ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ

கள்ளோ காவியமோ – 10
மலர்விழியை பத்திரமாக காரின் முன் சீட்டில் அமர வைத்து விட்டு  தானும் காரில் ஏறி அமர்ந்தவன் ஸ்டார்ட் செய்தபடி மலர்விழியை பார்த்தான்  மலர்விழியின் உடம்பு நடுங்கிக் கொண்டே இருந்தது. அவளது கைகள் ஒன்றோடொன்று பிணைந்து நடுங்குவதைப் பார்த்த ரகுவின் நெஞ்சம் பதறிவிட்டது. 
 
காரை ஓரமாய் நிறுத்தியவன், சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு அவள் பக்கம் நெருக்கமாக அமர்ந்து அவளது நடுங்கும் கரங்களை தன்  கைகளுக்குள் பொத்திக் கொண்டவன், அடுத்த நொடி அவளை அப்படியே இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
 
அவளது நடுக்கம் தன் நெஞ்சில் கடத்தப்பட, அவளது நெற்றியில் ஆழமாக தன் இதழ்களைப் பதித்தான் ரகு. அவனின் முத்தமும் அவனது நெஞ்சின் சூடும் அவளுக்குள்  நான் இருக்கேன் என்று அவளுக்கு சொல்ல மெல்ல அவளது விம்மல் அடங்கியது.
 
அவனது நெஞ்சில் சாய்ந்திருந்தவள், கலங்கிய கண்களோடு மெல்ல தலை நிமிர்ந்து அவனது முகம் பார்த்தாள்.
 
“ரகு மாமா….தேவா மாமா என்னை வீட்டுக்குள்ள விடுவாரா? இப்போ நடுராத்திரியில நான் இப்படி உங்க கூட வர்றதைப் பார்த்து இன்னும் கத்துவாறோனு பயமா இருக்கு மாமா…” என்று தன் பெரிய மாமனின் முரட்டுத்தனத்தை நினைத்து தவிப்போடு கேட்டாள்.
 
ரகுவோ அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்துவிட்டு தீர்க்கமாக புன்னகைத்தவன் . “அண்ணன் தான் என்னை போக சொன்னது உனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா அண்ணன் சும்மா இருக்குமா? நீ எதற்கும் பயப்படாம வா” என்று அவளது தோள்களில்  தட்டி தைரியம் கூறினான்.
 
காரை மீண்டும் கியருக்கு மாற்றியவன், வேகமாய் முடுக்கினான். நள்ளிரவு நேரத்தில் சாலையை கிழித்துக் கொண்டு ரகுவின் கார், மலர்விழியைத் தன்னுள் தாங்கிக்கொண்டு தேவாவின் கோட்டையை நோக்கி புயல் வேகத்தில் விரைந்தது!
நள்ளிரவு நேரம். தேவாவின் மாளிகையின் பிரம்மாண்டமான ஹாலில் மட்டும் ஒருவிதமான நிசப்தமான பதற்றம் நிலவியது.
 
ஹாலின் நடுவே இருந்த சோபாவில், தேவா தன் கால் மேல் கால் போட்டு, ராஜபாட்டையில் வீற்றிருக்கும் ஒரு பேரரசனைப் போல அமர்ந்திருந்தான்.  அவனது வலது கையில் இருந்த ஸ்மார்ட்போன் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அவன் அதைத் தன் காதுக்கு கொண்டு சென்றான். மறுமுனையில் இருந்தது… நாகராஜன்!
 
“டேய் நாகராஜா!… உனக்கு என்ன திமிரு இருந்தா, என் அத்தை பொண்ணு மேல கை வைப்ப? தேவாவோட வீட்டுப் பொண்ணு மேல கை வைக்க, உனக்கு எவ்வளவு தைரியம்டா?” என்று தேவா கர்ஜித்தான். 
 
 “டேய் தேவா!… உன்னைப் பத்தின ரகசியங்களும் என்கிட்ட இருக்குடா! என்னை மிரட்டப் பார்க்காதே!” நாகராஜன் தன் பயத்தை மறைத்து திமிராகப் பேசினான்.
 
தேவாவின் இதழ்களில் ஒரு மர்ம  புன்னகை அரும்பியது.
 
“டேய் நாரப்பயலே! நான் வெறும் சிலைகள் செய்யுற தொழில் மட்டும்தான் பண்ணுறேன்னு வெளியே ரெக்கார்ட் இருக்குடா. ஆனா, நீங்க சிலைகள் கடத்துறவங்க! அந்தத் தொழிலை வச்சு நீங்க என்னென்ன தப்பு பண்ணிட்டு இருக்கீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா ஒன்னு ஞாபகம் வச்சுக்கோ… நீங்க தப்பு பண்ணினா, அது போலீசுக்கோ, வெளியேவோ தெரியுற மாதிரி நான் தண்டிக்க மாட்டேன்! என் பாணியே வேறடா! மலர்விழி என் அத்தை பொண்ணு, இந்த வீட்டு மருமக… அவ மேல இனிமே உன்னோட பார்வை கூடப் படக்கூடாது! வைடா நாயே போனை!” என்று ஆக்ரோஷமாகக் கத்திவிட்டு ஃபோனைத் துண்டித்தான் தேவா.
 
