ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே 15

பூ  – 15

 

மகள் கழுத்தில் தாலியோடு வந்து நின்றதை பார்த்த மருதப்பன், அதிர்ச்சியில் அப்படியே சிலையாகச் சமைந்து போய் நின்றார்!  முல்லையின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையும், செந்தூரனையும் மாறி மாறிப் பார்த்தார்

 

“முல்லை… என்னம்மா இது?” என்று நெஞ்சில் கைவைத்தபடி நிலை தடுமாறி  வாசப்படியிலேயே சரிந்து உட்கார்ந்து விட்டார்  மருதப்பன். அவரின்  தொண்டை அடைத்தது, கண்கள் குளம் போலப் பெருகின.

 

அப்பா என்று அவள் பதறி வந்து அவரது கையைப் பிடித்து என்னை மன்னிச்சுடுங்கப்பா” என்று கதறினாள். 

 

“விடியற்காலையில உன்னைக் காணோம்னு இந்த அப்பன் உசிரே போன மாதிரி பதறித் துடிச்சு உன்னை  தேடிகிட்டு  இருக்கேன். ஆனா நீ என்னடான்னா…  உன்னோட அம்மாவைக் கொன்ன பாவிகளோட குடும்ப வாரிசு கட்டிய தாலியோட வந்து நிக்கிறியேம்மா! உன்னை இங்கிருந்து பத்திரமா கூட்டிட்டுப் போயிடலாம்னு நினைச்சேனே. ஆனா நீ இப்போ அந்த  அரண்மனைக்கு மருமகளா மாறி வந்து நிக்கிறியே… என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கே!” என்று தலையில் அடித்துக் கொண்டு  கதறி அழுதார் மருதப்பன்.

 

தன் தந்தையின் அழுகையைக் கண்டு முல்லையின் கண்களும் கலங்கின. “அப்பா என்னை மன்னிச்சுடுங்க. அம்மா இல்லாத வலியே என்னால தாங்க முடியல இப்போ பெரியசாமி ஐயா உங்களையும் ஏதாவது பண்ணிடுவாரோன்னு எனக்கு பயம் வந்துடுச்சு, சின்னையா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அவர் நமக்கு பாதுகாப்பு கொடுப்பாரு அதான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்று உதடு துடிக்க அழுதாள்.

 

செந்தூரன் மெதுவாக மருதப்பனின் அருகில் வந்து, அவரோட நடுங்கும் கைகளைப் பற்றிக் கொண்டான்.

 

“மாமா… என்னை மன்னிச்சுடுங்க! உங்களை ஏமாத்தணும்னு நான் உங்க மகளை கல்யாணம் பண்ணல மாமா” என்று செந்தூரனின் குரல் உறுதியாக வந்தது

 

“எங்க அப்பா முல்லையை எங்க ஊருக்கு பாடம் நடத்த வரக்கூடாதுன்னு உங்களை மிரட்டினாரு. இப்போ என் அப்பாவுக்கு பயந்து முல்லையை நீங்க  வேற எந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போனாலும் அவளுக்கு அங்கே ஆபத்து இருக்கு மாமா! அப்பாவோட ஆளுங்க முல்லையை சும்மா விடமாட்டாங்க. என்னோட பொண்டாட்டி மேல கை வைக்க எந்த கொம்பனுக்கும் தைரியம் கிடையாது.  இப்போதைக்கு என்னால மட்டும் தான் முழுப் பாதுகாப்பு கொடுக்க முடியும்! அவ தைரியமா எங்க  ஊரு அரசுப் பள்ளிக்கூடத்துக்குப் போய் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவா. அவளோட ஒவ்வொரு நகர்வுக்கும் பின்னாடி இந்தச் செந்தூரன் காவலா நிப்பேன்.!” என்று மருதப்பனின் கைகளைத் தன் கைகளுக்குள் பொத்தி வாக்குக் கொடுத்தான் செந்தூரன்.

 

செந்தூரன் தன் கைகளைப் பற்றிக்கொண்டு அத்தனை உறுதியாக பேசுவதைக் கேட்ட மருதப்பனின் நெஞ்சுக்குள் ஒரு நிமிடம் பெரும் புயலே வீசியது. பெரியசாமி குடும்பத்தின் மீது தனக்கு இருக்கும் தீராத பகையையும், வெறுப்பையும் நினைத்தால், இந்தத் திருமணத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள அவரோட மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், மறுபுறம் தன் ஒரே மகள் முல்லையின் பாதுகாப்பு முக்கியமாயிற்றே!

 

 செந்தூரன் சொன்னது போல, தன் மகளைத் துரத்த பெரியசாமி  வஞ்சகத்தோடு அலைகிறார். இப்போதைக்கு முல்லைக்குச் செந்தூரனைத் தவிர வேறு யாராலும் முழுப் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்ற கசப்பான உண்மையை அவரது மனம் மெல்ல உணர்ந்தது.

 

‘என் கௌரவத்தை விட என் பொண்ணோட உசிரு தான் எனக்கு முக்கியம்!’ என்று மனதுக்குள் நினைத்தவர், வேறு வழியின்றித் தன் மகளை செந்தூரனுடன் அனுப்பி வைக்க முடிவு பண்ணினார். ஆனால்… இருபது வருடங்களாகத் தன் கண்ணுக்குள்ளேயே வைத்து வளர்த்த மகளை, இப்படிச் சட்டென்று பிரிந்து வாழ வேண்டும் என்பதை நினைத்த மாத்திரத்திலேயே மருதப்பனின் நெஞ்சு வெடித்தது. மகளை விட்டுப் பிரிய முடியாமல், அவளது முகத்தையே பார்த்து உருகி, பெரும் வருத்தத்தோடு கலங்கி நின்றார்.

 

மருதப்பனின்  பாசப் போராட்டத்தையும், தவிப்பையும் பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனின் மனம் உருகியது. அவரோட தோள்களைப் பற்றிக் கொண்ட செந்தூரன், “மாமா… வருத்தப்படாதீங்க. நீங்க மனசுல என்ன நினைக்குறிங்கனு எனக்கு புரியுது. முல்லையைப் பிரிஞ்சு நீங்க ஏன் தனியா இங்க இருக்கணும்? நீங்களும் எங்கூடவே நம்ம வீரமலைப்பட்டி ஊருக்கு வாங்க மாமா! என்னோட அரண்மனையில தங்க விரும்ப மாட்டீங்க , ஊருக்குள்ள உங்களுக்காக நான் எல்லா வசதியும் செஞ்சு தாரேன். என் கூடவே வந்துடுங்க மாமா” என்று பாசத்தோடு அழைத்தான்.

