக் கொண்டிருந்தார்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு… செந்தூரன், கார்த்தி, ராமையா மூவரும் ஊருக்கு வெளியே இருந்த பழைய மெக்கானிக் ஷெட்டிற்கு வந்தனர்.
அறுபது வயதை கடந்திருந்த அந்த முதியவர், செந்தூரனைப் பார்த்ததும் பெருமூச்சு விட்டார்.
ராமையாவோ “நீ இப்போ உண்மையை சொல்லியே தீரணும் மாடசாமி!” என்றார்.
மாடசாமியும் சின்னய்யா… இவ்வளவு நாளா மனசுக்குள்ள புதைச்சு வச்சிருந்த உண்மையை இன்னைக்கு சொல்லுறேன் …” என்றார்.
“சின்னக்கண்ணு சாவு சாதாரண விபத்து இல்லப்பா…” அந்த வார்த்தையிலேயே மூவரும் அதிர்ந்தனர்.
“அவரோட ஜீப்புல இருந்த பிரேக் சரியா இருந்துச்சு. ஆனா… ஒரு நாள் பெரியசாமி அய்யாவோட ஆளுங்க ஜீப்பை எடுத்துட்டு வந்து, இந்த பிரேக் ஒயர் வேலையை மாத்தணும்னு சொன்னாங்க. எனக்கு சந்தேகம் வந்துச்சு. ஆனா நான் ஏதும் கேட்காம அவங்க சொன்ன மாதிரி செஞ்சுட்டேன். அப்புறம் தான் அது சின்னக்கண்ணு ஓட்டுற ஜீப்புன்னு தெரிஞ்சுச்சு.”
செந்தூரனின் முகம் இறுகியது. “அப்படின்னா… இதெல்லாம் என் அப்பாவோட திட்டமிட்ட வேலை தான்…” என்று பற்களை கடித்தான்.
முதியவர் மெதுவாகத் தலையசைத்தார்.
“நேரடியா நான் பெரியசாமி சொன்னதை கேக்கல. ஆனா… அவர் ஆளுங்க தான் அந்த வேலையை செய்யச் சொன்னது மட்டும் உறுதி.”
அப்போது…
அவர்களுக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.
“அது உண்மை தான்!…”
திரும்பிப் பார்த்த செந்தூரன், அங்கே நின்றிருந்த கதிரேசனைக் கண்டான்.
செந்தூரனை மறைமுகமாகப் பின்தொடர்ந்து வந்த அவன், எல்லாவற்றையும் கேட்டு விட்டிருந்தான்.
கார்த்தி கோபத்துடன் “நீ எங்கடா வந்த இங்க?” என்று அவனை அடிக்கப் பாய்ந்தான்.
“டேய்! அவன் என்ன சொல்ல வர்றான்னு கேட்போம்.” என்று செந்தூரன் தடுத்தான்.
“என் அப்பா சாகுறதுக்கு முன்னாடி பெரியசாமியை நம்பாத’ன்னு சொல்லியிருந்தாரு. ஆனா அவர் சொன்ன வார்த்தையோட முழு அர்த்தம் எனக்கு இவ்வளவு வருஷம் புரியல. என் அப்பாவையும் மரகதம் அம்மாவையும் பலி கொடுத்தது பெரியசாமிதான். ஆனா அந்த உண்மை தெரியாம மரகதம் அம்மாவோட மகளான முல்லையை பழிவாங்க நினைச்சேன். உன்னையும் எதிரியா பார்த்தேன். என்னை மன்னிச்சிடு செந்தூரா” என கண்கள் கலங்கினான்.
செந்தூரன் சில நொடிகள் அமைதியாக நின்றான்.
பிறகு அவனருகே சென்று தோளில் கை வைத்தான்.
“தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்குறது தான் பெரிய விஷயம்.”
“இனிமே பித்தலாட்டம் , வஞ்சகம் பண்ணாம… நல்ல வழியில வாழ முயற்சி பண்ணு. அதுவே உன் அப்பாவுக்கு நீ செய்யுற உண்மையான மரியாதை.”
கதிரேசனின் கண்கள் கலங்கின.
அவன் செந்தூரனின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.
செந்தூரன் அடுத்த நிமிடமே போலீஸ்க்கு போன் போட்டு தன் அப்பா செய்த குற்றங்களை எல்லாம் ஓன்று விடாமல் சொல்லி பெரியசாமியை கைது செய்ய அரண்மனைக்கு வர சொல்லிவிட்டான்.
ராமையா, மெக்கானிக், கதிரேசன் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அரண்மனைக்கு வந்தனர்.
பெரியசாமி வழக்கம்போல கம்பீரமாக ஹாலில் அமர்ந்திருந்தார். இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் “என்னை கைது பண்ண வந்திருக்கீங்களா?” ஏளனமாகச் சிரித்தார்.
இன்ஸ்பெக்டர் அமைதியாக, “மரகதம் மரணம், சின்னக்கண்ணு மரணம் தொடர்பான புதிய ஆதாரங்களும் சாட்சிகளும் கிடைச்சிருக்கு. நீங்கதான் இந்த குற்றங்களை செய்து இருக்கீங்கன்னு உறுதியாகிடுச்சு நீதிமன்ற அனுமதியோட உங்களை கைது பண்ண வந்திருக்கோம்.” என்றார்.
பெரியசாமி ஆங்காரமாகச் சிரித்தவர் “இத்தனை வருஷமா என்னை யாராலும் அசைக்க முடியல. இனியும் முடியாது!.” அப்போது செந்தூரன் முன்னே வந்து நின்றான்.