அவன் போனை வைத்த அடுத்த நொடியே, சற்றும் தாமதிக்காமல் நடராஜனுக்கு அழைத்தான். மறுமுனையில் போன் எடுக்கப்பட்டதும் தேவாவின் குரல் விஷமாய் மாறியது.
“டேய் நடராஜா! உன் தம்பியை வச்சு என் அத்தை பொண்ணை கடத்தப் பார்த்தியே? நீயும் உன் தம்பியும் சொத்துக்காகச் சண்டை போட்டு பிரிஞ்சிருக்க மாதிரி ஊருக்காகச் சேர்ந்து ஆடுற நாடகம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியாடா?” என்று நடராஜனையும் போனில் வச்சு செய்யத் தொடங்கினான் தேவா. அவனது வார்த்தைகளில் இருந்த வீரியம் மறுமுனையில் இருந்த நடராஜனை அப்படியே உரைய வைத்தது.
 
தேவாவின் முன்னால் வந்து நின்ற மலர்விழிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. சட்டென்று ஓடிவந்து தேவாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.
“மாமா… என்னை மன்னிச்சிடுங்க மாமா! உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு உங்ககிட்ட சண்டை போட்டுட்டுப் போனேன்.
 எனக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுன்னு தான் நீங்க என்னை உங்ககூடச் சேர்க்காம தனியா வச்சிருந்தீங்கன்னு இப்போதான் மாமா எனக்குப் புரியுது. இன்னைக்கு மட்டும் ரகு மாமா கரெக்ட் டைம்க்கு வரலைனா… எனக்கு என்ன ஆகியிருக்குமோ!” என்று விம்மி விம்மி அழுதாள்.
 
சோபாவில் இருந்து சட்டென்று எழுந்த தேவா, அவளது தோள்களைப் பற்றித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவளது தலையைக் கோதி, கண்ணீரை துடைத்துவிட்டவன், “எங்களால உனக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுன்னு தான் நினைச்சேன் மலரு. ஆனா, இப்போ உனக்கு ஆபத்து உன் வீட்டு வாசற்படி வரைக்கும் வந்திருச்சு. இதுக்கு மேலயும் உன்னைத் தனியா விடுவோமா நாங்க? இனிமே நீ எங்களுடனே, இந்தக் கோட்டையிலேயே தான் இருக்கப் போறே. அடுத்த வாரம்… நம்ம குலதெய்வம் கோவில்ல வச்சு உனக்கும் ரகுவுக்கும் நான் கல்யாணத்தை முடிச்சு வைக்கிறேன்!” என்று தன் ஆணித்தரமான முடிவை அறிவித்தான் தேவா.
 
“அண்ணே… நீ இருக்கும்போது எனக்கு என்னண்ணே இப்போ கல்யாண அவசரம்? உனக்கு ஒரு கல்யாணம் நடக்காம நான் எப்படி?…” என்று ரகு தயக்கத்துடனும் பாசத்துடனும் இழுத்தான்.
தன் அண்ணன் தனியாக இருக்கும் போது, அவனுக்கு முன்னால் தனக்கு கல்யாணம் நடப்பதை தம்பியான ரகுவின் பாச நெஞ்சம் ஏற்க மறுத்தது.
 
“எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்டா… பேசாம இரு!” என்று தன் ஒற்றைப் பார்வையாலேயே அவனது தயக்கத்தை அதிரடியாக அடக்கினான் தேவா. அண்ணனின்  பார்வைக்கு கட்டுபட்ட  ரகுவால் அதற்கு மேல் முடியாமல் அமைதியானான்.
அதே நேரம் மாடியில்… ‘என் போனையும் பிடுங்கி வச்சுக்கிட்டான் இந்த ஜங்கிள் கிங்! இவன் பண்ற அலப்பறையில தூக்கமே வரல’ என்று சலித்துக் கொண்டே தன் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் இளவேனில். கீழே ஏதோ சத்தம் கேட்கவும், மாடிப் படியருகே வந்து குனிந்து பார்த்தவள், அங்கே நடந்த எமோஷனல் சீனைப்  பார்த்துக் கொண்டிருந்தாள்!
“ரகு… மலர்விழியை உன்னோட அறைக்குப் பக்கத்து அறையில தங்க வச்சுக்கோ.  கல்யாணம் நடக்குற வரைக்கும் ரெண்டு பேரும் தள்ளியே இருக்கணும்!” என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்ட தேவா, சோபாவில் இருந்து மாடிப் படியில் ஏறினான்.
 
அவன்  படி ஏறி வர… அங்கே மாடியில் நின்ற இளவேனிலோ, தேவா மேலே வருவதைக் கண்டு சட்டென்று அவள் அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டாள். இவன் முன்னே நாம நின்னா நம்மகிட்ட வந்து தொடுவான், கிள்ளுவான், அணைப்பான், அப்பப்பா வம்பே வேணாம் என்று மெத்தையில் கண்ணை மூடி படுத்து கொண்டாள்.
 
ரகு மலர்விழியை அழைத்துக்கொண்டு அவன் பக்கத்து அறையில் விடும் வரை அவர்களை பார்த்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தான் தேவா. அவன் உறங்குவது என்னமோ சில நொடிகள் தானே சரக்கென்று சத்தம் கேட்டால் கண் விழித்துக் கொள்வான். இளவேனில் நினைவு வந்தாலும் அவளை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று கட்டிலில் படுத்து கண்ணை மூடினான். 
 
அத்தான்.. அத்தான்.. என்று அவனின் உயிர் உருகும் குரல் கேட்டதும் சட்டென கண் விழித்து விட்டான். 
 
