ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 27

அத்தியாயம் 27

அன்று ஞாயிற்றுக்கிழமை, கதிரவன் கிழக்கே உதித்து தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டி ருந்தான். சக்தி அம்மா.., நானும் ஜீவியும், இன்னைக்கு வெளியே போலாம்னு,இருக்கோம் என்றான். மீனாட்சி,சரிப்பா..

போயிட்டு, வாங்க… என்றாள். ஜீவிகா அத்தை…  நீங்களும் வாங்களேன்.. நாம எல்லாரும் போலாம் என்றாள்.

அதில், சிரித்த மீனாட்சி, அடியே!நீங்க என்ன பிக்னிகா போறீங்க, எல்லாரும் வர்றதுக்கு நீ போறது ஹனிமூன், ஆனா ஒன் டே ஹனி மூன் சரியா, போடி…போய் உன் புருஷன் கூட, சந்தோஷமா..இரு. அவன்கிட்ட இதெல்லாம் சொல்லி.. எங்களை, அடி வாங்க வச்சிடாத என்றார் 

 அவர் கூற்றில் சிணுங்கியவள், போங்க அத்தை…என்று ஓடி விட்டாள் 

  காலை இருவரும்,கிளம்பி காரில் சென்றனர்.அவள் வீட்டை பற்றி கேட்டுக்கொண்டே, வந்தான். அவளும், சொல்லிக் கொண்டு வந்தாள்.படிப்பு, பிரண்ட்ஸ், பற்றி கேட்டான்,அதையும் அவள் கூறினாள்.

 அப்படியே,பேசிக்கொண்டே, மலையில் ஏறி விட்டனர். அவர்கள், இறங்கும் இடம் வந்து விட்டது.மதியம் வந்து சேர்ந்திருந் தனர். காரில் இருந்து இறங்கியவ ள், என்னங்க… இது எந்த இடம் என்றாள். 

சக்தி, ஜிவி.. இது பச்சைமலை என்றான் தயங்கி.ஜீவிகா,அவனை அதிர்ந்து பார்த்தாள்.அவள் உடல் நடுங்கியது. 

  ஜீவிகா, ஏன்? ஏன்?இங்க…  வந்து     இருக்கோம்ங்க… என்றவள் எச்சில் விழுங்கினால்..அந்த இடத்தை, பயத்துடன் சுற்றி பார்த்து,

அங்கே அவள், தங்கியிருந்த வீடு இருந்தது. பயத்தில்.. அவளுக்கு மயக்கமே வருவது போல் இருந்தது உடலில் வியர்வை வழிந்தது. சக்தி காரை பார்க்,பண்ண சென்றிருந் தான். 

சக்தி, என்னடி? இங்கேயே, நின்னு ட்ட,வா உள்ள போகலாம், என்றா ன்,  கையைப் பிடித்து, ஜீவிகா நகரவில்லை. சக்தி, என்னடி.. என்றவன், அப்போதுதான் அவள் முகத்தை, பார்த்தான். வெளிறி போய் இருந்தது. வியர்வை வழிந் து இருந்தது. அப்போதுதான் நினைவு வந்தது. 

  சக்தி, அச்சோ! அம்மு…பயப்படாத டி.. இது, நம்ம இடம் தான், சுத்தி பாரு, நிறைய வீடு இருக்கு என்றான். 

  ஜீவிகா சுற்றிப் பார்த்தால் நிறைய வீடுகள்,இருந்தது.என்னங்க..இங்கஇருக்க வேண்டாங்க.. வாங்க… ப்ளீஸ் போயிடலாம் என்றாள் பயத்தில் 

சக்தி,அவளை தூக்கிக் கொண்டா ன். அடியே!பொண்டாட்டி, நான் இருக்கேன்டி உன் கூட,பயப்படாத.. சரியா? என்று அவள், நெற்றியில் முத்தமிட்டான்.  ஜீவிகா சக்தியை இறுக கட்டிக்  கொண்டாள், கண்  களை மூடிக்கொண்டு 

  சக்தி, அவளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான். சக்தி ஜீவியின் காதில்,அம்மு..கொஞ்சம்கண்ணை திறந்து பாரேன் என்றான்.

அவளும் தயங்கியபடி,கண்களை த்திறந்தாள்.அவளுக்கே,ஆச்சரியம்! அந்த வீடு, முற்றிலுமாக.. மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. எல்லா அத்தியாவசிய பொருட்களும் இருந்தது. 