“இத்தனை வருஷமா உங்க அதிகாரம் பேசுச்சு, அப்பா… இனிமே சட்டம் பேசும். எப்படி அப்பா இப்படி ரெண்டு உயிர் அநியாயமா எடுக்க உங்களால முடிச்சுது, உங்களை என் அப்பான்னு சொல்லிக்கவே எனக்கு அசிங்கமா இருக்கு. இப்போ உங்க பரம்பரைக்கு அழுக்கு வராதா? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படாம போக மாட்டான். யார் தப்பு பண்ணினாலும் இந்த செந்தூரன் தண்டனை தருவான். உங்க பண பலத்தை வைச்சு இந்த முறை வெளியே வர முடியாத படி பண்ணிட்டேன். . ஜெயிலுக்குள்ள போன பிறகாவது திருந்தி வாழ முயற்சி பண்ணுங்க என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
பெரியசாமி எதுவும் பேசவில்லை. முதன்முறையாக அவரது அதிகாரமும், கர்வமும், பணமும் தோற்றுப்போயிருந்தது. சட்டத்தின் முன் அவர் ஒரு சாதாரண குற்றவாளியாக மட்டுமே நின்றார்.
காவலர்கள் பெரியசாமிக்கு கைவிலங்கு அணிவித்தனர். போகும் முன், அவர் குணவதியை ஒரு நொடி பார்த்தார்.
கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற குணவதி, “இப்பவாவது… நீங்க செஞ்ச தப்பை ஒத்துக்கோங்க…” என்று வேதனையுடன் கூறினார்.
பெரியசாமி எதுவும் பேசவில்லை. செந்தூரனை ஒரு நொடி ஆழமாகப் பார்த்துவிட்டு, காவலர்களுடன் அமைதியாக வெளியே நடந்தார்.
அவருக்குப் பின்னால்… இருபத்தைந்து ஆண்டுகளாக மறைந்து கிடந்த உண்மையும், அரண்மனையின் கர்வமும் மெதுவாக சரிந்துக் கொண்டிருந்தது.
*****
மூன்று மாதங்கள் கழித்து… அரசுப் பள்ளி வளாகம் முழுவதும் நீலம் மற்றும் சிவப்பு நிறத் தோரணங்களாலும், தென்னங் குருத்தோலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை முடிவிடுவார்களோ? என அந்த ஊர் பள்ளி ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும், ஊர் மக்களும் எல்லோரும் தவித்துக் கொண்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின் மூலம், “இந்த நிலம் முற்றிலும் வீரமலைப்பட்டி அரசுப் பள்ளிக்கே சொந்தமானது!” என்று தீர்ப்பு வந்துவிட்டது.
அதோடு மட்டுமல்லாமல், இருபது வருடங்களுக்கு முன்பு மரகதம் மரணத்திற்கு காரணமாய் இருந்ததும், சின்னக்கண்ணுவின் மறைவுக்குப் பின்னால் இருந்த சதிவலைகளும் ஒவ்வொன்றாக அவிழ்ந்து, பெரியசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு வழக்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சட்டத்தின் பிடியிலிருந்து அவர் தப்ப முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
பள்ளியைத் தன் சொந்தப் பணத்தாலும், உயிரைப் பணயம் வைத்தும் மீட்டெடுத்ததற்காக… முல்லை டீச்சருக்கும், செந்தூரனுக்கும் பள்ளியின் சார்பில் பாராட்டு விழா பள்ளி மைதானத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மைதானம் முழுவதும் ஊர் மக்கள் கூட்டம் கூடியது . மேடையில் மைக் முன் நின்ற தலைமையாசிரியர் சுந்தரம், உணர்ச்சிப் பெருக்கோடு செந்தூரனுக்கும் முல்லைக்கும் நன்றி சொல்லி முடித்ததும், “இப்போ… நம்ம முல்லை டீச்சர் மேடைக்கு வந்து நாலு வார்த்தை பேசணும்னு கேட்டுக்கிறேன்,” என்று அழைத்தார்.
மேடையில் பட்டுப் புடவையில், நெற்றி நிறையக் குங்குமத்தோடு வெட்கத்தில் அமர்ந்திருந்த முல்லைக்கு இதயம் லேசாகப் படபடத்தது. அவள் தன் கணவன் செந்தூரனைத் திரும்பிப் பார்த்தாள். அவனோ விழிகளால் புன்னகைத்து, அவளுக்குத் தைரியம் கொடுத்தான்.
முல்லை மெதுவாக எழுந்து மைக் முன்னால் வந்து நின்றவள் “எல்லாருக்கும் வணக்கம்…” என்று மெல்லிய குரலில் பேசத் தொடங்கியதும் அந்த இடம் அமைதியாய் மாறியது.
“என்னோட அம்மா மரகதம் ஏழை பிள்ளைகளுக்காகப் படிப்பு கிடைக்கணும் என்று கனவு கண்டாங்க. எங்க அம்மாவின் லட்சியக் கனவைச் சிதைக்க எத்தனையோ சூழ்ச்சிகள் நடந்தது. ஆனா, தர்மம் ஜெயிக்கும் என்றதை இந்த வீரமலைப்பட்டி மண் இன்னைக்கு நிரூபிச்சிருக்கு. இந்த நிலம் இப்போ நம்ம பள்ளி பிள்ளைகளுக்கே சொந்தமாகிடுச்சு. ஒரு சாதாரணப் பெண்ணா இருந்த எனக்குப் பின்னாடி ஒரு பெரும் மலையா நின்னு தன் உயிரையே பணயம் வச்சு இந்த ஸ்கூலை காப்பாத்திக் கொடுத்த என் சின்னையாவுக்குத் தான் இந்த மொத்தப் பாராட்டும் சேரும். அவர் தான் என்னோட பலமே!” என்று நெகிழ்ச்சியோடு செந்தூரனைப் பார்த்தாள் முல்லை.
செந்தூரனின் முகம் பெருமையிலும், காதலிலும் சிவந்தது. மைதானத்தில் இருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று, “ஹோ…” என்று ஆரவாரம் செய்து கைகளைத் தட்டினர்.