 

செந்தூரன் ‘நம்ம ஊரு’ என்று சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டதும் மருதப்பனின் முகம் அப்படியே இறுகியது. பழைய நினைவுகள் நெஞ்சைக் கீறின. “செந்தூரா… என் பொண்டாட்டி மரகதத்தோட உசிரை அநியாயமா உறிஞ்சு குடிச்ச ஊருபா அது! அவளோட இரத்தம் படிஞ்ச அந்த ஊருக்குள்ள கால் வைக்க என் மனசுக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லப்பா. நினைச்சாலே நெஞ்சு நடுங்குது!.” என்று கரகரத்த குரலில் சொன்னவர், மெதுவாகத் திரும்பி முல்லையின் முகத்தைப் பார்த்தார்.

அவளது கழுத்தில் மின்னும் தாலியும், அவளது கண்களில் இருக்கும் தவிப்பும் அவரை என்னவோ செய்தது. தன் மகளுக்காக ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு, கண்ணீரை துடைத்துக் கொண்ட மருதப்பன், “ஆனா… என் பொண்ணுக்காக, அவளோட பாதுகாப்புக்காக இந்த அப்பன் நான் அந்த ஊருக்கு வர்றேன்பா. என் முல்லைக்காக நான் வராம வேற யாரு வருவா?” என்று நெஞ்சு உருகச் சொன்னார் மருதப்பன்.

 

“என் முல்லைக்காக நான் வராம வேற யாரு வருவா?” என்று மருதப்பன் சொன்ன அந்த விநாடி… முல்லைக்கு அதற்கு மேல் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் காலில் இருந்த வலியையும் மறந்து, தட்டுத்தடுமாறி ஓடிவந்து தன் தந்தை மருதப்பனின் கைகளைப் பற்றிக் கொண்டு அவரோட மார்பில் சாய்ந்து கதறி அழுதாள் முல்லை.

 

“என்னை மன்னிச்சிடுங்க அப்பா! என்னை மன்னிச்சிடுங்க… உங்க சம்மதம் இல்லாம, உங்களுக்கு இவ்வளவு பெரிய துரோகம் பண்ணி விடியற்காலையில கல்யாணம் பண்ணிக்கிட்ட இந்த முல்லையை மன்னிச்சிடுங்க அப்பா!” என்று அவரோட நெஞ்சில் முகம் புதைத்துக் கண்ணீர் வடித்தாள். மருதப்பன் தன் மகளின் தலையை வாரி அணைத்துக் கொள்ள, முல்லை விம்மி அழுதபடி தொடர்ந்தாள்.

 

“என் அம்மாவோட உசிரை எடுத்த அந்தப் பாவிங்க ஊருக்கு, எனக்காக… என் பாதுகாப்புக்காக இருந்த உங்க தங்கமான மனசுக்குத் துரோகம் பண்ணிக்கிட்டு வந்துருக்கேனே…. அப்பா… அதை நினைச்சா என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்குப்பா. நான் இவ்வளவு சுயநலமா இருந்திருக்கக் கூடாது அப்பா…” என்று குற்ற உணர்ச்சியில் துடித்தாள் முல்லை.

 

மருதப்பன் அவளது கண்ணீரைத் துடைத்து, “அடப் பைத்தியமே… இதுல என்னம்மா சுயநலம் இருக்கு? உன் அம்மாவை நான் இழந்த மாதிரி, உன்னையும் இழந்துடக் கூடாதுங்கிற பயத்துல தான் இந்த அப்பா அன்னைக்கு அப்படிப் பேசினேன். ஆனா, இந்தச் செந்தூரன் தம்பி உன்னை உசிரா காதலிக்குது, உனக்குக் காவலா நிக்குதுன்னு தெரிஞ்ச பிறகு தான் என் மனசு ஆறிச்சு. உன் பாதுகாப்புக்கு முன்னாடி என் வெறுப்பெல்லாம் ஒரு தூசிம்மா!” என்று மகளை அணைத்து ஆறுதல் சொன்னார் மருதப்பன்.

 

இவர்கள் இருவரின் பாசப் போராட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனின் கண்கள் லேசாகக் கலங்கின. முல்லையின் தோளைத் தொட்டுத் தேற்றியவன், “முல்லை, மாமா… இப்போ நாம இங்கேயே பேசிட்டு இருந்தா நேரம் ஆயிடும். விடிஞ்சு ஊருக்குள்ள விஷயம் பரவுறதுக்குள்ள நாம வீரமலைப்பட்டிக்குக் கிளம்பணும். மாமா, நீங்க முதல்ல கார்ல  உட்காருங்க” என்று காரின் கதவைத் திறந்து விட்டான் செந்தூரன்.

 

முல்லையைத் தன் கைகளில் அள்ளி தூக்கி காரின் முன் சீட்டில் அமர வைத்தான். காரைக் கிளப்பிய செந்தூரன், விடியற்காலை ஒளியில் வீரமலைப்பட்டியை நோக்கி மின்னல் வேகத்தில் காரைச் செலுத்தினான்.

விடியற்காலையின் மெல்லிய அமைதியான பனிமூட்டத்தைக் கிழித்துக்கொண்டு, செந்தூரனின் கார் வீரமலைப்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

 

ஆனால் காருக்குள் இருந்த மூவரின் மனதிலும் மட்டும் அமைதி இல்லை. செந்தூரன் முழு கவனத்தையும் சாலையில் செலுத்தியபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த முல்லை, அமைதியாக ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளது மனதுக்குள் பயமும், குற்ற உணர்வும், எதிர்காலம் குறித்த குழப்பமும் மாறி மாறி எழுந்தன.

 

பின் இருக்கையில் அமர்ந்திருந்த மருதப்பன் மட்டும், எந்த வார்த்தையும் பேசாமல் வெளியே தெரிந்த பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

‘இந்த ஊருக்குள்ள இனி நான் கால்வைக்கவே கூடாதுன்னு எனக்குள்ளே சத்தியம் பண்ணியிருந்தேன்… ஆனா… என் மகளோட பாதுகாப்புக்காக அந்தச் சத்தியத்தையே இன்று நானே மீறிட்டு வர்றேனே…’ என்ற எண்ணம் அவரது நெஞ்சை கனக்கச் செய்தது.

