அன்று ஞாயிற்றுக்கிழமை சுந்தரமும் அ ன்றிலும் சென்னை வந்து இறங்கி இரு ந்தனர்.அன்றில் வரும் வழியில் இருந்த அனைத்தையும் ஆச்சர்யத்துடனும் சந் தோஷத்துடனும் பார்த்தபடி வந்தாள்
சுந்தரம் சென்னைக்கு வந்தவுடன், கேச வனை பார்க்க அவளை அந்த பெரிய வீட்டுக்கு அழைத்து சென்றார்.
சுந்தரம் கேசவன் ஐயா விமலா அம்மா என வாசலின் நின்று குரல் கொடுத்தார்
சத்தம் கேட்டு வெளியே வந்த கேசவன் வா வா சுந்தரம் இப்பதான் வந்தியா எங் க உன் பொண்ணு என கேட்டார்
சென்னைக்கு வருவதற்கு முன்பாகவே அன்றிலை மட்டும் தான் அழைத்து வரு கிறேன் என கேசவனிடம் முன்பாகவே கூறியிருந்தார்
சுந்தரம் அன்றில் மா வா நம்ம ஐயா கூப் பிடுகிறார் பாரு என அழைத்தார்.
அன்றிலும் மெதுவாக பயந்தபடி தன் மான் விழிகளை உருட்டியபடி சிறிய சிரி ப்புடன் தன் அப்பாவின் பின்னால் இருந் து எட்டிப் பார்த்தாள். இதை கண்ட கேசவ னுக்கு அன்றிலை மிகவும் பிடித்து விட் டது.
கேசவன் தன் கைகளை நீட்டி தன்னிடம் அவளை வரும்படி அழைத்தார்
அன்றிலும் தன் அப்பாவின் முகத்தை பார்த்துவிட்டு அவர் போ என்றதும் பயத் துடன் கேசவனிடம் சென்று வணக்கம் ஐயா என்றாள்.
உடனே கேசவன் அன்றிலை தூக்கிக் கொண்டு உன் பெயர் என்ன என கேட் டார். அவளும் என் பெயர் அன்றில் அய் யா என்றாள்.கேசவன் அழகா இருக்கு உன்னோட பெயர் உன்ன போலவே என்றார்
அன்றிலும் வெட்கப்பட்டு சிரித்தாள். கே சவன் என்னை அய்யா எல்லாம் சொல் ல வேணாம் மாமா னு கூப்பிடு அன்றில் என்றவர் சமையலறை நோக்கி குரல் கொடுத்த கேசவன் விமலா கொஞ்சம் இங்க வா சுந்தரம் பொண்ணு கூட்டிட்டு வந்து இருக்கான் பாரு என்றார்.
உடனே விமலா இதோ வறேன்ங்க என் றவர் சில வினாடிகள் கழித்து வந்தவர் சுந்தரத்தை நோக்கி வா வா சுந்தரம் கே ள்விப்பட்டேன் எல்லாத்தையும்,
என்னாலயும் அய்யாவாலயும் அந்த டைம்ல வர முடியல இனி நீ கவலைப்பட வேண்டாம் உன் பொண்ணு இனி என் னோட பொறுப்பு என அன்றிலின் கன் னம் கிள்ளி முத்தம் வைத்தார்.
பின் தர்ஷி, ஜெய்,விக்ரகாந்த் பிரியா எல்லாரும் இங்க வாங்க நம்ம வீட்டுக்கு புது விருந்தாளி புது ஆள் வந்திருக்கா ங்க பாருங்க என அழைத்தார் சத்தம் கே ட்டு அனைவரும் ஆளுக்கு ஓடி வந்தனர் மங்கை உட்பட அனைவரும், சிறியவர்க ள் புது தோழியை பார்த்து சிரித்தனர்
ஆனால் ஜெய் மட்டும் உமாவிடம் சென் றவன் அத்தை யாரது இவ்ளோ பில்டப் கொடுக்குறாங்க அம்மா என கேட்டான்
உடனே உடனே உமா நீ எல்லாம் பேச வே ணாம் கண்ணா அவ கிட்ட,அவ வெறும் டிரைவர் பொண்ணு மட்டும்தான் யார் யாரை எங்கெங்க வைக்கணுமோ அங்க தான் வைக்கணும் ஜெய்
வேலைக்காரங்களை வேலைக்காரங்க இடத்துல தான் வைக்கணும் என்றார்
உமா
அதைக்கேட்ட ஜெயிக்கு ஆழ் மனதில் பதிந்து விட்டது அதுவே அவனுக்கு துன் பமாக முடியப்போகிறது என அறியவில் லை.
