14.சகி
சூர்யதேவ் தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டு இருக்க அங்கு துளசியும் தூங்காமல் இருந்தாள்..
நடு இரவு துளசி கண்களை சொக்கியது ..அவள் தூங்கும் போது ஒரு கருப்பு உருவம் அவள் அறையினுள் நுழைந்தது..
ஸ் ஸ் ஸ்..வீட்டுக்குள்ள பாம்பு ஏதும் வந்துருச்சா…பாட்டி யோசனையாக யாருது இந்த நேரத்துல என்று வீட்டுக்கு வெளியில் வந்து தேடினார்..
துளசியும் தூங்கி கொண்டிருக்க ..பாட்டி அறையில் நுழைந்த அந்த உருவம்.. ஏய் துளசி என்ன இவ இப்படி தூங்குறா ..துளசி ஓர கண்ணால் பார்க்க சூர்யா புலம்புவதை கேட்டு சிரித்தாள்.. அதை கண்டு கொண்ட கள்வனோ கள்ளி.. தூங்கலையா டி..ம்ஹூம்..நீங்க வருவிங்கன்னு படுத்து இருந்தேன்..துளசியை தூக்கி கொண்டு தன் அறைக்கு வந்து சூர்யா துளசியுடன் பேசிக்கொண்டு இருந்தான்…
நாளைக்கு கோயிலுக்கு போனும் னு சொல்லிட்டு இருக்காங்க நீங்க இப்படு பேட் பாய் மாதிரி பண்றிங்க…
பின்ன என்ன டி..கல்யாணம் ஆன மூணு நாள் ல பிரிச்சு வச்சா நா என்ன பண்ணுறது..புது பொண்டாட்டி வேற இப்படி பளபளன்னு இருக்கும் போது நா எப்படி டி சும்மா இருக்க முடியும்..என்று அவள் வளைந்த இடுப்பை கடித்து வைத்து தொப்புளில் முகத்தை தேய்த்து அவள் உடம்பு அந்த உணர்வில் புல்லரித்து நின்றது..ஆஆஆ.. என்று சிணுங்கி அவன் உணர்வை தூண்ட வியர்வை வடிய மூச்சு முட்டி அவள் மேல் விழுந்தான்..இரவு முழுவதும் ஒரு நிமிஷம் கூட விலகவில்லை..
துளசி எங்க போனா என்று பாட்டி தேட..அம்பி செல்லம் என் பேரன் அவன் பொண்டாடியா அப்போவே தூக்கிட்டு போய்ட்டான்..என்று சிரித்தவர்..என்ன சொல்றிங்க..
ம்ம்ம் அப்புறம் ரெண்டும் சின்ன புள்ளைங்க இப்படி தனித்தனியா படுக்க வச்சா பாவம் இல்லையா அதான் அவனை வர சொல்லி கூட்டிட்டு போக சொல்லிட்டேன்..
.இருந்தாலும் உமக்கு இம்புட்டு ஆவாது..என்று சிரித்து கொண்டே தூங்க சென்றனர்..
அடுத்த நாள் காலை அனைவரும் கோவிலுக்கு கிளம்பி நிற்க நந்தினியும் கிளம்பி அவர்களோடு நின்றாள்..
இன்னும் யாருக்காக டா வெய்ட் பண்ற..
தாத்தா நம்ம வருன்னும் அவங்க அம்மாவும் வரேன்னு சொன்னாங்க ..அதா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் இதோ வந்துட்டாங்க..
என்னடா இவ்வளவு நேரம் ..அம்மா வரலையா..
அம்மாக்கு கொஞ்சம் ஊர்ல வேலை இருக்குன்னு போயிருக்காங்க..அவங்கள அனுப்பி விட்டுட்டு ட்ராபிக் கிளியர் பண்ணிட்டு வர லேட் ஆகிடிச்சு..
நந்தினியை வருண் கண்கள் தேட..நந்தினி அவன் குரல் வந்ததும் பார்க்க துடித்த மனதை அடக்கி கொண்டு துளசியுடன் சென்று அமர்ந்து கொண்டாள்..
