ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 13

அத்தியாயம் 13

 

செண்பா என்ன ரத்தினவேலு இது க்கே நெஞ்சை பிடிச்சுட்டா எப்படி இன்னும் கேளு என்றவன்,  உன் பொண்டாட்டி அ தான் என் அம்மா எப்படி இறந்தாங்கன் னு உனக்கு தெரியுமா என்றவன் மீனாட் சி சிவகாமியும் பார்த்தான் 

 

இவருக்கும் மூச்சு அடைக்கும் நி லை, வி யர்த்துப் போய் நின்று இ ருந்தனர். உன் அன்பு தங்கச்சி வே ற மாதிரி சொல்லி இருப்பாங்களே.. என்றவன் குரல் உள் ளே போய் இருந்தது நெஞ்சை பிடித்துக் கொ ண்டான்.

 

என் அம்மா தானா தீயில கருகி சாகல ரத்தினவேலு… உன் தங்க ச்சியும் உன் பொண்டாட்டியும் என் அம்மாவை சாக டிச்சிட்டாங்க அ தை நானும் நம்ம வீட்டுல வேலை செஞ்ச வேலண்ணாவும் பார்ததோ ம் வேலண்ணா மட்டும் அன்னை க்கு என்னை தடுக்கலைன்னா நா னும் இன் னைக்கு இங்க உயிரோட இருந்திருக்க மாட்டேன்.

 

இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறத யும் கேட்டேன் என் அம்மா உயிர் போற நேரத்துல என்ன சொன் னா ங்க தெரியுமா உனக்கு,

 

நீ…  நீ.. இங்க இருக்காத ராஜா தாத் தாவோட போயிடு இங்க இருந்தா உன்னையும் அவங்க கொன்னுடு  வாங்க நமக்கு அப் பாவும் சப்போ ர்ட் இல்ல அவர் நம்ப வும் மாட்டார் என்று சொல்லி உயிரை விட்டுட்டா ங்கய்யா என் அம்…மா, என் கண்மு ன்னவே உயி..ரை விட்டுட்டாங்க என்றவனின் கண்கள் கலங்கியது 

 

அவன் அப்படி சொன்னதும் ரத்  னவேலு ராதி.. என நெஞ்சை பிடி த்துக் கொண்டு கீழே சாய்ந்து விட் டார் அவருக்கு தண் ணீர் கொடுத் து அமர வைத்திருந்தனர்.

 

செண்பா என்ன..யா நடிக்கிறியா? உன க்கு தெரியாதா?  இதெல்லாம் உனக்கு தெரியாமலா நடந்து இருக் கும் சொல்லு யா,  உனக்கு தெரியா து இல்ல இப்ப சொல்றேன் என்ற வன் வேல் அண்ணா என கூப்பி ட்டான்.

 

அவர்கள் வீட்டில் வேலை செய்த வேலன் வந்து நின்றார்.ரத்தினவே லும் மெதுவாக வேலா நீயா?! 

 

வேலன்,ஆமாய்யா நான்தான் என் றான். மீனாட்சிக்கும் சிவகாமிக்கும் மயக்கமே வந்துவிட்டது. உடல் நடுங்கி நின்று கொ ண்டிருந்தனர். 

 

செண்பா, நெருப்பு பட்டது உண் மை  ஆ னா? அவங்க வெளியே வந்திருந்தா அவங்க தப்பிச்சிருப் பாங்க ஆனா உன் தங்கச்சி மீனாட் சியும் உன் இந்நாள் பொண்டாட்டி சிவகாமியும் பூஜை ரூம் கதவை சாத்தி விட்டுட்டாங்க,எங்க அம்மா கதறி யும் யாரும் காப்பாத்தல கதவ யும் திறந்து விடல,

 

நான் ஓடிப்போனதும் என் அம்மா பாதி எரிஞ்சிட்டாங்க அப்ப இவங்  க பேசினத என் காதால கேட்டேன்,  அவ செத்தா தா ன் இந்த இடத்துக் கு நீ வர முடியும் அத னால அவ சாகட்டும்னு சொன்னத என் காதா ல கேட்டேன் ரத்தினவேலு என்றவ ன் பல்லை கடித்து இறுகிய முகத்து டன் கைமுஷ்டி இறுக கூறினான்.