அது இளவேனிலின் குரல் அல்ல… அவளுக்குள் துடிக்கும் தேவாவின் இறந்த அத்தை மகள் கிருஷ்ணவேணியின் இதயக் குரல்!
 
அன்று நடந்த அந்த விபத்தில் தன் மார்பில் சாய்ந்து, “அத்தான்…” என்று கூப்பிட்டபடியே அவள் உயிர் பிரிந்த அவளது கடைசி நொடிகள் தேவாவின் நெஞ்சை ரணமாக்கியது.
 
அதற்கு மேல் அவனுக்கு உறக்கம் வரவில்லை. சட்டென எழுந்தவன், தன் வாட்ரோபிற்குள் பத்திரமாய் வைத்திருந்த கிருஷ்ணவேணியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான்.
அவள் கூடவே இருந்தபோது அவளது காதலை அவன் கண்டுகொள்ளவே இல்லை; புரிந்துகொள்ளவும் இல்லை. ஆனால், இன்று அவள் இல்லாத போது தான் அவள் தன் மேல் வைத்திருந்த அலாதியான காதல், அவனது கண் முன்னே வந்து நின்று நெஞ்சைப் பிழிந்தது!
 
அவன் வேணியின் நினைவுகளில் மூழ்கியிருந்த போது, நள்ளிரவின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு போன் ஒலித்தது. தன் போனைப் பார்த்தான்; அது அமைதியாக இருந்தது.
 
இளவேனிலின் போன் தான் அவனருகே அலறிக்கொண்டிருந்தது! இவளுக்கு இந்த நேரத்தில் யார் போன் பண்ணுறாங்க ?’ என்று எடுத்துப் பார்த்தவனின் புருவம் சுருங்கி விரிந்தது. திரையில் ‘ஃபாதர்’ என்று பெயர் மின்னியது.
 
எனக்கு யாருமே இல்லை என்று சொன்னாளே… அப்புறம் யார் இந்த ஃபாதர்?’ என்று குழம்பியபடியே ஃபோனை ஆன் செய்து காதில் வைத்தான் தேவா.
 
மறுமுனையில் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மழலைக் குரல் கேட்டது  “அக்கா… நீ எப்போ என்ன பார்க்க வருவ? ரெண்டு நாளா என்னை பார்க்க வரவே இல்லையே! எனக்கு யாரு சாக்லேட் வாங்கித் தருவா? என்கூட விளையாட வரவே மாட்டியா?” என்று சிறு அழுகையுடன் வந்தது…
 
இளவேனில் ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்பதால், தினமும் அங்கே இருக்கும்   காப்பகக் குழந்தைகளுடன் விளையாடி, சாக்லேட் கொடுப்பது அவளது வழக்கம். அவள் இரண்டு நாட்களாக வராததால், அந்தக் குழந்தை தூங்காமல் “அக்காகிட்ட பேசணும்” என்று ஃபாதரிடம் அடம் பிடிக்க… வேறு வழியின்றி இந்த நள்ளிரவில் ஃபாதர் அவளுக்கு போன் செய்திருந்தார்!
 
“அக்கா உன்னைப் பார்க்க நாளைக்கு வருவா தங்கம்…” என்று தன் முரட்டுக் குரலை சிரமப்பட்டுக் குழைத்துப் பேசினான் தேவா.
ஆனால், மறுமுனையில் இருந்த அந்த வண்டுக் குட்டியோ, “நீ… நீங்க யாரு? அக்காவை பேசச் சொல்லுங்க!” என்று சட்டென மழலையோடு மிரண்டது.
 
“அக்காகிட்ட மட்டும் தான் பேசுவியா… இந்த மாமா கூடப் பேச மாட்டியா தங்கம்?” என்று குழந்தையிடம் தன்னை மறந்து குழந்தையாய் மாறினான் ஜங்கிள் கிங் தேவா.
 
“இல்ல… எனக்கு அக்கா தான் வேணும்!” என்று அந்த வாண்டுக் குட்டி அடம் பிடிக்க…
 
“நானும்  உனக்கு நிறைய டாய்ஸ், நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கித் தருவேனே…” என்றான் தேவா ஆசையாக.
 
“அப்படியா? அப்போ நீ என்கூட அம்பாரி யானை விளையாட்டு விளையாடுவியா? ஓடிப் பிடிச்சு என்கூட விளையாடுவியா?” என்று  குழந்தை மழலையாகக் கேட்க, அதுவரை இறுகிக் கிடந்த தேவாவிற்குள் சட்டெனச் சிரிப்பு வந்துவிட்டது!
 
“கண்டிப்பா விளையாடுவேனே… மாமா உனக்காகவே பெரிய யானையா மாறுவேன், சரியா?” என்று அந்தக் குழந்தைக்கு வாக்குக் கொடுத்தான் தேவா.
 
அதற்குள் ஃபாதர் போனை குழந்தையிடமிருந்து வாங்கிக் கொண்டவர் , “ஹலோ… யார் பேசுறது?” என்று கேட்டார்.
அவன் சற்றும் தடுமாறாமல், “வணக்கம் ஃபாதர். மேடம் ஒரு ரிசர்ச் விஷயமா வெளியூர் வந்திருக்காங்க. இப்போ அவங்க ரூம்ல தூங்கிட்டு இருக்காங்க. நான் அவங்களோட ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்த்துருக்கேன். என்கிட்ட டிஸ்கஸ் பண்ணி அவங்க ஃபோனை என் ரூம்ல வைச்சுட்டு போய்ட்டாங்க காலைல பேச சொல்லுறேன்.” என்றான் தேவா.
 
