அத்தியாயம் 21
ராதிகா அவர் பேசிய வார்த்தையி ல் அதி கமாக அடிபட்டு போனாள் ராதிகா அழுது கொண்டே இருந்தா ள்.சரியாக சாப்பிடுவதில்லை, இ தை கண்ட மீனாட்சி வன்மமாக சிரித்துக்கொண்டாள் .
எத்தனையோ முறை ரத்தினவேலி டம் தன் பக்கம் நியாயத்தை எடுத் துக் கூற சென்றாள் ரத்தினவேலு காது கொடுத்து கேட்கவில்லை. அ ந்த அளவிற்கு ரத்தினவேலு காதி ல் தப்பு தப்பாக சொல்லி வைத்தி ருந்தாள் மீனாட்சி.
இந்த நிலையில் தீபாவளி வந்தது வீட்டி ல் அனைவரும் சந்தோஷமா க தீபாவளி கொண்டாடினர். ஆ னால் ரத்தினவேல் ராதிகாவிடம் பேசவும் இல்லை துணி மணி எடுத் து கொடுக்கும் இல்லை இதையெ ல்லாம் பார்த்த மீனாட்சி சிவகாமி யிடம் சொல்லி சந்தோஷப்பட்டா ள்
ஆனால் இது எல்லாம் சிவகாமிக்கு சற் று உறுத்தலாக இருந்தது
மீனாட்சி,செண்பக பாண்டி குழந் தையை கொஞ்ச வரும்போது எல் லாம் அவனிடம் குழந்தை கொடுக் காமல் திட்டி அனுப்பினாள்.
செண்பக பாண்டி தன் தாயிடம் இதை சொல்லி வருத்தப்படுவான் ராதிகா தா ன் வீடு செண்பா வளர் ந்ததும் தூக்கிக் கலாம் அவ குட்டி பாப்பாவா இருக்கால என சமாதா னம் படுத்தினாள்
முல்லை நன்றாக பழகுவாள் இவ னுடன் இவர்களுடைய வாழ்வில் பிளவு ஏற்பட்ட தே தவிர ஒன்று சேரவில்லை. இப்படியே நாட்கள் ஓடியது.
அன்று கார்த்திகை தீபம் காலையி லே ராதிகாவின் அப்பா வந்துவிட் டு சென் றார் யாரும் அவரிடம் சரி யாக பேச வில் லை அழகம்மை தன் மருமகளை நம்பினார்.
ராஜபாண்டிக்கு சற்று உறுத்தலாக தான் இருந்தது. அழகம்மை, ரத்… னா ஏன்பா மருமகள் கிட்ட பேசாம இருக்க அவ மே ல,எந்த தப்பும் இரு க்காது.தப்பு செஞ்சி இருக்க மாட் டான்னு தான்ப்பா தோணுது அவ பாவம் பா, புள்ளத்தாச்சியா இருக் கா உன்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்த பொண்ணு. அவளுக்கு வேற இருக்கா போயா ராசா போய் பேசு என் றார்.
அவனும் அவளைப் பார்த்தான் செண்பக ப்பாண்டி அவள் வயி ற்றில் கை வைத்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான் இவள் அமைதி யாக பதில் சொல்லிக் கொண்டிரு ந்தாள்.அவள் சோர்ந்து காணப்ப ட்ட தை ரத்தினவேலுவும் கவனித்தான்
ஏனெனில் தப்பான உறவில் இரு ந்தால் கண்டிப்பாக இப்படி இருக்க முடியாது அவனிடம் பேசாத நாட் களில் இருந்து இப்படித்தான் இருக் கிறாள் என்பதை அறிந்து வைத் திருந்தான் ரத்தினவேலு
அன்று கார்த்திகை தீபம் வீடு முழு வதும் தீபம் ஏற்றி விளக்குகளை கழுவி துடைத்து கொண்டு இருந் தாள்
செண்பகபாண்டி, வீட்டின் வெளி யே வெ டி போட்டுக் கொண்டிருந் தான்.ராதிகா காலையிலேயே குளி த்தவள் வீட்டு வேலைகளை பார்த் துக் கொண்டிருந்தாள்
ரத்தினமேலுவின் கண்கள் ராதிகா வின் மேல் இருந்தது. இன்று மனை வி அவன் கண்களுக்கு அழகாய் தெரிந்தாள்
அவள் போகும் இடமெல்லாம் இவ ன் கண்களும் போனது. அவளிடம் பேசு என் றது ஒரு மனம். தன் தாய் சொன்னதை யோசித்தவன்,இரவு பார்த்துக் கொள்ளலாம் என வீட் டை விட்டு வெளியேறி இருந்தான்.
