ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ 18

காவியம்  – 18

கோட்டையின் சமையலறைக்குள் மலர்விழி காபி போட்டுக் கொண்டிருந்தாள். துணிகளைத் தூக்கிக் கொண்டு துவைப்பதற்காக வெளியே சென்ற நளினியிடம் ஹாலில் நின்று போன் பேசி முடித்த ரகு, மலர்விழி சமையல்கட்டில் இருப்பது தெரியாமல், “நளினி… எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்துட்டு போறியா?” என்று கேட்டான்.

நளினியோ, “அண்ணா! மலர் அக்கா சமையற்கட்டுலதான் இருக்காங்க. இருங்க, உங்களுக்குக் காபி கொண்டு வரச் சொல்றேன்” என்றவள், தன் கையில் இருந்த துணி பக்கெட்டை கீழே வைத்துவிட்டு சமையற்கட்டுப் பக்கம் திரும்பினாள்.

“ஏய்! நளினி இரு… நானே போறேன்!” என்று சொல்லி, நளினிக்கு முன்னே வேகமாகச் சமையலறை நோக்கிச் சென்றான் ரகு.

நளினியோ பதற்றத்துடன், “அண்ணா… உங்க ரெண்டு பேரையும் தனியா விடக்கூடாதுன்னு தேவா அண்ணன் எனக்குச் சொல்லியிருக்காரு!” என்று அவனுக்குப் பின்னாடியே ஓடி வந்தாள்.

அவள் தன் வழியை மறிப்பதைப் பார்த்ததும் ரகுவுக்குக் கோபம் தலைக்கேறியது. ஆனால், இப்போது தன் கோபத்தைக் காட்டினால் காரியம் கெட்டுவிடும் என்று தனக்குள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “நளினி… ப்ளீஸ்! கொஞ்ச நேரம் மட்டும் மலருகிட்ட பேசிக்கிறேன். அண்ணன் இன்னும் கொஞ்ச நேரத்துல கோட்டைக்கு வந்திடுவாரு… அப்புறம் பேசவே முடியாது” என்றான் கெஞ்சலாக.

ரகுவின் தவிப்பைக் கண்டு நளினிக்கு அவனைப் பார்க்க பாவமாக போய்விட்டது. “கொஞ்ச நேரம்தான் பேசணும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, கீழே வைத்த துணி பக்கெட்டை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றாள்.

மாடியிலிருந்து நளினி துணி துவைக்க தோட்டத்துப் பக்கம் போவதை ஜீவா கவனித்துவிட்டான். தன் நரிப் புத்தியோடு, தன் அறையை வெளியே பூட்டிவிட்டு, யாருக்கும் தெரியாமல் நைசாக நளினியின் பின்னாடியே அவனும் சென்றான். ஜீவா,இளவேனிலின் நண்பன் என்பதால் அவனுக்கான கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்திவிடும்படி தேவா ஏற்கனவே சொல்லியிருந்தான். அதை இப்போது தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான் ஜீவா.

இங்கே சமையலறையில்… ரகு மிக மெதுவாக பூனைப் போல உள்ளே நுழைந்து, மலர்விழியின் பின்னே கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நின்றான். தன் பின்னே நிழலாடுவதைக் கண்டு அவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். அங்கே ரகு கைகளைக் கட்டி நிற்பதைப் பார்த்தவள், “என்ன இது… இப்படி வந்து பயமுறுத்துவது போல நிக்கிறீங்க? காபி வேணுமா?” என்று அக்கறையாகக் கேட்டாள்.

“எனக்கு காபி வேணாம்… ஒரு முத்தம் கொடு!” என்றான் ரகு ரகசியக் குரலில்.

“முத்தமா? ஐயோ… நான் மாட்டேன்!” என்று சட்டென்று ஓரடி தள்ளி நின்று கொண்டாள் மலர்விழி.

“ஏய்!… அண்ணன் இப்போ கோட்டைக்கு வந்துட்டு இருக்காரு. அதுக்குள்ள ஒரு முத்தம் மட்டும் கொடுடி. வர வெள்ளிக்கிழமை நமக்குக் குலதெய்வம் கோவில்ல கல்யாணம் நடக்கப் போகுதுல்ல!” என்றான் ரகு அவசரமாய்.

“ம்கூம்… நான் முத்தம் கொடுக்க மாட்டேன், போங்க மாமா!” என்று அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, சமையலறை ஜன்னல் பக்கம் சென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்று கொண்டாள்.

