ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 7

அத்தியாயம் 7

ஹரிஷின் கைகள் இறுக்கமாக பற்றிக் கொண்டு நடப்பவளை பல்லை கடித்து கொண்டு பார்த்தா ன் செண்பக பாண் டியன் ஏன் இப் படி செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. 

 

எப்போது அவளை வெறித்து அல் லது சாதாரணமாக பார்ப்பவன் கோவிலில் பார்த்ததிலிருந்து அவ ன் கண்கள் வேறு மாதிரியாக ரச னையாக பார்த்தது அதே நேரம் அவன் பின்னாடி இருந்து காத்தா சுரண்டி அண்ணே  அங்க கள்ளு விக்கு து என்றாலன் தலையை சொரிந்து கொ ண்டே 

 

அதில் கோபம் கொண்ட செண்பா அவ ன் தலையில் தட்டி டேய் போ  ய்டு நானே செம கோவத்துல இருக்  கேன் என கூறினான்.

 

காத்தா என்னணே  கோபம் வரு ம்போது நல்லாத்தானே இருந்தீங்க இப்ப என்ன என்ன கூறியவன் செண்பா பார்க்கும் திசையை பார் த்தான் 

அங்கு செவ்வந்தி ஹரிஷின் கை யை பிடித்துக் கொண்டு போய்க் கொண்டி ருந்தாள்.காத்தா, அண் ணே நான் சொன்னேன்ல அந்த பையன் அவன்தான் ஜோடி பொரு த்தம் நல்லா இருக்குல்ல என் றான் அவன் கோபம் அறியாமல்,எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி வி ட்டு,

 

அதில் வெறிகொண்ட செண்பா எ ட்டி காத்தாவை உதைத்தவன் புல் லட்டை எடுத்துக் கொண்டு சென் று விட்டான். 

 

அவன் விட்ட உதையில் கீழே விழு  ந்த காத்தா அம்மாடியோ என்னா உதை என் ன சொல்லிட்டு இப்படி உதைச்சிட்டு போ றாரு இப்ப எல் லாம் எதுக்கு அடிக்கிறார் னே கூட தெரிய மாட்டேங்குது என கள்ளு க்கடையை ஏக்கமாக பார்த்துக் கொண்டே நடந்தான்.

 

இங்கு தன் நண்பர்க ளுடன் வீடு வந்து சேர்ந்தாள்.செவ்வந்தி 

 

வீட் டுக்கு வந்தவர்களுக்கு மீனாட் சி காபி போட்டு கொடுத்தார்.  செவ் வந்தி காஃபியை கையில் வாங்கி யவள் பல யோசனை, ஏன் அந்த ஆளு என்ன அப் படி பார்த்தாரு அதுவும் முழுங்கற மாதிரி எப்பவு  ம் வெறிச்சி பார்ப்பாரு இல்ல சாதா ரணமா பார்ப்பாரு இன்னைக்கு பார்வையே வேற மாதிரி இருந்துச் சி மிரட் டுற மாதிரி என யோசித்து அப்படியே அமர்ந்திருந்தாள் 

 

மீனாட்சி குரலில் சுயம் வந்தவள் காபி யை குடித்தாள் ஹரிஷ் எனி பிராப்ளம் செவ்வந்தி என கேட்டா ன். செவ்வந்தி இல்ல அது ஒன்னும் இல்ல ஹரிஷ் நா ன் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று சென்று வி ட்டாள் அதன் பிறகு அவள் நண்ப ர்கள் ஒரு வாரம் இருந்து விட்டு சென்றிருந்தனர் 

 

ஒரு மாதம் ஓடி இருந்தது மைனாவு ம் செவ்வதியும் கடைத்தெருவுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர் 

 

அதே நேரம் செண்பா ஊரிலுள்ள ஒரு சின்ன மெக்கானிக் ஷெட்டில் தன் புல் லட்டை பழுது பார்க்க வி ட்டு விட்டு சாரில் அமர்ந்திருந்தா ன் சிகரெட் புகைத்தபடி 