துளசியும் சூர்யாவும் தனி காரில் வருவதாக கூற அனைவரும் ஓ ஓ ஓ என்று கத்த வெட்கப்பட்டு நின்று கொண்டாள்..
அனைவரும் ஒரு பெரிய கேரவன் போன்ற காரில் அமர்ந்து கொண்டனர்..சூர்யா துளசி நடுவில் உள்ள இருக்கையில் அமர…,நந்தினிக்கு வருண் அருகே மட்டுமே இடம் இருந்தது..
என்ன நந்து நிக்கிற..நம்ம வருண் தான அவன் கூட உக்காந்துக்கோ..
இஇல்ல ப்பா..இடம் காலியா இருக்குன்னு உக்கார முடியுமா..அது எனக்கு சொந்தமில்லாத இடம்..
என்னமா சொன்ன..கேட்கலை இல்லப்பா கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பாக்கிறேன்னு சொன்னேன்..
சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை யாருக்கும்..ஆனால் துளசிக்கும் வருணுக்கும் மட்டும் நன்றாக கேட்டது..
துளசி நந்தினியை பார்த்து என்ன என்று கேட்க ஒன்னுமில்ல என்று கண்ணடித்து சிரித்தாள்.
சூர்யாதேவ் துளசியிடம் ..அவள் கைகளை பிடித்த வண்ணமே இருந்தான்..ஆனால் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்தது..தன் முகம் வாடி இருந்ததை பார்த்து என்னாச்சு ஏன் இப்படி மூஞ்சு டல் லா இருக்கு..
ஒன்னுமில்ல டி..ஆபிஸ் ல ஒரு சின்ன பிரச்சனை..நீ என்கிட்ட ஏதாச்சும் சொல்லாம விட்டுருக்கியா துளசி..
இல்ல மாமா..அவள் நினைவடுகிலே மறந்து போன விஷயத்தை எப்படி கூற முடியும்…என்று சிரித்தவள் வேறு ஏதோ கேட்க அவன் பதில் சொல்ல என்று சந்தோசமாக குலதெய்வ கோவில் வந்தனர்..
திரும்பி செல்லும் போது இதே சந்தோசம் நிலைத்திருக்குமா பார்ப்போம்..
குலதெய்வ கோயிலில் வந்து இறங்கிய அனைவரும் அந்த பரந்த வயல்வெளியில் நடந்து கொண்டே சிறுவர்கள் அருகே உள்ள குளத்தில் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தனர்..
துளசி வா வந்து பொங்கல் வைம்மா.. நீ வைக்க போற படையல் சாமிக்கு பிடிச்சா கிளி ரூபத்துல வந்து சாப்பிட்டு போவாரு நம்ம சாமி
..
என்னங்கடா இது சாமி கிளி மாதிரி வருமா என்று நினைத்து கொண்டு..அவளே சர்க்கரை பொங்கல் செய்து வழிபட கோயில் பூசாரி சொன்னது போல ஒன்றல்ல இரண்டு கிளிகள் வந்து சாப்பிட்டு சென்றது..
அனைவருக்கும் சந்தோசம்..ஏதோ கல்யாணத்துல பிரச்சனை வந்து துளசியை கட்டி வச்சோம்..எப்படி வாழ்க்கை இருக்கும்னு பயந்தேன்..
இனிமே பயமே தேவ இல்ல…உன் குலம் வாழை மரம் போல் தழைக்கும் தாயி..நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழ்விங்க…என்று கூறி சாமி கும்பிட்டு விட்டு ஜோடி ஜோடியாக நின்று ஆஆசிர்வாதம் வாங்கினர்…
நந்தினிம்மா அடுத்து உனக்கு தான் கல்யாணம் நடக்கனும்..அப்புறம் சந்திரா வுக்கு அம்பி வருண விட்டுட்ட அட ஆமா..வருண் உனக்கு எப்போ கல்யாணம்..