 

அங்கிருந்து அனைவருக்கும் அதி  ர்ச்சி ரத்தினவேலு செத்துப் போக லாம் என முடிவே செய்துவிட்டார். செண்பா ரத்ன வேலுவிடம் வந்தவ ன், நீ என் அம்மாவை காதலிச்சிதா னையா கல்யாணம் பண் ண, 10 வருஷம் அவங்ககூட வாழ்ந்தியே அவங்கள பத்தி உனக்கு தெரிந்தி ருக்கு ம் இல்ல, அப்ப பொய்யான வாழ்க்கை வாழ்ந்தியா,

 

தங்கச்சி பேச்ச கேட்டு என் அம்மா வை அநியாயமா கொன்னுட்டீங் களே நீ நல்லா இருப்பியா.. ரத்தி னவேலு நீ இன்னொரு கல்யாணம் கட்டி சந்தோஷமா இருக்க ஆ..னா நா..ன் என்றவனின் குரல் உள்ளே போய் இருந்தது 

 

அம்மாவை இழந்து அப்பா இருந் தும் இல்லாம தனியா கஷ்டப்பட் டது எனக்கு தான் தெரியும். இன் னைக்கு தங்கச்சி மகளுக்கு ஒன்னு என்னதும் துடிக்கிற, கட்டுன பொ ண்டாட்டியை தப்பா பேசும் போது இந்ததுடிப்பும் வீராப்பும் எங்கய் யா போச்சு 

 

நம்பிக்கை இல்லாதவன் எதுக்கு  யா கல்யாணம் பண்ண தப்பே ப ண்ணாம என் அம்மா போய் சேர்ந் துட்டா என் அம்மாவ கொன்னவங் கள என்ன செய்யப் போற ரத்தின.. வேலு என்றதும், அவர் பார்வை மீனாட்சி மற்றும் சிவகாமியின் மேல் விழுந்தது 

 

எதற்கோ வந்து எதையோ பேச போ ய் பஞ்சாயத்து வேறு மாதிரி முடிந் தது.

 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டி ருந்த  செவ்வந்திக்கு தன் தாய் ஒரு கொ லை காரியா? இவ்வளவு வன்  மம் பிடித்த வரா என அதிர்ந்து நி ன்றுவிட்டாள் 

 

முதல்முறை செண்முகபாண்டி யை நிமிர்ந்து பார்த்தாள் வேறுவி த மான கண் ணோட்டத்துடன், அங்கிருந்த அனைவரும் இவளை பரிதாபமாகவும் மீனாட்சி சிவகா மியை வெறுத்தும் முகம் சுழித்தும் பார்த்தனர். ரத்தினவேல் எதுவும் பேச வில்லை. 

 

பஞ்சாயத்து தலைவர், என்ன ரத் தினவேலா இவ்ளோ நடந்திருக்கு உன் குடும்பத்துல  உங்க வீட்டாளு ங்களுக்கு நீங்களே தண்டனை கொடுங்க ஆனால் பஞ்சாயத்து தீர்ப்புப்படி கொலை குற்றம் பொய் பழி சுமத்தி  ஒருத்தர சாகடித்து இரு க்காங்க உங்க மனைவிய,

 

அதனால உன் தங்கச்சி மீனாட்சிய ஊர விட்டு தள்ளி வைக்கிறோம். ஊர்ல அவ ங்க கோவில் விசேஷம் மற்ற எதுலை யும் கலந்துக்க கூடா  து மீறி கலந்தா போ லீஸ்ல பிடிச்சி கொடுத்திடுவோம் இது இந்த பஞ்  சாயத்தோட தீர்ப்பு

 

பஞ்சாயத்து தலைவர் செவ்வந்தி  யிடம் திரும்பியவர் ஏம்மா செவ்வ ந்தி நீ என்ன சொல்ற உங்க அம்மா கூட போறியா? இல்ல செண்பகபா ண்டி கூட போறியா? நீ என்ன சொ ல்ற உன்ன தப்பா பேச நாங்க விரு ம்பல என்ன நடந்ததுனு உனக்கு தெரியும் 

 

நீயே முடிவ சொல்லு என்றார் செவ் வந்தி முடிவெடுக்க தெரியாமல் திணறி நின்றாள்.

 

மீனாட்சி அம்..மாடி செவ்வந்தி அம் மா கூட வந்துடுடா இவன் வேணா  ம்டா உன க்கு பட்டினத்துல நல்ல மாப்ளயா பார் த்து நான் உனக்கு கட்டி வைக்கிறேன் நீ கலங்கி நிற் காதடா என அழைத்தார்.