பின் தான், படுத்திருந்த இடத்தை பார்த்து,விழிகளை விரித்தாள். “ஆம்” அங்கே, கட்டிலின் மேல், பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்த து. அந்த இடம் முழுவதும், சுகந்த வாசனை, பால் பழம் என, அழகா இருந்தது. 

ஜீவிகா, இதையெல்லாம், பார்த்தவ ள் தன்னவனை, நோக்கினாள். அவன் கண்களால் ம்ம்…ஆமாம் என்றான். ஜீவி எட்டி… அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

ஜீவிகா,என்னங்க..எப்ப,இதெல்லாம் ரெடி பண்ணிங்க….என்றாள் ஆச்சரியமாய்,நேத்தே சொல்லிட்டே ன்டி, இங்கே, இருக்க பசங்க,தான் இதை ரெடி பண்ணாங்க,என்றான் அவளை, படுக்கையில் அமர வைத்து,அவன் கையில் ஒரு புடவை, கொடுத்தவன், ஜீவி இந்த புடவையை, கட்டிட்டு வாடி என்றான். 

ஜீவிகா,அதை வாங்கிப் பார்த்தாள் அது அன்று, அவள் போகும்போது, அவன் கட்டிக்க சொல்லிக்கொடுத் த, அதே புடவை.அதைகண்டு,விழி விரித்தவள், என்னங்க.. இந்த புட வையை, நீங்க இன்னுமா.. வச்சிரு க்கீங்க…தூக்கி போட்டு இருப்பீங்க ன்னு.. நினைச்சேன் என்றாள்.

சக்தி, அதை எப்படிடி ? தூக்கி போடுவேன்…, இந்த புடவை, முழுக்க.. உன் வாசம் தாண்டி இருக்கு. அப்புறம், எப்படி?தூக்கி போடுவேன் ம்ம்.. சொல்லு என்றான்.

அவன் கூற்றில், வெட்கம் கொண் டவள் அவ்வளவு பிடிக்குமா!.. என்னை…, என்றாள் அவன் கண்களை, காதலாய் பார்த்து, 

 அவள் முகத்தை, கையில் ஏந்திய வன்,அவள் கண்களில் முத்தமிட் டு, ரொம்ப ரொம்ப….பிடிக்கும் இந்த ஜீவிகாவை…., என்றான்,இறுக அணைத்து. இருவரும் கட்டி, அணைத்தபடி இருந்தனர்.

ஜீவிமா, பசிக்குதா… ஏதாச்சும்….. சாப்பிடுறியா? என்றான். ஜீவிகா, எனக்கு பசிக்கலங்க.. ஆனால் தூங்கலாம், ஏங்க? உங்களுக்கு பசிக்குதா…? பழம் கட் பண்ணி தரவா…?என்றாள்.

 சக்தி, ம்ம்ச்…, பசிக்குது… தான், ம்ம்…., பழமும், வேணும்… தான். ஆனால் நீ தான், தூங்கலாம்னு… சொல்லிட்டியே? என்றான்,அவள் உடலை மேய்ந்து கொண்டே,

அவன், பார்வை போகும் இடத்தை கண்டவள், உடல் சிலிர்த்து, வெட் கம் கொண்டு, தன் கால்களை பின்னினாள். கைகளை மடியில், வைத்து அழுத்தி கொண்டு, அமர்ந்திருந்தாள் உதடு கடித்து, 

      அவள் படும்,  அவஸ்தையை, சக்தியும் பார்த்தான். அம்மு… வா தூங்கலாம், அப்புறம் தூங்கி, எழுந்து பேசலாம் என்றான். 

அவன் முகம் சோகமாவதை, கண்டவள் தன்னை,திடப்படுத்திக் கொண்டு, அவன் சட்டையை பிடித்து இழுத்தவள்,அவனைப் பார்த்து, உதடு கடித்து, கண்ணடித் து, தூங்கலாம்னு… சொன்னேன்.. தான். ஆனா… இப்பவே.. தூங்கலா ம்னு… சொல்லலையே.. புருஷா?

சக்தி, ஏய்! என்னடி….? சொல்ற… அம்மு என்றான். ஜீவிகா ‘ஹான்’ “சண்டியரே”  டயர்டு… ஆகிட்டு… தூங்கலாம்னு… சொன்னேன், போதுமா? என்றால், புருவத்தை உயர்த்தி.. வெட்கத்துடன். 

