அத்தியாயம் 6
இதேபோல் ஒவ்வொரு தடவையும் அவ னை பார்க்கும்போது எல்லாம் செவ்வந் திக்கு நல்லதாக அமை யவில்லை அவ ன் மேல் கெட்ட எ ண்ணத்தை வளர்த்துக் கொண்டா ள் அவனை பார்த்தாலே ஒது ங்கி போகும் அளவுக்கு
வீட்டிலும் அவனைப் பற்றி தவறா கத்தா ன் சொல்லி இருந்தார்கள் முல்லை திரு மணம் முடிந்ததும் ஹாஸ்டல் போகிறேன்என்றவளை மீனாட்சி செவ்வந்தி இப்பதானே அவ கல்யாணம் முடிஞ்சது உடனே கிளம்பனுமா என கேட்டார்
செவ்வந்தி ..ம்மாஆ நான் இங்க வந்து ஒரு மாசம் ஆகுது அங்கே என் பிரெண் ட்ஸ் எல்லாரும் எனக் காக வெயிட்டிங் இல்லன்னா அவ ங்க இங்க வந்துருவாங்க பரவாயி ல்லையா என கேட்டாள்
மீனாட்சி, செவ்வந்தி மேல்படிப்பு படிக்க இன்னும் ரெண்டு மூணு மாசம் இருக்கு ல்ல அதுவரை அம் மா கூட தங்கிட்டு போலாம் இல்ல தங்கம் எல்லாரும் ஆசைப்படுறா ங்க கொஞ்சம் யோசி டா என் றார்
செவ்வந்தி, அம்மா என்னம்மா நீ இப்படி சொல்ற, சரி உனக்காக ஒரு மாசம் வே ணா இருக்கேன் அப்புற ம் கிளம்புறேன் என்றவளை கட்டி ப்பிடித்து முத்தமிட்டவர் சரி ராசாத் தி என சிரித்தபடி சென்று விட்டார்.
மறுவாரம் சொன்னது போலவே அவ ளை தேடிக்கொண்டு அவள் நண்பர்கள் வந்து விட்டனர். அதி ல் இரு ஆண்கள் ஒரு பெண், ஹரி ஷ், வினோத், பவித்ரா இவளோடு சேர்ந்து நான்கு பேர்
வினோத் கலகலப்பானவன், பவி த்ரா செவ்வந்திப் போலவே தான், ஆனால் ஹரிஷ் காலேஜ் ஹீரோ அழகானவன் ஆறடியில் பெண் களை மயக்கும் மாயவன் மாலை 3 மணி அளவில் செவ்வந்தி வீடு வந்து சேர்ந்தனர் அவளின் நண் பர்கள்
இவர்களைக் கண்ட செவ்வந்தி க ண்களை விரித்து ஏ வாட் சர்ப்ரை ஸ் எப்படி எப்படிடா நேத்து தான் அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தே ன் அதுக்குள்ள நம்ப வே முடியல என்றாள் சந்தோஷமாய்
பவி அடியே சர்ப்ரைஸ் எல்லாம் இருக்க ட்டும் ஏண்டி இங்கேயே செ ட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணி ட்டியா,வந்து ஒரு போன் கூட இல் ல நாங்க நெக்ஸ்ட் வீக் வரதா இருந் தோம். ஹரிஷ் தான் கேட்க ல போக ணும்னு பிடிவாதமாநின்னுட்டான் என்றாள் அவனைப் பார்த்தபடி
வினோத் ஆமா இவன்தான் தோ சை சாப்பிட்டு இருந்த என்ன கை ய கூட கழுவ விடாமல் தூக்கி காரி ல் போட்டுட்டு வந்து ட்டான். தோ சை வேஸ்ட் ஆயிடுச்சு தெரியுமா என்றான்.
