அத்தியாயம் 11
அவன் அப்படி சொன்னதும் ரத்ன வேலு கோவம் கொண்டவராய் டேய்.. என வே ட்டியை மடித்து கட்டியவர் என்னடா நா னும் பார்த்துக்கொண்டே இருக்கேன். நக்கலாவே பதில் சொல்லிட்டு இருக்க என் வீட்டு பொண்ண கடத்திட்டு போன தும் இல்லாம, எகத்தாளம் பேசுவியோ சீவி புடுவேன் என்றார் விரலை நீட்டி எச் சரித்து,
உடனே செண்பகபாண்டி என்ன திரு ரத் தினவேல் பாண்டி உமக்கு கோபம் வேற வருதோ வரணும் இல்ல அதுக்கு தானே இப்படி பண்ணினேன். எவ்வளவு தைரி யம் இருந்தா, என் மேல கை வைப்பா இவ அதாம்ல என் மேல கை வச்ச கை வச்சா என்ன நடக்கும்னு உன் வீட்டு பொ ண்ணுக்கு தெரியணும் தான் செஞ்சேன் என்ன பண்ணுவடே
உன்னால முடிஞ்சதை பாத்துக்கடே என் றான் திமிருடன், மீனாட்சி உடனே அண் ணே பாரேன் இவனுக்கு எவ்வளவு திமி ருன்னு, தப்பு செஞ்சிட்டு நெஞ்ச நிமித்தி க்கிட்டு நிக்கிறதா என்றாள் அழுகையுட ன்,
ரத்தினவேல் என்னடா திமிரிட்டு நிக்கிற இப்பவே இவன போலீஸ்ல பிடிச்சி கொ டுங்கலே உள்ள போட்டு முட்டிக்கு முட்டி தட்டினா எல்லா சரிவரும் என்றார் பஞ் சாயத்தை பார்த்து,
செண்பா ஹா ஹா என சிரித்தவன் என் ன நீரு காமெடி பண்ணிட்டு திரியிரிரு உன்வீட்டு பொண்ணு என்ன கை காட்டி னா தானே போலீஸ் பிடிப்பாங்க உன் வீட்டு பொண்ணு சொல்லுமா..
அவ்வளவு தைரியம் இருக்கா அவளுக் கு என்றான் நக்கலாய்
மீனாட்சி, என்னடா சொல்ல மாட்டாளா அவ என் பொண்ணுடா கண்டிப்பா சொ ல்லுவா என்றார் உறுதியுடன்
ரத்தினவேல் என்ன செவ்வந்தி அவன் இவ்ளோ பேசுறான் அமைதியா இருக்க என்ன நடந்தது னு பஞ்சாயத்தில் சொ ல்லு அவன போலீஸ்ல பிடிச்சி கொடுத் து அவன பொலி போட்டு விடுறேன் என்றார் நாக்கை கடித்து,
செவ்வந்தி எதுவும் பேசவில்லை அமை தியாக அழுதபடி நின்று இருந்தாள்
இவன் சிரித்தான். இவன் செயலில் அங் கிருந்த அனைவரும் மிரண்டு போய் நின்றனர்.
பஞ்சாயத்து தலைவர் என்ன பா செண்ப கபாண்டி இப்படி பேசுற பொண்ண பெத் தவங்கப்பா, நீ என்னனா இப்படி பேசுற என கேட்டவர்,
செவ்வந்தி பார்த்து நீ சொல்லுமா நீ சொன்னாதான் மேற்கொண்டு பேச முடி யும் என்றார்.அவள் அமைதியாக இருந் தாள்.
அன்று அதிகாலை 4 மணிக்கு பின் தோ ட்டத்து கதவு தட்டும் சத்தம், செவ்வந்தி அதைக் கேட்டு விழித்தவள்,மணியை பார்த்தாள்.நாலு மணி என காட்டியது
இருமா வரேன் என குரல் கொடுத்தவள் பின்பக்க கதவை திறந்து வெளியே போ னாள்.யாரும் இல்லை அம்மா என குரல் கொடுத்தவள் பாத்ரூம் வரை நடந்து செ ன்றாள்.விளக்கு எரிந்து கொண்டிருந்த து. செவ்வந்திக்கு பயம் வந்துவிட்டது.