“ஓ!… இரண்டு நாளா இளாவக் காணோம்னு குழந்தைங்க ஒரே அடம் பிடிச்சாங்க தம்பி, அதான் ஃபோன் பண்ணிட்டேன். அவ குழந்தைகள் கிட்ட எந்த நேரம்  வேணாலும் என்கிட்ட பேசலாம்னு சொல்லிட்டு போய்ட்டா இப்போ குழந்தைகள் அவகிட்ட பேசணும்னு அடப்பிடிக்குறாங்க” என்றவர், சற்று உருக்கமாக, “எனக்கே அவளைப் பார்க்கணும் போல இருக்கு தம்பி. நாளைக்கு அவளை எங்க காப்பகத்துக்கு வரச் சொல்லிடுங்க” என்றார்.
 
“சரிங்க பாதர்” என்றான் தேவா.
 
 “தம்பி… இந்தப் பொண்ணை இந்த மாதிரி ஆபத்தான வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் ஒரு ஸ்கூல்ல டீச்சர் வேலைக்குப் போம்மானு சொன்னா என் பேச்சு கேட்கவே இல்லை. ஜெர்னலிஸ்ட் வேலைக்குத்தான் போவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா. இவ கூடவே நம்ம காப்பகத்துப் பையன் ஜீவானு ஒருத்தன் சுத்துறான். அவனை நம்பித்தான் எங்க இளாவ நாங்க அனுப்பி வச்சோம்…” என்றார் கவலையோடு.
 
“மேடத்தைப் பத்தி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க ஃபாதர்… நான் இருக்கேன் அவங்களுக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டேன்!” என்று ஃபோனை வைத்தான் தேவா.
ஃபாதர் பேசிய விஷயங்கள், தேவாவிற்குள் இளவேனிலைப் பற்றிய ஒரு புதிய சித்திரத்தை உருவாக்கியிருந்தது.
 
அவளை இப்போதே பார்க்க எண்ணியவன் அவளது அறைக்குள் அடியெடுத்து வைத்தவன், அவள் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். மூச்சுக் காற்றின் வேகத்தில் அவளது மார்பு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவளுள் துடிக்கும் அந்த இதயத்தின் துடிப்பை ஆழமாய் உணர்ந்தவன், தன்னை அறியாமலேயே அவளது முகத்தருகே குனிந்தான். அவனது வெதுவெதுப்பான மூச்சுக்காற்று அவள் முகத்தில் உரசியது!
 
 

62 thoughts on “கள்ளோ காவியமோ”

  1. Вы можете оформить [url=https://worldalcodostavka.msk.ru/]как заказать алкоголь через интернет с доставкой[/url], чтобы получить его быстро и удобно прямо к вашему порогу.
    Сегодня всё больше людей предпочитают заказывать алкоголь с доставкой и обеспечивают простоту и быстроту получения желаемого продукта.

    Многие магазины и специализированные сервисы предоставляют возможность заказать любимый напиток прямо на дом и указать удобное время и место доставки.

    Чтобы заказать, нужно только выбрать напиток, ввести адрес доставки и произвести оплату.

    При хорошей организации доставка занимает минимальное время.

    Важно обращать внимание на возрастные ограничения и подтвердить свою личность при получении.

    Оформляя первый заказ, можно воспользоваться различными бонусами и специальными предложениями.

    Таким образом, доставка алкоголя — это удобное решение для тех, кто ценит время и комфорт.

  2. I dag er digitale casinoer i hГёj kurs. En af de mest anvendte betalingsmetoder er paysafecard casinoer online, [url=http://www.s52.hekko24.pl/2026/04/29/betalingslsninger-paysafecard-casinoer-for/]http://www.s52.hekko24.pl/2026/04/29/betalingslsninger-paysafecard-casinoer-for/[/url], som giver kunder mulighed for anonymitet. Med lette indbetalinger er paysafecard et fremragende valg for de fleste spillere.

  3. Мне знакома эта ситуация. Приглашаю к обсуждению.
    Playing Casino Online Games, [url=https://teamout.co.uk/onlinecasinoslot300316/explore-online-casino-trino-your-ultimate-gaming/]https://teamout.co.uk/onlinecasinoslot300316/explore-online-casino-trino-your-ultimate-gaming/[/url] provides an thrilling experience for gamblers. Through a variety of choices, users can explore their luck from the comfort of home.

  4. Good day! I know this is kinda off topic however I’d figured I’d ask.
    Would you be interested in trading links or maybe guest authoring a blog post or vice-versa?
    My blog covers a lot of the same topics as yours and I think we could greatly
    benefit from each other. If you are interested feel free to shoot me an e-mail.
    I look forward to hearing from you! Superb blog
    by the way!

  5. А что тут говорить то?
    1xbet зеркало, [url=https://1xbet-7cr9n.cyou/]1xbet-7cr9n.cyou[/url] предоставляет наличный способ для ставочников обходить фильтры и возобновлять свои пари без проблем. Изолированный доступ к 1xbet зеркало беспечен. Вам не требуется переживать о свободе работы.

