ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 5

அத்தியாயம் 5

செண்பக பாண்டி கேட்டது போல் அடுத்த இரண்டு நாட்களில் செவ்  வந்தியின் முழு விவரமும் அவன் கையில்,

காத்தா மெட்ராஸ்லையே பெரிய காலே ஜாம்ணே அந்த புள்ள படி ச்சது,ஆணும் பெண்ணும் ரெண்டு பேரும் ஒண்ணா படிப்பாங்களாம், அம்மணி ஏதோ.. என யோசித்தவ ன், ஹான் கம்ப்யூட்டர் பத்தி படி ச்சிசாம் அடுத்து மேற்கொண்டு படிக் கப் போறதா பேச்சி , வீட்ல கல்யாணம் முடிஞ்சதும் சென்னை க்கு போறதா கேள் விப்பட்டேன்.

இப்ப கூட அந்த கம்ப்யூட்டர் பத்தி தான் படிச்சிட்டு இருக்காம். ஜூன் மாசம் பெரி ய படிப்பு படிக்கப் போ குதாம் என்றான்

செண்பக பாண்டி, காத்தா பரவாலி யே இவ்வளவு விஷயம் சொல்லி இருக்கி யே சூப்பர் லே வண்டியில ஏறு சரக்கு வாங்கி தரேன் என்றா ன். காத்தாவும் பல்லை இளித்தவ ன் அவன் வண்டியில் ஏறிக்கொ ண்டான்.

ஆம் முல்லைக்கு தை பிறந்ததும் பக்கத் துக்கு ஊரு பயனுடன் திரு மணம் அதோ டு மட்டுமல்லாது இன்னும் நாலு மாதங் கள் கழித்து செவ்வந்தி பிஜி பண்ண பெங்களூ ர் செல்ல இருக்கிறாள்.

மீனாட்சி கல்யாணம் செய்து கொ ள் என் றதற்கு இன்னும் மூன்று வருடங்கள் போ கட்டும் பிறகு செ ய்து கொள்கிறேன் என்று விட்டா ள்.மீனாட்சியும் சரி என்று விட்டா ள்.
பொங்கல் நெருங்கிக் கொண்டிருந் தது ஒரு பக்கம் வீட்டின் கல்யாண வேலை என பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது துணிமணி நகை கள் சீர்வரிசை பொருட்கள் சாப் பாடு என தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது.

முல்லை தான் கல்யாணம் செய்து கொ ள்ளும் பையன் பையனிடம் ஒரு பக்கம் போனில் காதலை வள ர்த்துக் கொண்டி ருந்தாள்.இத்த னை நாட்கள் பெரிய வீட்டை கண் டுகொள்ளாதவன், செவ்வந்தி வந் ததும் அதுவும்அவள்,மீனாட்சியி  ன் மகள் என தெரிந்ததும் அதிகமா க பெரி ய வீட்டின் மேல் கண் போ னது செண்பக பாண்டிக்கு

நாளை மறுநாள் பொங்கல் என்று இருக் கையில் அனைவரும் சேர்ந் து கோவிலுக்கு வந்திருந்தனர்.அ  திலும் செவ்வந்தி சிவப்பு நிற புட வை கட்டி தலையில் பூவு டன், கை நிறைய கண்ணாடி வளையல் கழு த்து நிறைய நகைகளுடன், சர்வ லட் சணத்துடன் நின்றிருந்தாள்

அதே நேரம் கோவிலுக்கு நன்கொ டை வழங்கும் விஷயமாக செண் பா வந்திருந்தான். வந்தவன் சாமி சன்னதியில் நி ன்று இருந்த செவ் வந்திப் பார்த்தான்

அவ்வளவு அழகாக இருந்தாள். கண்க ளை அவளை விட்டு எடுக்  க முடியவில்லை. ஐயர் கூப்பிட்டது ம் தான் சுயம் வந்தவன் ஹான் இந் தாங்க சாமி இதுல நீங்க கேட்ட ப ணம் இருக்கு வச்சுக்கோங்க வேற எதுனாலும் கேளுங்க என்றான் செ வ்வந்தி பார்த்துக் கொண்டே

அதே சமயம் சத்தம் கேட்டு எதிரே பார்த் து செவ்வந்தி அது செண்பா என்றதும் முகம் அஷ்ட கோணலா னது முகத்தை சுழித்து திரும்பி கொண்டாள்.