 

மைனாவும் செவ்வந்தியும் ஒரு ம ளிகை கடையில் மருதாணி தொ ங்கவே ஆசை கொண்டு என் மை னா மருதாணி வச்சி ரொம்ப நாள் ஆச்சி டி அந்த கடையில விக்குது பாரு வா வாங்கிட்டு போகலாம் என்றாள் 

 

மைனாவுக்கும் சரி என்றவள் க  டைக்கு சென்றனர் இருவரும் மை  னா ஏன் புள்ள பட்டினத்துல கல் யாணம் பண்றாங்களே அப்ப இந்த மருதாணி வைக்கவே தனி நிகழ்ச் சி நடத்துவாங்களாமே அப்படியா என கேட்டாள் 

 

செவ்வந்தி சிரித்தவள் ஆமா புள் ள ஒவ் வொருத்தரோட வசதிய பொறுத்து ஒரு சிலர் மூணு நாள் அஞ்சு நாள் கல்யாணம் பண்ணு வாங்க அதுல இதுக்குன் னு ஒரு நாள் ஒதுக்கி விழா நடத்துவாங்க சென்னையில் இப்படித்தான் இருக்கும் என்றாள் 

 

மைனா உடனே அப்போ உனக்கும் இந்த மருதாணி வைக்கிற பங்க்ஷ ன் நடக்கு மா புள்ள, ஏன்னா உன க்கும் சென்னை யில் தானே கல்யா ணம் நடக்கும் 

 

செவ்வந்தி ஆமாடி எனக்கு சென் னையி ல் தான் கல்யாணம் நடக் கும் மாப்பிள்ளையும் சென்னையி ல தான் பாப்பாங்க 

 

ரெண்டு வருஷம் படிப்பு முடிஞ்ச தும் க ண்டிப்பா அம்மா கல்யாண ம் பண்ணி வச்சுருவாங்க அதுவும் இல்லாம இன்னு ம் ஒரு மாசத்துல நானும் இங்கிருந்து பெங்களூர் கிளம்பிடுவேன் இதுக்கு பிறகு இங் க வர்றது கஷ்டம் தான் சென்னை யிலேயே சென்னை இல்லன்னா பெங்களூர்ல செட்டில் ஆயிடுவே ன் என் றாள் 

 

உடனே மைனா என்னடி இப்படி சொல்ற அப்ப என்ன எல்லாம் மற ந்துடுவியா புள் ள என கேட்டாள் செவ்வந்தி அப்படிலாம் இல்ல புள் ள உன்னை எப்படி மறக்க முடி யும் போன்ல பேசிக்கலாம் நல்லதுகெட் டதுக்கு இங்க வரத்தான் போறேன் முடி ஞ்சா பெங்களூருக்கு அம்மா கூட வர பாரு  

 

இப்படி இருவரும் பேசிக்கொண்டே மருதாணி வாங்கியவர்கள் வீட் டை நோக்கி நடந்தன இது எல்லாம் பக்கத்துக் கடை யில் இன்று இருந் த செண்பா கேட்டவன் என்ன நி னைத்தானோ ஏதோ முடிவு எடுத்த வன் இன்னொரு சிகரெட் புகைத் து இழுத்தான்

 

மனதில் ஓ கல்யாணம் பண்ணி சென் னைக்கு போயிடுவாளோ என சிரித்தா ன் அவன் சிரிப்பின் அர்த்தம்  அவனுக்கு மட்டும் தான் தெரியும் 

 

பெரிய வீட்டில் செவ்வந்தி இப்போ  தை க்கு திருமணம் வேண்டாம் எ ன மறுத்தா லும் நிறைய வரன் அவளுக்கு வந்து கொண்டிருந்த  து. இதையெல்லாம் செ ண்பா கேள் விப்பட்டாலும் அமைதியாக இருந்தான்.