 

அவர் அறியாமலே அவரது கைகள் இறுகின. அவரது செயலை ரியர் வியூ கண்ணாடி வழியாக கவனித்தான் செந்தூரன். அவருடைய மனப் போராட்டம் அவனுக்குப் புரிந்தது.

 

எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களில்… வீரமலைப்பட்டியின் எல்லையைத் தாண்டி, தலைமுறைகளின் பெருமையைப் பறைசாற்றிய பிரம்மாண்டமான அரண்மனை தொலைவில் கம்பீரமாகக் காட்சியளித்தது.

 

உயர்ந்த மதில் சுவர்கள்… பெரிய தேக்குமரக் கதவுகள்…  அரண்மனையைச் சுற்றி வரிசையாக நின்ற வேப்பம், ஆலமரங்கள்… காலைச் சூரியனின் பொன்னொளியில் மின்னிய அந்த அரண்மனை, ஒரு அரச வம்சத்தின் அடையாளமாக நிமிர்ந்து நின்றது.

 

அதைப் பார்த்த முல்லையின் இதயத் துடிப்பு தானாகவே அதிகரித்தது. இந்த அரண்மனைக்குள் அவள் முதல் முறையாக கால்வைக்கப் போகிறாள். ஆனால்… தன் தாயின் இறப்புக்குக் காரணமான பெரியசாமியின் அரண்மனையின் மருமகளாக உள்ளே செல்லப் போகிறாள். விதியின் விளையாட்டை நினைத்து அவளது கண்கள் லேசாகக் கலங்கின.

 

சிறிது நேரத்தில் கார் அரண்மனை வாசலருகே வந்து நின்றது.

வாசலில் காவலாக நின்றிருந்த ஆட்கள், செந்தூரனின் காரைப் பார்த்ததும் உடனே பெரிய கதவுகளைத் திறந்தனர்.

 

கார் மெதுவாக உள்ளே நுழைந்து போர்டிகோவின் முன் வந்து நின்றது. செந்தூரன் முதலில் காரிலிருந்து இறங்கினான்.

 

பிறகு மறுபக்கம் வந்து கதவைத் திறந்து, காலில் காயமிருந்த முல்லையை மிகுந்த கவனத்துடன் தன் கைகளில் தூக்கிக் கொண்டான்.

 

திடீரென்று தூக்கப்பட்ட முல்லை, பயத்தோடும் தயக்கத்தோடும் அவன் முகத்தைப் பார்த்தாள்.

 

“கால் வலிக்குதுல… நீ எதுக்கு கஷ்டப்பட்டு நடக்கணும்?” என்று மெதுவாகச் சொன்னவன், அவளை இன்னும் பத்திரமாகத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

 

காரின் மறுபுறம் கதவைத் திறந்து மெதுவாக இறங்கினார் மருதப்பன்.

 

அவர் தலைநிமிர்ந்து அரண்மனையைப் பார்த்த அந்த நொடி… அவரது கால்கள் அப்படியே நின்றுவிட்டன.

 

இருபது ஆண்டுகளாகத் தன் மனதுக்குள் வெறுத்து வந்த இடம்…  தன் மனைவி மரகதத்தின் உயிரைப் பறித்த நினைவுகளைச் சுமந்து நின்ற மண்… இன்று… தன் மகளுக்காக அதே வாசலைக் கடக்க வேண்டிய நிலை.

அவரது கண்கள் தன்னையும் மீறிக் கலங்கின.

 

“மரகதம்… நீ உயிரோட இருந்திருந்தா… இந்த நாளைப் பார்த்து எவ்வளவு துடிச்சிருப்பியோ…” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், ஆழமாக ஒரு பெருமூச்சை விட்டார்.

 

“என் வெறுப்புக்காக இல்ல… என் மகளோட நிம்மதிக்காகத்தான் இந்த வாசலை நான் தாண்டுறேன்…” என்று மனதிற்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

 

மெதுவாகத் தன் வலது காலை முன்னே எடுத்து வைத்து, அரண்மனையின் வாசலைக் கடந்தார்.

 

அந்த ஒரு அடி… ஒரு மனிதன் தன் பகையை மறந்த அடி அல்ல.  தன் மகளின் உயிரைக் காக்க, தன் வெறுப்பைவிட பாசத்தை உயர்வாகத் தேர்ந்தெடுத்த ஒரு தந்தையின் மனம்.

 

அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த செந்தூரனின் மனதில், மருதப்பன் மீதான மரியாதை இன்னும் பல மடங்கு உயர்ந்தது.

 

அவரருகே வந்த செந்தூரன் “வாங்க மாமா…” என்று மரியாதையுடன் அழைத்தான்.

 

அரண்மனைக்குள் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள், செந்தூரனின் கைகளில் முல்லையையும், அவர்களுக்குப் பின்னால் நின்ற மருதப்பனையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 

“சின்ன ஐயா… கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா!?”

 

“யாருப்பா அந்தப் பொண்ணு?”

“அது… பள்ளிக்கூட டீச்சரம்மா இல்லையா?” என்று மெல்லிய குரலில் கிசுகிசுக்கத் தொடங்கினர்.

 

அந்தச் சத்தம் மெல்ல மெல்ல அரண்மனை முழுவதும் பரவியது.

 

மேல்மாடி பால்கனியில் நின்றிருந்த ஒரு உருவம், கீழே நடந்த காட்சியை முழுவதுமாக கவனித்துக் கொண்டிருந்தது.

 

செந்தூரனின் கைகளில் முல்லை…

 

அவர்களுக்குப் பின்னால் நின்ற மருதப்பன்…

 

அதைப் பார்த்த அந்த முகம் கோபத்தில் இறுகியது.

 

கண்கள் சிவந்தன.

 

கைமுட்டிகள் தானாகவே இறுகின.

 

“செந்தூரா…” என்று பற்களைக் கடித்தபடி மெதுவாக முணுமுணுத்தார் பெரியசாமி.

 

அவரது கண்களில்… மகன் மீது கோபமும்… மருதப்பனை மீண்டும் பார்த்த வெறுப்பும்… தான் போட்ட திட்டம் தோல்வியடைந்த ஆத்திரமும்… ஒன்றாகக் கொழுந்துவிட்டு எரிந்தன.

செந்தூரனின் தாய் குணவதி, வெளியே சலலப்பு சத்தம் கேட்டு சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தவர், வாசலில் மணக்கோலத்தில் நின்றிருந்த தன் மகனைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியில் உறைந்து போனார்.