மீனாட்சி அவனை பார்த்ததும் கோ வில் ல யார் யாரை உள்ளவிடனு ம்னு விவஸ் த்தையே இல்லாமல் போயிடுச்சு போய் எல்லாரும் வா ங்க கிளம்பலாம் என்றவர் இறங்கி விட்டார்.

செண்பா மீனாட்சி அப்படி சொன் னது உதட்டின் ஓரம் சிரித்துக் கொ ண்டவன் செவ்வந்தி பார்த்து கண் ணடித்தான்

இவன் இப்படி செய்வான் என்று எதிர்பா ராதவள் பொறுக்கி என முணு முணுத் தவள் வேகமாக சென்று விட்டாள்

அவள் என்ன கூறினாள் என கவ  னித்த செண்பா என்னைய பொறு க்கின்னு என் னையவே போனேன் னு சொல்றியா உன்  வாயால என் ன மாமானு கூப்பிட வைக்கல என் பேரு செண்பகபாண்டி இல்லடி என்றவன் புல்லட்டு எடுத்தக் கொ  ண்டு சென்று விட்டான்.

அதற்கு பிறகு பொங்கல் பண்டி கை முல் லை திருமணம் என சந் தோஷமாக நாட்கள் கழிந்தது செவ் வந்தி ஊருக்கு வந்து இரண்டு மாத ங்கள் ஆகி இருந்தது

செண்பகபாண்டியை பார்க்கும் போதெல் லாம் செவ்வந்தி தன் பிடித்தமின்மை யை காட்டினாள் அவள் பார்க்கும் போ தெல்லாம் ஏதாவது ஒரு பொம்பளை யுடன் பேசிக் கொண்டிருப்பான்

இல்லையென்றால் பைக்கில் யா  ராவது அமர்ந்து இருப்பார்

அதேபோல் ஒருநாள் மைனாவுட ன் டவு னுக்கு சென்று விட்டு தோ ப்பு பக்கமாய் நடந்து வந்து கொ ண்டிருந்தாள். திடீரெ ன அவள் காலில் கம்பி மாதிரி எதோ குத்தி விட்டது.

செவ்வந்தி ஸ்..ஆ மைனா என கத் தினாள். மைனா ஏய் என்னடி என் ன ஆச்சி என கேட்டாள் பதட்டமா ய் செவ்வந்தி..ஸ் ஸ் கால்ல ஏதோ குத்திடுச்சுன்னு நினை க்கிறேன் மைனா என்ன பக்கத்தில் இரு ந்த கல்லில் அமர்ந்து செருப்பை கழட்டி னாள்

அவள் நினைத்தது போலவே காலி ல் ஆணி ஒன்று குத்தியிருந்தது மைனா அமர்ந்து அதை எடுத்தா ள்

எடுத்துவிட்டதும் ரத்தம் குபீரென வந்தது மைனா பதறி என்ன புள் ள இவ்வளவு ரத்தம் வருது இரு நான் வரேன் என்று பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றாள்

அதே நேரம் செண்பகப் பாண்டி ஒரு பெ ண்ணுடன் தோப்பு வீட்டு க்கு வந்து கொ ண்டிருந்தான்.  சத் தம் கேட்டு நிமிர்ந்த செவ்வந்தி க ண்ணீல் செண்பக பாண்டியன் பட்டான்

சட்டென முகம் சுழித்த செவ்வந்தி  ..ச்ச இன்னைக்கு இந்த ஆளு முகத் திலேயா முழிக்கணும் என தலையி ல் அடித்துக் கொண்டவள் செருப் பை மாட்டியவள் தத்திதத்தி நடக்க ஆரம்பித்தாள்

இதை புல்லட்டில் வரும்போது செ ண்முக பாண்டி கவனித்திருந்தா ன். அவள் தன்னைத்தான் திட்டுகி றாள் என கண்டு கொண்டவன் அவள் முகம் சுழித்ததையும் தலை யில் அடித்துக் கொண்டதையும் தத்தி நடப்பதையும் நின்று பார்த் தான்