  6. BC Game Online Crypto Casino, [url=https://www.jalan2kejepang.com/blog/explore-the-exciting-world-of-bc-game-hub.html]https://www.jalan2kejepang.com/blog/explore-the-exciting-world-of-bc-game-hub.html[/url] offers a unique experience for enthusiasts. With diverse selections of games, users can experience the latest cryptocurrency games. Promotions are plentiful, enticing players to participate and score large. The platform is protected and intuitive, making it great for both newcomers and seasoned gamblers.

  7. udenlandsk casino uden rofus, [url=http://ampnvolt.com.my/?p=392732]http://ampnvolt.com.my/?p=392732[/url] tilbyder en unik mulighed for spillere. Deltagere kan nyde underholdning uden unødvendige forhindringer. Gør din oplevelse endnu spændende med forskellige spil og chancer. Udenlandsk casino uden rofus er blevet velkendt blandt kunder, der søger fritstående oplevelser.

  8. To enjoy betting on the go, simply choose to 1xbet download ios, [url=https://marketexpoleads.com/1xbet-korea-download-app-your-ultimate-guide-to-22/]https://marketexpoleads.com/1xbet-korea-download-app-your-ultimate-guide-to-22/[/url]. This app provides an exceptional platform for gaming. Users will value its easy-to-navigate interface and vast selection of sports events. Get started today!

  9. Playing at a credit card online casino, [url=https://co2cero.co/exploring-online-casinos-that-accept-credit-cards-12/]https://co2cero.co/exploring-online-casinos-that-accept-credit-cards-12/[/url] is a thrilling experience. A variety of games are available, offering fun for all types of players. Depositing with your card is hassle-free, ensuring you can play seamlessly.

  10. Online Casino, [url=https://thesfi.in/explore-the-thrills-of-online-casino-prive/]https://thesfi.in/explore-the-thrills-of-online-casino-prive/[/url] предлагает игрокам поразительные возможности для развлечения. Соревнования здесь разнообразны, а награды могут быть значительными. Приходите и наслаждайтесь мир азарта.

  11. Это — невероятно!
    Playing Casino Online Slots, [url=https://www.srishtisoft.com/step-by-step-guide-to-registering-at-casmiro-2/]https://www.srishtisoft.com/step-by-step-guide-to-registering-at-casmiro-2/[/url] provides an opportunity to be immersive. With a multitude of styles, gamers may discover unique options. The games usually include impressive graphics and exciting soundtracks, offering each session immersive. Don’t miss Casino Online Slots!

  12. Действительно странно
    1xbet зеркало, [url=https://1xbet-liowk.sbs/]https://1xbet-liowk.sbs[/url] открывает возможность использования к системе даже если ограничивается. Пользователи могут участвовать и обналичивать выплаты благодаря тому, что альтернативные ссылки обеспечивают.

  13. Я считаю, что Вы допускаете ошибку. Могу это доказать. Пишите мне в PM, обсудим.
    1xbet официальный сайт, [url=https://1xbet-pwtrx.cfd/]1xbet-pwtrx.cfd[/url] предлагает обширный выбор игровых событий для пари. Пользователи могут испытать удовольствие простой интерфейсом и конкурентными коэффициентами.

  14. Os mais famosos casinos online portugal, [url=https://dierenmarkt.eu/os-melhores-casinos-online-em-portugal-a-sua-guia-3/]https://dierenmarkt.eu/os-melhores-casinos-online-em-portugal-a-sua-guia-3/[/url] oferecem uma opГ§Гµes de apostas. A experiГЄncia Г© emocionante, com jogos eletrГґnicos de temas empolgantes. O apoio ao jogador Г© top, garantindo sossego.

  15. Si te encuentras buscando una experiencia especial de hospedaje, las esferas en la peninsula son una solucion crecientemente popular. Desde estancias burbuja Andalucia y tambien burbujas hotel en tierras catalanas y la capital, estas opciones garantizan una union especial con la vida silvestre sin renunciar a la comodidad y confort. Asimismo, enclaves como Bardenas Reales y la capsula Estrella Polar en Murcia brillan por su contexto inigualable y arquitectura original.

    Para quienes deseen pretenden evaluar tipos de turismo burbuja cerca de Madrid, Catalunya o Alicante, hay diversas opciones como casas en burbuja, zonas de acampada burbuja y burbuja cabanas. Puedes encontrar mayor informacion actualizada y valores sobre burbujas experience en variadas regiones mas adelante: [url=https://dormirburbuja.top]burbuja murcia[/url] . Sin lugar a dudas, es una propuesta perfecta para relajarse y deleitarse de perspectivas maravillosas.

  16. Oh my goodness! Awesome article dude! Thanks, However I am
    encountering issues with your RSS. I don’t understand
    why I cannot subscribe to it. Is there anyone else getting similar RSS problems?
    Anybody who knows the answer can you kindly
    respond? Thanx!!

  17. Personally, I’ve dedicated quite of free hours of late exploring several crash style games, but a
    player really should state how the logic of current options like
    chicken road feel surprisingly engaging because of the constant tension-filled dynamic.
    Looking at the stats, the main secret isn’t simply about pure chance
    but understanding precisely when to step back with
    a profit prior to that certain trap hits. Many players discovered how trying chicken road slot will often give some great
    tips on the way different platforms handle the rtp algorithms.

    It is extremely fascinating how this scene inside places like the local market is booming very rapidly because everybody is looking to
    find the perfect mobile session these days. Could anyone here seen if this swing
    changes significantly after you change from the
    first game into chicken road 2? I d be happy to hear your thoughts regarding if long-term wagering strategies actually
    keep up across hundreds behind following turns.

