ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 8

அத்தியாயம் 8

 

இரண்டு நாட்கள் கழித்து மீனாட்சி யும் விசாலாட்சியும் கோவில் சென் று திரும்பி கொண்டு இருந்தனர். செண்பா கோவிலில் பங்குனி திரு விழா வருவதால் அங்கு தான் போ ட இருக்கும் கடைகளை பற்றி கோ வில் நிர்வாகத்திடம் பேச வந்திரு ந்தான் 

 

இவன் பணம் செலுத்தி விட்டு வெ ளியே வரவும் இவர்கள் இருவரும் பேசுவது ஒன்றாக இருந்தது

விசாலாட்சி,என்ன கா செவ்வந்தி க்கு வந்து பேசிட்டு போனாங்களே உனக்கு பிடிச்சிருக்கா செவ்வந்தி என்ன சொன் னா என கேட்டார்

 

மீனாட்சி சிரித்தவர் அதெல்லாம் ஒத்து க்கிட்டா அவர் சொன்னா பிறகு, மாப்பி ள்ளையோட அப்பா பயப்படாதமா முதல்ல நிச்சயதார் த்தம் பண்ணிக்கலாம் பிறகு உன் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வ ச்சுக்கலாம்னு சொன்னதும்தான் சரி ன்னு ஒத்துக்கிட்டா 

 

அவர் தனியா கூட்டிட்டு போய்  பே சினார் இல்ல. அதான் உனக்கு தெ ரியல, அடுத்த மாசம் நிச்சயதார்த் தம் வைக்க சொல்லி பேசிட்டு போ யிருக்கா ங்க நிறைய வேலை இரு க்கு என பேசிக் கொண்டே சென்று விட்டனர்.

 

இதை எல்லாம் கேட்ட செண்பா ப ல்லை கடித்தான் ஓ சிநேகித பைய ன் கூட தான் நிச்சயதார்த்தம் நடக் க போகுதோ நான் அப்பவே நினை ச்சேன், அவ ஒட்டி ஒட்டி போகும் போதே.

 

என்ன மீனாட்சி.. பொண்ணுக்கு சென் னையில மாப்பிள்ளை பார் த்து கட்டி வை க்க போறியா எப்படி நடக்குதுன்னு நானு ம் பாக்குறேன் அத்தை பெத்த மகளே பொறுத்தி ருந்து பாருடி 

 

என்ன பாத்தா பொறுக்கினு சொல் லிட்டு போற வெச்சிக்கிறேன் டி உன்ன என வன்முத்துடன் சிரித்த வன் புல்லட்டை எடுத்துக் கொண் டு கிளம்பி விட்டான்

 

இங்கே வீட்டில் நிச்சயதார்த்தத்திற் கு தேவையான எல்லாவற்றையும் எடுக்க அக்கா தங்கை மூவரும் சென்று வந்தனர்.

 

இடையில் ஒரு நாள் ரோஜா செண் பக பாண்டி தனியாக வரும்போது பார்த்து பேசினாள் அவனைக் க ண்டவள் எப்படி மாமா இருக்கீங்க நல்லா இருக்கீங்களா என கேட்டா ள் சுற்றி  முற்றிபார்த்தபடி 

 

செண்பா அவள் செயலை கண்டு சிரித் தவன்புல்லட்டில் கை கட்டி நின்று, நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும் மிரண் டு யாரை தேடு ற எனக் கேட்டான் 

 

ரோஜா, அதுவா மாமா நான் உங்க கிட்ட பேசுறது யாராவது பார்த்தா என் அம்மா கிட்ட சொல்லிடுறாங்க அம்மா தொடப்ப க்கட்டையை தூ க்கிட்டு வந்துடுது யாரும் எனக்கு வீட்ல சப்போர்ட் இல்ல என்ன உத ட்டை பிதுக்கினாள்.