சிறிது நேரத்தில் மைனா அந்த இட த்தி ற்கு வந்தவள் தூரமாய் நடந்து போகும் செவ்வந்தி பார்த்து ஏய்.. புள்ள நில்லடி காலில் அடிபட்டு இருக்கும் மருந்து போடணும் போ ட்டுட்டு போ என கத்தியவளை பொறுப்பெடுத்தாது இன்னும் வேக மாக தத்தி நடந்தாள் செவ்வந்தி

மைனா கத்தியதும் ஓ கால்ல அடி பட்டு இருக்கா அப்ப என்ன பாத்த தும் தான் ஓ டுறாளா என கண்க ளை சுருக்கினான்.

மைனா புல்லட் சத்தத்தை கேட்டு திரும் பியவள் பதறி ஆத்தி.. இவ  ரா..! இவர் இ ங்கன  எப்படி ஆள  விடு சாமி என செவ்வந்திப் பின் னால் ஓடிவிட்டாள்

புல்லட்டில் அமர்ந்து போகும் அவ ளையே பார்த்தபடி இருந்தான் செண்பகபாண்டி 

இங்கு தத்தி தத்தி நடந்து சென்றவ  ளோ ச நல்ல விஷயம் செஞ்சுட்டு வரும்போது அந்த ஆள் மூஞ்சி ல யா முழிக்கிறது எல் லாம் வேஸ்டா போயிடும் போல இருக்கே கடவு ளே காப்பாற்று என புலம்பிக் கொ ண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

52 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 5”

  1. Привет всем!
    Люди любят истории, и сайт может стать одной из них. Но если текст похож на инструкцию, никто не будет читать. Человек ищет не факты, а ощущение, что перед ним рассказ, который стоит продолжить. Когда страница построена как последовательность вопросов и намёков, посетитель читает дольше. И чем дольше он остаётся, тем выше вероятность, что он сделает шаг навстречу.
    Полная информация по ссылке – https://www.ts-web.ru/cases/transtarter.html
    SMM продвижение интернет-магазина, создание сайтов WordPress с нуля, управление рекламными кампаниями Google Ads
    SEO продвижение сайтов для врачей, [url=https://www.ts-web.ru/blog/marketing/offer-ctr/.html]Как создать «цепляющий» оффер и увеличить CTR | Блог TS-WEB[/url], интернет-магазин под ключ для бизнеса
    Удачи и комфорта в жизни!
    [url=http://svetlotechnickyposudok.sk/sample-page/#comment-127126]Реклама для строительной компании: клиенты уже рядом[/url] 5e26_d7

  2. вот немного для Сашка купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки Ещё в 11-м году брал здесь чудесную фофу и другие ништяки.Тогда это был крутейший магаз.И вот после долгого перерыва они снова идут в гору.Заказ оперативность 5 упаковка 5 качество 5 цена лучше всех.Сегодня оплатил, сегодня и отправили, пацаны как всегда четко работают

  3. «Тьма» — немецкий триллер Netflix 2017 года, в котором пропажа подростка в окутанном туманом городке переворачивает жизнь нескольких семей и раскрывает секреты, скрытые на протяжении поколений. Три сезона и 26 эпизодов создают многоуровневый лабиринт, сквозь который время движется замкнутым кругом с периодом в 33 года. Ищете сериал тьма? Все эпизоды с профессиональной озвучкой LostFilm и других студий доступны на tma-smotret.biz без регистрации и в отличном качестве. Мрачная атмосфера, тревожная музыка и безупречная актёрская игра делают «Тьму» обязательным просмотром для ценителей умного кино.