அதன் பின் சுந்தரம் அன்றிலை அழைத் துக் கொண்டு தான் தங்கி இருக்கும் கெ ஸ்ட் ஹவுஸிற்கு சென்றார். பின் கேசவ ன் உதவியுடன் நல்ல பள்ளியில் அன்றி லை சேர்த்தார்.
ஒரு மாதத்தில் அன்றில் அந்த இடத்தை நன்றாக பழகி விட்டாள்
பள்ளிக்கு சென்று வருபவள் வேலை செய் யும் பணியாளர்களின் பிள்ளைக ளோடு மட்டும் விளையாடுவாள். தன் தகப்பன் வரும் நேரம் தெரியும் ஆதலால் வீட்டை சுத்தம் செய்து படிக்க உட்காந்து விடுவாள்.
இப்படி இரண்டு வருடம் சென்றது அதே நேரம் தோட்டத்தில் விடுமுறை நாட்களி ல் விளையாடும் போது விக்ராந்த்,தர்ஷி னி,பிரியா மூவரும் அவளோடு சேர்ந்து விளையாடுவார் அவளும் அவர்களோடு இணைந்து கொள்ளுவாள்.
ஆனால் ஜெய் மற்றும் வரமாட்டான். தன் அத்தையோடு ஒட்டிக் கொண்டே இருப் பான். தர்ஷினிக்கு அன்றிலை மிகவும் பிடித்து விட்டது. அன்றிலை வீட்டுக்கு கூப்பிட்டால் வரமாட்டேன் என்பாள்
ப்ரீயா தான் அடம் பிடித்து அழைத்துச் செல்லுவாள். ஒரு தடவை அன்றில் பிரி யா, தர்ஷினி,விக்ராந்த் ஒளிந்து விளை யாடிக் கொண்டிருந்தனர்.அன்றில் தெரி யாமல் ஜெய் அறையில் நுழைந்து விட் டாள்
தன் பிரண்ட் உடன் பேசி விட்டு வந்தவ ன் கட்டில் அடியில் அமர்ந்து டிராவில் இருந்து பேனாவை எடுத்துக் கொண்டு எழுந்தவன் ஏதோ ஒரு உருவம் கட்டில் அடியில் படுத்திருந்ததை பார்த்தவன்
உடனே எழுந்து நின்ற ஜெய் கோவமாக யார் என் ரூம்ல அதுவும் என்னோட பெர் மிஷன் இல்லாமல் என் ரூமுக்குள் இருக் கிறது என குரல் கொடுத்தான்.
அந்த குரலைக் கேட்டு நடுங்கிய அன்றி ல் மெதுவாக தன் தலையை வெளியே நீட்டினாள்,அவளை கண்டவன் பல்லை கடித்து வெளிய வாடி எவ்வளவு திமிரு இருந்தா என் ரூமுக்குள் வந்திருப்ப என்றான்
உடனே அன்றில், சாரிங்க ஒளிஞ்சி பிடி ச்சு விளையாட்டு இருந்தோமா உங்க ரூம்னு தெரியாம வந்து ஒளிஞ்சிகிட்டே ன் என்றாள் தன் மான் விழியை உருட்டி
உடனே ஜெய் ஏய் யாருகிட்ட பொய் சொ ல்ற பணக்கார வாழ்க்கை வாழ ஆசைப் படுறியா.. என் ரூமுக்கு வந்து என்ன எ டுத்த, அவன் அப்படி அதட்டி கேட்டதும் தேம்பி தேம்பி அழுத அன்றில் நா..ன் எதுவும் எடுக்கல
எனக்கு எதுவும் வேணாம் நான் என் அப் பாகிட்ட போகணும் என அழுதாள்.