அவனோ, “ஏய் மலர்… ஒரே ஒரு முத்தம்டி…” என்று கெஞ்சிக்கொண்டே, அவளது முதுகுப் பக்கமாக உரசிக்கொண்டு நெருங்கி நின்றான்.

“தேவா மாமா, கல்யாணம் வரைக்கும் நம்ம ரெண்டு பேரையும் தனியா இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கு… போங்க மாமா!” என்று அவள் விரட்ட…

“அண்ணன் தான் இப்போ இங்க இல்லையேடி…” என்று அவளது கையைப் பிடித்து தன் பக்கம் பார்க்க வைத்தான் ரகு.

அவனது முகத்தைப் பார்க்க மலர்விழிக்கும் பாவமாக இருக்க, “கன்னத்துல மட்டும்… ஒரு முத்தம் கொடுத்துக்கோங்க…” என்றாள் மிக மெல்லிய குரலில்.

அவள் சம்மதம் கொடுத்ததும், ஏதோ போரில் பெரிய வெற்றி கிடைத்துவிட்டது போலச் சந்தோஷமடைந்த ரகு, சமையலறை கதவை சட்டென்று சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் திரும்பினான். அவன் அவள் பக்கம் சென்றதும், மலர்விழி நாணத்தில் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

“அடியே… ஒரு முத்தம் கேட்டு வந்திருக்கேன். நீ இப்படி வெட்கப்பட்டு முகத்தை மூடி நேரத்தை வீணடிக்காதேடி, அண்ணன் வந்திடும்!” என்றான் சோகமாய் மிரட்டி.

அவளோ, “எனக்கு வெட்கமா இருக்கு மாமா…” என்றாள் சிணுங்கலாக.

“ஏன்டி… சின்ன வயசுல இருந்தே என்னை பார்க்குற, இப்போ என்ன புதுசா வெட்கம்?”

“அது வேற… இது வேற! அப்போ நான் சின்னப் பொண்ணு, இப்போ பெரிய பொண்ணு!” என்று காதலோடு சிணுங்கினாள் மலர்விழி.

“அப்போ உன்கிட்ட முத்தம் கேட்கக் கூடாதுடி… இப்போ ஆசையா முத்தம் கேட்குறேன்!” என்று கூறி, அவள் முகம் மூடியிருந்த கைகளை மெதுவாக எடுத்து விட்டான். அப்போது ரகுவின் கைகள் லேசாக நடுங்கின. அவளைச் சாதாரணமாக அணைக்கும் போதெல்லாம் நடுங்காத அவனது கரங்கள், இப்போ முத்தம் கேட்கும்போது நடுங்கத் தொடங்கின.

“அச்சோ… நேரம் காலம் தெரியாம கைகள் இப்படி நடுங்குதே!” என்று தனக்குள்ளே நினைத்தவன், அவளது கைகளைத் தன் கைகளுக்குள் இறுக்கிக் கொண்டு, அவளது கன்னத்தின் அருகே தன் உதடுகளைக் கொண்டுச் சென்றான்.

மலர்விழி வெட்கத்தில் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அவன் தன் உதடுகளைக் குவித்து, அவளது ரோஜாப் போன்ற கன்னத்தில் காதலோடு முத்தமிட்ட அதே விநாடி… கோட்டையின் வாசல் அதிர, தேவாவின் கார் உள்ளே நுழைந்து நின்றது!

இங்கே சமையலறையில் காதல் கமழ்ந்து கொண்டிருக்க, அங்கே பின் தோட்டத்து மரத்தடியில் நளினி பக்கெட்டில் இருந்த துணிகளை எடுத்துத் துவைக்கத் தொடங்கினாள்.

அப்போது சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்க… நளினி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே ஜீவா தன் கைகளைக் கட்டிக்கொண்டு, புன்னகையோடு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“என்ன நளினி… ரொம்ப பிஸியா இருக்க போல? கோட்டைக்குள்ள எல்லாரும் ஜோடியா லவ் பண்ணி சுத்திட்டு இருக்காங்க… நீ மட்டும் என்ன தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்க நான் உதவி பண்ணட்டுமா ?” என்று நளினியின் அருகே நெருங்கி வந்து நமுட்டுச் சிரிப்போடு நின்றான்  ஜீவா.