 

செண்பா அவள் செயலில் சிரித் தவன் சரி வீட்ல தான் அடிக்கிறா ங்களே அப்பு றம் எதுக்கு பேசுற என கேட்டான் 

 

ரோஜா அட போங்க மாமா அவங்க ளுக்கு பிடிக்கலனா பேசாமல் இரு க்கட்டும் நான் பேசுவேன் இந்தாங் க சாக்லேட் என நீட்டினாள். செண் பா என்ன விசேஷம் என்றான்  சிரித்த படி 

 

இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் இன் னையோட நான் மேஜர் தெரி யுமா என இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொ ண்டாள் 

 

செண்பா வாழ்த்துக்கள் ரோஜா எ ன காசை அவளுக்குகொடுத்தான். ரோஜா மாமா காசு எல்லாம் வேண் டாம் வீட்ல தெரிஞ்சா நான் காலி, எனக்கு கிப்ட் ஏதா வது வாங்கி கொடுங்க வாங்கிக்கிறேன்

 

அதுவும் இல்லாம அக்காவுக்கு வர வார ம் நிச்சயதார்த்தம் அம்மா எங் களுக்கு டிரஸ் எடுத்து கொடுத்தா ங்க என்றதும் இவன் முகம் மாறிவி ட்டது 

 

செண்பா குரலை செறுமியவன் உ  ன் அக்காவுக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா என கேட்டான். ரோ ஜா, ஆமாம் மாமா அ க்கா சரின்னு சொன்னதால தான் கல்யா ணமே முடிவாகி இருக்கு

 

நாளைக்கு நகை எடுக்க கடைக்கு போ றோம் சரி மாமா லேட் ஆயிடு ச்சு வரேன் என்று துள்ளி குதித்து ஓடி விட்டான்

 

அவள் சொல்லைக் கேட்டு அப்படி யே நி ன்று விட்டான் செண்பகப் பாண்டி மன தில் என்ன நினைக் கிறான் என்று தெரி யவில்லை

 

மறுவாரம் மீனாட்சிகுடும்பத்துடன் கோ விலுக்கு வந்திருந்தார் செவ்வ ந்திக்கு எடுத்த புடவை நகை என அனைத்தை யும் வைத்து சாமி கும் பிட்டவர்கள் வெளி யே வந்தனர்

 

அதே நேரம் செண்பகபாண்டியும் காத் தாவும் கோவிலுக்கு வெளியே கடை போடும் விஷயமாக பேசிக் கொண்டு இருந்தனர் ஏதோ மன உறுத்தலில் திரு ம்பிப் பார்த்தான் செவ்வந்தி அன்று போ ல் இன்றும் புடவையில் தேவதை போல் இரு ந்தாள் 

 

அவளையே பார்த்தபடி நின்றிருந் தான் அவன் பார்ப்பதை பார்த்த செவ்வந்தி தலைகுனிந்து கொண் டாள்சற்று படபட ப்பாக, மீனாட்சி இவன் நிற்பதை பார்த்தவர் விசா லாட்சி பாத்தியா என் பொண்ணு க்கு எவ்வளவு பெரிய இடம் அமை ந்து இருக்கு

 

ஒரு சில பிறப்புக்கெல்லாம் இதெல் லாம் நடந்திடுமா என்ன, கடைசி வரை ஒண்டிக்கட்டையா தூக்கி போட ஆள் இல்லாம தான் சாகப் போதுங்க பாரு 

 

இன்னைக்கு  நேரமே சரியில்லடி போற காரியம் நல்லா நடக்குமோ நடக்காதோ அடக்கடவுளே நீதான் பார்த்துக்கணும் ஏன்னா முழிச்ச முகம் அப்படி ஏளனமாக பேசிய வர் காரில் ஏறி விட்டார் 

 

அவனுக்கு மீனாட்சி பேசுவது காதி ல் கேட்டாலும் பார்வை செவ்வந்தி யை விட் டு விலகவில்லை. அவன் பார்ப்பதை அ றிந்த செவ்வந்தி படப்படத்து வேகமாக ஏறிக் கொ ண்டாள் காரில்

 

இவன் சிரித்துக் கொண்டான் உள் ளர்த்தமாய் 

 

செவ்வந்திக்கு வீட்டிற்கு வந்ததும் படபடப்பு அடங்கவில்லை. தண் ணீரை அவசர அவசரமாக பருகி னாள் கை நடுங்கியது இன்னை க்கு என்ன விழுங்குற மாதிரி பாக் குறாரு ஐயோ உடம்பே நடுங்கி போ ச்சி என புலம்பியவள் மீனாட்சி சத்தம் கேட்டு அறைக்கு ஓடிவிட் டாள்