வேகமாக பதட்டமாய் தன் அறையை நோக்கி நடந்தாள், இல்லை இல்லை ஓடி வந்தாள். அதே நேரம் காத்தாவும் அவ னோடு வந்தவர்களும் பின்னாடி வந்து அவள் மூக்கில் மயக்கம் மருந்து வைக்க வும் பாம்பு ஒன்று அவள் காலில் கொத் தவும் சரியாக இருந்தது
இதைப் பார்த்து ஒருவன் அண்ணே அந் த பொண்ண பாம்பு கொடுத்திடுச்சி என் றான்.உடனே காத்தா என்னடா இப்படி ஆயிடுச்சி என்றவன் செண்பக பாண்டி க்கு தகவலை கூறினான்
உடனே அங்கு வந்து செண்பா அவளை தூக்கி கொண்டவன் காத்தாடி மருத்துவ ச்சி அழச்சிட்டு தோப்பு வீட்டுக்கு வந்துடு என கூறியவன் அவளை தூக்கி தன் ஜீப் பில் ஏற்றி கொண்டு தோப்பு வீட்டை நோக்கி விரைந்தான்
ஆம் கதவைத் தட்டியது மீனாட்சி இல் லை பெண் குரலில் அவளை கூப்பிட்டது காத்தா தான். தோப்பு வீட்டில் அவளை இறக்கி விட்டவன் மருத்துவச்சியை வை த்து அவளுக்கு மருத்துவம் பார்த்தான்
கடித்தது வீரியம் இல்லாத பாம்பு என்ப தால் பெரிய பாதிப்பு இல்லை எனக்கூறி மருந்தை கொடுத்தாள் மருத்துவச்சி
படுக்கையில் படுத்திருந்த அவளை ரசி த்துப் பார்த்தான் மைவிழி மூடிபடுத் தி ருந்தாள், லேசாக விரிந்த உதடு,கையில் மருதாணி வைத்திருந்தாள் அதில் சில முகத்திலும் ஒட்டி இருந்தது.
மூக்கில் மூக்குத்தி,காதில் ஜிமிக்கி, புட வை கட்டி இருந்தாள் காலில் கொலுசு என ஒவ்வொன்றையும் ரசித்தவன் அவ ள் அழகில் ஒரு நிமிடம் தன்னை மறந்து தான் போனான். யாரையும் இப்படி ரசித் ததில்லை அழகோவியமாய் படுத்திருந் தாள் பிடரியை வருடி க் கொண்டான் இதழில் சின்ன சிரிப்பு
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

Всё здорово спасибо Вам купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки Кент,приветствую..!!))В личку ответь,там по поводу оплаты…….оплатил договаривались на выходные…жду там от тебя ответа))желаю и дальше продолжать в том же духе!))
Чувствую что-то произойдёт , типа заказа:happy: купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки значит не там просил подтверждение здесь точно не отказывают3)Бабки там всякие
Это здесь, если я не ошибаюсь.
Platforma ImpulsPress, [url=https://www.carfacb.com/savaspin-casino-online-logowanie-gry-kasynowe-omowienie-promocji-zakladanie-konta/]https://www.carfacb.com/savaspin-casino-online-logowanie-gry-kasynowe-omowienie-promocji-zakladanie-konta/[/url] to innowacyjna platforma do publikacji treści. Dzięki efektywnym funkcjom, umożliwia efektywne tworzenie materiałów. Użytkownicy mogą jest pełną kontrolę nad swoimi treściami i mogą łatwo dotrzeć do dużej publiczności.
Работал с магазином! все норм купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки продаван обещал разобраться по поводу 307. Надеюсь на скорейшее разрешение ситуации.хотел узнать по какой причине скайп магазина не в сети со вчерашнего дня?
Менеджер вежливый все быстро понимает на 5/5 купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки да для ам и дживов ацик самая подходящяя тема. а основа из мачехи ништяк.только её надо выварить раза три по 15 мин. чтоб негорлодёрило и смол меньше,ведь в смоле много канабиола остаёцаКачество товара высокая, этим товаром не 1 месяц торгуем, прикурились вы.
хочу извинится за поднятую панику(думаю ТС меня понимает , т.к. все мы люди и переживаем за свои деньги,тем более сфера деятельности расшатывает нервы как не крути).зная теперь с чем была связана данная проблема с поставками и положительным финалом в порядочности ТС не сомневаюсь.на данный момент работа налажена,в чем убедился сам и наслышан от других. купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки спасибо за внимание!Вот уже пошли отзывы о покупках за нал. Нужно брать!!!
плиз подскажи выход с грамма и в чем растворяла ркс? (буду благодарен) купить кокаин, купить мефедрон, купить гашиш, купить бошки Оправдания в небе не ищут,Да работает в асю обращайся если чё надо только товара мало там мхе да дмт
I have been surfing online more than three hours today, yet I never found any interesting article like yours.
It is pretty worth enough for me. In my view, if all website
owners and bloggers made good content as you did, the internet
will be a lot more useful than ever before.
I visit day-to-day some web sites and sites to read articles, but this weblog presents
quality based writing.
It’s an amazing paragraph in support of all the online users; they
will take benefit from it I am sure.
Neat blog! Is your theme custom made or did you download it from somewhere?
A theme like yours with a few simple tweeks would really make my blog jump
out. Please let me know where you got your theme. Bless you
Post writing is also a fun, if you be familiar with afterward
you can write or else it is complicated to write.
Pingback: doryx acne pill
Pingback: cenforce 200 indiamart
Pingback: vidalista vs cialis
Pingback: sémaglutide injection posologie
Pingback: viagra during diarrhea
Pingback: tadalafil and fertility
Pingback: cialis common name
Pingback: acyclovir syrup price in nigeria