“எனக்கு அம்மாவா , அப்பாவா, தோழனா நின்று எனக்கு தோள் கொடுத்தவர். இப்படி உங்க முன்னே நின்னு பேசக் காரணம் என் அப்பா மருதப்பன் அவருக்கு நான் காலம் முழுக்க நன்றி சொல்லிக்கிட்டே இருக்கணும் என்று முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த தந்தையை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள்.
மருதப்பனோ மகள் பேசுவதைக் கேட்டு ஆனந்த கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.
அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்த என் அத்தை குணவதி, கார்த்தி அண்ணா… எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!” என்று முல்லை தன் உரையை முடித்தாள்.
விழா இனிதே நிறைவடைந்ததும், அனைவரும் நேராக மருதப்பனின் பழைய வீட்டிற்குச் சென்றனர்.
வீட்டுக்குள் நுழைந்ததும், வரவேற்பறையின் நடுவே பெரிய தேக்குமரத் தூணிற்கு அருகில் மாட்டி வைக்கப்பட்டிருந்த மரகதத்தின் பெரிய உருவப்படத்தின் முன்னால் அனைவரும் நின்றனர். அந்தப் படத்தில் அவர் சிரித்த முகத்தோடு காட்சியளித்தார்.
அப்போது, கார்த்தியுடன் கதிரேசனும் அங்கே வந்தான். அவனது கையில் ஒரு பெரிய மல்லிகைப் பூ மாலை இருந்தது. அவனது முதலில் ஆத்திரமோ, வஞ்சகமோ இல்லாமல் முற்றிலும் சாந்தமாக மாறியிருந்தது.
படத்தின் அருகே சென்றவன், கைகள் நடுங்க மல்லிகைப் பூ மாலையை மரகதம் படத்திற்கு அணிவித்து விட்டு கைகளைக் கூப்பியவன், “அம்மா… உங்களை ரொம்பத் தப்பா நினைச்சு உங்க மகளையும் எத்தனையோ தடவை கஷ்டப்படுத்திட்டேன். என்னோட அறியாமையால நான் செஞ்ச பாவங்களை எல்லாம் மன்னிச்சுடுங்கம்மா…” என்று படத்தின் முன்னால் மண்டியிட்டு வேண்டிக் கொண்டான்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அப்படியே மருதப்பனிடம் திரும்பியவன், “மாமா… என்னை மன்னிச்சுடுங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த ஊரோட முன்னேற்றத்துக்கும், பள்ளியோட மேம்பாட்டுக்கும் நானும் இனிமே எப்போதும் துணையா இருப்பேன்னு மரகதம் அத்தை படத்துக்கு முன்னாடி சத்தியம் செய்றேன் மாமா” என்றான் பணிவோடு.
அவனது மாற்றத்தைக் கண்ட மருதப்பன், அவனது தோளைத் தட்டி, “தப்பை உணர்ந்து திருந்துறவன் தான் தம்பி உண்மையான மனுஷன். இப்போ இருக்குற இந்த நல்ல மனசே போதும்ப்பா. எல்லாம் நல்லதா நடக்கும்,” என்று நெகிழ்ச்சியோடு சொன்னதும் . கதிரேசன் நன்றியோடு அமைதியாகத் தலையசைத்தான்.
அந்த நேரம்… சற்றே தள்ளி நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குணவதியம்மா, மெதுவாக நடந்து வந்து முல்லையின் கைகளைப் பற்றிக் கொண்டு நெகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தார்.
“முல்லைம்மா… ரொம்ப நேரமா ஸ்கூல் மேடையிலயும் இப்போவும் நின்னுட்டே இருக்கியேம்மா? உனக்கு இப்போ நாலாவது மாசம் நடக்குது. கொஞ்சம் நிதானமா பார்த்து நடந்துக்கோ தாயி…” என்று பாசத்தோடு முல்லையின் தலையை வருடினார்.
அவர் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டதும், அங்கே நின்றிருந்த அனைவரின் முகத்திலும் பேரானந்தமும் மகிழ்ச்சியும் குடியேறியது.
முல்லை வெட்கத்தில் தன் முகத்தை இன்னும் ஆழமாகத் தலைகுனிந்து கொள்ள… செந்தூரன் அவளருகே நெருங்கி வந்து, அவளது காதோரம் மெதுவாகக் குனிந்தான்.
“என்னடி என் செல்லப் பொண்டாட்டி… இப்போ நீ வெறும் ஸ்கூல் டீச்சர் மட்டும் இல்லடி… நம்ம வீட்டுக்கு வரப்போற குட்டிப் பாப்பாவோட அம்மாவும் கூடடி!” என்று குறும்பாக கிசுகிசுக்க,
அவளது முகம் வெட்கத்தில் தக்காளிப் பழம் போலச் சிவந்து போனது. “சின்னையா… சும்மா இருங்க! எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க…” என்று அவனது தோளில் செல்லமாகத் தட்டினாள் முல்லை.
இருவரின் அந்த அழகிய காதலைப் பார்த்து அங்கே இருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. முல்லையின் கர்ப்பம் ஏழாம் மாதத்தை எட்டியதும்…
குணவதியோ “நம்ம வீட்டுல ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நல்ல காரியம் நடக்கப் போகுது. வளைகாப்பை ஊரே பேசுற மாதிரி நடத்தணும்.” என்றார் மகிழ்ச்சி பொங்கும் குரலில்.
“என் பொண்ணுக்கு அவ அம்மா இல்லாத குறையே தெரியாம பார்த்துக்குறிங்க” என்றார் மருதப்பன் கண்கள் கலங்க.
“முல்லை என் மருமகள் இல்ல மகள்” என்றார் பூரிப்பு புன்னகையுடன்.