பொண்ணு எல்லாம் பார்த்தாச்சு பாட்டி.. அம்மா ஜாதகம் பார்க்க ஊருக்கு போயிருக்காங்க..
என் கிட்ட கூட சொல்லல…எப்போ டா இது நடந்தது ..நேத்து தான்..உன்கிட்ட சொல்ல தான் வந்தேன் நீயும் துளசி சிஸ்டரும் இன்னும் வரலன்னு சொன்னங்க.அதா வந்துட்டேன்..
உனக்கும் நல்ல வாழ்க்கை அமையனும் டா..பொண்ணு என்ன பண்றங்க அண்ணா..
ஐ. டி ல வேலை பார்க்கிறாங்கன்னு சொன்னங்க.
பிறகென்ன ஜாலி தான்…வேதனை சிரிப்பு ஒன்றை கொடுத்தான்.
அண்ணி எனக்கு போன் வருது.…நீங்க பேசிட்டு இருங்க என்று அவர்களை தவிர்த்து ஓடிய நந்தினியை துளசி சற்று சந்தேகமாக பார்த்தாள்..
அந்த நிமிடம் என்னங்க நா அங்க போறேன்.., நீங்க பேசிட்டு வாங்க என்று நந்தினியிடம் சென்றாள்.
நந்து இங்க என்ன பண்ணிட்டு இருக்க
ஆஹ் ஒன்னுமில்ல அண்ணி ..சும்மா தான்..
அழறதுக்காக இங்க தனியா வந்துட்டேன்னு சொல்றியா நந்து
அண்ணி..,
உண்மைய சொல்லு நந்தினி..வருண் அண்ணா வந்தா ஏன் விலகி ஓடிவர ..எல்லாரும் பேசும் போது நீ தனியா நிக்கிறது சரியா ..
அண்ணி என்று துளசியை கட்டிப்பிடித்து வருணை விரும்பியது முதல் இன்று வரை ஒன்று விடாமல் கூறியவள்..இப்போ சொல்லுங்க அண்ணி நா பன்னது தப்பா..விலகி நிக்கிறது தான சரி..
துளசியே யோசித்து இருக்கிறாள் தான்..வருண் நந்தினி ஜோடி பொருத்தம் அவ்வளவு அம்சமாக இருக்கும் என்று ஆனால் சூர்யாதேவ் க்கு தெரிந்தால் முதலில் அவன் நட்பில் துரோகத்தை பார்க்கும் படி ஆகும்..என்ன செய்வது என்று யோசிக்க புரியாமல் நின்றாள்..துளசி நந்தினியிடம் ..,நந்து வருண் அண்ணா உண்ண விரும்புகிறாரா இல்லையான்னு தெரிஞ்சத்துக்கு அப்புறம் தான் ஒரு முடிவு எடுக்க முடியும்..
அதுவரை நீ காத்திருந்து தான் ஆகணும்..
வேண்டாம் அண்ணி அவர் வாழ்க்கைல நா இல்ல..இன்னொரு பொண்ணு இருக்கு..எக்காரணம் கொண்டும் என்னால அவங்களுக்குள்ள பிரிவு வரக்கூடாது..என் காதலை நானே கொன்னுட்டேன்..இந்த விஷயம் அண்ணாகிட்ட சொல்லிட்டாதிங்க..
சரி என்று தலையை ஆட்டினாள்..
வருணும் சூர்யாதேவும் ஏதோ சீரியஸாக துளசியை பார்த்து கொண்டே பேச..,சூர்யாவின் முகம் குழப்பமானதை கவனித்தாள்
சரி வீட்டிற்கு போய் பேசிக்கலாம்னு துளசி காத்திருந்தாள்..அந்நேரம் அவள் மொபைலுக்கு ஒரு கால் வந்தது..
ஹலோ.. யாரு..
துளசி தான நீ
ஆமா நீங்க
நா சொல்றத கேளு ..