 

 

செவ்வந்தி அவரை வெறுமை யா ன பார்வை பார்த்தவள்,அவனோ டு செல்ல விரு ப்பம் இல்லை தான், அதைவிட தன் தாய் செய்த செயலி ல் மனம் புண்பட்டு போய் நிற்கி றாள். 

 

செண்பக பாண்டி எதுவும் சொல்ல வி ல்லை.அவள் தன்னை பேசியத ற்கு தண்டனை கொடுத்து விட்டா ன் அவன் ஸ்டைலில்,

 

இப்போதுதான் மனபாரம் இறங்கி யது போல் நின்று கொண்டிருந் தான் 

 

செவ்வந்தி,முடிவெடுத்தளாய் பஞ் சாயத்தை பார்த்து நான் இவர் கூட வே போறேன் என செண்பகபாண் டி கை காட்டி யவள் தலை குனிந் து கொண்டாள்.

 

இவனுக்குமே அதிர்ச்சி இப்படி சொ ல்லு வாள் என எதிர்பார்க்காதவ ன் மீனாட்சி பார்த்து உதடு வைத்து ஏளனமாக சிரித்தான். 

 

மீனாட்சி அம்மாடி?என்னம்மா இப் படி சொல்லிட்ட?! அவன் கூட போ காத மா அம்மா கூட வந்திடு விசா லாட்சி சொல்லு அக்கா நீயும் சொ ல்லு என்றாள். யாரும் எதுவும் பேசவில்லை.

 

பஞ்சாயத்து தலைவர்,  சரிமா பொ  ண்ணே முடிவெடுத்துடுச்சி அதனா ல செண் பகபாண்டி கூடவே போக இந்த பஞ்சாய த்து தீர்ப்பு வழங்கி இதை முடிச்சி வைக்குது என்றவ ர்கள் கலைந்து சென்றனர் 

 

செண்பகபாண்டி அவளை இழுத்த வன் மீனாட்சி இடம் கொண்டு நிறு  த்தியவன் என்ன மீனாட்சி!?.. அதி ர்ச்சியா இருக்கா இது எனக்கான நேரம், நின்னு அடிப்பே ன் அதை பார்த்து நீ கதறி துடிக்கணும் துடிக் க வைப்பேன், நானா கூப்பிடல அவளா வந்து சிக்கிட்டா என சின ம் கொண்டு சீறியவன்,

 

 

என் தோப்பு வீட்ல இருக்கிறவங்க ளுக்கு என்ன பேருனு தெரியுமா மீனா…ட்சி என  கேட்டான் புருவம் உயர்த்தி நக்கலாய் 

 

மீனாட்சி அவனை அதிர்ந்து பார்த் தவுடன், என்ன மீனாட்சி அதிர்ச்சி யா பாக்குற, உன் பொண்ணு இனி எனக்கு வப்பாட்டி… என அட்டகா சமா சிரித்தவன் வரட்டா மீனாட் சி… என்றவன், 

 

செவ்வந்தியிடம் புடவைய தவிர மத்த எல்லாத்தையும் கழட்டி கொ டுத்துட்டு வா டி என் வப்பாட்டி என விசில் அடித்துக் கொண்டே முன்னே நடந்தான் 

 

 

மீனாட்சி,கேவலுடன் செவ்வந்தி என்றா ர்.செவ்வந்தி, ஏம்மா இப்படி பண்ணின என மீனாட்சி பார்த்து கேட்டவள் கண் ணீரை துடைத்து க்கொண்டு செண்பக பாண்டி பின்  னாடியே நடந்தாள் 

 

மீனாட்சியை அவள் கழட்டி கொ டுத்து விட்டு சென்ற நகையை பார்த்துக் கொண்டிருந்தார் 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

29 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 13”

  1. Удачи в развитии бизнеса ! купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки Доберус до пк выложу скрины, магазин угрожает говорит что заплатит за подставу в общем очень взбесился когда я сказал что свои сомнения выложу в паблик, прямо как с катушек слетел, хотя я сначала сказал либо кидок аля лига 12, либо взлом.сразу мат срач угрозы ипр что никогда не сделал бы приличный шопСнял в касание, остановился, открыл дверь авто, вышел и зашёл обратно! Респект!!! Держите марку в том же духе!