அரண்மனை முழுவதும் மாவிலை தோரணங்கள், மல்லிகைப் பூக்கள், பன்னீர் ரோஜாக்கள் சேர்ந்த அலங்கரிப்பில் அரண்மனையே விழாக்கோலம் பூண்டிருந்தது.
பச்சை நிற பட்டுப் புடவையில் தேவதையைப் போல அமர்ந்திருந்தாள் முல்லை. கண்ணாடி வளையல்களின் ஓசை அந்த இடத்தில் மங்கள ஓசை போல ஒலித்துக்கொண்டிருந்தது.
குணவதி தன் மருமகளின் நெற்றியில் குங்குமம் வைத்து, “எப்பவும் சந்தோஷமா இரும்மா…” என்று பூரிப்புடன் கண்கலங்க ஆசீர்வதித்தார்.
மருதப்பன் தன் மகளைப் பார்த்துக் கொண்டே சில நொடிகள் பேச முடியாமல் நின்றார்.
“இன்னைக்கு உன் அம்மா இருந்திருந்தா?…” என்று சொல்ல வந்தவர், பேச முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
முல்லை எழுந்து சென்று தன் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
செந்தூரன் தன்னவளுக்கு கல் வைத்த தங்க வளையல்களை போட்டு விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அன்று இரவு… அரண்மனையின் பின்புற தோட்டத்தில் பன்னீர் செடி முழுவதும் வெண்முத்துக்களைப் போல பூக்கள் மலர்ந்திருந்தன. மலர்களின் அழகையும், ரம்யமான வாசனையையும் நுகர்ந்தபடி கல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் முல்லை.
அவளருகே வந்து அமைதியாக அமர்ந்தான் செந்தூரன். எதுவும் பேசாமல் அவளது தோளில் கை போட்டு மெதுவாக தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். முல்லையும் அமைதியாக அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளது மேடிட்டிருந்த வயிற்றின் மீது தன் உள்ளங்கையை மெதுவாக வைத்தவன்,
“என்னடி என் செல்லப் பொண்டாட்டி… நம்ம குட்டிப் பாப்பா… யாரை மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுற?” என்று கேட்டான்.
முல்லை மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் இதழ்களில் தேன் புன்னகை மலர்ந்தது.
“எனக்கு அழகு வேணாம் சின்னையா… உங்களை மாதிரி அடுத்தவங்களுக்காக வாழ்ற நல்ல மனசு மட்டும் இருந்தா போதும்…” என்றாள்.
செந்தூரன் அவளது நெற்றியில் இதழ் பதித்து “இல்லடி உன்னை மாதிரி அன்பு காட்டுற இதயம் இருந்தா நம்ம குழந்தை உலகத்துக்கே ஒரு வரம்.” என்றான் காதலோடு.
வெட்கத்தோடு சிரித்த முல்லை மெல்ல அவனது தோளில் சாய்ந்தாள்.
தென்றல் காற்று அவர்களின் காதலை மெதுவாகத் தழுவிச் சென்றது.
அந்த நொடியில், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து குளிர்ந்த தென்றல் காற்று அவர்களைத் தழுவி வீசியது. அப்போது தோட்டத்தில் உள்ள பன்னீர் ரோஜா, மல்லிகைப் பூக்களின் வாசம் காற்றில் கரைந்து மணம் பரப்பியது.
வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நிலவின் வெண்மை வெளிச்சத்தில், செந்தூரன் முல்லையின் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்த்து மனம் தழும்பிய காதலுடன் இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தனர்.
தன் வாழ்நாளில் எத்தனையோ புயல்களையும், போராட்டங்களையும் கடந்த பிறகு, தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்திருக்கும் இந்த நொடியின் நிம்மதியை முல்லை தன் முழு மனதோடு ரசித்தாள். அடுத்து வந்த நாட்களில் முல்லையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான் செந்தூரன். முல்லையை ஒரு வேலை கூட செய்ய விடவில்லை குணவதி.
அன்று அதிகாலை நேரத்தில் “சின்னையா…” என்ற முல்லையின் வலி கலந்த குரல் கேட்டு பதறியபடி எழுந்தான் செந்தூரன்.
“என்னம்மணி? இடுப்பு வலிக்குதா?”
“ஆமா சின்னையா எனக்கு… ரொம்ப வலி எடுக்குது…”
அடுத்த நொடியே முல்லையைத் தூக்கிக் கொண்டு கீழே ஓடி வந்தான்.
குணவதி, மருதப்பன் என அனைவரும் பதறியபடி மருத்துவமனைக்குக் கிளம்பினர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு… “வீல்…” என்ற குழந்தையின் அழுகுரல் மருத்துவமனை முழுவதும் ஒலித்தது.
குழந்தையுடன் வெளியே வந்த மருத்துவர் புன்னகையுடன், “வாழ்த்துகள்… அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா.” என்றார். செந்தூரனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
மருதப்பன் “என் மரகதம்… நம்ம வீட்டுக்கு மறுபடியும் வந்துட்டா!…” என்றார் சந்தோசமாக…
குணவதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு, “என் செல்லப் பேத்தி…” என்று குட்டி பாப்பாவை உச்சி முகர்ந்தார்.
அடுத்த மூன்று நாட்களில் குழந்தையுடன் முல்லையை வீட்டுக்கு அழைத்துச் சென்றான் செந்தூரன்.
அன்று இரவு தொட்டிலில் பாப்பாவை உறங்க வைத்து விட்டு கட்டிலில் உட்கார்ந்த மனைவியை பார்த்தவன், தொட்டிலில் உறங்கும் தன் குட்டித் தேவதையைக் கண்டு மகளின் ரோஜாப்பூ கன்னத்தை மெதுவாய் தொட்டு முத்தம் வைத்து விட்டு, மெதுவாக வந்து தன்னவளின் அருகில் அமர்ந்த செந்தூரன் முல்லையை விடாமல் பார்த்து கொண்டிருந்தான் .