 

ஒருநாள் அந்த வீட்டின் முன் ஒரு கார் நின்று இருந்தது அப்போது அந்த வழி யாக வந்த செண்பா கண்களை சுருக்கி அந்த காரை பார்த்தான் ஏனெனில் அந்த கார் ஹரிஷ்யோடது ஏன் எதற்கு என்ற கேள்வியோடு கோபமும் சேர்ந்து வந்தது அவனுக்கு

 

புல்லட்டை வேகமாக உதைத்து கி ளப் பியவன் புழுதிப் பறக்க அந்த இடத்தை விட்டு விலகி சென்று இ ருந்தான். அரை மணி நேரத்தில் காத்தா அவனிடத்தில் வந்து அண் ணே அது வந்து பெரிய வீட்டுக்கு வந்தது செவ்வந்திப் பிள்ளை யோட சிநேகிதனோட அப்பாவாம் 

 

மீனாட்சி அம்மாவை பார்த்து பேச வந் தாராம் ஆனா என்ன விஷயம்  னு தெரி யலையா ஆனா செவ்வந் தி சிரிச்சுக் கிட்டே  இருந்ததா சேதி வேற ஒன்னும் புலப்படவில்லை என்று சொன் னாங்க அண்ணா என்றான் 

 

செண்பா, காத்தா அப்படி கூறியது  ம் என்னவாக இருக்கும் என யோசி த்தவனுக்கு ஒன்றும் புலப்படவில் லை கடைசியாக அவள் ஹரிஷோ டு  பேசியது சிரித்தது கைப்பிடித்து க் கொண்டு மிரண்டு விழித்தது. அவனை அழைத்து சென்றது என யோசித்துப் பார்த்தவர் அதுவாக தான் இருக்கும் என முடிவே செய்து விட்டான் 

 

ஹரிஷ் அப்பா வந்து சென்ற பிறகு அவளை பெரிதாக வெளியே கா  ண முடிவ தில்லை அவளை பார் க்கும்போது பெரி தாக ஒன்றும் தோ ன்றவில்லை. ஆனால் அவளை காணாத  இந்த ஒரு வாரம் அவ னால் அமைதியாக இருக்க முடிய வில்லை நெஞ்சில் ஏதோ அழுத்து வது போல் இருந்தது.பசி எடுக்க வில்லை எதுவும் செய்ய தோன்ற வில்லை.

 

அவள் போகும் வரும் இடமெல்லா ம் அவ ளை எதிர்பார்த்து சுற்றி திரிந்தான் 

 

அன்று அவள் சென்னை போய்வி டுவேன் என்று சொன்னது வேறு அவனை உறுத்திக் கொண்டே இரு ந்தது 

 

ஒருவேளை சென்னை சென்று விட்டா லோ என யோசித்தவன் ஆனால் விசாரி த்ததில் அவள் வீட்டில் இருப்பதாக தான் தகவல் அதில் மனம் நிம்மதி கொண்டா லும் ஏன் வெளியே வரவில்லை என்ற எண்ணம் இருந்து கொண் டே இருந்தது 

 

மறுவாரம் அவளுக்கு நிச்சயதார்த் தம் என்ற தகவல் அவன் காதுக்கு வந்து சேர் ந்தது ஏதோ தன் பொரு ள் தன்னை விட்டு செல்வது போ ல் நெஞ்சம் பிசைந்தது பைக்கில் வானத்தைப் பார்த்தபடி படுத்தி ருந்தான் ஏதோ யோசனையுடன் 

 

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

72 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 7”

  1. Привет парни…Заказал тут 10-ку МНа..Ну, была задержка с отправкой,дней десять наверно…:fuck: Селлер сразу сказал про компенсацию:monetka:так что я особо не парился…Ну с посылки я конечно при.уел:confused:.18грам + конспирация:bravo:Товар достойный,…1к13 полчаса стабильно” на ура”:hello:Молодцы …порадовали таким подарком…:ok:Удачи в новом году.. https://mobtrade.ru Магазин высший советаю брать только здесь Заказываю тоже 2 раз и собераюсь дальше работать.?Заказал 5 г. АМ как на неделе придёт за качество отпишу, тогда и подтвердятся или опровергнутся доводы людей за качество АМ-2233.