இவர்கள் பேசினாலும் ஹரிஷ் அமைதி யாக நின்று இருந்தான்
செவ்வந்தி சிரித்தவள் வினோத்தி டம் ஏன் வினோ உங்க பிரண்ட் பே ச மாட்டா ங்களா என கேட்டாள்
வினோத், ஏம்மா பர தேவதை என் உடம் பு நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்க லையா இல்ல உசுரோட இரு க்கிறது பிடி க்கலையா உங்களுக் குள்ள என்னவோ அதை நீங்களே பேசி முடிவு பண்ணிக் கோங்க என் னை இழுத்து விட்டுடாத மா கன் னிப் பையன் உடம்பு தாங்காது எ ன்ற வனை ஹரிஷ் திரும்பி முறை த்தான்
சாரி மச்சான் வயசு பையன் உடம் பு தாங் காது டங் ஸ்லிப் ஆயிடுச்சு. என இழுத்த வன்,வாடி பவி உள்ள போகலாம் என்ற வன் சென்று விட் டான்.
செவ்வந்தி ஹரிஷ் அருகே சென்ற வள் சாரி ஹரிஷ் அம்மா அப்புறம் எல்லாரும் இங்கே இருக்க சொல்லி ரொம்ப கெஞ் சினாங்க அதான் பா க்க வரல போனும் ரொம்ப பேச மு டியல சாரி என்றாள் கண்களை சுருக்கி,
அவள் அப்படி கூறியதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் இந்த தடவை பிழைச்சி போ என் லக்கேஜ எடுத்துட்டு வா அதான் உனக்கு நான் தர தண்டனை என்ற வன் விசில் அடித்துக் கொண்டே சென்று விட்டான் உள்ளே
ஏய் ஹரிஷ் வெயிட்டா இருக்குடா என் னால எப்படி தூக்க முடியும் என்றாள்
ஹரிஷ், திரும்பி உருட்டிட்டு வாடி என்ற வன் சோபாவில் அமர்ந்து கொண்டான். செவ்வந்தி முகத்தை சுருக்கியவள் போ டா கர்லா கட்ட முசுடு என திட்டிக்கொ ண்டே பெட் டியை உருட்டிக் கொண்டு வந்தாள்
வினோத் இவள் வருவதைப் பார்த் து சிரித்தவன் என்ன பிளவர் பெரி ய உருட்டு போலவே என்றான்.
செவ்வந்திப் பெட்டியை வைத்து விட்டு அவன் தலையில் கொட்டி விட்டு ஆமாடா டொமேட்டோ என் றவள் மூச்சு வாங்க அமர்ந்து கொ ண்டாள் .
அதன்பிறகு வீட்டில் உள்ள அனை வரு க்கும் மூவரும் அறிமுகம் செய் து வைத்தாள் ரோஜாவும் இவர்க ளுடன் சேர்ந்து கொண்டாள்
ஹரிஷ்க்கும் செவ்வந்திக்கும் சிறு பனி போர் போய்க்கொண்டிருக்கி றது ஆம் ஹரிஷ் செவ்வந்தியிடம் தன் காதலை சொல்லி இருந்தான் ஆனால் செவ்வந்தி வீட்டுக்கு பய ந்து மறைமுகமாக மறுத்து விட்டா ள்
ஆனால் அவனை பிடிக்கும் அதை தாண் டி யோசிக்க முடியாமல் இரு ந்தாள்
மீனாட்சியின் அனைவரையும் வர வேற்று, உணவு அறை என ஏற்பா டு செய்து கொடுத்தார்.மறுநாள் செவ்வந்தி அனை வரையும் வயல் தோப்பு என அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினாள். தோழி மைனா வையும் அறிமுகப்படுத்தி வைத் தாள்.
வினோத், என்ன பிளவர் மைனா னு சொல்ற இறக்கைய காணல எ ன தாடையில் கை வைத்து சீரிய ஸாக தேடினான்
அதில் மூவரும் சிரித்தனர். மைனா அவ ன் அப்படி கூறியதும் கோபம் கொண்ட வள் என்ன புள்ள உன் பட்டணத்து தோழ னுக்கு வால கா ணல மறந்து வீட்ல வச்சு ட்டு வந்து ட்டாரா இல்ல வழியில யாரா வது வெட்டி விட்டுட்டாங்களா என கோப மாக கேட்டாள் கண்களை உருட்டி,
அதில் சிரித்த செவ்வந்தி டேய் வி னோத் அவகிட்ட வெச்சிக்காத நீ தான் கஷ்டப் படணும் என்றாள். இப்படியே எல்லாரும் ஒருவருக் கொருவர் கலாய்த்து கொண் டு ஊரை சுற்றி வந்தனர்
ஹரிஷ்ம் செவ்வந்தியும் கண்களா ல் பேசிக் கொண்டனர்.மறுநாள் கடை தெ ருவுக்கு போகலாம் என கிளம்பியர்கள் சந்தை நடக்கும் இடத்திற்கு வந்தனர்
பவித்ரா ஒவ்வொன்றையும் ஆர்வ த்துட ன் பார்த்தபடி வந்தாள் வாங் கியும் வைத் துக் கொண்டாள்.