அவனது பேச்சும், அவனது பார்வையும் நளினிக்கு ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியது. தேவா அண்ணன் இந்த ஜீவாவை ஏன் கோட்டையில் அடைத்து வைத்திருக்கிறார் என்ற ரகசியம் அவளுக்குத் தெரியாது என்றாலும், இவன் நல்லவன் இல்லையோ  என்பது அவளது மூளைக்கு சந்தேகமாய் எட்டியது. அவனது பேச்சே அவளுக்கு வில்லனாகத் தெரிந்தது.

அவள் தன் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், துணி பக்கெட்டைத் தூக்கிக்கொண்டு பின்வாங்கினாள். “ஜீவா சார்! என்கிட்ட வம்பு பண்ணாதீங்க, எனக்குக் கோபம் வரும்” என்று எச்சரிக்கும் தொனியில் கூறியவள், கையில் இருந்த அந்த இரும்பு பக்கெட்டைத் தூக்கி அவனை அடிப்பது போல ஓங்கி நின்றாள்.

“அட, நான் சும்மா உன்கிட்ட விளையாடினேன்…” என்று கூறி அவள் கையில் இருந்த பக்கெட்டை அவன் வாங்க முயன்ற அதே நேரம், தேவாவின் கார் உள்ளே வந்தது.

அந்தப் பதற்றத்தில், “ஐயோ… அண்ணே!” என்று நளினி அலறத் தொடங்க, அவளது சத்தம் சமையலறைக்குள் இருந்த ரகுவின் காதுகளில் இடி போல் பாய்ந்தது!

கோட்டையின் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகள் அதிரும் சத்தத்தோடு திறக்கப்பட, தேவாவின் கார் கம்பீரத்தோடு உள்ளே நுழைந்து நின்றது.

காரில் இருந்து தேவா முதலில் இறங்கினான். அவன் காரின் மறுபக்கக் கதவைத் திறந்துவிட, உள்ளே இருந்து இறங்கினாள் இளவேனில்.

அவளது முகம் ஒரு வாரக் காதலின் அணுக்கத்தால் பேரழகாக ஜொலித்தது. அவளது கழுத்தில் இருந்த மூலிகைத் தாலி அவளது நெஞ்சுப் பகுதியில் அழகாக ஆடிக்கொண்டிருந்தது.

தேவாவும் இளவேனிலும் கைகோர்த்து கோட்டையின் வாசலுக்கு வெளியே வந்து நிற்க, அங்கே ரகு, நளினி மற்றும் மலர்விழி மூவரும் பதற்றத்தோடு வந்து நின்றனர்.

அண்ணன் தேவாவைக் கண்டதும் ரகு பவ்யமாக, “வாங்க அண்ணே… காடுப்பக்கம் எல்லாம் நினைச்ச மாதிரி சுமுகமா முடிஞ்சதா?” என்று கேட்டான்.

தேவாவோ, “எல்லாம் பக்காவா முடிஞ்சது ரகு. காட்டோட ரகசியங்கள் இப்போ நம்ம கைக்குள்ள தான் இருக்கு” என்றான் கம்பீரமாக.

அப்போது நளினியின் பார்வையும், மலர்விழியின் பார்வையும் தற்செயலாக இளவேனிலின் கழுத்துப் பக்கம் சென்றது. அங்கே அவளது ஆடைகளுக்கு நடுவே தெரிந்த அந்த மூலிகை வேர்கள் அடங்கிய தாலியைப் பார்த்ததும் நளினிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இளவேனில் அக்கா… உன் கழுத்துல இது என்ன புதுசா ஒரு கயிறு? தாலி மாதிரி இருக்கு?” என்று நளினி வியப்போடு கேட்க… மலர்விழியோ தன் அக்கா வேணியின் சாயலில் ஒருத்தி தன் முன்னே வந்து நிற்பதைக் கண்டு, பெருத்த ஆச்சரியத்தில் தன் விழிகளை விரித்து அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்!

இளவேனில் சட்டென்று தன் கழுத்தில் இருந்த மூலிகைத் தாலியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “இதுவா நளினி… அது காட்டுல…” என்று சொல்லத் தொடங்க, தேவா அவளது தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு‌ தன் தீர்க்கமான பார்வையால் அங்கே நின்றிருந்த எல்லாரையும் பார்த்தான்.