  4. Про 80 не знаю. Но то что там принимают сомнительных, дак это точно. Вот люди которые туда приходят и ушатаные в хламотень, все трясутся. И оглядываются, как будто от смерти скрываются конечно их принимают… А что про тех кто соблюдаем все меры, тот спокоен. И сдержан. Но все равно. В спср принимают однозначно, сам свидетель в 2006 году. когда за дропом следили, перепугались что за нашим пришли… Но все обошлось. https://vstroimmebel.ru АА это только сегодня?Все получил в наилучшем виде, спасибо магазину за все, буду брать здесь всегда

  5. Возможно сказалась бессонная ночь и отсутствие нормального питания на протяжении практически недели, но все время под туси я провел лежа на кровати и созерцая слааабенькие визуальчики. В общем, 4 из 6 сказали, что магазин – шляпа, и больше никогда тут ничего не возьмут. купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки только не под своим ником :confused: (мож поэтому и не отвечают)магаз ровный спасибо 5+

  6. Update: still using [url=https://ludoking-online.com/]ludo king login[/url] after 3 months and its been a great experience, the devs keep adding new features and the community is way less toxic than I expected. Definately sticking with this one for the long haul.

  7. Благодарен за заказ во вторник оплатил – в пятницу / утром / товар получил купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки Сроки не говорил, иначе не было бы этого поста. Исправляй, не мой косяк бро, и не отмазка, что вас много. Не предупредил ты, о своей очереди, в чем моя вина? Не создавай очередь, какие проблемы? но если создаешь, будь добр предупреди, делов то :hello:Всем привет,отличный магазин,недавно брала,всё очень понравилось

  8. Yo dude check this out, my buddy told me about Jaya9 and its actually lowkey sick, like the whole thing just works smooth no lag no drama and the interface is pretty intuitive honestly u should just try it [url=https://jaya9-casino.net/]jaya9 ????[/url]

  9. Вообщем так, с момента отправки из курьерской службы до рук курьера в нашем городе прошло 3 дня, забрал я значительно позже, но это не суть. купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки ПС клады в Москве оч надежные!! прям 10 из 10, очень понравилось когда забирали 50гМагазин отличный. Покупал не однократно. Спасибо. Ждем регу!

  10. Many players seek various options for gaming experiences, especially when looking for online casino not on GamStop, [url=https://wipeoutads.com/2026/03/08/discover-the-best-casino-sites-not-on-gamstop-8/]https://wipeoutads.com/2026/03/08/discover-the-best-casino-sites-not-on-gamstop-8/[/url]. These sites often provide thrilling games, attractive bonuses, and greater freedom for betting. Enjoy a rich selection of games without limitations!

  11. а он мне очень нужен как никогда купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки Получил посылку уже через 3 дня после заказа. МН-001 хороший, только маленькие кристаллы на дне не растворились. А так доволенНе волнуйтесь, я думаю Рашн холидэйс. Продавец честный

  12. Полностью разделяю Ваше мнение. Мне кажется это отличная идея. Я согласен с Вами.
    The growth of online casino revolut, [url=https://php-fibers.com/]revolut casino[/url] has captivated players worldwide. With modern technology, users can enjoy captivating games from the comfort of their homes. Safe transactions make betting easy and amusing.

  13. 6-9 мая также будут праздничные дни, в асе, скайпе отвечать не будут, но это не значит, что человек умер или захвачен)))) купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки “Посторайтесь что бы такого больше не повторялось”пиши в контакты, разберутся. мб попутали что.

  14. Добрый день, коллеги-автомобилисты!

    Часто замечаю на парковках, как своими руками устранить неглубокие сколы на кузове. Особенно это актуально, когда планируешь продажу авто.

    Основная проблема здесь — это точно попасть в цвет. Если просто закрасить «маркером» из масс-маркета, результат может только испортить вид.

    Для тех, кто ищет профессиональный подход, советую заглянуть сюда:
    [url=http://dvdc.org.ua/forum/raznoe/13841-kolxoznyj-remont-skolov–chem-zakrasit.html ]как убрать скол на лобовом стекле [/url]

    Там собрана база по жидкое стекло защита от царапин авто , которая сэкономит кучу времени при подборе автоэмали.

    Кто уже пробовал такой метод — делитесь опытом.