 

“செந்தூரா…” என்று புன்னகையோடு அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவர், அவன் அருகே நின்றிருந்த மருதப்பனைப் பார்த்த நொடியே முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

 

“மருதப்பனா…?” என்று தன்னையும் மீறி முணுமுணுத்தார்.

 

அதே நேரம்… மேல்மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்த பெரியசாமியின் கண்கள், வாசலில் நின்றிருந்த மூவரின் மீதும் பதிந்தன.

 

மகன்… மணக்கோலத்தில்… அவன் கையில் முல்லை… அவர்களுக்குப் பின்னால் மருதப்பன்… அந்த நொடி  பெரியசாமியின் முகம் கோபத்தில் சிவந்தது.

 

“செந்தூரா!” என்று இடியென முழங்கிய அவரது குரல், அரண்மனை முழுவதும் எதிரொலித்தது.

 

அங்கிருந்த வேலைக்காரர்கள் அனைவரும் அப்படியே உறைந்து நின்றனர்.

 

பெரியசாமி வேகமாக அவர்களருகே வந்து நின்றார்.

 

“இந்த டீச்சர் பொண்ணை இனிமே நம்ம ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு உன்கிட்ட தெளிவா சொன்னேன்ல? ஆனா, நீ என்னடான்னா… அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கியா?” என்று ஆத்திரமாகக் கேட்டார்.

 

செந்தூரன் அமைதியாக நின்றான். அவனது பார்வை மட்டும் தந்தையை நேராகச் சந்தித்தது.

 

பெரியசாமியின் பார்வை மெதுவாக மருதப்பன் மீது திரும்பியது.

 

உதட்டில் ஏளனப் புன்னகையுடன், “என்ன மருதப்பா… உன் மகளை வச்சு என் குடும்பத்தையே பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டியா? இருபது வருஷமா மனசுல வச்சிருந்த பகையை, இப்போ என் வீட்டுக்குள்ளயே வந்து தீர்த்துக்கப் பார்க்கிறியா?” என்று நக்கலாகக் கேட்டார்.

 

மருதப்பன் அமைதியாகவே நின்றார். ஆனால், அவரது கண்களில் இருந்த உறுதி மட்டும் சற்றும் குறையவில்லை.

 

அந்த அமைதியே பெரியசாமியின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. “நீ என்ன நினைச்சுக்கிட்டு என் வீட்டு வாசலை மிதிச்சிருக்கேன்னு எனக்குத் தெரியாது. ஆனா… இது பெரியசாமி வீடு! இங்க யாரு இருக்கணும்… யாரு இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்றது நான் தான்!” என்று கர்ஜித்தார்.

 

அந்த நொடியே, செந்தூரன் ஒரு அடி முன்னே வந்து முல்லையை இன்னும் பாதுகாப்பாகத் தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.

 

“அப்பா… முல்லை இப்போ இந்த வீட்டுக்கு விருந்தாளி இல்ல… என் பொண்டாட்டி!” என்றான் அழுத்தமாக.

 

அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை அரண்மனை முழுவதும் மீண்டும் ஒரு மின்னலைப் பாய்ச்சியது.

 

பெரியசாமி ஏளனமாகச் சிரித்தவர். “நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டா மட்டும் அவ என் மருமகள் ஆகிட முடியுமா? இந்த வீட்டுக்குள்ள கால் வைக்க நான் அனுமதிப்பேன்னு எப்படி நினைச்ச? என் வார்த்தையை மீறி இவளைக் கல்யாணம் பண்ணிட்டு வந்த உன்னையே இந்த வீட்டுக்குள்ள விட நான் தயாரா இல்ல!” என்று ஆவேசமாகக் கர்ஜித்தார்.

 

“என்னங்க… நம்ம பிள்ளையையே வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு…”  என்று குணவதி பேச ஆரம்பித்தார்.

 

“நீ பேசறதை நிறுத்து குணவதி!” என்று அதட்டினார் பெரியசாமி.

 

அவரது அதட்டலில் குணவதி வாயை மூடிக்கொண்டு, கண்ணீரோடு மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

செந்தூரன் உதட்டில் புன்னகையை வரவழைத்தவன் “அப்பா… என்னை இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லுற உரிமை உங்களுக்கு இல்ல. ஏன்னா… இந்த அரண்மனைக்கு நான் தான் சட்டப்படி வாரிசு. இந்த அரண்மனை என் பேர்ல தான் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு. மறந்துட்டீங்களா? இது நீங்க சுயமா சம்பாதிச்ச சொத்து இல்ல… நம்ம தாத்தா, பாட்டன் சேர்த்து வச்ச பரம்பரைச் சொத்து. அதனால… நான் என் பொண்டாட்டியோட இந்த அரண்மனையில் தான் இருப்பேன்.” என்று இதழ் வளைத்து அழுத்தமாக சொன்னான்.

 

தாய் எட்டடி பாய்ந்தா, குட்டி பதினாறடி பாயும்னு சும்மாவா சொன்னாங்க… என்னையே எதிர்த்து நிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டானே! என்று மனதிற்குள் கொதித்தார்.

மருதப்பனுக்கு அந்த இடத்தில் நிற்பது பிடிக்கவில்லை.

 

“மாப்பிள்ளை… என் மகளைப் பத்திரமா பார்த்துக்கோங்க. நான் இந்த அரண்மனையில இருக்க மாட்டேன்.” என்று மெதுவாகச் சொன்னார்.

 

முறுக்கி கொண்டு நிற்கும்  பெரியசாமியின் முன்னே வந்தவர் “பெரியசாமி… உங்களைப் பழிவாங்கணும்னு நான் இங்க வரல. தப்பு பண்ணினவங்களுக்கு காலம் கண்டிப்பா தண்டனை கொடுக்கும். அதுக்கு நான் காரணமா இருக்க வேண்டிய அவசியம் இல்ல…” என்றார் அழுத்தமாக.

 

தவிப்பில் நிற்கும் தன் மகள்  முல்லையின் தலையை மெதுவாக வருடியவர், “நான் இந்த ஊருல தான் இருப்பேன் கண்ணு. உனக்கு எப்போ இந்த அப்பாவை பார்க்கனும்னாலும் போன் போடு… ஓடி வந்துடுவேன். பத்திரமா இருந்துக்கோ…” என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு சொன்னார்.