 

இரண்டு நாட்கள் கழித்து மைனா வுடன் ஏரி கரைக்கு சென்று இருந் தாள் 

 

இன்னும் ஆறு நாட்களில் நிச்சய தார்த்தம் பின் சென்னை சென்று விடுவாள் என்பதால் மீனாட்சியி டம் கெஞ்சி கூத்தாடி வந்திருந்தா ள் ஒரு மணி நேரம் சந் தோஷமாய் குளித்தவள் மைனாவுடன் மேலே ரோட்டுக்கு ஏறினாள் 

 

அப்போது அவள் கால்கள் தடுக்கி விழ ப்போனால் அதே நேரம் அவர் குளிக்க வந்த செண்பகபாண்டி அ வளை விழாத படி இடையில் கை கொடுத்து தூக்கி நிறுத்தி இருந்தா ன் 

 

விழுந்து இருந்தால் கண்டிப்பாக அடிபட்டிருக்கும். விழப்போன செ வ்வந்தி ஆ… அம்மா என கத்தியப டி கண்ணை மூடி கொண்டாள் 

 

சிறிது நேரம் கழித்துதான் தான் விழாத தை நினைத்து மனதில் நிம்மதி கொண் டவள் தன் இடை யைமுரட்டுத்தனமாக கை ஒன்று பிடித்து இருப்பதை கண்டவ ள் அதிர்ந்து! நிமிர்ந்து யார்? என்ன பார்த்தவள் அங்கு செண்பகபாண் டியை பார்த்ததும் முதலில் அதிர்ந் து பயந்தாலும் பின் அவன் தன் னை தொட்டதை அருவறுத்தவள்,  பட்டென அவன் கையை தன் இ  டையில் இருந்து எடுத்து விட்டு அ வனை கோபமாக முறைத்து பளா ர் என அவன் கன்னத்தில் ஒரு அ றை விட்டாள் 

 

யூ ராஸ்கல் ஹொவ் டேர் யு யூ டச் மீ கண்ட்ரி மேன் எவ்ளோ தைரியம் இருந்தா என் இடுப்பை பிடிச்சி இரு ப்ப… நீ என்ன பிடிச்சதுக்கு, நான் கீழே விழுந்து இருக் கலாம் என தன் இடையை அழுத்தமாக துடை த்தாள்  முகம் சுழித்து 

 

அவள் அடிப்பான் என எதிர்பாரா தவன் ஏய்… என கெர்ஜித்தவன், யாரடி அடிச்ச என நாக்கை கடித்த வன், உன்னை என கண்கள் சிவக் க திமிரி அவள் கையைப் பிடிக்கப் போனான்

 

உடனே மைனா இடையே வந்து அ வனை நோக்கி கையெடுத்து கும்பி ட்டவள் ஐயா மன்னிச்சுக்கோங்க, ஏதோ நீங்க பிடிச்சதும் தெரியாம அடிச்சிட்டா மன்னிச்சி விட்டுடுங்க அவளுக்காக நான் மன்னிப்பு கேட் கிறேன் என்றவள் செவ்வந்தி கை யைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் 

 

இதை எல்லாம் அங்கிருந்த ஊர் மக்கள் பார்த்துவிட்டு தங்களுக் கு ள் கிசுகிசுத்து பேசிக் கொண்டனர் 

 

காத்தாவும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தான். செண் பா மைனா உடன் செல்லும் செவ் வந்தியை கண்களில் வெறியுடன் கைமுஷ்டி இறுக ரௌத்திரத்துட ன் பார்த்திருந்தான் செவ்வந்தி அவன் தொட்ட இடத்தை அ ழுத்தி துடைத்தபடி நடந்து சென்றாள் மைனாவுடன்,

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

11 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 8”

  1. Pingback: cialis 2.5mg

  2. Pingback: cialis user reviews

  3. Pingback: creon pharmacy coupon

  4. Pingback: semaglutida comprimido 7 mg como tomar

  5. Pingback: semaglutid spritze handelsname

  6. Pingback: proscar med class

  7. Pingback: minoxidil pill cost

  8. Pingback: bupropion anxiety depression

  9. Pingback: compounded liraglutide reviews

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top