அதே கடை தெருவுக்கு செண்பக பாண்டி பணம் வசூல் பண்ண வந் திருந்தான். வந்தவன் இவர்களை பார்த்துவிட்டு, காத்தா… யார் இவ ங்கெ ல்லாம் பட்டினத்து புள்ளை ங்க மாதிரி இருக்கு அம்மணி ரொம் ப சந்தோஷமா வேற இருக்கு என கேட்டான் செவ்வந்தி பார்த்துக் கொண்டே
காத்தா, அதுவா ணே அது அவங்க கூட படிக்கிற வாங்கலாம் அதோ நெட்டையா ஒரு பையன் நிக்குறா னே அந்த பைய னும் செவ்வந்திப் பிள்ளையும் ரொம்ப ஒட்டாம். கல் யாணம் பண்ணிக்க கூட வா ய்ப்பு இருக்காம்.மீனாட்சி அம்மாவுக்கு அந்த பையனை பிடிச்சி போச்சாம்
காத்தா, சொன்னது போலவே சந் தையில் அவன் வாங்கிய அனைத் து பொருட்களும் ஹரிஷ் சரியென சொன்ன பிறகு தான் எடுத்தாள் செவ்வந்தி
அதற்கு பணமும் அவன்தான் கொ டுத்தான். பெரிதாக பேசிக்கொள்ள வில்லை
இதை கவனித்த செண்பக பாண்டி ஓ கதை அப்படி போகுதா பையன் பெரிய இடமோ என கேட்டான்
கா த்தா அதை பத்தி பெருசா தெரி யல ணே விசாரிச்சு சொல்றேன் என்றான்
இவர்கள் பேசிக் கொண்டே இருக் கும் போது கடையிலிருந்து எதேச் சியாக தி ரும்பியவள் கண்டது, அங்கே அவளை யே பார்த்துக் கொண்டிருந்த செண்பகபாண்டி யை தான்.
அவன் பார்வை மாற்றத்தை கண் டு பய ந்து எச்சில் விழுங்கியவள் பதட்டமாக சட்டென ஹரிஷ் கை யை பிடித்துக்கொண்டாள்.ஹரிஷ் என்னாச்சு பேபி என்றான்
செவ்வந்தி, ஒன்னும் இல்ல வா போகலாம் என்றவள் அவன் கை யை பிடித்துக் கொண்டே நடந்தா ள்.சிறிது தூரம் சென்று ஓரக் கண் ணால் அவனை சற்று திரும்பி பார் த்தாள். செண்பக பாண்டி முகம் மா றி கண்கள் சிவந்து கோபமாக அவ ளையே பார்த்தது. அதை பார்த்து இன்று பயந்தவள் ஹரிஷ்யை இழு த்துக் கொ ண்டு வேகமாக நடந்தா ள்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

The rise of new non GamStop casino, [url=https://bitbuzz.org/understanding-non-gamstop-casinos-what-you-need-to/]https://bitbuzz.org/understanding-non-gamstop-casinos-what-you-need-to/[/url] platforms offers gamblers the chance to enjoy thrilling games without barriers. With numerous options, these casinos deliver a unique gaming experience that’s available for everyone. Explore the world of new non GamStop casino and discover your following favorite gaming spot!
Pingback: cvs viagra prescription
Pingback: vidalista 60mg reviews
Pingback: ozempic semaglutide injection dosage
Pingback: semaglutid
Pingback: topiramate 25mg
Pingback: vardenafil 60mg review
Pingback: does doxycycline cause skin darkening