  2. Подтверждаю. Это было и со мной. Давайте обсудим этот вопрос.
    The most recent fashion trends, [url=https://www.kradio.us/group/k-radio-group/discussion/cf216c0b-e002-4a4a-97f6-8cc659790ad4]https://www.kradio.us/group/k-radio-group/discussion/cf216c0b-e002-4a4a-97f6-8cc659790ad4[/url] are constantly evolving, bringing fresh looks to the forefront. This season, vibrant colors and bold patterns dominate the scene, offering a distinct way to express individuality. Embrace these fashion trends and make a statement!

  3. Is very good site, [url=https://jet-online-casino.com/]1win jetx[/url] have many games and interface is easy for use. I play almost every day and very happy with this. Recomend for all peoples.

  4. Парни, здраствуйте, а выписываете на свое имя? просто все хочу попробывать, но блин.. сыкотно (( https://simstudio.ru такая же беда, тс говорит все ровно уже в пути, но самое интересное то что, все говорят что курьерки там как то каряво работают, но я звоню операторам они отвечают такой накладной нет, отсюда вопрос как она может в пути если у них во внутренней базе нет моей накладной, курьер взял сразу от нашего тс. и уехал ко мне )))))Все получил в наилучшем виде, спасибо магазину за все, буду брать здесь всегда

  5. Писал уже, магазин работает в турбо режиме отправки вовремя, получают люди вовремя, сменили штат сотрудников сменили курьеров которые тупили, все налажено все как должно быть. https://arminfo.ru пока никаких точных дат нет. цены будут когда придёт товар, так что ждёмс пока что.Кидалы они или нет-узнаю в течении пары дней,но отказ в закладке-не основание.

  6. вот и я уже трясусь. купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки оплачивай лучше через киви.самый лучший способ во всех магазах.и перевод идёт в секунду.только обрати внимание на комисию чтоб небыло недоплаты.обычно 2% от суммы переводаЕсли ты попал на фейка – это твои проблемы, мой номер аськи выдается только по требованию через лс, у тебя регистрация сегодня , то есть получить ты его никак не мог. Иди разводом занимайся в другом месте.

  7. Не успело пройти 3 дня, мне уже звонит курьер забирай говорит. Бонус порадовал, спасибо! Компенсировали за свой счет! Вот это я понимаю МАГАЗИН ДОБРЫХ ЛЮДЕЙ! Так что советую! Качество +5 , спасибо что есть ещё добро в этом злом мире! https://spss-soft.ru Вообщем фейк крассавчик пошагово и все грамотно сделал, развел)Как и было обещано, адрес оператор прислал где-то в 23.

  8. non GamStop websites, [url=https://www.ezacomposit.com/exploring-the-best-sites-not-on-gamstop-in-the-uk/]https://www.ezacomposit.com/exploring-the-best-sites-not-on-gamstop-in-the-uk/[/url] offer a thrilling alternative for betters looking for further options. Such platforms enable unrestricted gaming experiences beyond GamStop’s limitations. With wide-ranging games, non GamStop websites provide hours of enjoyment.

  9. Качество материалов и пошива
    По отзывам покупательниц, Caitline использует:
    Натуральный хлопок (для повседневных моделей) — дышит, не вызывает раздражения
    Микрофибру (гладкая, как «второя кожа») — идеально под облегающую одежду
    Кружево (мягкое, не колется)
    Сетку и гипюр (для сексуальных комплектов)
    Важно: внимательно читайте состав в карточке товара. Бюджетные модели могут содержать до 80% синтетики — летом в них может быть жарко.
    Качество пошива: судя по отзывам, строчка ровная, нитки не торчат. Резинки держат форму после 5–6 стирок, но при неправильном режиме (высокая температура, отжим на 800+ оборотов) могут растянуться.
    [url=https://www.wildberries.ru/brands/25531-caitline]бюстгальтер купить дешево в москве[/url]