அவள் அழுவதை பார்த்து எரிச்சல் அடை ந்த ஜெய், அவள் கைப்பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளி வேலைக்காரி எங்கே இருக்கணுமோ அங்கே இரு
இனி என்ன ஐயானு தான் நீ கூப்பிடனு ம் இனி என் ரூம் பக்கம் வந்தினா உன் அவ்வளவுதான். என்ன ஐயானு கூப்பி டல உன்னை என்ன பண்ணுவேன் எனக் கே தெரியாது
என் தங்கச்சி, விக்ரகாந்த்,பிரியா எல் லாரயும் மயக்கி வச்சிருக்க யாரும் என் கூட விளையாட மாட்டேங்கிறாங்க
உன்னை எனக்கு பிடிக்கவே இல்லை போ..டி என்றான்
சத்தம் கேட்டு வெளியே வந்த கேசவன் ஏய் ஜெய் என்னடா பண்ற என கேட்டார்
கோபத்துடன்,
சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர் அன்றில் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தாள்.விமலா வந்து அன்றிலை அணைத்துக் கொண்டு அழ தம்மா அத்தை கேட்கிறேன் என்றார்
கேசவன் ஜெய் என்ன வேல பார்த்திருக் க, இதுதான் நான் உன்னை வளர்த்த வி தமா, உன்ன விட வயசுல சின்ன பொண் ணு அவ, டென்த் போக போற ஜெய்.
குழந்தை பொண்ணு கிட்ட இப்படி தான் நடந்துக்குவியா அவ கிட்ட சாரி கேளு என்றார்
ஜெய் எதுவும் பேசாமல் கண்ணில் கோப த்துடன் நெஞ்சை நிமிர்த்தி க்கொண்டு நின்றிருந்தான்
அதை பார்த்து கேசவனுக்கு இன்னும் கோபம் ஏறியது. அவனை அடிக்க கை யோங்கி வரும் போது, மங்கை கேச..வா என்றும் உமா அண்ணா என்றும் சத்தமி ட்டனர்.
அவர்களின் சத்தம் கேட்ட கேசவன் ஓங் கிய கையை இறக்கினான்.
மங்கை எப்படி நீ என் பேரனை அடிக்க லாம் வேலைக்கார குட்டிக்காக என கேட்டார் கோபமாக .
உமா, அண்ணா அவன் செஞ்சதுல என் ன தப்பு. அவன் ஏன் மன்னிப்பு கேட்கணு ம், அவனுக்கு தான் அவன் பொருளை யும் அவன் சம்பந்தப்பட்ட எதையும் தொ ட்டாலோ கோபம் வரும்னு தெரியுமில்ல அப்புறம் ஏன் இந்த பொண்ணு அங்க போகணும்.
விமலா என்ன அண்ணி நீங்களும் இப் படி பேசுறீங்க சின்ன பிள்ளை தெரியா ம விளையாடும்போது போய்ட்டா அதுக் கு போய் இப்படி பண்ணலாமா என கேட் டார்.
மங்கை, என்ன கேசவா கண்ட கழுதைக் காக எல்லாம் என் பேரன திட்டாத அவன் இந்த வீட்டுக்கு ராஜா.இப்படித்தான் இரு ப்பான் அந்த குட்டி கழுதையை போக சொல்லு என அவனை அணைத்து கொ ண்டார்.
கேசவன் அம்மா உங்களாலதான் அவன் கெட்டே போறான் என்றார் கோபமாக.