உன் அக்கா வேணும்னா இன்னைக்கு சாயங்காலம் அம்மன் கோயிலுக்கு வா….
ஏ.ஏய் யாரு நீ..எங்க அக்கா இருக்கா என்ன ஆச்சு ரம்யாக்கு..இப்போ எங்க இருந்து பேசுற..இரு நா மாமாட்ட சொல்றேன்
உன் அக்கா உயிரோட வேணுனா நீ மட்டும் தனியா வா..இப்போ பேசுனது உன் புருஷன் கிட்ட சொன்னா அடுத்த நிமிஷம் உன் புருஷன் உயிரும் இருக்காது..
துளசி பயந்து தொண்டை குழி ஏறி இறங்க பயந்து போனாள்..என்ன என்ன சொல்ற யாரு நீ
உன்கிட்ட நேர்ல தான் பேசணும்..
சூர்யா உயிருக்கு ஆபத்து இருக்கு…துளசி மனம் முழுவதும் அந்த குரல் ஒலித்து பயத்தை உண்டாகி கொண்டிருக்கிறது..
இன்னைக்கு சாயங்காலம் அம்மன் கோயில் குளக்கரை வந்துரு..சூர்யாவுக்கு தெரியாம வான்னு சொன்ன அந்த ஆளோட மோட்டிவ் என்னவா இருக்கும்னு தெரியல..
என்ன துளசி போன்ல யாரு..
துளசி துளசி…
ஹா..ன் அது ராங் நம்பர்..
ஓ ஓ ஓ ஓ…துளசி உன் முகம் எல்லாம் ஏன் இப்படி வேர்குது..
அது வெய்யிலா இருக்குல்ல அதான்..என்றாள் போனை பார்த்துக்கொண்டே
அப்படி அந்த போன்ல என்ன இருக்கு அத பார்த்து இப்படி பேய் அறைஞ்ச மாதிரி இருக்க..
ஒன்னுமில்ல ங்க..எனக்கு காலைல சாப்பிடாம வந்ததுல இருந்து மயக்கம் வர மாதிரி இருக்கு..
ஏன் டி..என்கிட்ட கூட சொல்லாம என்ன விஷயம் பண்ணி வச்சுருக்க.. நீ சொல்லனா என்னால கண்டுபிடிக்க முடியாதா..துளசி அவனை வெடுக்கென்று பார்க்கவும்..
சாப்பிடாம வந்த மயக்கம் ன்னு எனக்கு தெரியாதா டி..என்று சூர்யா ஓடி சென்று இளநீர் கொண்டு வந்து கொடுத்து குடிக்க சொல்லி கொடுத்தவன்..
இப்போ ஓகேயா துளசி..என்று அவளை நெஞ்சில் சாய்த்து பிடித்திருந்தான்..
ம்ம்ம் மாமா அவனை பார்த்து கொண்டே கண்களை மூடி அவன் நெஞ்சில் இளைப்பாறினாள்..
என் சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் வர விட மாட்டேன்..என்ன விட அவர் தான் எனக்கு ரொம்ப முக்கியம்..அவரை காப்பாத்துறது தான் என்னோட முதல் வேலை..
அந்நேரம் சூர்யாவுக்கு ஒரு தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தது..
அந்த போனில்..,ரம்யா பேசினாள்…சூர்யா மாமா நா சொல்றத கேளுங்க..என்று கூற அவன் சந்தேக பட்ட விஷயம் எல்லாம் ஒன்று கூடி துளசி மீது நம்பிக்கை அற்று நின்றான்…வருணிடம் போய் கலந்து பேச சில விஷயங்கள் தெளிவானது..
ஒருவர் மீது வைக்கபடும் நம்பிக்கை என்பது தன்னுடைய ஒட்டுமொத்த உலகத்தையே ஒப்படைப்பதற்கு சமமானது..அந்த நம்பிக்கை உடைந்து விட்டால் மீண்டும் உருவாக்க முடியாது..