“நீ… நீ என் அக்கா வேணிதானே? அக்கா…” என்று உதடுகள் நடுங்கக் கூவியபடி, மலர்விழி கண்களில் கண்ணீர் முட்ட இளவேனிலின் பக்கமாக அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்து வந்தாள். தன் அக்கா உயிரோடு தன் கண் முன்னே வந்து நிற்பதாகவே அவளது நெஞ்சம் நம்ப மறுத்து நம்பியது.

அவள் இளவேனிலைத் தொடப் போன அந்த விநாடி… தேவாவின் பலமான கரம் தடுத்து நிறுத்துவது போல காற்றில் உயர்ந்தது. இளவேனிலின் தோள்களை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,

“இவ வேணி இல்ல மலர் … இளவேனில்! மீடியா ரிப்போர்ட்டர் இப்போ என்னோட பொண்டாட்டி! நாங்க ரெண்டு பேரும் காட்டுக்குள்ள முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!” என்றான் தேவா எந்தவொரு தடுமாற்றமும் இல்லாத கம்பீரக் குரலில்.

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மலர்விழி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். “மீடியா ரிப்போர்ட்டரா? மாமா… அப்போ இவ அக்கா உயிரோட வந்தது போல இருக்கு ?” என்று ஏமாற்றமும் வியப்பும் கலந்த குரலில் கேட்டாள்.

தேவா தன் பார்வையை அங்கே நின்றிருந்தவர்கள் மீது சுழலவிட்டு, “காட்டுக்குள்ள சூழ்நிலைகள் மாற, இவ கழுத்துல மூலிகைத் தாலியைக் கட்டி என் பொண்டாட்டியாக்கி கூட்டிட்டு வந்திருக்கேன். இந்த கோட்டையோட மகாராணி இளவேனில்!” என்று  அழுத்தமாகக் கூறினான்.

இளவேனில் தன் கைகளை தேவாவின் கையோடு பிணைத்துக் கொண்டு, மலர்விழியையும், ரகுவையும் பார்த்து லேசான தயக்கத்துடனும், அமைதியாக நின்றிருந்தாள்.

“ஏய்!… எனக்குக் கூடச் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்று ஜீவா இளவேனிலின் காதோரம் வம்பாக கிசுகிசுத்தான்.

தேவா, ஜீவாவை அழுத்தமான பார்வை பார்க்க “சும்மா… சும்மா விளையாடுக்கு கேட்டேன் அண்ணா…” என்று கன்னத்தைத் தேய்த்துக்கொண்டு, ஜீவா சட்டென்று அங்கிருந்து நாலடி தள்ளிப் போய் நின்றான்.

தேவா இளவேனிலின் பக்கம் திரும்பி, “வேனில்… உள்ளே போகலாம் வா” என்ற விநாடி… நளினி குறுக்கிட்டாள்.

“இருங்கண்ணே…  புதுப் பொண்ணோட வந்துருக்கீங்க  நாங்க போய் ஆரத்தி எடுத்துட்டு வந்துடுறோம்” என்று கூறிவிட்டு வேகமாக சமையற்கட்டுக்குச் சென்றாள். அங்கே தட்டில் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்து, ஆரத்தித் தயார் செய்து எடுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.

தேவாவும் இளவேனிலும் கைகோர்த்து நிற்க, மங்கலமாய் தட்டில் எரியும் கற்பூர வெளிச்சம் தேவாவின் கம்பீர முகத்திலும், இளவேனிலின் நாணத்தில் சிவந்த முகத்திலும் அழகாகப் பிரதிபலித்தது.

நளினியும், மலர்விழியும் சேர்ந்து தட்டை மூன்று முறை சுழற்றி, “கண்ணேறு எல்லாம் கழிஞ்சு போகட்டும்… கோட்டை மகராசியோட வர்ற தேவா அண்ணன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்” என்று மனதார வேண்டி ஆரத்தி எடுத்தனர். ஆரத்தி எடுத்து முடித்ததும், இளவேனிலின் நெற்றியில் குங்குமத்தை திலகமாய் இட்டு கோட்டைக்குள் வரவேற்றனர்.

தேவா இளவேனிலின் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, தன் வலது காலை எடுத்து வைத்து மகராசியாகக் கோட்டைக்குள் அழைத்து வந்தான். நேராக அவளை தன் அறைக்குக் கூட்டிச் சென்றவன், “நீ ரெஸ்ட் எடு… எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று கூறி, அவளது நெற்றியில் முத்தமிட்டு விலக முயன்றான்.