 

மீண்டும் செந்தூரனை பார்த்து  “மாப்பிள்ளை… என் மகளை உங்களை நம்பித்தான் விட்டுட்டுப் போறேன்.” என்று சொல்லிவிட்டு, கனத்த மனதோடு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

 

“அப்பா…” என்று முல்லையின் இதயம் தவிப்பில் அலறியது.

 

அவரைப் பின்தொடர்ந்து செல்ல முயன்றவளின் கையைப் பிடித்த செந்தூரன், “நான் இருக்கேன் முல்லை…” என்று மெதுவாகச் சொல்லி, அவளைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டான்.

 

அந்தக் காட்சியைப் பார்த்த பெரியசாமியின் முகம் மேலும் இறுகியது.

 

அப்போது குணவதி அவசரமாக, “செந்தூரா… ஒரு நிமிஷம் இரு சாமி …” என்று சொல்லிவிட்டு, வேகமாகச் சமையல் கட்டுக்குள் ஓடிச் சென்றார்.

 

சிறிது நேரத்தில் ஆரத்தித் தட்டுடன் வெளியே வந்தவர், மகனுக்கும் மருமகளுக்கும் திருஷ்டி கழித்து ஆரத்தி எடுத்தார்.

 

குணவதி தன் மகனையும், மருமகளையும் வீட்டிற்குள் வரவேற்பதைப் பார்த்த பெரியசாமியால் எதுவும் செய்ய முடியவில்லை.

 

அவரது கோபம் உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

‘இனிதான் உங்களுக்கு இருக்கு…’ என்று மனதிற்குள் பற்களைக் கடித்தார்.

 

அவரது பார்வையைப் பொருட்படுத்தாத செந்தூரன், முல்லையைத் தன் கைகளில் சுமந்தபடியே, கம்பீரமாக அரண்மனைக்குள் நடந்து சென்றான்.

45 thoughts on “நெஞ்சோரம் பூத்தவளே 15”

  1. Star Casino CZ, [url=http://esli.com.dz/v2/2026/06/17/star-casino-cz-vse-co-potrebujete-vedet-o-online-hazardu-779756750/]http://esli.com.dz/v2/2026/06/17/star-casino-cz-vse-co-potrebujete-vedet-o-online-hazardu-779756750/[/url] nabГ­zГ­ unikГЎtnГ­ zГЎЕѕitky pro milovnГ­ky hazardnГ­ch her. S pestrou nabГ­dkou her a excelentnГ­mi bonusy je to ideГЎlnГ­ mГ­sto pro relaxaci. PЕ™ijДЏte a zaЕѕijte vzruЕЎenГ­!

  2. Online casinos feature a thrilling experience to players seeking entertainment. With countless games available, including slots to live dealer options, casino online, [url=https://plaza11-11.com/the-ultimate-guide-to-goldbet-your-gateway-to-21/]https://plaza11-11.com/the-ultimate-guide-to-goldbet-your-gateway-to-21/[/url] attracts wagerers worldwide. Try your luck at once and enjoy the comfort of gaming from home.

  3. По моему мнению Вы допускаете ошибку. Предлагаю это обсудить.
    покердом зеркало, [url=https://pokerdom-usi55.buzz/]https://pokerdom-usi55.buzz/[/url] позволяет игрокам наслаждаться любимыми играми всегда, когда основной сайт недоступен. Это удобный способ получить доступ к новым турнирам и кэш-играм. Пользователи в состоянии легко находить альтернативные ссылки и продолжать играть без остановок. Покердом зеркало обеспечивает стабильность и комфорт.

  4. 22Casino Portugal, [url=https://www.markettheme.com/demo/products/22casino-portugal-aventura-e-diversao-no-jogo-online/]https://www.markettheme.com/demo/products/22casino-portugal-aventura-e-diversao-no-jogo-online/[/url] oferece uma experiГЄncia de jogos Гєnica, plena de opГ§Гµes para todos os gostos. Г‰ que os jogadores descubram uma vasta gama de opГ§Гµes. AlГ©m disso, o site Г© intuitiva, o que assegura uma experiГЄncia agradГЎvel para todos os jogadores.

  5. I migliori casino non AAMS, [url=https://xn--80aeesksg.xn--p1ai/2026/06/20/migliori-casino-non-aams-guida-ai-casino-online-stranieri/]https://xn--80aeesksg.xn--p1ai/2026/06/20/migliori-casino-non-aams-guida-ai-casino-online-stranieri/[/url] offrono un’ampia scelta di giochi e bonus appetibili. Simili casinГІ sono eccellenti per chi cerca giochi di alta qualitГ . Con siti user-friendly e modalitГ  di pagamento rapidi, il divertimento ГЁ assicurato.

  6. Я извиняюсь, но, по-моему, Вы ошибаетесь. Пишите мне в PM, поговорим.
    Marathon Bet Danmark, [url=https://tripodyssey.com/marathon-bet-danmark-2026-en-ny-aera-for-spiloplevelser/]https://tripodyssey.com/marathon-bet-danmark-2026-en-ny-aera-for-spiloplevelser/[/url] tilbyder forskellige væddemuligheder, hvilket gør det til et fantastisk valg for sportsentusiaster. Ud over det brede udvalg af sportsgrene, tilbyder de også bonusser.

  7. Я извиняюсь, но, по-моему, Вы не правы. Могу это доказать.
    1xbet официальный сайт, [url=https://1xbet-wve68.buzz/]https://1xbet-wve68.buzz/[/url] предоставляет обширный выбор ставок для пользователей . На платформе можно обнаружить многообразные предложения для новых клиентов.

  8. Замечательно, полезная информация
    Online Casino, [url=https://members.theliftingzone.com/ultimate-guide-to-bet-ninja-mobile-login/]https://members.theliftingzone.com/ultimate-guide-to-bet-ninja-mobile-login/[/url] – Online Casino предоставляет игрокам невероятные возможности для развлечения Рё выигрыша. Новые технологии делают процесс РёРіСЂС‹ более захватывающим. Тысячи РёРіСЂ, щедрые Р±РѕРЅСѓСЃС‹ Рё перспектива играть РІ любое время создают непревзойденный опыт для РёРіСЂРѕРєРѕРІ.

  9. Браво, какая фраза…, отличная мысль
    мостбет официальный сайт, [url=https://mostbet-jaw86.cfd/]https://mostbet-jaw86.cfd/[/url] предлагает широкий выбор азартных игр и ставок. На платформе вы найдете разнообразные развлечения. Комфортный интерфейс даёт возможность быстро ориентироваться на сайте. Создание учетной записи занимает всего несколько минут. Enjoy!