ஒருபுறம் செண்பக பாண்டி பட்டா சு வெடி த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து சிரித்த ரத்தின வேலு. புல்லட்டை எடுக்கும் நேரம் எதிரில் குருமூர்த்தி வந்து கொண் டிருந்தான்.
அவன் வந்தது என்னவோ வேறொ ரு விஷயமாக ஆனால் ரத்னவேலு மனதில் இந்த சந்தேகம் இவனை கண்டதும் திரு ம்ப பூதாகரமா எழு ம்பி நின்றது. போன கோபம் திரும் பவும் வந்து ஒட்டிக்கொண்டது. புல்லட்டை உதைத்து ஸ்டார்ட் செ ய்த ரத்தினவேலு உன்னை நம்ப மாட்டே ன் என்றவன் வேகமாக சென்றுவிட்டார்.
மாலை 5 மணி ஆனது காலையில் போ ன ரத்தினம் வீடு வரவில்லை அதே நேர ம் சிவகாமி மீனாட்சியை பார்க்க வந்தா ள்.சிவகாமி என்ன அண்ணி எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க போல
கார்த்திகை தீபம் எல்லாம் வீட்ல சிறப் பா நடக்குது போல,எல்லாரு ம் சந்தோஷ மா இருக்கீங்க, ஆனா நான் அப்படி இல் லை நீ எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டா ங்க, அடுத்த மாசம் கல்யாணம்னு சொல்றாங்க மாமா மட்டும் எனக்கு கி டைக்கலன்னா நான் உசுரோட வே இருக்க மாட்டேன்.
இத்தனை நாள் உங்கள நம்பி தா ன் இந் த வீட்டுக்கு வந்தேன் இப்ப என் வாழ்க் கையை பாத்திங்களா என அழுதாள் அவள் அழுததும் மீனாட்சிக்கு ஒரு மாதி ரியாகிவி ட்டது.
மீனாட்சி என்ன செய்தாலும் இவ nள் வீட் டை விட்டு போக மாட்டே ன்கிறா
அண்ணனும் பிடி கொடுக்க மாட் டேங்குது சிவகாமி, நானும் என் னென்னவோ பண்ணி பாத்துட்டே ன் ஒன்னும் வேலை க்கு ஆகல, எ ன சிறிது நேரம் யோசித்து திரும்பி யவள்,பூஜை அறையில் ராதிகா விளக்கு ஏற்றுவதை பார்த்தாள்
சட்டென மூளையில் கெட்ட எண் ணம் அவள் உடனே சிவகாமி இட ம் திரும்பியவள் சிவகாமி இதுக்க ப்புறம் நாம காத்து கிட்டு இருந்தா, நீயும் கிழவி ஆகிடுவ என் திட்டமு ம் பலிக்காம போய்டும் அவ உயி ரோடு இருந்தா தானே பிரச்சனை அவ இல்லனா ரெண்டு பேருக்கும் நிம்மதி . அதனால,
சிவகாமி அவள் கூற்றில் பயந்த வள் என்..ன பண்ண போறீங்க.. அண்ணி.. என்றாள் எச்சில் விழுங் கி
மீனாட்சி,சிவகாமி நீ பயப்படாத நான் பண்ண போறது மட்டும் பா ரு என்றவள் பூஜை அறையை நோ க்கி மெதுவாக சென்றாள்
இதையெல்லாம் வீட்டில் வேலை செய் யும் வேலன் கேட்டு வாயடை த்து நின்று விட்டான்.