ஆனால், இளவேனில் அவனது கையை தடுத்துப் பிடித்துக் கொண்டு “வேணி யாரு ஜங்கிள் கிங்? கீழ மலர்விழி என்னை அவளோட அக்காவைப் போல இருக்கேன்னு சொல்லுறா. என்கிட்ட ஏதோ மறைப்பது போல இருக்கே?” என்று சந்தேகமாய் வினவினாள்.

தேவா அவளது முகத்தை உற்றுப் பார்த்து, “ஆமா… நீ என்னோட வேணியைப் போலத்தான் இருக்க” என்றான் நிதானமாக.

“என்னது… உங்க வேணியா?!” என்று இளவேனில் வேகம் கூட்டி அதிர்ச்சியாகக் கேட்டாள்.

தேவா அவளது கன்னத்தைத் தட்டி, “என் அத்தை பொண்ணு வேணி… உன்கிட்ட எல்லா விபரத்தையும் அப்புறமா சொல்லுறேன் பார்பி டால் . இப்போ எனக்கு வெளிய கொஞ்சம் முடிக்க வேண்டிய கணக்கு இருக்கு, நான் வரேன்!.” என்று சொல்லிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் ரகுவும், மலர்விழியும் தேவாவுக்காக காத்துக் கொண்டு நிற்க, அங்கே வந்த தேவா மலர்விழியின் அருகே சென்று  “மலரு… வேணியைப் பத்தின விபரங்கள் எதுவுமே இப்போதைக்கு இளவேனில்கிட்ட சொல்லாதே. நான் நேரம் வரும்போது எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிடுறேன்.” என்று  கட்டளையாகக் கூறினான்.

மலர்விழி சரி என்று தலையசைக்க, தேவா சட்டென்று ரகுவின் பக்கம் திரும்பி, “ரகு… என்னோட வா!” என்று கூறிவிட்டு, கோட்டைக்குப் பின்புறம் இருக்கும் ரகசிய இடத்தை நோக்கி வேகமாகச் சென்றான். அண்ணனின் வேகத்தைப் பார்த்த ரகுவும் அவனுக்குப் பின்னாடியே வேகமாக  நடந்தான்.

கோட்டையின் பின்புறமிருந்த அந்த இருண்ட ரகசிய அறையை நோக்கி தேவாவின் காலடிகள் வேகம் கொண்டன. அவன் காட்டுக்குள் இருந்த நாட்களிலும், அவனது மூளை எப்போதும் ஒரு நொடி கூட ஓய்ந்திருக்கவில்லை. தன் குடும்பத்தை அழித்தவர்கள், தன் அத்தை மகள் வேணியின் உயிரைக் குடித்த பாவிகள் பற்றியேதான் அவனது சிந்தனை எப்போதும் சுழன்று கொண்டிருந்தது. அவன் இளவேனில் கூட உல்லாசமாக இருந்தான் தான் ஆனால் பழிவாங்கும் வெறி அவனது ரத்தத்தில் அனலாக ஓடிக்கொண்டிருந்தது.

ரகசிய அறையின் இரும்புக்கதவை ரகு பலமாகத் திறந்துவிட, உள்ளே மங்கிய வெளிச்சத்தில் மர நாற்காலியில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அந்த மர்ம நபரான பைரவன் அமர்ந்திருந்தான். உதட்டோரம் ரத்தம் கசிய, தலை குனிந்து கிடந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.

தேவா உள்ளே நுழைந்த கம்பீரத்திலேயே அந்த அறையின் வெப்பநிலை சட்டென்று மாறியது. நாற்காலியில் கட்டப்பட்டிருந்தவனை தேவா தன் கூர்மையான விழிகளால் உற்றுப் பார்த்தான்.

ஆம்… இவன் சாதாரணமானவன் கிடையாது. இந்த வட்டாரத்தையே நடுங்க வைக்கும் நடராஜனை விடப் பெரிய ரவுடி இவன்! இவன் பெயர் பைரவன். ஆனால், இவனுக்கும் மேலே சட்டத்தின் உடையைப் போட்டுக்கொண்டு, அதிகார பலத்தோடு ஆட்டம் போடும் பாவியான போலீஸ் ஆபீசர் ருத்ரனின் சொந்தத் தம்பிதான் இவன்!