  18. La restauraciГіn de activos es un proceso esencial en la organizaciГіn financiera. Con la ajuda com recuperaГ§ГЈo de ativos, [url=https://animanews.info/understanding-belarus-sanctions-a-comprehensive-guide-for-businesses/]https://animanews.info/understanding-belarus-sanctions-a-comprehensive-guide-for-businesses/[/url], las negocios pueden identificar y reintegrar sus patrimonio.

  19. casino udenlandsk, [url=https://www.victoriasa.ch/2026/04/11/bedste-udenlandske-casino-gode-valg-for-danske/]https://www.victoriasa.ch/2026/04/11/bedste-udenlandske-casino-gode-valg-for-danske/[/url] tilbyder et unik oplevelse for spillere. Her kan spilleren finde forskellige spil, tilbud og muligheder. SГҐdan sted appellerer flere spillere med hele jordkloden. BesГёg det skГёnne univers!

  20. Are you looking for exciting wagering experiences? The 1xbet free online casino, [url=https://ipcbiotec.com/2026/04/ultimate-guide-to-1xbet-app-features-benefits-and/]https://ipcbiotec.com/2026/04/ultimate-guide-to-1xbet-app-features-benefits-and/[/url] provides a excellent opportunity to explore various games without wasting money. Enjoy slots and special bonuses that enhance your playtime. With user-friendly dashboards, players can easily navigate and enjoy their favorite games. Discover the thrilling world of 1xbet free online casino today!

  21. BC Game Crypto Casino, [url=http://hiwell.my/explore-the-bc-game-ng-mobile-app-revolutionizing/]http://hiwell.my/explore-the-bc-game-ng-mobile-app-revolutionizing/[/url] offers an engaging experience for players who enjoy crypto money. With a wide range games and attractive bonuses, it’s simple to see why so many choose this platform.

  22. Finding a fast withdrawal casino, [url=http://devel.elbitalegre.com/discover-the-benefits-of-playing-at-casinos-with/]http://devel.elbitalegre.com/discover-the-benefits-of-playing-at-casinos-with/[/url] can enhance your gaming experience significantly. Players often seek platforms that offer instant cashouts. The ability to access your winnings without delay keeps the excitement alive. Always verify the withdrawal options available to ensure they meet your needs.

  23. Online Casino UK, [url=https://triowise.org/palm-casino-reviews-an-in-depth-player-experience/]https://triowise.org/palm-casino-reviews-an-in-depth-player-experience/[/url] пresents широкий ассортимент азартных игр. Современные технологии делают игровой процесс еще поражающе. Начните свой опыт к выигрышу уже в ближайшее время!

  24. Eigentlich konnte neulich dahin gegrübelt, dass zahlreiche Leute ständig bloß
    wegen einem fetten Ziel eifern, obschon der wahre Genuss doch
    in unserer richtigen Planung wohnt. Meiner Meinung gemäß liefert ein stabiler Gambloria Casino Review total einen Unterschied,
    vorab jeder saures Kapital in diese Walzen investiert.
    Sobald der Nutzer immer gambloria online casino
    detaillierter betrachtet, bemerkt jeder sofort, dass solche RTP-Werte sowie diese Sicherheit unser Wichtigste sowie Basis
    sind. Spezial beim Gambloria Online Casino Schweiz zeigt dahin, weshalb jene Führung echt zentral scheint, aufgrund
    niemand mag ewige Hürden. Welches glaubt nun dazu — schaut stets anfangs zu unser Katalog beziehungsweise prompt wegen den Anreiz?
    Eigentlich finde, weshalb diese Struktur funktionieren müsste, weswegen der Spieler betreffend stete Sicht nicht den Sinn verliert.

    Muss neulich jemand Berichte nebst Gambloriacasino gesammelt?

  25. Замечательно, это ценное сообщение
    1xbet официальный сайт, [url=https://1xbet-4zzip.cyou/]https://1xbet-4zzip.cyou/[/url] предлагает широкий выбор ставок. Пользователи могут пробовать интуитивно понятным интерфейсом и выгодными акциями. Присоединяйтесь к 1xbet!

  26. Отличное сообщение, поздравляю )))))
    1xbet зеркало, [url=https://1xbet-g1lur.xyz/]1xbet-g1lur.xyz[/url] — это удобный способ доступа к платформе для ставок. Копия сайта позволяет поддерживать доступ без трудностей. Скоро получите доступ к любимым играм и ставкам!

  27. Si deseas buscando planes en el mar en la zona costera Tenerife, tomar motos acuaticas es una perfecta opcion para explorar la franja costera y gozar del paisaje marino de manera divertida y apasionante. En el sur de Tenerife, en concreto en destinos como Los Gigantes o Costa Adeje, dispondras de desde opciones de alquiler sencillo hasta paseos en moto de agua que son apropiadas a distintos niveles y economias.

    Para quien esperan consultar tarifas y opciones, sugiero mirar ofertas de empresas que proporcionan tours y alquiler en motos acuaticas en Tenerife, incluyendo tambien servicios como safari acuatico o alquiler de jet skis en la capital de Tenerife. Mas datos y referencias sobre rutas y tarifas puedes ver aqui: [url=https://motoaguatenerife.top]alquiler motos de agua tenerife sur[/url] . ?Fantastico para preparar un dia increible y recorrer del entorno costero canario!