  10. ой… какая прелесть…
    Испано-русский словарь, [url=https://spainslov.ru/site/word/word/%D0%91%D0%95%D0%A1%D0%A1%D0%9E%D0%A0%D0%9D%D0%AB%D0%99]https://spainslov.ru/site/word/word/%D0%91%D0%95%D0%A1%D0%A1%D0%9E%D0%A0%D0%9D%D0%AB%D0%99[/url] включает богатый многообразие слов и фраз, поддерживающий освоение испанского языка. Он эффективно связывает культуры двух стран. Используйте Испано-русский словарь для поездок и изучения языка.

  11. BC Game Online Crypto Casino, [url=https://lucaskund.ilait-reseller.com/2026/06/11/explore-exciting-bonus-offers-at-bc-game/]https://lucaskund.ilait-reseller.com/2026/06/11/explore-exciting-bonus-offers-at-bc-game/[/url] дарит уникальный опыт для забав с использованием криптовалют. На данной платформе вы сможете найти многообразные игры. Участвуя в мир гемблинга, вы можете получить прекрасные вознаграждения.

  12. online casino, [url=https://eldekahealth.net/2026/06/15/todo-lo-que-necesitas-saber-sobre-dlrbet-487607901/]https://eldekahealth.net/2026/06/15/todo-lo-que-necesitas-saber-sobre-dlrbet-487607901/[/url] offers a selection of games for players. From fruit machines to gambling tables, there’s a lot to explore. Join today!

  13. Casinos Non Gamstop, [url=http://athulacaterers.com/discover-the-latest-non-gamstop-casino-sites-for-uninterrupted-gaming/]http://athulacaterers.com/discover-the-latest-non-gamstop-casino-sites-for-uninterrupted-gaming/[/url] offer gamblers a chance to enjoy entertaining experience without the restrictions imposed by Gamstop. These platforms permit entry to numerous games and promotions that enhance fun and immersion.

  14. ни че се коментов
    покердом зеркало, [url=https://pokerdom-zwr58.sbs/]https://pokerdom-zwr58.sbs/[/url] — это отличное решение для игроков, которые хотят получить доступ к любимым играм. Сайты вроде PokerDom обеспечивают возможность играть даже при блокировках. Алтернатива всегда актуально для игроков покера.

  15. Подтверждаю. И я с этим столкнулся. Можем пообщаться на эту тему.
    ОєО±О¶О№ОЅОї П‡П‰ПЃО№П‚ П„О±П…П„ОїПЂОїО№О·ПѓО·, [url=https://sb.2072715.xyz/2026/06/16/page-75/]https://sb.2072715.xyz/2026/06/16/page-75/[/url] – ОЈП„О± П„О¶ОїОіОїП‚ П‡П‰ПЃОЇП‚ П„О±П…П„ОїПЂОїОЇО·ПѓО·, ОїО№ ПЂО±ОЇОєП„ОµП‚ О­П‡ОїП…ОЅ П„О· ОґП…ОЅО±П„ПЊП„О·П„О± ОЅО± О±ПЂОїО»О±ПЌПѓОїП…ОЅ П„О№П‚ ОµПЂО№О»ОїОіО­П‚ П„ОїП…П‚ ОјОµ О±ПЂО»ПЊП„О·П„О±. О‘П…П„О® О· ПЂПЃОїПѓО­ОіОіО№ПѓО· ПЂПЃОїПѓП†О­ПЃОµО№ ОµО»ОµП…ОёОµПЃОЇО± ПѓП„ОїП…П‚ ПЂО±ОЇОєП„ОµП‚ П‡П‰ПЃОЇП‚ ОЅО± ПѓП„ОµОЇО»ОїП…ОЅ П„О±П…П„ОїПЂОїОЇО·ПѓО·.

  16. Мне очень-очень понравилось!!!
    1xbet официальный сайт, [url=https://1xbet-trl18.cam/]https://1xbet-trl18.cam/[/url] дает широкие выбор для ставок. Сервис выделяется простой интерфейсом и эффективной регистрацией. Пользователи могут выбирать разнообразные виды игр.

  17. I migliori casino non AAMS, [url=https://bmrccmu.net/th/i-migliori-casino-non-aams-guida-completa-420100000/]https://bmrccmu.net/th/i-migliori-casino-non-aams-guida-completa-420100000/[/url] offrono un’esperienza di gioco unica e vantaggi incredibili. Tali siti web offrono giochi differenti e promozioni attraenti per tutti. Selezionando una piattaforma non AAMS, puoi provare la libertГ  di giocare senza restrizioni.

  18. купить бу сервер, [url=http://krimno-blag.orthodox.ru/?p=60791]http://krimno-blag.orthodox.ru/?p=60791[/url] — отличный способ сэкономить на оборудовании. Приобретение вторичного оборудования предоставляет шанс получить производительный сервер по выгодной цене. Помните, что нужно проверять состояние перед покупкой.

  19. BC Game Online Casino, [url=https://mijalflamenco.com/explore-the-bc-game-mirror-app-your-gateway-to-7/]https://mijalflamenco.com/explore-the-bc-game-mirror-app-your-gateway-to-7/[/url] offers a unique betting platform for players around the world. With exciting options, users can enjoy a rich selection of games. Join now and engage with this thrilling world of online gaming!

  20. Однозначно, быстрый ответ 🙂
    Mr Vegas Casino DK, [url=https://themumbaidiaries.com/uncategorized/mr-vegas-casino-dk-2026-en-omfattende-guide-til-spil-og-bonusser/]https://themumbaidiaries.com/uncategorized/mr-vegas-casino-dk-2026-en-omfattende-guide-til-spil-og-bonusser/[/url] tilbyder flere spændende slots. Her kan du få glæde af bordspil og få imponerende bonusser. Udforsk det extraordinære spilunivers!

  21. Discovering the best online casino, [url=https://alloffplan.ae/explorando-chillbet-una-nueva-era-en-las-apuestas/]https://alloffplan.ae/explorando-chillbet-una-nueva-era-en-las-apuestas/[/url] is an engaging experience for gamblers. Featuring a wide range of games, offers ensure top enjoyment. Frequently check for secure platforms.