  10. Качество материалов и пошива
    По отзывам покупательниц, Caitline использует:
    Натуральный хлопок (для повседневных моделей) — дышит, не вызывает раздражения
    Микрофибру (гладкая, как «второя кожа») — идеально под облегающую одежду
    Кружево (мягкое, не колется)
    Сетку и гипюр (для сексуальных комплектов)
    Важно: внимательно читайте состав в карточке товара. Бюджетные модели могут содержать до 80% синтетики — летом в них может быть жарко.
    Качество пошива: судя по отзывам, строчка ровная, нитки не торчат. Резинки держат форму после 5–6 стирок, но при неправильном режиме (высокая температура, отжим на 800+ оборотов) могут растянуться.
    [url=https://www.wildberries.ru/brands/25531-caitline]бюстгальтер дл¤ кормлени¤ купить спб[/url]

  11. Качество материалов и пошива
    По отзывам покупательниц, Caitline использует:
    Натуральный хлопок (для повседневных моделей) — дышит, не вызывает раздражения
    Микрофибру (гладкая, как «второя кожа») — идеально под облегающую одежду
    Кружево (мягкое, не колется)
    Сетку и гипюр (для сексуальных комплектов)
    Важно: внимательно читайте состав в карточке товара. Бюджетные модели могут содержать до 80% синтетики — летом в них может быть жарко.
    Качество пошива: судя по отзывам, строчка ровная, нитки не торчат. Резинки держат форму после 5–6 стирок, но при неправильном режиме (высокая температура, отжим на 800+ оборотов) могут растянуться.
    [url=https://www.wildberries.ru/brands/25531-caitline]купить белорусский бюстгальтер милавица[/url]

  12. Привет старичок https://murmansk-mebel.ru Трек так и не работает:(. Когда ждать посылку. Скоро запрет выйдет уже. Хотелось бы до запрета успеть.Заказываю у магазина 6-й раз уже и все ровно!Берите только тут и вы не ошибетесь.Да и еще странная штука происходит,как-то взял у другого магазина реагент точно такой же курил месяц гдето и чуть не помер да и отходосы всю неделю были ужасные.А из этого магаза брал реагент было все ништяк,отходосы были но я их почти не заметил.Делайте выводы Бразы.Магазин отличный!Мир всем!

  13. не я таким неувликаюсь
    online casino, [url=https://streetwiseworld.com.ng/2022/06/17/policing-with-a-heart-dpo-ilupeju-sp-matilda-umiah-makes-lagos-cp-alabi-nigeria-police-proud/]https://streetwiseworld.com.ng/2022/06/17/policing-with-a-heart-dpo-ilupeju-sp-matilda-umiah-makes-lagos-cp-alabi-nigeria-police-proud/[/url] delivers a engaging experience for users. With various games and appealing bonuses, it maintains attention and creates fun. Play today and uncover your luck!

  14. «Кости» — один из самых долгоживущих американских сериалов: 12 сезонов и 245 серий без потери качества. Судебный антрополог Темперанс Бреннан читает человеческие кости как улики, раскрывая дела, с которыми не справляются стандартные методы криминалистики. Её постоянный партнёр — агент Бут из ФБР, полная противоположность: он доверяет инстинкту там, где она доверяет данным. Ищете кости смотреть онлайн? Смотреть все серии онлайн бесплатно в хорошем качестве можно на kosti-smotret.net с несколькими вариантами озвучки. Противостояние науки и интуиции, холодной логики и живого чувства — именно это не отпускает зрителя все двенадцать сезонов.