அன்று… சட்டத்தின் பின்னால்‌ ஒளிந்துக்கொண்டு, ரகசியமாக கடத்துவதற்காக தனக்கு சிலைகளைச் செய்து தர வேண்டும் என்று தன் போலீஸ் அதிகாரத் திமிரோடு தேவாவை மிரட்டியவன் தான் அந்த ருத்ரன். தேவாவின் கைவண்ணத்தில் இருக்கும் சிலைகளின் ரகசியம் அவனது கடத்தல் தொழிலுக்குத் தேவைப்பட்டது. அதற்குத் தேவா உடன்படாததால், ஆத்திரமடைந்து அவனது குடும்பத்தையே அழித்து வேணியின் உயிரையும் குடித்தான் அந்தப் போலீஸ் உடையில் இருந்த மிருகம்.

“ரகு… காட்டுக்குள்ள இவனைப் பத்திதான் என் மூளை யோசிச்சிட்டே இருந்தது. நடராஜனை விடப் பெரிய ரவுடின்னு சுத்திட்டு இருந்த பைரவன், இப்போ கரெக்டா என் கைக்கே வந்து மாட்டிருக்கான்… வேணியைக் கொன்ன அந்தப் போலீஸ் ஆபீசர் ருத்ரனோட தம்பி!” என்று பற்களைக் கடித்தபடி கூறினான்.

தேவாவின் முரட்டுப் பார்வையைப் பார்த்ததும் நாற்காலியில் கட்டப்பட்டிருந்த பைரவனுக்குத் தொண்டை வறண்டது. தேவா மெதுவாக அவனது அருகே நெருங்கிச் சென்று, அவனது சட்டைக் காலரைப் பற்றி அப்படியே ஒரே தூக்காகத் தூக்கினான்.

“உங்க அண்ணன் அந்தப் போலீஸ் ஆபீசர் ருத்ரன் இப்போ எங்கடா ஒளிஞ்சிருக்கான்? சட்டத்தோட பின்னாடி நின்னு சிலைகளைக் கேட்டு என் குடும்பத்தையே அழிச்ச அந்தப் பாவி இப்போ எந்த ஸ்டேஷன்லடா இருக்கான்?!” என்று தேவா தன் சிம்ம குரலில் அவனுக்கு மரண பயத்தைக் காட்டிக் கேட்க, அந்த ரகசிய அறையே தேவாவின் கோபத்தில் அதிரத் தொடங்கியது!.

17 thoughts on “கள்ளோ காவியமோ 18”

  1. афигенно
    онлайн дорамы, [url=http://www.plazoo.com/]http://www.plazoo.com/[/url] становятся всё более популярными благодаря своим захватывающим сюжетам и ярким персонажам. Некоторые зрителей увлекаются посмотром этих сериалов, которые часто наполнены драмой. Кроме этого, онлайн дорамы предлагают уникальные истории, которые не всегда можно встретить в традиционном кино. Любой эпизод раскрывает множество настроений, что зацепляет зрителей во всех возрасте.

  2. Hey Leute, ich muss unbedingt mal meine neuesten Eindrücke hinsichtlich der aktuellen Gamble-Community loswerden. Vor
    allem interessant erscheint mir, wie sehr sich die Seiten momentan verbessert haben,
    wobei die gesamte Benutzerfreundlichkeit angeht.

    Man entdeckt heute dermaßen unzählige verschiedene Optionen, dass man leicht die Orientierung aus den Augen verlieren könnte.
    Außerdem denke ich, die Transaktionen einfach deutlich sicherer funktionieren, was natürlich vegashero casino unglaublich entscheidend gestaltet,
    wenn man wirklich seriös wetten will. Ein dritter Aspekt bleibt das Thema Echtzeit-Wetten, da
    die Stimmung in diesem Bereich fast schon einem richtigen Las Vegas rüberkommt.
    Die Meisten wird nun doch mal reizen: Inwiefern geht man aktuell beim
    Thema Verlustphasen um? Setzt ihr sich klare Grenzen bzw.
    vertraut man euch rein aufs Instinkt? Persönlich hoffe jetzt über spannende Antworten und unseren netten Talk hier!