  28. Si llevas tiempo buscas aventuras acuaticas en esta isla, sobre todo en la zona de Puerto Colon o el area de Los Gigantes, tomar en alquiler jet ski es sin duda la posibilidades mas emocionantes para explorar del agua. Hay muchas opciones de alquiler de equipos nauticos en la zona sur con tarifas distintos, ideales para todo tipo de personas nuevas como para los que buscan aventuras mas intensas como los safaris acuaticos en la famosa Costa Adeje.

    Del mismo modo, si te gusta juntar la aventura con la contemplacion, las rutas en motos de agua en las Canarias presentan perspectivas impresionantes y la posibilidad de visitar la ribera de una forma dinamica y fascinante. Para conseguir mas pormenores sobre contratacion y excursiones en motos acuaticas en esta zona, consulta a este recurso [url=https://motosdeaguatenerife.top]cheap jet ski tenerife[/url] , donde puedes estudiar tarifas y encontrar las mas completas tarifas.

  29. Не нужно пробовать все подряд
    Casino Online, [url=https://www.watan-ps.org/2026/03/31/casper-spins-online-casino-uk-your-ultimate-gaming-4/]https://www.watan-ps.org/2026/03/31/casper-spins-online-casino-uk-your-ultimate-gaming-4/[/url] features a thrilling atmosphere for wagerers. Using a wide array of games, ranging from slots to table games, anyone can find a game that fits their taste. Additionally, the ease of playing from home makes Casino Online a favorite choice among many.

  30. casinos online portugal, [url=http://training.insurancesplash.com/casinos-online-em-portugal-onde-jogar-e-ganhar-2-2/]http://training.insurancesplash.com/casinos-online-em-portugal-onde-jogar-e-ganhar-2-2/[/url] – Os cassinos virtuais em Portugal tГЄm desenvolvido em popularidade. Os jogadores podem explorar uma ampla gama de jogos emocionantes. AlГ©m disso, as bГґnus atraem diferentes a se cadastrar a estas plataformas. Participar em cassinos na web em Portugal pode ser uma experiГЄncia excitante.

  31. Bună, prieteni, am tot urmărit că comunitatea se axează numai pe bonusuri,
    însă părerea mea e că stabilitatea platformei este mult mai mult.
    Zilele astea, am tot analizat și am realizat că destui jucători noi riscă
    rapid deoarece nu au un sistem stabilit din timp. În cazul în care dorești să verifici
    un site interesant, poți intra pe chicken road game, unde procesul pare foarte transparent raportat la
    alte platforme. O altă chestie importantă este că jocurile cu variație ridicată cer un capital solid, altfel te trezești pe zero mai
    devreme de a prinde bonusul. Sincer să fiu, mă atrag mesele
    cu dealeri reali pentru că simt că dețin un pic de control
    asupra jocului. Voi ceilalți ce credeți despre recentele schimbări legislative din industria gambling-ului?
    Oare încă mai sunt disponibile scheme care într-adevăr funcționează pe termen lung, sau totul ține doar de noroc chior?
    Vreau să văd părerile voastre în secțiunea de mesaje pentru a discutăm din experiențe.

  32. Это интересно. Скажите мне, пожалуйста – где мне узнать больше об этом?
    1xbet официальный сайт, [url=https://1xbet-w8z4u.icu/]1xbet-w8z4u.icu[/url] предлагает пользователям обширный выбор ставок. Здесь вы имеете возможность найти всё для успешной игры. Простой интерфейс позволяет легко ориентироваться и находить нужные опции.

  33. Оч классна.. Люблю такие
    1xbet зеркало, [url=https://1xbet-756qv.cyou/]https://1xbet-756qv.cyou/[/url] дарит пользователям комфортный доступ к игровым мероприятиям. Если основной сайт падет, 1xbet зеркало выручит возможность поддержать ставки и игровой процесс. Пользователи могут освободиться от неудобств.

  34. The world of Online Casino, [url=https://mlrassessoria.com.br/discover-the-thrills-of-patrick-spins-your/]https://mlrassessoria.com.br/discover-the-thrills-of-patrick-spins-your/[/url] offers thrilling experiences for bettors. With varied games like slots, poker, and blackjack, it’s a great way to have fun. Moreover, bonuses and promotions enhance the excitement, making it even more pleasurable. Participate in the action today!

  35. It’s exceptionally intriguing exactly how our modern betting world strives so it can transform every individual season. Myself,
    I was getting investing plenty of hours recently exploring various instant win mechanics, and I sincerely feel how customer power stays that major update right currently.
    Should anyone is seeking for the solid way to practice,
    finding a trusted mines game online proves completely key ahead of
    using any true funds. Within our opinion, that remains constantly wiser should grasp an payout math first.

    A separate observation I made was why staying cool behind a hit becomes more complex above this seems on this screen. Do any about the guys seen if certain days regarding
    an night feel luckier than others, and does it completely just
    inside our psychology? the player should love to see
    the takes on this matter!