ho chi minh escorts Elite escort services Belek, Fethiye, Kusadasi chula vista escorts
Весьма, весьма
When students struggle with assignments, they often seek help from a paper writing service, [url=https://we.riseup.net/ivanenkor/beyond-algorithms-academic-excellence-in-artificia]https://we.riseup.net/ivanenkor/beyond-algorithms-academic-excellence-in-artificia[/url]. This can ease their workload and improve outcomes. By using a professional service, they can achieve quality content that meets academic standards.
Если вам нужен **[url=https://evakuatorsochi24.ru]эвакуатор дешево**[/url] в Москве, закажите услугу прямо сейчас для быстрой помощи.
В Москве эвакуаторы играют ключевую роль в обеспечении безопасности, убирая сломанные машины и минимизируя риски для других водителей.
## Раздел 2: Как работает эвакуатор в Москве
Процесс начинается с вызова службы по телефону или приложению.
## Раздел 3: Преимущества эвакуатора в Москве
Использование эвакуатора в столице освобождает время, избегая самостоятельных действий.
## Раздел 4: Заключение и рекомендации
Эвакуатор помогает вернуться в привычный ритм жизни после инцидента на дороге.
Нужна помощь с эвакуатором в Москве? [url=https://evakuatorsochi24.ru]эвакуатор авто[/url] приедет быстро и по лучшей цене.
Пользователи услуг могут надеяться на учтивое отношение и квалифицированное выполнение работы.
Если вы хотите [url=https://www.dizaynerskiye-barnyye-stulya.ru/]дизайнерские барные стулья купить в москве[/url], наш магазин предложит вам лучшие варианты и уникальный дизайн.
Покупатели могут быть уверены в качестве и удобстве приобретенных изделий благодаря этим услугам.
latina escort la Female escorts in Istanbul las vegas mature escorts
Если это до сих пор Вы-просто красава :voo-hoo: купить кокаин, мефедрон, бошки, марихуану Тоже чуть дольше чем обычно ждал посылку,но все получил в полном объеме.Я думаю лучше маленько подождать и без суеты забрать.Да я ж тебе говарю курьерка такая….)не парься!они с мониторингом просто тупят круто!тем более легал!
trans escort cincinnati Elite escort services Nice, Cannes black escorts near me
trans escort bahrain Escort In Mykonos ts escorts pattaya
ребят, как узнать того чимакала добавил в скайп, и на каком сайте оформляется заказ? https://prosuping.ru Сказали в понедельник всем кто оплатил заказ отправят НОМЕРА!Селлер вообще отвечает на емейл? Или только в аське его искать, которой у меня нет?
НЕТ не пришла, но это у СПСР экспресс вообще какая то лажа, раньше все привозили вовремя, а теперь вообще какую то чепуху сочиняют, звонил говорят не знаем почему посылку курьер не взял… https://life4beard.ru чистым не очень понравился:(Видать все ништяк, вот и не отписывается))))
Слот играть онлайн
игровые автоматы
new freehold condo singapore Verified Escorts in Genoa can you buy property in singapore
Но зато в том случае будут доказательства, что селлер обещал одно, а пришло совсем другое) Так что я правильно написал 😉 купить кокаин, мефедрон, бошки, марихуану Ну я совершенно не понимаю,как можно держать сайт в таком несоответсвии с реальностью?Пароль от админки забыли,чтоли?Сколько клиентов забило,пытаясь пробиться через мыло,которое до сих пор указано?Ппц полный.продавец 8\10 долго отвечает, и порой не конкретно.
может ты просто сам не учел проценты комиссии и тебе не хватило??? купить кокаин, мефедрон, бошки, марихуану у меня вообще когда порошок кидаешь и ациком заливаешь, раствор абсолютно прозрачный-.- и не прет вообще тупо куришь траву….. а вот кристалы не расворимые тоже имеются, я уже и толочь пытался седня и нагревом все бестолку…Как связаться?
cheapest freehold condo in singapore Female escorts in Thessaloniki one bedroom condo for rent singapore