    Буду рад помочь по вопросам Ремонт пластмассовых бамперов ярославль – обращайтесь в Телеграм gkt48

  15. Это да,но всё же я очень переживаю,ну прям очень очень https://nwradio.ru Может всё-так “Рашн Холидейс” (c) ChinaГотовыми работают

  16. Finding the best non GamStop casinos, [url=https://webbrandz.net/discover-online-casinos-not-on-gamstop-your-2/]https://webbrandz.net/discover-online-casinos-not-on-gamstop-your-2/[/url] is essential for players looking for a gaming experience without restrictions. These casinos offer captivating options and liberal bonuses, ensuring an unforgettable gambling adventure. By choosing the best non GamStop casinos, players can enjoy a variety of games while bypassing the limitations usually associated with GamStop.

  17. Отличный ответ, поздравляю
    A fantastic idea for players is the 5 pound deposit casino, [url=https://gLynperisguesthouse.com/]?5 minimum deposit casino uk[/url]. With this approach, you can take advantage of cost-effective gaming. It provides you to start your gambling journey without jeopardizing large sums.

  18. Бро как с тобой связатся это ярослав мудрый. купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки А ты тс в лс отпиши , и если ты не балабол , в чем я очень сомневаюсь то проблема будет решена , а писать на ветке это говно для чего не понятно , на что вы надеетесьвсё прочитал) Стоищий отзыв так и не увидел)

  19. Been using [url=https://teenpatti-masters.com/]teen patti master 2025[/url] for about a month now and honestly its pretty solid. The interface loads smooth and I like how quick the games actually start, but sometimes the matchmaking takes a while to find opponents which is kinda annoying.

  20. грозный луи оставил отзыв о магазине https://arminfo.ru Брал тут тусишку два раза, отменного качества. Магаз работает быстро и чётко, трек кидают на следующий день, товар приходит через два дня. Респект магазуМагазин работает отлично!!! Работаю с ним давно!!! Бро ты лучший!!!)))

  21. кто нить последнее время покупал чего ??? всё ровно ? https://ufa-iconostas.ru А вот это да, магазин последнее время реально что то “плохует” мягко говоря, но все ровно же хорошкачество на высоте! сегодня опробовали и регу и ск!

  22. +1 to what you said, I’ve been on Mega777 for like 3 weeks now and the interface is clean. Definitely worth checking out [url=https://mega777-online.com/]mega777.win[/url]

  23. Слушайте, увидел, будто в наше время сфера азарта превратилась
    совсем более технологичной, чем буквально пять лет ранее.
    Раньше толпы просто юзали слоты
    без особого смысла, но сегодня игроки глубоко
    пробуют разбираться в нюансы, чекая тот же
    полный пари матч перед
    закидывать депозит. Лично очень важное
    — речь про наличие нормального переносного приложения, потому что тупить у компа давно надоело.
    Я вот кажется, что честность в вывода
    денег теперь базовым критерием доверия,
    хотя разные красочные бонусы ушли
    на какой-то там план. Интересно, но ребята тоже считаете, что лайв игры в будущем полностью вытеснят простые автоматы?
    Либо все-таки атмосфера классики никогда не деться?

    Предлагаю обсудить данную тему
    всем миром, делитесь свои соображения!

  24. Good post. I learn something totally new and challenging on websites I stumbleupon every day.

    It will always be interesting to read through articles from other writers and practice a little something from their websites.

  25. Please let me know if you’re looking for a article writer for your site.

    You have some really good articles and I believe I would be a good asset.
    If you ever want to take some of the load off, I’d absolutely love to write some material for
    your blog in exchange for a link back to mine. Please
    shoot me an email if interested. Thanks!

  26. You really make it appear really easy along with your presentation however I in finding this topic to be really
    something that I believe I might by no means understand.
    It seems too complicated and extremely wide for me.
    I am having a look forward to your next submit, I’ll try to get
    the dangle of it!

  27. I do consider all of the ideas you have offered in your
    post. They are really convincing and will definitely work.
    Nonetheless, the posts are too quick for newbies. May you please lengthen them a bit from next
    time? Thanks for the post.

  28. Pingback: tadalafil affect sperm

  29. Pingback: cenforce d dosage

  30. Pingback: cyclosporine pharmacological class

  31. Pingback: sildenafil tablet uses

  32. Pingback: topical dutasteride amazon

  33. Pingback: steer trial semaglutide vs tirzepatide

  34. Pingback: topamax alcoholism

  35. Pingback: acyclovir injection price in nigeria

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top