  36. บทความนี้ อ่านแล้วเพลินและได้สาระ ครับ
    ผม ไปอ่านเพิ่มเติมเกี่ยวกับ เนื้อหาในแนวเดียวกัน
    สามารถอ่านได้ที่ Susana
    น่าจะถูกใจใครหลายคน
    มีตัวอย่างประกอบชัดเจน
    ขอบคุณที่แชร์ คอนเทนต์ดีๆ นี้
    และอยากเห็นบทความดีๆ แบบนี้อีก

  37. Every moment one browses some betting portal, one finds always news updated
    to grasp on that market. The scene is evolving very quickly, particularly by using advanced bonus structures
    which really aid the frequent players. Actually, I noticed various extremely
    useful tips about spino gambino as looking to find reliable plus rapid portals.
    The another point involves game variety acts as king nowadays; if the operator doesn’t refresh their
    library often, most players usually to get weary very swiftly.
    Additionally, have some of the users tested utilizing those modern instant transfer
    options? Such tools feel to stay way increasingly protected against your basic
    bank deals. What is one’s top plan when a player begins exploring any
    recently launched digital casino? I’d want to find which others say regarding the latest
    situation of this betting world!

  38. To be fair, it’s quite amazing the way far these visuals have evolved lately.
    Personally, I tended to think that merely the legacy names could handle a fast phone setup,
    yet nowadays even the fresh portals are leading it with top-tier response speeds.
    In my my view, checking out a solid spinogambino remains truly the wisest move to guarantee your bankroll properly lasts more in those tough dry
    sessions. Plus, I have seen that the human dealer tables honestly
    brings the whole atmosphere way more reliable than simply playing against
    the random program. Does you believe that the new loyalty programs are becoming more transparent, or is it just mostly merely
    promo to keep players clicking? I’d love to see if anybody here have
    tried the crypto options yet, as I was wondering if the speed is actually worth the switch.

  39. Frankly, I’ve realized that finding a decent place to play
    these days proves to be fairly a task considering
    the huge number of fresh brands launching each month.
    In my view, the truly important element isn’t merely the bright initial bonus,
    rather the way smooth the handheld version really performs as the user are out
    and about. I have been exploring the selection found
    on spinmama official homepage and it really looks to manage high-stakes sessions rarely having
    any major slowdowns, that is a significant advantage to anybody who likes
    extended slot rounds. It makes the player believe
    that the priority is finally changing back towards customer comfort along with
    system integrity. Do you choose staying with the
    classic slots rather than it is it all regarding finding the latest mechanics out
    there? I would really like so as to know whether anyone in the community has had a similar impression while
    testing new casino sites this year.

  40. Wow that was odd. I just wrote an incredibly long
    comment but after I clicked submit my comment didn’t show up.
    Grrrr… well I’m not writing all that over again. Anyhow, just wanted to say
    wonderful blog!

  41. You know, I have noticed that the modern gambling scene is evolving very rapidly,
    plus it is becoming harder to actually find a site that does not simply copy the rivals.
    An interesting observation is how system stability is vital almost quite as extensively than that slot list these days.
    Personally, I was reading several fresh points inside that
    spinogambino concerning spinogambino review, and I really found it was pretty
    on point about the way they handle banking requests now.
    It seems like gamblers finally are prioritizing honesty over big banners, which remains a great sign for all this base.
    However, one still think if the latest digital standard is
    going to completely replace bank options within that near year or two?
    Tell me, what is the own story on mobile speed lately on these sites?
    I’d love to chat about whether those tech upgrades
    actually improve the winning vibes!

  42. Personally, I’ve passed plenty of hours scanning multiple gaming sites lately,
    and it’s really interesting the way that niche manages in order to evolve.

    One detail I’ve picked up proves to be that this level
    of user support often defines if a brand truly deserving of
    one’s loyalty. Even though many users merely focus on huge offers, we think that technical stability is far greater vital for a good long-term stay.
    Whenever you happen to be looking for some reliable venue so as to
    play, that may stay beneficial so as to visit the high fly bet online casino
    where they can locate highflybet along with check whether the games fit your personal method.
    Another thought proves the fact that real-time croupier tables appear so as to provide the way
    better level behind honesty relative toward basic digital machines.
    Would any of you truly choose the interactive feeling within that
    physical lobby, or proves this tempo behind digital betting more appealing to you?

    Also, how would you individually manage the
    bankroll so as to make every total pastime fun along with sustainable|I’d really like to read the opinions regarding that.|What remain your thoughts on such modern trends?

  43. Hello, I believe your site could be having browser compatibility problems.
    When I take a look at your web site in Safari, it looks fine however, if opening in I.E., it’s got some overlapping issues.
    I simply wanted to give you a quick heads up!

    Other than that, great blog!

  44. Da ich nun zahlreiche Anbieter bespielt habe, muss ich sagen, dass die Technik heutzutage extrem variiert.
    Gerade bei neueren Portalen merkt man, dass das Layout häufig entscheidender erscheint als der echte Kundendienst.
    Was mich betrifft stellen zügige Auszahlungen nach wie vor das
    zentrale Kriterium dar, weshalb viele User anfangs nach einem
    spinmama casino online suchen, um sich zu bestätigen. Interessant beobachtet man außerdem, dass die
    Auswahl an Slots zwar gewaltig geworden ist, aber manche alte Spiele leider im Abseits bleiben. Wie glaubt ihr
    denn? Schaut ihr während dem Gamblen mehr auf den Willkommensbonus
    oder zählt für euch nur die Lizenz maßgebend?
    Es würde mich toll, falls wir in diesem Thread ein wenig Eindrücke teilen dürften, da man bekanntermaßen völlig verschiedene Vorlieben setzt.
    Wie sah euer jüngstes Erfolgserlebnis beim Thema Glücksspiel aus?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top