இவர்கள் பேச்சை எல்லாம் கேட்ட அன்றி ல், தன்னால் தான் பிரச்சனை என்று அ றிந்து, கேசவனை அழைத்தவள்,மாமா நான் அப்பா கிட்ட போகணும்.நான் போ கவா, நீங்க சண்டை போடாதீங்க மாமா நான் போறேன், மாமா நான் தோட்டத்தி லேயே விளையாடிக்கிறேன். என கண் களை துடைத்துக் கொண்டே வெளியே றினாள் அந்த சின்ன பெண்.
அவன் சொன்ன வேலைக்காரி என்ற வார்த்தை அவள் ஆழ்மன தில் பதிந்து விட்டது. இதனால் நடக்கப் போவது என்னவோ?
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்


Ваша идея великолепна
Amid the world of Casino Online Games, [url=https://chineseluckycoin.com/discover-the-exciting-world-of-casino-betti-2/]https://chineseluckycoin.com/discover-the-exciting-world-of-casino-betti-2/[/url], players have the opportunity to enjoy a variety of games. Including slots to poker, the fun never ends. In addition, many sites offer rewards for new users, enhancing their experience online.
Sky Gardens houses for sale in palm jumeirah dubai lowest room rent in dubai
Quick pros:
* Clean design
* Fast loading times
* Good variety of options
* Easy navigation
* Decent customer support response
[url=https://marydouglasdrysdale.com/]1xBet[/url]
If you’re looking for the best UK casinos, [url=http://dskogsphoto.com/ultimate-guide-to-casino-bonus-comparison-in-the/]http://dskogsphoto.com/ultimate-guide-to-casino-bonus-comparison-in-the/[/url], you’re in the right place. From exciting games to excellent customer service, these venues offer extraordinary experiences.
Een geweldig Casino zonder CRUKS, [url=http://hanssen.priv.no/de-beste-goksites-zonder-cruks-ontdek-vrijheid-en/]http://hanssen.priv.no/de-beste-goksites-zonder-cruks-ontdek-vrijheid-en/[/url] biedt spelers het voordeel om zorgeloos te genieten van de beste spellen. Je kunt focussen op de opwinding zonder beperkingen. Ervaar een bijzondere speelervaring met betrouwbare betalingsmethodes.
Los salones de juego en el paГs han crecido en popularidad, especialmente los Casinos Online Chile, [url=http://www.grimalc.com/casinos-en-linea-confiables-guia-definitiva-para/]http://www.grimalc.com/casinos-en-linea-confiables-guia-definitiva-para/[/url]. Brindan una variada gama de entretenimientos que fascinan a los clientes. A travГ©s de incentivos y opciones de transacciГіn, se agiliza la vivencia de jugar desde casa.
Finding the best non UK casino sites, [url=https://www.alffastener.de/index.php/2026/05/21/exploring-non-uk-based-online-casinos-a-global-3-2/]https://www.alffastener.de/index.php/2026/05/21/exploring-non-uk-based-online-casinos-a-global-3-2/[/url] can be an exciting journey. Players often seek platforms that offer varied gaming options, attractive bonuses, and secure transactions. These casinos provide superb customer support, ensuring a great gaming experience.
Discover top Online Casino UK, [url=https://harmonyhomeware.lk/galaxy-spins-casino-registration-process-step-by/]https://harmonyhomeware.lk/galaxy-spins-casino-registration-process-step-by/[/url] options for gambling. With engaging games like slots and blackjack, players can delight in the thrill. Become a member today and check out amazing bonuses!
BC Game Online Casino, [url=http://transtuts.com.br/?p=1484134]http://transtuts.com.br/?p=1484134[/url] представляет игрокам впечатляющий опыт РёРіСЂС‹. РЎ большим количеством тревог, РІСЃРµ пользователь найдет что-то. Регистрация – простая процедура, Р° Р±РѕРЅСѓСЃС‹ – вкусный СЃСЋСЂРїСЂРёР·.
what is the security deposit on rental properties in dubai https://buypenthouseindubai.ae estatepedia real estate brokers dubai