  2. Я поддержу! Советую! С 2012 года знаю! Всё ровно! + С тобой тоже ребята в Мск работали! Все ровняки тут собрпались! Удачи в Будущем! купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки спс ) вот уже пришло что отправлено в пн ждать трек буду )Магазин нормально работает?,а то некоторые говорят что не стоит обращаться в данный магазин для заказов!Фон или фок как твой ник правильно читаеться и пишиться ? отпишись нормальный магаз или нет !

  3. I am using taka77 for three weeks now and is very good for me. The website is very easy to use and fast, no problems at all. I recomend [url=https://taka77-online.com/]taka 77 login[/url] for everyone who want easy platform.

  4. Магаз пропал из аськи и скайпа… Тобишь просто не появляется в онлайне. Такое уже бывало, но щас хз что… Качество товара было отменным. 203й высочайшего качества. купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки Продавец общительный, выслал с заказом пару пробников бесплатно! заказы высылют оперативнода не врядли просто ихнему курьеру поджопников надавать надо что бы копытами веселей шевелил да и все

  5. Моя [url=https://protype-eidos.ru/]собака[/url] всегда радует меня своим игривым характером.
    Собаки — одни из самых популярных домашних питомцев в мире.

  6. Я считаю, что Вы не правы. Я уверен. Пишите мне в PM.
    плитка для РІРѕРЅРЅРѕС— кімнати, [url=https://gorod.webboard.org/post282.html]https://gorod.webboard.org/post282.html[/url] – важливий елемент дизайну. Дана плитка відрізняється стійкістю та устойчивістю РІС–Рґ вологи. РћРєСЂС–Рј малюнка РјРѕР¶Рµ підкреслити інтер’єр.

  7. Удачи и процветания! https://jesseliotmyhre.com отпишите народ за 5 iai кто брал спс заранееконспирация достойная, товар оказался отличным, кроли заценили. будем еще работать

  8. cheap tobacco australia
    The Contradiction of an Australian Cigarette Website: Health Advice vs. Sales

    An online service has emerged offering customers in Australia the opportunity to purchase cigarettes and tobacco with home delivery. The website, which operates under the name Australia Tobacconist Hub, is full of mixed messages: aggressive marketing of budget tobacco products alongside disclaimers about the health risks of tobacco use.

    What the Service Offers

    The platform’s key target audience is people who smoke looking to save money. Examples from the catalogue include:

    Double Happiness (?? ??) — $190 per carton (10 packs x 20’s)
    Manchester Sapphire Blue (Dubai Edition) — $220 per block
    Manchester Special Edition Flow Red (Dubai Version) — $250 per block
    Manchester Blue Crush (Dubai Version) — $250 per block
    Dunhill Blue – UK Edition — $220 per block
    Dunhill Red – UK Edition — $190 per carton
    Benson and Hedges Gold — $160 per block
    Zhongnanhai (???) — $180 per block

    The seller emphasizes “low costs” (Cheap Tobacco Australia) and the presence of popular brands such as Marlboro, Manchester, Bossku, and Double Happiness.

    Shipping and Billing

    The seller advertises fast, reliable, and discreet delivery across Australia (Fast Tobacco Delivery Australia). They say they process various payment options including bank transfer, USDT, PayPal, Wise, and more. Customer interaction is conducted via WhatsApp, email, and other messaging apps — a typical practice in the grey or black market for internet cigarette shops.

    A Strange Contrast

    Curiously enough, the very same site that promotes tobacco sales (while formally warning that selling to persons under 18 is illegal) also shows a “STOP SMOKING” image with an image of a cigarette passing through human lungs.

    In a section titled “STOP TOBACCO”, the text says:

    “Quitting isn’t easy, but every effort counts. Within minutes, your body starts recovering — and as time goes by, your health and energy come back. Begin your journey now!”

    This public health message is placed near a product catalogue with prices from $160 to $250 per carton and a prompt to buy: “Purchase cigarettes online in Australia for the lowest price.” Such mixed communication is characteristic of unlicensed or “grey market” tobacco shops that pretend to care about public health while continuing to sell addictive products.

    Legal Issues

    The text does not specify whether the seller possesses a valid Australian retail license for tobacco. Australia is famous for some of the most severe cigarette regulations globally, including standardised packaging rules and very large tobacco duties. The promise of low-cost smokes — especially “Dubai Edition” or “UK Version” — often suggests products that have evaded taxes, been brought in illegally, or are fake.