“என்னங்க சின்னையா?…”
“என்ன அம்மணி?”
“இப்படி என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?”
“பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு.”
“ஏன்?”
“நான் காதலிச்ச முல்லை. இன்னைக்கு என் பொண்டாட்டி, இந்த அரண்மனையோட அடுத்த ராணி, என் குழந்தைக்கு அம்மா… இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்?” என்று சில்லாகித்து கூற முல்லையின் கண்கள் கலங்கின.
“ஐ லவ் யூ சின்னையா…”
“நானும் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் அம்மணி…” என்றவன் அவளது கையை மெதுவாக பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன்…
“நன்றி…” என்று அவள் கைகளில் முத்தமிட்டான்.
“நமக்குள்ள எதுக்கு நன்றி சின்னையா?”
“என் வாழ்க்கையை முழுமையாக்கினதுக்கு.”
“அவ்வளவு தானா?” முல்லை வெட்கத்துடன் சிரித்தாள்.
“வேற என்ன வேணும் அம்மணிக்கு?” என்று செந்தூரன் புருவத்தை உயர்த்தினான்.
“உங்களுக்கு தான் தெரியுமே…” என்று வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“அப்படியா…?” என்று மெதுவாக அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன், அவளது நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்.
“இதெல்லாம் ஏமாத்துற வேலை…” என்று செல்லமாக முறைத்தாள் முல்லை.
“அப்போ… உதட்டு முத்தம் வேணுமா…?” என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவன், அவளது இதழ்களை மெதுவாகத் தன் இதழ்களால் சிறை செய்தான்.
சில நொடிகள்…
அந்த அறை முழுவதும் காதல் மட்டுமே நிறைந்திருந்தது.
அப்போது…
தொட்டிலில் இருந்த குட்டித் தேவதை சிணுங்கினாள்.
இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்து சிரித்தனர்.
“பாரு அம்மணி நம்ம காதலுக்கு சாட்சியா நம்ம பொண்ணும் எழுந்துட்டா…” என்று கூறியவன்…
ஒரு கையில் மகளையும்… மற்றொரு கையால் முல்லையையும் அணைத்துக் கொண்டான்.
ஜன்னல் வழியாக வீசிய தென்றல் காற்று… புதிய வாழ்க்கையின் மணத்தை சுமந்து வந்தது.
எத்தனை சோதனைகள் வந்தாலும்… உண்மையும்… காதலும்… இறுதியில் வென்றே தீரும்.
ஆம்.. காதலும், நேர்மையும், நம்பிக்கையும் உண்மையாக இருந்தால்… எந்தவொரு கொடிய புயலாலும் மனித வாழ்க்கையை வீழ்த்தி விட முடியாது என்பதற்கு இவர்களது வாழ்க்கையே சாட்சி!
செந்தூரனின் நெஞ்சோரம் பூத்தவளான முல்லை இனி அவனது காதல் மனைவியாக மட்டுமல்லாமல், அவனது வாழ்வின் என்றும் அழியாத வசந்தமாகவும், அவனது வம்சத்தின் தாயாகவும் அவனது நெஞ்சுக்குள்ளே என்றென்றும் மணம் வீசி மலர்ந்து கொண்டே இருப்பாள்!
வாழ்க வளமுடன்.
நன்றி
அடுத்த கதையுடன் சீக்கிரம் வரேன் …
கதை எப்பிடி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் சொல்லுங்க

In the world of internet gaming, a Trusted Online Casino, [url=https://chocamobile.com/explore-the-world-of-dk-88-your-ultimate-guide-to/]https://chocamobile.com/explore-the-world-of-dk-88-your-ultimate-guide-to/[/url] stands out to players. Such casinos provide safe transactions and impartial gameplay. Players can enjoy thrilling games while feeling peace of mind.
ремонт фундамента кемерово
Какие великолепные слова
Objevte novГ© ДЌeskГ© casino online, [url=http://146.59.159.175/amedbh/nove-online-casino-2026-co-nas-eka-1146061161/]http://146.59.159.175/amedbh/nove-online-casino-2026-co-nas-eka-1146061161/[/url], kterГ© nabГzГ | poskytuje | zajiЕЎЕҐuje | uspokojuje hrГЎДЌe skvД›lГЅmi bonusy a vzruЕЎujГcГmi hrami. Zaregistrujte se | pЕ™ihlaЕЎte se | ГєДЌastnД›te se a vyuЕѕijte | vyuЕѕijte | mД›jte prospД›ch z atraktivnГch nabГdek, kterГ© vГЎm pЕ™inesou | poskytnou | pЕ™ivedou radost z hranГ.
подъем домов кемерово
ремонт фундамента кемерово
Не могу сейчас поучаствовать в обсуждении – нет свободного времени. Но вернусь – обязательно напишу что я думаю по этому вопросу.
If you’re looking for a thrilling experience, a casino not with GamStop, [url=https://www.runninggirls.es/trusted-casinos-not-on-gamstop-your-guide-to-safe-gaming-1718543593/]https://www.runninggirls.es/trusted-casinos-not-on-gamstop-your-guide-to-safe-gaming-1718543593/[/url] offers you the chance to explore your favorite games without restrictions. It allows players to enjoy limitless entertainment. With various options, you can choose from slots that suit your taste.
замена венцов кемерово
замена венцов кемерово
Не могу сейчас принять участие в дискуссии – нет свободного времени. Буду свободен – обязательно напишу что я думаю.
1win официальный сайт, [url=https://1win-7we2k.buzz/]1win-7we2k.buzz[/url] предлагает широкие возможности для любителей ставок. Здесь вы найдете богатый выбор атмосферных событий, а также легкий интерфейс для пари.