  22. Casinos Not on Gamstop, [url=https://www.tuttifrutti.it/exploring-uk-online-casinos-not-on-gamstop-398526937/]https://www.tuttifrutti.it/exploring-uk-online-casinos-not-on-gamstop-398526937/[/url] offer a unique gaming experience for players. Here, you can find exciting games without the barriers imposed by self-exclusion systems. Enjoy choice and access a variety of selections that cater to every gambler’s needs.

  23. ну так попробуй и отпишись по этому методу…
    На мостбет официальный сайт, [url=https://mostbet-ooa96.cam/]https://mostbet-ooa96.cam/[/url] легко зайти и начать делать ставки. Платформа предлагает многообразный выбор спортивных событий и дает возможность игрокам выигрывать хорошие суммы. Потребительский интерфейс интуитивен для всех.

  24. В случае если хотите тур в австрийскую столицу, непременно отправьтесь на праздничные ярмарки в Вене-красавице в этом году — атмосфера праздника там просто волшебная! Для всестороннего погружения в город важно осмотреть его панорамные точки, в частности легендарная обзорная точка в Вене, откуда простираются изумительные картины. Настоятельно рекомендую заранее рассмотреть интересные места Вены на карте, дабы построить оптимальный маршрут осмотра. Полезный гид по австрийской столице опубликован здесь [url=https://marshrut-guide.ru]пляж в вене[/url] .

    Также, если требуется отдых, в Вене-красавице найдутся зоны отдыха у воды и пляжная зона Вены — великолепные точки для досуга. Для тех кто решил продолжить маршрут экскурсии, предлагаю вам отправиться в Гальштат и Братиславу. А тем кто, кто собирается осмотреть этот город, настоятельно рекомендую обратить особое внимание на блошиный рынок Калининграда местный и узнать, как доехать из этого города до аэропорта. За 5 дней получится увидеть немало и получить массу удовольствия от визита!

  25. If you happen to be examining your unique color scheme, aids like a skin hue chart or a skin undertone test camera can be really helpful in discovering whether you tend toward a bold summer, delicate winter, or even a light olive skin tone. [url=https://test-color-analysis.top]color analysis[/url] I realized that running a no-cost color analysis test or accessing an AI color analysis complimentary app can offer speedy details into what tones look best on oneself and address questions like “what’s my color season” or “which shades suit me” For people wondering about the extended season color analysis, surveys and tools can identify your true color range, whether it’s a intense summer palette or a muted summer color palette, enabling you discover your color range with clarity.

    If you’re currently using online services like Color Analysis Pro but need to know how to stop color analysis pro or the easiest way to stop the account, there are helpful steps and recommendations online to prevent confusion. To go further into these subjects and explore more about bold winter color palette or delicate winter palette variations, visit this resource: . Whether you’re thinking “what is my palette” or want help on color tests, these resources and groups serve as a excellent foundation!

  26. Should you be exploring the universe of color theory and asking yourself “what is my color palette,” there are fantastic options out there like zero-cost color analysis checks and apps that guide you to uncover your undertones and perfect season. [url=https://quiz-color-analysis.top]skin tones[/url] Whether you fall towards a soft winter, bold summer, or even dark winter color palette, studying skin tone references and taking a skin complexion test can make all the difference in discovering colors that beautifully enhance you. For a more comprehensive technique, the 16 season color analysis method is quite comprehensive, and you can attempt a 16 seasonal color analysis questionnaire online for specific results.

    In case you’ve been using Color Analysis Pro and choose to cancel your subscription, or just wondering about how to control your membership, there are basic steps to execute to cancel color analysis pro smoothly. Moreover, if you want to dive more extensively into aspects like fair olive tone, red-toned skin, or gentle olive skin color charts, many guides share comprehensive info and visuals. For more support with selecting your color palette or understanding skin tone analysis, you can explore more .

  27. Welcome to the thrilling world of Lucky Wins casino, [url=http://cicloeventos.com.br/2026/06/understanding-the-luckywins-race-leaderboard-rules/]http://cicloeventos.com.br/2026/06/understanding-the-luckywins-race-leaderboard-rules/[/url]! Here, you can discover a range of games that present limitless entertainment and opportunities to win big! Join us now and begin your journey towards incredible rewards.

  28. Подтверждаю. Я присоединяюсь ко всему выше сказанному. Можем пообщаться на эту тему.
    1xbet официальный сайт, [url=https://1xbet-dap78.cam/]https://1xbet-dap78.cam/[/url] предлагает игрокам широкий выбор событий. Здесь вы найдете простой интерфейс и выгодные коэффициенты. Регистрация простая, а поддержка работает без выходных.

  29. Star Casino CZ, [url=http://setup.agadia.com/1261572]http://setup.agadia.com/1261572[/url] zajiЕЎЕҐuje hrГЎДЌЕЇm vГЅjimeДЌnГЅ zГЎЕѕitek z sГЎzek. S aktuГЎlnГ­mi technologiemi a ЕЎirokГЅm vГЅbД›rem her pЕ™itahuje spoustu hrГЎДЌЕЇ.

  30. BC Game Casino, [url=https://www.syncm.net/?p=1044480]https://www.syncm.net/?p=1044480[/url] offers a unique gambling experience. Players can have a variety of activities, including slots and live dealers. Join in on the fun today!

  31. Are you ready to dive into the exciting world of online casino game, [url=https://shop.humanmusicplatform.com/blooming-business-casino-where-luck-blooms/]https://shop.humanmusicplatform.com/blooming-business-casino-where-luck-blooms/[/url]? With a variety of games available, players can enjoy the adrenaline of gaming from the comfort of their homes. It’s time to experience your luck!

  32. Это очень ценная информация
    Парфюмерия оптом, [url=https://1citywomen.ru/]https://1citywomen.ru/[/url] – это отличная возможность купить качественные ароматы по выгодным ценам. Широкий выбор брендов и уникальных композиций открывает двери создать свой собственный ассортимент.

  33. Серверы Б/У, [url=https://www.unicare.kz/2026/06/23/%d1%83-refurbished-%d0%b2%d1%8b%d0%b3%d0%be%d0%b4%d0%bd%d0%be%d0%b5-%d1%80%d0%b5%d1%88%d0%b5%d0%bd%d0%b8%d0%b5-%d0%b4%d0%bb%d1%8f-%d0%b2%d0%b0%d1%88%d0%b5%d0%b3%d0%be-%d0%b1%d0%b8%d0%b7%d0%bd%d0%b5-2/]https://www.unicare.kz/2026/06/23/%d1%83-refurbished-%d0%b2%d1%8b%d0%b3%d0%be%d0%b4%d0%bd%d0%be%d0%b5-%d1%80%d0%b5%d1%88%d0%b5%d0%bd%d0%b8%d0%b5-%d0%b4%d0%bb%d1%8f-%d0%b2%d0%b0%d1%88%d0%b5%d0%b3%d0%be-%d0%b1%d0%b8%d0%b7%d0%bd%d0%b5-2/[/url] – это выгодное решение для бизнеса. Они позволяет сэкономить без потери качества. Выбор серверов широк, что позволяет найти подходящий вариант для каждого.