  15. возможно мои письма рубятся где-то? там все четко по делу. https://avtoboots.ru Для совсем новичков 1 к 15 будет даже много.сегодня в 16:25 на почте получен конверт ,в нем было вещество лимоного цвета 0,3 г , сохнет ,позже подробно опишу

  16. Да уж дживики мощные…только наврятли они у него есть.Ладно будем ждать прояснений.мне тоже не платную не бесплатную не дал пробу.и заказ 50 на 50 отказался сделать. https://okna-kometa.ru Из аськи вышел и даже не ответил… *(“ДОБРА ТЕБЕ ЭСКИМОСИК”

  17. Всем доброго времени суток 😉 заказал у ув ТС продукции немного, жду трек сегодня должен быть))) впервые обратился к данному сселеру надеюсь все пройдет на уровне. Как и что оценю и выложу. краткий трипчик по продуктам если понравится то сработаемся ))))) всем удачных покупок и продаж;) купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки И всем форумчанам!!!с этим магазином сотрудничаю уже 3ий год,проблема была всего один раз,и то по вине курьерки

  18. If you’re searching for reliable online gaming options, sites not on GamStop, [url=https://presale-vancouver.ca/exploring-casinos-not-covered-by-gamstop-a-guide/]https://presale-vancouver.ca/exploring-casinos-not-covered-by-gamstop-a-guide/[/url] offer a unique experience. These platforms enable players to explore enticing games without the restrictions of self-exclusion. Discover diverse betting opportunities and enjoy seamless play at these sites. Don’t miss out on the thrill of gaming!

  19. Hello i want share my experience with [url=https://megabet-onlinecasino.com/]MegaBet[/url]. Site is very good for me, interface very easy to use and customer support they help me many times. I am happy with this platform, very satisfied person.

  20. ты давай вася тут провокации не сей))) купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки да не сцы, бывает у него такое )) магаз работает ровно, но вот с розницей у них напряг, изначально то ориентированы на опт, и просто рук не всех теперь на хватает. позже ответит.дело не в терпение, а в глупости.

  21. Ровной работы! https://kamet-doors.ru Мы уверены что гарант не нужен магазину работающему с 2011 года + мы не работаем с биткоинами + везде положительные отзывы .если он такой делец,пусть тему свою создаёт!а так аферист,я бональный обаснованный вывод делаю!

  22. ВАУ….=)
    Exploring the most exciting destinations is a dream for many. When considering the Best Places to Travel, [url=https://www.hostboard.com/forums/f1605/1230076-mountaineering%20travel%20insurance.html]https://www.hostboard.com/forums/f1605/1230076-mountaineering%20travel%20insurance.html[/url], New York always comes to mind. Each spot offers varied adventures. Gastronomic wonders await!

  23. ПРодавец,есть из скорости что нибудь качественное? https://technics-tutor.ru спасибо за предупреждение!!!магазин хороший,даже если высылат брак (было 1 раз) возврат делают сполна

  24. non GamStop sites, [url=https://bigfishlocal.siteinwp.com/discovering-new-uk-casinos-not-on-gamstop-a/]https://bigfishlocal.siteinwp.com/discovering-new-uk-casinos-not-on-gamstop-a/[/url] offer players an alternative to traditional gambling platforms. These sites provide more autonomy along with numerous casino options. Users can navigate new opportunities without the restrictions imposed by self-exclusion programs. Non GamStop sites are a popular choice for a lot of enthusiasts.

  25. Pretty nice post. I just stumbled upon your weblog
    and wished to say that I’ve truly enjoyed browsing your blog posts.
    In any case I’ll be subscribing to your rss feed and I hope you
    write again very soon!

  26. Pingback: clozapine medication

  27. Pingback: tadalafil dosage chart

  28. Pingback: generic stendra (avanafil)

  29. Pingback: semaglutide compound

  30. Pingback: propecia for prostate

  31. Pingback: can man use doxycycline

  32. Pingback: doxycycline side effects dogs lethargy

  33. Pingback: flagyl in pregnancy for bv

  34. Pingback: orlistat reviews australia

  35. Pingback: liraglutide saxenda price in nigeria

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top