ремонт фундамента кемерово
Web casinos has become increasingly popular in recent years. In the Great White North, casino online canada, [url=https://themumbaidiaries.com/bestslotcasino11063/discover-the-best-new-online-casinos-in-canada-18/]https://themumbaidiaries.com/bestslotcasino11063/discover-the-best-new-online-casinos-in-canada-18/[/url] offers a vast array of games and rewards that attract players from all walks of life. With accessibility, gamers can now enjoy their favorite games wherever they are.
Конечно Вы правы. В этом что-то есть и я думаю, что это отличная мысль.
non GamStop gambling site, [url=https://humankind.com.br/exploring-uk-based-online-sites-not-on-gamstop/]https://humankind.com.br/exploring-uk-based-online-sites-not-on-gamstop/[/url] – Many players prefer non GamStop wagering site for its flexibility. These platforms provide a wide range of games and additional options not found in traditional casinos. Enjoy the freedom to play without restrictions!
подъем домов кемерово
online casino, [url=https://zeusscreen.com/2026/06/19/unlock-exciting-wins-the-ultimate-guide-to-casino/]https://zeusscreen.com/2026/06/19/unlock-exciting-wins-the-ultimate-guide-to-casino/[/url] provides players a singular experience with diverse games. Featuring slot machines to table games, there’s plenty for everyone. Experience bonuses and offers to enhance your gameplay!
Да ну!
1win официальный сайт, [url=https://1win-abh5w.sbs/]https://1win-abh5w.sbs/[/url] пresents широкий варианты развлечений, где получать удовольствие не задерживаясь. Простой интерфейс делает навигацию легким и незабываемым.
en iyi online kumarhane, [url=http://ayut.ub.gov.mn/?p=1808273]http://ayut.ub.gov.mn/?p=1808273[/url], oyuncularД±n tercih ettiДџi siteler arasД±nda yer alД±yor. Г‡eЕџitli oyun seГ§enekleri ile oyun keyfini artД±rД±yor. Fakat, yГјksek promosyonlar sunarak dikkat Г§ekiyor. Masa oyunlarД±nД±n gГјvenilirliДџi de hayati bir faktГ¶r.
ремонт фундамента новокузнецк
замена венцов новокузнецк
замена венцов кемерово
подъем домов кемерово
подъем домов кемерово
ремонт фундамента новокузнецк
Slovmatic Casino SK, [url=https://iplusstd.com/item/eventBookingPro/admin/2026/06/27/slovmatic-casino-vasa-poradna-pre-zabavu-a-vyhru/]https://iplusstd.com/item/eventBookingPro/admin/2026/06/27/slovmatic-casino-vasa-poradna-pre-zabavu-a-vyhru/[/url] je atraktГvnym miestom pre hrГЎДЌov. PonГєka rozsiahlu ЕЎkГЎlu hier a prГvetivГ© prostredie. Odmeny sГє zaujГmavГ©, ДЌo umocЕ€uje pГґvab tohto miesta. NГЎdhernГ© zГЎЕѕitky ДЌakajГє na kaЕѕdГ©ho!
ремонт фундамента новокузнецк
ремонт фундамента новокузнецк
замена венцов новокузнецк
замена венцов кемерово
[url=https://777bet-login-registration.com/]777 bet online casino[/url].
Among online gambling options, the 777bet platform stands out as a highly favored choice.
замена венцов кемерово
замена венцов новокузнецк
BC Game Casino, [url=http://romeeternal.com/2026/06/26/zerkalo-bc-game-na-bcigra-com-kak-poluchit-dostup/]http://romeeternal.com/2026/06/26/zerkalo-bc-game-na-bcigra-com-kak-poluchit-dostup/[/url] offers a captivating gaming experience with countless options for players. Users can take pleasure in a wide range of games, ensuring everyone finds something attractive. With the user-friendly interface, BC Game Casino facilitates smooth navigation and hassle-free access to most-loved games. Sign up for BC Game Casino today!
ремонт фундамента кемерово
Это просто великолепная идея
mezinГЎrodnГ online casino, [url=https://ultraxcel.com/legalni-sazka-casino-online-jak-si-vybrat-to-prave/]https://ultraxcel.com/legalni-sazka-casino-online-jak-si-vybrat-to-prave/[/url] vzbuzuje obrovskou popularitu mezi hrГЎДЌi. StolnГ hry pЕ™itahujГ spousty lidГ. ZvГЅhodnД›nГ© uvГtacГ balГДЌky zvyЕЎujГ pravdД›podobnost ГєspД›chu.
Я подумал и удалил свою мысль
1win официальный сайт, [url=https://1win-bclgs.cfd/]https://1win-bclgs.cfd/[/url] предлагает уникальные возможности для беттинга. Все неделю открываются новые акции и раздачи. Игроки могут наслаждаться доступным интерфейсом и разноцветными играми. Присоединяйтесь к вселенной 1win и испытай удачу на себе!
Между нами говоря ответ на Ваш вопрос я нашёл в google.com
Exploring the world of non UKGC licensed casinos, [url=https://unofficialbricks.com/lego-alternatives/exploring-non-uk-casinos-for-uk-players-1001676046/]https://unofficialbricks.com/lego-alternatives/exploring-non-uk-casinos-for-uk-players-1001676046/[/url] can seem thrilling and daunting. Players often seek different options that give unique experiences, letting them to experience games not bound by strict standards.
В этом что-то есть и я думаю, что это хорошая идея.
1win официальный сайт, [url=https://1win-biby0.sbs/]1win-biby0.sbs[/url] предлагает своим пользователям широкий ассортимент азартных сервисов. На платформе представлены как популярные букмекерские события, так и различные казино-игры. Ставочники могут наслаждаться удобным интерфейсом и быстрой работе сайта. 1win официальный сайт обеспечивает отличный уровень безопасности и сохранности информации. Преимущества платформы делают ее интересной для начинающих и опытных пользователей.