  34. Я могу проконсультировать Вас по этому вопросу. Вместе мы сможем найти решение.
    Play Ojo Casino Spil, [url=https://www.720transform.com/2026/06/14/oplev-play-ojo-casino-spil-i-2026-underholdning-uden-graenser/]https://www.720transform.com/2026/06/14/oplev-play-ojo-casino-spil-i-2026-underholdning-uden-graenser/[/url] tilbyder en række spændende spil for deltagere. Her kan man udforsker klassiske slots og digitale spil, som sikrer timevis af sjov. Velkommen til en fascinerende spiloplevelse!

  35. Раньше я думал иначе, спасибо за помощь в этом вопросе.
    леонбетс зеркало, [url=https://leon-odr97wi.top/]https://leon-odr97wi.top/[/url] предоставляет пользователям возможность обходить блокировки и наслаждаться ставками. С его помощью можно просто получить доступ к всем контенту сайта. Это прямо актуально для ставочников, которые хотят поддерживать активность на платформе, не обращая внимания на препятствия.

  36. In the growing realm of online gaming, UK Casinos Not on Gamstop, [url=https://colorcraftprints.co.in/exploring-a-new-realm-casinos-that-are-not-on-gamstop/]https://colorcraftprints.co.in/exploring-a-new-realm-casinos-that-are-not-on-gamstop/[/url] offer players an unique opportunity. Such casinos allow individuals to partake in gambling without barriers. Players seeking freedom in their gaming options will get these options appealing.

  37. Вы попали в самую точку. В этом что-то есть и это хорошая идея. Я Вас поддерживаю.
    покердом зеркало, [url=https://pokerdom-krl9.buzz/]покердом официальный[/url] — это удобный способ доступа к игровым столам и турнирам. Вы можете наслаждаться управлением в любимом покере в любое время. Копия позволяет обходить ограничения и зарабатывать без проблем. Не упустите шанс попробовать!

  38. Не вижу вашей логики
    ОєО±О¶О№ОЅОї П‡П‰ПЃО№П‚ П„О±П…П„ОїПЂОїО№О·ПѓО·, [url=https://blog.azaleadetinta.art/index.php/2026/06/16/live-casino-30/]https://blog.azaleadetinta.art/index.php/2026/06/16/live-casino-30/[/url] – О‘ОЅ П€О¬П‡ОЅОµП„Оµ ОіО№О± ОєО±О¶ОЇОЅОї П‡П‰ПЃОЇП‚ П„О±П…П„ОїПЂОїОЇО·ПѓО·, О­П‡ОµП„Оµ ПЂОїО»О»О­П‚ ОµПЂО№О»ОїОіО­П‚. О‘П…П„О® О· ОјОїПЃП†О® ПЂО±О№П‡ОЅО№ОґО№ОїПЌ ПѓО±П‚ ПЂПЃОїПѓП†О­ПЃОµО№ ОЅО± О±ПЂОїО»О±ПЌПѓОµП„Оµ П‡П‰ПЃОЇП‚ ОµПЂО№ПЂО»О­ОїОЅ ОґО№О±ОґО№ОєО±ПѓОЇОµП‚. О‘ПЂО»О¬ ОµПЂО№О»О­ОіОµП„Оµ П„Ої ПЂО±О№П‡ОЅОЇОґО№ ПѓО±П‚ ОєО±О№ ПЃОЇП‡ОЅОµП„Оµ. ОЈП…ОЅО®ОёП‰П‚ ОїО№ ПЂО»О±П„П†ПЊПЃОјОµП‚ О±П…П„О­П‚ ПЂПЃОїПѓП†О­ПЃОїП…ОЅ ПЂПЃОїОЅОїОјО№ОїПЌП‡О± ОјПЂПЊОЅОїП…П‚. ОљО±О»О® О№ОґО­О± ОµОЇОЅО±О№ ОЅО± ОґО№О±ОІО¬ПѓОµП„Оµ П„ОїП…П‚ ПЊПЃОїП…П‚.

  39. BC Game Gambling Platform, [url=https://drniveshkhanna.com/unleashing-the-fun-explore-the-bc-game-mobile-app/]https://drniveshkhanna.com/unleashing-the-fun-explore-the-bc-game-mobile-app/[/url] offers a special experience for betters. With a variety of games, including Blackjack, users can take part in thrilling gameplay. Additionally, the platform provides a trustworthy environment for transactions, enhancing player assurance. Join the community and uncover exciting opportunities for winnings!

  40. Neospin casino, [url=https://prestigesolutionsusa.com/uncategorized/essential-tips-for-neospin-document-resubmission/]https://prestigesolutionsusa.com/uncategorized/essential-tips-for-neospin-document-resubmission/[/url] offers an exhilarating gaming experience. Players can enjoy various slot machines and table games. With attractive bonuses, it enhances gameplay, making every session noteworthy. Join Neospin casino today!

  41. Bookies Not on Gamstop, [url=https://www.stalwartlife.in/index.php/2026/06/19/exploring-non-gamstop-betting-sites-a-comprehensive-guide-754504421/]https://www.stalwartlife.in/index.php/2026/06/19/exploring-non-gamstop-betting-sites-a-comprehensive-guide-754504421/[/url] offer an exciting opportunity for bettors seeking alternatives. These platforms provide an option to place bets without the restrictions of Gamstop. Players can explore various games and promotions. With secure payment methods, users can enjoy peace of mind while playing. Consider registering at Bookies Not on Gamstop for a lively betting experience!

  42. Есть еще много вариантов
    натуральная косметика, [url=https://milaanufrieva.com/]https://milaanufrieva.com/[/url] становится все более популярной среди людей, стремящихся к здоровью и красоте. Она производит множество преимуществ. Такой подход помогает избежать вредных веществ, сохраняя эпидермис свежей. Разумеется, натуральная косметика подчеркивает важность экологического подхода к б????у.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top