    Final Thoughts

    The online shop described above is a clear illustration of a dark-market cigarette seller. It takes advantage of smokers’ wish for cheaper prices in the face of Australia’s high legal tobacco taxes, while masking itself with superficial “Stop Smoking” slogans and claims of customer care. Those thinking of purchasing should remember that purchasing unregulated cigarettes carries not only legal risks but also a complete lack of quality or safety guarantees.

  9. Магазин супер.от души мужики все как всегда оплатил поехал забрал 5+ https://rammedearth.org и вы считаете что все отлично?А то я запутался совсем, везде по разному пишут.

  10. Для строительства надежных конструкций рекомендуется использовать [url=https://www.aglona.ru/metalloprokat]труба оцинкованная[/url] с проверенным качеством с нашей металлобазы.
    Значительными аспектами при подборе металлобазы считаются географическое положение и выгодные условия работы.

  11. Good day everyone, I hope this message finds you well. I have been exploring various online entertainment platforms of late, and I came across a site worth mentioning. It goes by the name MostPlay, which you may find at [url=https://mostplay-onlinecasino.com/]mostplay com[/url]. The interface is quite intuitive and the selection of games is reasonably broad. I would suggest giving it a look if your intrested. Best regards, and cheers to you all.

  12. Всем привет !!! https://kilometer94.com Кидалы они или нет-узнаю в течении пары дней,но отказ в закладке-не основание.Первый раз вижу такое с МН. От других селлеров все было норм с растворимостью. Растворяющийся полностью пер чуть посильнее…

  13. Довольно сильно жгёт слизистую носа https://conquistainfalivel.com спс ) вот уже пришло что отправлено в пн ждать трек буду )Реально за***ли реклам-спаммеры :spam:, по две-три страницы одно и тоже, даже пропадает желание что либо читать…. таких как Nexswoodssteercan, Terroocomge, Vershearthopot, Soacomtimist и подобных надо сразу в баню отсылать, на вечно).

  14. Заказываю у магазина 6-й раз уже и все ровно!Берите только тут и вы не ошибетесь.Да и еще странная штука происходит,как-то взял у другого магазина реагент точно такой же курил месяц гдето и чуть не помер да и отходосы всю неделю были ужасные.А из этого магаза брал реагент было все ништяк,отходосы были но я их почти не заметил.Делайте выводы Бразы.Магазин отличный!Мир всем! купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки анологичная ситуация! продаван ты на примете, раз твоих клиентов начали принимать…качество реги просто супер,такого еще не встречали

  15. Для надежной защиты вашего гаража рекомендуем обратить внимание на [url=https://rolletyspb.ru/sekcionnye-podemnye-vorota]подъемные ворота купить[/url], которые сочетают в себе удобство, безопасность и современный дизайн.
    Плотное прилегание панелей секционных ворот уменьшает проникновение холода и защищает от несанкционированного доступа.

  16. у меня знакомец с их магазина закупился его с черта какого то мусора взяли! че к чему не знаю но факт есть факт! может и не они виноваты, но он мелкий торгаш и принимать с сотней его не в тему купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки Напишите хотя бы мини трип в соответствующей теме,буду благодарен.Как связаться?

  17. классный магазин https://fititandfix.com пока никто ничего тут не берите!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!моя ситуация решится если то я сообщу.Пока кидалово нарисоваывается.Дабы даже о приходе средств человек не сообщает,просто сказал ложи а после оплаты сразу замолчал,хотя сообщения доходили еще.А ты если кинеш то тварь ты последняя.Бобла наверно тут хорошо сделал а совести хватает провинциалов кидать.Ты в курсе что у нас люди на эти бабки 2 месяца живут и не от сладкой жизни гавно у тебя то берут.Бог тебе судья короче!Свечку тебе за здравие каждую неделю если что буду ставить 😉 чтоб ты жил долго и счастливо…Это фейк что тут вам не понятно то.

  18. и я так же жду с 8 числа сказали отправки в начале недели https://conquistainfalivel.com Это просто пустоплёт залётный, его уже изолировали от нашего обществаза самих представителей нет .

  19. Update: still using this after 3 months and honestly im pretty happy with how things have gone. The platform hasnt given me any headaches and the whole experiance feels reliable, which is what I was looking for. [url=https://mu88-casino.com/]mu 88[/url]

  20. Hello very nice site!! Guy .. Beautiful .. Superb .. I’ll bookmark your site and take
    the feeds additionally? I’m happy to seek out
    so many helpful info here in the submit, we’d like develop more strategies on this regard, thanks for
    sharing. . . . . .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top