Г§evrimiГ§i kumarhane, [url=https://colorcraftprints.co.in/pusulabet-online-bahis-dunyasnn-yeni-yuzu-20/]https://colorcraftprints.co.in/pusulabet-online-bahis-dunyasnn-yeni-yuzu-20/[/url], oyuncularД±n dijital ortamda eДџlence yaЕџamasД±nД± saДџlayan bir platformdur. Bu platformlar, farklД± oyun seГ§enekleri sunarak insanlar iГ§in tamamen eriЕџilebilir hale gelir. Г‡evrimiГ§i kumarhane, hediyeler ile oyuncularД±n ilgisini Г§eker.
If you’re seeking alternatives, casinos not on Gamstop, [url=https://apssu.no/2026/06/17/discover-the-benefits-of-2-deposit-casinos-12/]https://apssu.no/2026/06/17/discover-the-benefits-of-2-deposit-casinos-12/[/url] offer an exciting option! These gaming platforms provide players with a diverse range of games, featuring slots, table games, and live dealer experiences. With generous bonuses and rewards, players can enjoy more value. Remember, always gamble responsibly while exploring these options!
Браво, мне кажется это отличная мысль
non GamStop UK casino, [url=https://topclassaracaju.com.br/discover-the-best-non-gamstop-uk-casinos-for-exciting-gaming-experiences/]https://topclassaracaju.com.br/discover-the-best-non-gamstop-uk-casinos-for-exciting-gaming-experiences/[/url] offers players an exciting alternative to traditional gambling platforms. These casinos provide greater freedom and choices for gamers, allowing users to enjoy their favorite games without restrictions. Through non GamStop UK casino, players can experience a wider selection of games, bonuses, and payment methods, making their gaming experience unique.
SynotTip Casino SK, [url=http://miguelo.sirna.free.fr/?p=4098]http://miguelo.sirna.free.fr/?p=4098[/url] nabГzГ bohatГЅ portfГіlio hernГЅch moЕѕnostГ pre hrГЎДЌov. ZГЎpasy aj promo akcie ДЌinГ kaЕѕdГє jednu interakciu nezabudnuteДѕnou.
Жаль, что сейчас не могу высказаться – опаздываю на встречу. Вернусь – обязательно выскажу своё мнение.
Finding a reliable web-based casino can be challenging, especially when looking for options like casino not on GamStop, [url=https://www.relaislali.it/exploring-casinos-not-registered-on-gamstop/]https://www.relaislali.it/exploring-casinos-not-registered-on-gamstop/[/url]. These choices provide players with freedom, allowing them to enjoy exciting games without restrictions.
Casino Online BC Game, [url=http://www.prco.com.sa/?p=74362]http://www.prco.com.sa/?p=74362[/url] предоставляет уникальный опыт для РёРіСЂРѕРєРѕРІ. Р’ этом казино РјРѕР¶РЅРѕ найти многочисленные РёРіСЂС‹, включая слоты, покер Рё настольные РёРіСЂС‹. Рнтерфейс интуитивно понятен Рё удобен. Зарегистрировавшись, РІС‹ получаете доступ Рє привлекательным бонусам. РќРµ упустите шанс удачу РІ Casino Online BC Game!
Присоединяюсь. Я согласен со всем выше сказанным. Можем пообщаться на эту тему.
1win официальный сайт, [url=https://1win-dfb5d.sbs/]1win рабочее зеркало[/url] предлагает разнообразный выбор пари для ценителей азартных удовольствий. Действуя на рынке, он интересует клиентов оперативными выплатами и удобным интерфейсом.
Г§evrimiГ§i kumarhanede oynayД±n, [url=https://www.bigfootpodiatry.com.au/pusulabet-kesin-kazanc-cin-guvenilir-bir-oyun/]https://www.bigfootpodiatry.com.au/pusulabet-kesin-kazanc-cin-guvenilir-bir-oyun/[/url]; bu, hoЕџ bir deneyim sunar. GГјvenli bir ortamda ЕџansД±nД±zД± deneyimleyebilirsiniz. Zengin oyun seГ§enekleriyle anlД±k eДџlenebilirsiniz.
Я знаю сайт с ответами на интересующей Вас вопрос.
1win официальный сайт, [url=https://1win-dgzw9.top/]https://1win-dgzw9.top/[/url] предлагает разнообразный выбор развлечений для своих пользователей. Система обеспечивает простой интерфейс и эффективные методы оплаты. Каждый получает шанс оценить азарт игры.
Вы попали в самую точку. Мне кажется это очень хорошая мысль. Полностью с Вами соглашусь.
Pokud hledГЎte nejlepЕЎГ zahraniДЌnГ casino, [url=https://www.div9interior.com/?p=1638137]https://www.div9interior.com/?p=1638137[/url], mГЎte na vГЅbД›r z mnoha skvД›lГЅch moЕѕnostГ. Online kasina nabГzejГ rozmanitou paletu her, poДЌГnaje automatЕЇ aЕѕ po stolnГ hry. Vychutnejte si vzruЕЎenГ a nabГdkami.
Att spela vid casino utan svensk licens, [url=https://as-design.org.ua/casino-utan-svensk-licens-fordelar-och-nackdelar-3/]https://as-design.org.ua/casino-utan-svensk-licens-fordelar-och-nackdelar-3/[/url] ger diverse mГ¶jligheter. Deltagare Г¤r kontakt till flera exotiska spelplattformar. En sГҐdan maximerar alternativen.