  அவள் சொன்ன பிறகு, பேச்சுக்கு இடம் ஏது? எல்லாம் செயல்தான். அவன் வேகத்திற்கு, ஈடு கொடுக்க முடியாமல்,திணறினாள் ஜீவிகா. அவன் அவள் காதில், பச்சை மொழி…பேசி,அடிவாங்கி அவளை, சிணுங்க வைத்து, அவனுக்கு வேண்டியதை, வாங்கிக் கொண் டான் கள்ளன். 

 நேரம்,போவது கூட தெரியாமல், இருவரும் காதலர் மூழ்கி இருந்தன ர் கூடல் முடிந்து, அந்த குளிருக்கு இதமாய், ஒருவருக்கொருவர் தங்களை,போர்வையாக்கி உறங்கி க் கொண்டிருந்தனர். 

 மாலை 6:00 மணிக்கு…. தான் முழிப்பு தட்டியது. சக்தி தான், எழுந்திருந்தான். ஜீவி, அவன் அருகில் உறங்கிக் கொண்டிருந்தா ள். அவன் விலகியதும், என்னங் க… என்றாள்.அவனும் இங்க தான் இருக்கேன் டி… என அவள் கை யைப் பிடித்துக் கொண்டான்.  

அம்மு.. மணி ஆறு டி.பசிக்குது டி, என்றான்.அவள் காதில் அவன் சொன்ன கூற்றில்,அடித்து பிடித்து எழுந்தவள், அச்சோ! என்னங்க.. நீங்க எழுப்பாமல் விட்டுட்டீங்க?  என்றாள் பொய் கோபத்துடன்,

அதில் சிரித்தவன், நல்லா.. தூங்கி ட்டு இருந்தடி, அதான் எழுப்பல, நான் வேற உன்ன, ரொம்ப படுத்தி எடுத்துட்டேன் இல்ல, அதான்… விட்டுட்டேன்டா, என்றவன்

வேணிக்கு அழைத்து , உணவை கொண்டு வரச் சொன்னான். அரை மணி நேரத்தில், உணவு வந்தது. இருவரும் சாப்பிட்டனர். இரவு 7 மணி தொட்டிருந்தது. ஜீவி, அவன் மார்பில், சாய்ந்து கண்மூடி இருந்தாள்.

 சக்தி, ஆரம்பித்தான், ஜீவிமா… என்னை மன்னிச்சிடுடி…ஜீவி, இப்ப போய், இதெல்லாம் கேட்டுக் கிட்டு… 

 சக்தி, இல்லடி.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும், ஜீவிகா ம்ம்..  சொல்லுங்க என்றாள். 

 சக்தி, அம்மு..முதல், முதல்ல ரோஸ்லின் என்கிட்ட, உன் போட் டோவ, காட்டும்போது அப்பவே, என் மனசு, அமைதியான மாதிரி இருந்தது. ‘குட் பீல்’னு சொல்லுவா ங்க இல்ல,அந்த மாதிரி…உன்ன பத்தி அவ சொல்லும்போது, என் மனசு நம்பவே இல்ல,அந்த போட் டோவ அவ கிட்ட கொடுக்கவும் இல்ல…

ஜீவிகா,நிமிர்ந்து அவன் முகம், பார்த்தாள் 

ஆமாடி.. அந்த போட்டோ, இப்ப என்கிட்டதான், பத்திரமா இருக்கு…

  உன்னை கடத்திட்டு போய், அடச்சு வச்சு பயமுறுத்தணும், அப்படின்னு தான் என்னோட யோசனை, யாரை விசாரித்தாலும், பெருசா உன்ன பத்தி தெரியல, அப்படியே சொன்னாலும், நல்ல பொண்ணு தான், சொன்னாங்க. அப்புறம் உன்னை, ஃபாலோ பண்ணப்ப,நித்திஷ், அர்ஜுன், எல்லாம் உன்கிட்ட நெருக்கமா பேசுறது, தொட்டு பேசுறது, இன்னு ம், எனக்கு கோபத்தை உண்டாக்கு ச்சு. சந்தோஷும், உன்னை.. அப்படி, இப்படின்னு புகழ்ந்தான். 

 அது.. இன்னும்… சொல்லவே வேணாம்? கோபம் ஆகிட்டேன்.. அந்த கோபத்தில் தான் அன்னை க்கு நைட்?…

 

 

தொடரும்….

 

 படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள்

 

3 thoughts on “முகவரிகள் தவறியதால் 27”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top