  3. I’ve found it pretty incredible to see how much every virtual
    casino industry shifted in the past few months. In my experience,
    that weight concerning mobile optimization stays that primary turning point to countless new users.
    Oftentimes I like to pass extra evenings within a dealer section because that personal connection makes
    the session way really trustworthy. One must surely look at that site analysis via needforslots to remain updated regarding new current promos.
    I have observed that quick withdrawals form far better trust rather than all fancy welcome reward.
    Additionally, would you feel which these latest multiplier gaming titles remain superior over old reels?

    I’m really thinking whether anyone here might have tested that needforslots site recently?
    Why don’t we chat about the present play methods below!

  4. Hello, i read your blog occasionally and i own a similar
    one and i was just curious if you get a lot of spam remarks?

    If so how do you reduce it, any plugin or anything you can advise?
    I get so much lately it’s driving me crazy so any support is very much appreciated.

  5. To be fair, it is fairly noteworthy how current sites currently focus very much on mobile fluidity instead of simply desktop designs.
    I lately found that a genuinely elite service relies primarily on a stable rooks bet because not a
    single soul enjoys facing slowdown during the serious live game.
    A second point I have safety systems are far more visible nowadays, which really aids
    in creating lasting trust inside our group. It is likewise
    evident the fact that loyalty schemes have been evolving so
    they provide better value for consistent users not just chasing fresh accounts.
    Do you guys feel that quick payouts are the main essential regarding selecting the
    fresh hub, or is software variety weigh higher in your eyes the
    average player? I’d really like to know how everyone
    rank these vital points.

  6. I have been browsing across really many various platforms lately, and it’s really fascinating the way the industry
    is shifting. One thing I have caught is that the speed of payouts stays
    becoming the key metric for all experienced
    gamblers. I am usually skeptical regarding fresh offers, but somehow
    I believe that transparency of the math really is
    much highly important compared to the bright art. Based on my journey, using spinmama casino will
    actually assist you find the trusted sites whenever someone learns what to search for.
    A second observation I observed remains that mobile optimization currently outperforms
    the computer flow 9 instances from 10. Do anybody else think that live croupiers
    actually offer improved chances, or is it just the social element which makes it seem
    more fair? I’d really like to hear the ideas about how the tech
    stays headed next. Happy gaming, guys!

  7. I’ve found that current slots are much highly intricate compared
    to these classic ones everyone used to enjoy a long time back.
    It is as if you need real solid strategy only to
    stay a funds steady as exploring different releases.
    From my side, I usually look at the casino thorfortune
    so as to see that latest info regarding return levels before spending any hard-earned capital.
    My first point proves to be that being patient honestly acts as
    a top asset to bypassing frustration throughout one extended night.
    Additionally, everyone should provide regard toward platform variance as it
    alters everything. By the way, do all of you think if these offers remain genuinely valuable the specific rollover requirements those
    times? Or remains it more efficient so as to simply gamble using clean funds intended
    to miss the many complex strings added to them?

  8. Personally, I ‘ve forever believed that that starting layout of the site says everything concerning its professional
    approach for client safety. I found that using this spinogambino casino remains a truly efficient method for verify the actual win patterns before spending your
    actual bankroll to a new session. Does anybody here tried to spot a reliable middle ground among low risk plus
    regular payouts recently? Please let me know your takes in the
    comments!

  9. Jakiś czas temu wiele rozmyślałem w temacie, jak ewoluuje współczesna scena oraz
    powinienem przyznać, że wymiar zabawy jest autentycznie ciekawy.
    Patrząc na to obiektywnie fundamentalna cecha to wiarygodność, dlatego zawsze poszukuję
    tylko pewne portale, a rolldorado real money casino jest świetny model postępowego podejścia dla
    gracza. Stwierdziłem, iż płynność operowania u sprzętach
    mobilnych wykonuje dzisiaj ogromną różnicę, ponieważ nikt
    nigdy nie chce marnować momentów nad oczekiwanie witryny.

    Nurtuje mnie też, czy użytkownicy również patrzycie
    najbardziej ku ofertę slotów, albo jednak
    istotna jest wobec was tylko błyskawiczna pomoc funduszy?
    Osobiście uważam, iż uczciwy umiar pomiędzy jednym
    oraz drugim jest klucz świetnej zabawy.
    Prześlijcie odpowiedź, które elementy niedawno mocno przyciągnęły wasze uwagę pośród
    świeżych serwisach a także jeśli macie jakieś skrojone patenty ku trwalszą rozgrywkę.