அவருக்கு என்ன செய்வதென்றே தெரி யவில்லை. மீனாட்சியின் கு ணம் அவரு க்கு தெரியும். ஆனால் கொலை செய்யும் அளவிற்கு போ வாள் என எதிர்பார்க்கவி ல்லை. மீனாட்சி மெதுவாக சென்றவள் குத்துவிளக்கில் ஏற்றி வைத்த தீப த்தை , திரும்பி பூ போட்டுக் கொ ண்டிருந்த ராதிகா பக்கமாக திருப் பி வைத்தவள் வெளி யே வந்து கதவை வெளிப்புறமாக சாத்திவி ட்டாள்
இதை கண்டு சிவகாமிக்கு படப்பட வெ ன ஆனது.அதே நேரம் பூஜை அறையில் உள்ளே நிறைய தீபம் ஏற்றப்பட்டிருந்தது விளக்கை பக் கத்தில் வைக்கவும், ராதிகா புட வையில் தீ பற்றி கொண்டது.
முதலில் கவனிக்காத ராதிகா பற் றிய நெருப்பை அணைக்க முற்பட் டாள் முடிய வில்லை. பூஜை அறை என்பதால் தண் ணீரும் பெரிதாக இல்லை அறை முழுவ தும் தீபம் இருந்ததால் தீ மள மளவென புட வையில் பற்றி கொண்டது
அலறிய ராதிகா கதவை திறக்க முயற் சி செய்தாள் முடியவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து கதியவள் யாரா வது வாங்…க என காப்பாத்து…ங்க என கதறினாள். வெளியே சற்று தள்ளி மீனாட்சியு ம் சிவகாமியும் நின்று இருந்தனர்
சிவகாமியின் கைகளை மீனாட்சி இறுக பற்றி இருந்தாள் அவளைப் போக விடா தபடி, மீனாட்சி வராம ல் ஏளனமாக சிரிப்பதை பார்த்த ராதிகா இவளின் வேலை என புரிந்து கொண்டாள்.
வலியில் செண்பா… செண்..பா என கத் தினாள் சத்தம் கேட்டு அனை வரும் ஓடி வந்தனர்.முதலில் ஓடிவ ந்த வேலனை தடுத்த மீனாட்சி இப் ப நீ போய் அவளை காப்பாத்தின உன் குடும்பத்தை இதே மாதிரி கொ ழுத்திடுவேன்.. போடா அந்த பக்க ம் என்றாள் கோபமாக
செண்பக பாண்டி ஓடிவந்தவன் தன் தாய் எரிவதை பார்த்து வேக மாக அவளிடம் ஓடினான். வேலன் தான் அவனை தடுத்து நிறுத்தினா ன் வேல…ன்னா அம்…மா அம்..மா வேணும் அம்மாவ காப்பாத் துங்க, அம்..மா, அம்..மா, வா..மா வாமா என கதறி கதறி அழுதான்.
ராதிகா முக்கால்வாசி எறிந்துவிட் டாள் ராஜபாண்டி ஓடிப் போய் கத வைத் திறந் தார். பதட்டத்தில் கத வு சாத்தப்பட்டு இருந்ததை யாரும் கவனிக்கவில்லை
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

top 100 real estate companies in dubai 3 bhk for sale in dubai dubai creek harbor
Магазин работатет? отпишите кто совершил сделку в последнее время купить мефедрон, бошки, гашиш да 203 й тут хороший,только я делал 1 к 15 мне понравилось)Почему ушли из РБ?