Согласен, это замечательная информация
Los mejores casinos online europeos, [url=http://www.kimee.com.sg/mejores-casinos-online-europeos-guia-completa-para-jugadores-1134815609/]http://www.kimee.com.sg/mejores-casinos-online-europeos-guia-completa-para-jugadores-1134815609/[/url] ofrecen una variada gama de juegos para los usuarios. AdemГЎs, los bonos son muy seductores. En casinos online europeos, la seguridad es crucial, brindando confianza a los usuarios.
non Gamstop casino, [url=https://ingenieria.mobi/unlocking-the-world-of-100-free-spins-no-deposit/]https://ingenieria.mobi/unlocking-the-world-of-100-free-spins-no-deposit/[/url] offer a thrilling alternative for players seeking more freedom. These casinos provide numerous options, ensuring an exciting gaming experience. Gamblers can enjoy unique promotions and on-the-go access. Embrace the adventure with non Gamstop casino!
Я считаю, что Вы не правы. Я уверен. Могу это доказать. Пишите мне в PM, пообщаемся.
1win официальный сайт, [url=https://1win-n1bhy.top/]1win сайт[/url] предлагает интуитивно понятный интерфейс для пользователей. Здесь можно найти многообразный выбор опций. Авторизация проходит без проблем, а операторы всегда готова помочь. Пробуйте на 1win!
BC Game Online Casino, [url=https://www.audioprotesi.org/understanding-bc-game-official-mirror-the-ultimate/]https://www.audioprotesi.org/understanding-bc-game-official-mirror-the-ultimate/[/url] offers a captivating experience for gamblers around the world. Boasting a wide range of choices, it caters to all styles. Join the fun today!
Совершенно бесполезно.
In the world of online gambling, betters are increasingly seeking alternatives beyond traditional sites. non GamStop UK casino, [url=https://ofertalaboralslp.com/wp/2026/07/06/top-casinos-not-on-gamstop-explore-your-options/]https://ofertalaboralslp.com/wp/2026/07/06/top-casinos-not-on-gamstop-explore-your-options/[/url] provides varied entertainment for those looking to enjoy games without restrictions. With varied gaming options, these casinos facilitate users to enjoy their favorite games freely. Gamblers can take advantage of generous rewards and better chances, making their experience even more attractive.
а мне впадло
1win официальный сайт, [url=https://1win-0yorq.xyz/]1win рабочее зеркало[/url] предлагает широкий разнообразие ставок и игр. Здесь каждый найдет что-то по душе. Удобный интерфейс помогает навигацию, а быстрые переводы делают процесс азартных игр комфортным.
casino utan svensk licens, [url=https://astaltd.com/2026/06/22/no-deposit-bonus-casinos-unlocking-free-gaming-2/]https://astaltd.com/2026/06/22/no-deposit-bonus-casinos-unlocking-free-gaming-2/[/url] erbjuder spelare en unik möjlighet att njuta av sina favoriter utan strikta regler. Många spelbolag erbjuder gärna bonusar och kampanjer. Genom att välja dessa alternativ kan man maximera sin spelupplevelse. Spelare ska dock vara kunniga om riskerna och spela ansvarsfullt. Det är viktigt att undersöka varje plattform innan registrering. Casino utan svensk licens kan ge en intressant spelupplevelse för den som söker något annat än de traditionella alternativen.
Не знаю, не знаю
Playing at a betting site not on GamStop offers enthusiasts a unique opportunity. These platforms provide access to various games without restrictions from the UK’s self-exclusion program. With a varied selection of table games, players can find their most loved games easily. Choosing a casino not on GamStop, [url=http://vrplanimmobilien.de/2026/07/04/top-english-sites-not-on-gamstop-explore-your-options/]http://vrplanimmobilien.de/2026/07/04/top-english-sites-not-on-gamstop-explore-your-options/[/url] allows for freedom in gaming, often with enticing bonuses and promotions for new users. Explore these different casinos to enjoy gaming without boundaries.
Рульно!
1win официальный сайт, [url=https://1win-biqgl.sbs/]сегодня 1win[/url] предлагает разнообразный выбор развлечений. Пользователи могут наслаждаться простым интерфейсом и быстрой регистрацией. Также доступны бонусы, что делает процесс участия еще более интересным.
не нравится такое
nejlepЕЎГ online casino, [url=https://devorder.ucokdurian.id/2026/06/29/nejlepi-online-kasina-jak-vybrat-to-prave-pro-vas/]https://devorder.ucokdurian.id/2026/06/29/nejlepi-online-kasina-jak-vybrat-to-prave-pro-vas/[/url] umoЕѕЕ€uje hrГЎДЌЕЇm adrenalinovГ© zГЎЕѕitky. HrГЎДЌi si majГ pЕ™ГleЕѕitost uЕѕГt rЕЇznorodou nabГdku hernГch moЕѕnostГ. SkvД›lГ© bonusy vДЌetnД› promo akce lГЎka novГ© tvГЎЕ™e. UЕѕijte si nejlepЕЎГ online casino a navЕЎtivte online komunity!
Crypto Casino BC Game, [url=https://przedszkole2goczalkowice.pl/scopri-casino-bc-game-italia-gioco-divertimento-e/]https://przedszkole2goczalkowice.pl/scopri-casino-bc-game-italia-gioco-divertimento-e/[/url] offers a thrilling journey for gamers. Here, you can play in various betting games and earn impressive rewards. With a intuitive interface and exciting features, it attracts participants from around the world. Join Crypto Casino BC Game today for endless fun!
Вебкам чат Рунетки позволяет общаться через камеру мобильного телефона Рунетки App
Peculiar article, just what I was looking for.
Nice blog here! Additionally your website lots up
fast! What web host are you using? Can I get your affiliate link on your host?
I want my site loaded up as fast as yours lol
When someone writes an post he/she keeps the thought of a
user in his/her mind that how a user can know it.
Therefore that’s why this article is outstdanding. Thanks!
Good points here. Some adult video sites are clearly becoming more polished and professional
My site … asianxxx