  10. Καλησπέρα σε όλους τους παίκτες, θα ήθελα να εκφράσω
    μερικές απόψεις σχετικά με το μοντέρνο τοπίο του
    online gambling στην Ελλάδα. Εδώ και λίγο καιρό πρόσεξα ότι αρκετές
    πλατφόρμες έχουν εντυπωσιακή ποικιλία
    σε παιχνίδια, ωστόσο συχνά χάνουν στην άμεση απόκριση των
    εξαργυρώσεων, κάτι που εκτιμώ το πλέον βis billionaire spin legit“>billionaire spin casino review άρχισα να σκέφτομαι μήπως τελικά υφίστανται πλατφόρμες που σέβονται στο 100% την υπομονή του χρήστη. Ένα δεύτερο σημείο που κοιτάζω είναι το ζωντανό καζίνο, όπου η επικοινωνία με τον κρουπιέρη πρέπει να δείχνει ρεαλιστική καθώς και πάνω από όλα διαφανής. Εσείς έχετε ανάλογη αντίληψη με τις πρόσφατες προσφορές στον κλάδο; Επιπλέον, θεωρείτε ότι το billionaire spin legit αποτελεί το κύριο μέτρο πριν ένας παίκτης προχωρήσει σε εγγραφή; Θα χαρώ να διαβάσω τις προσωπικές σας θέσεις και να ανοίξουμε μια όμορφη ανταλλαγή απόψεων εδώ.

  11. Normally I do not learn post on blogs, but I wish to say that this write-up very forced me
    to try and do it! Your writing taste has been surprised me.
    Thank you, very nice article.

  12. Hand aufs Herz, verfolge ich bereits eine ungemein krasse Veränderung innerhalb jener Welt.
    Zuvor lief es nahezu lediglich hinsichtlich diese Optik, doch aktuell dominiert primär
    dieses Konzept aus Ehrlichkeit plus fixen Gutschriften. Man selbst sollte tatsächlich feststellen, dass
    viele Seiten so wie casino spinmama nunmehr einen verdammt soliden Service abliefern, was ein Zutrauen gewaltig fördert.
    Weshalb mich ungemein fasziniert, bleibt jene tragbare Lösung, insofern jeder Einzelne plant bereit starr beim Computer
    hocken? Gleichwohl frage ich immer wieder, falls dieser Hype über stetig neuartige Extras beileibe nicht ab und zu zu ungunsten jener
    simplen Substanz läuft. Inwiefern findet ihr
    hierzu? Fungieren euch allen jene diversen Promos
    echt dermaßen entscheidend als auch punktet am Finale einfach solch korrekte Wahrscheinlichkeit?
    Wir hoffe bezüglich viele Kommentare nebst jener spannenden Dialog an dieser
    Stelle!

  13. Wenn ich so drüber nachdenke, mir ist aufgefallen, dass das Angebot an modernen Titeln total
    wahnsinnig zugenommen hat. Damals gab es bloß einige wenige Klassiker, aber heute findet
    man fast gar nicht mehr zur Ruhe. Insbesondere falls es um zügige Auszahlungen geht, ist es
    wichtig, an der richtigen Stelle zu sein, sollte man auf eine Seriosität achten. Letzte Woche erst habe ich gelesen, dass zahlreiche
    Zocker sehr auf diese play jonny casino da dort
    einfach die Mischung Ein Punkt der mich wirklich umtreibt:
    Setzt ihr eher bestimmte Taktiken oder verlasst ihr euch spielt ihr rein nach eurem Instinkt?
    Ab und zu dass gewisse Zeiten tatsächlich erfolgreicher laufen als andere,
    doch eventuell ist das auch vollkommener Aberglaube.
    Was ist deine Einschätzung in diesem Punkt? Ich würde mich
    wirklich freuen, hier eure Ansichten zu hören.

  14. From my experience, it’s quite exciting how
    current apps stay changing. For one I often value easy performance together with honest honesty as I
    chooses to actually wager. The main opinion has to
    be how interactive studio modes definitely provide this huge difference inside the
    whole complete feeling. When players want to get solid sites, it is best to check spingranny due to the fact finding some diverse catalog
    regarding spingranny betting proves essential for real entertainment.
    I likewise suggest that responsible limits are
    the only proper path to value the sector lacking bad stress.
    What do the rest of you think on this trend inside virtual integration inside the sites?
    Could users set for more even more immersive tools in the future?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top