ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

16.சகி

 

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட மெய்ன் ப்ரான்ச் ல ஆபிஸ் அசிஸ்டெண்ட் வேலைக்கு ஆட்கள் எடுத்துட்டு இருந்தாங்க..இந்த சுந்தர் எங்களோட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன்..நா வருண் எல்லாம் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி நல்ல நிலைமைக்கு கொண்டு வரத்துக்காக இரவும் பகலும் பாடு பட்டோம்….சுந்தர் வர முடியாதுன்னு சொல்லிட்டான்..

 

அப்புறம் அவனுக்கு வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சி சுந்தர பாரின் அனுப்பிட்டாங்க..

 

எங்க கம்பெனியையும் ஆபிசையும் நானும் வருணும் வாரத்துல ரெண்டு நாள் தான் போய் பார்த்தோம்..தொடர்ந்து போக முடியாத மத்த நாட்கள் ல சந்துருவ வேலைக்கு போட்டோம்..அப்போ தான் .அங்க மீரா வேலைக்கு வந்து சேர்ந்தாள்.. ஆரம்பத்தில் எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது..அதுக்கு அப்புறம் ஒருநாள் என்று சூர்யா சொல்ல வாயெடுக்க

 

 

 மிச்சத்தை  நா சொல்றேன்..என்று வருண் கூற ஆரம்பித்தான்…ஒரு பொண்ணு பத்தி வேணுன்னு சொன்னா தான் தப்பு பட் அவ  பண்ண தப்ப சொல்லலாம் அது தப்பில்லை..

 

 

சூர்யா டெய்லியும் ஆபிஸ் வர மாட்டான்.. ஆனா வாரத்துல நானோ இல்ல அவனோ ஆபிஸ் போய் பார்த்துட்டு வருவோம்..

உன் வைப் அங்க வேலை பார்த்த போது அவங்க உண்டு வேலை உண்டுன்னு தான் இருந்தாங்க..ஒரு சந்தர்பத்துல சந்துரு கூட பழக ஆரம்பிச்சுருக்கா..சந்துரு என்பவன் அங்கு மேனேஜர் போன்றவன்..பணம் சம்மந்தமான எல்லாமும் அவன் தான் பார்த்துகிட்டான்..அவங்க பழக்கம் தெரியாம இருந்தது ..அடிக்கடி லீவ் போட்டு ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சாங்க..

 

சூர்யா க்கு கொஞ்சம் ஊட்டி கம்பெனில பிரச்சினை வந்துச்சு அங்க தங்கி இருந்து பாக்குற மாதிரி சூழ்நிலை அதனால நாங்க ரெண்டு பேரும் அங்க போனோம்.. ஊட்டில வச்சு நாங்க மீராவையும் சந்துருவையும் ஒண்ணா பார்த்துட்டோம்..என்ன இருந்தாலும் சுந்தர் மனைவி மீரா..அவ தப்பு பண்ணா சுந்தர பாதிக்கும்னு அவளை கூப்பிட்டு கடுமையா கண்டிச்சு விட்டோம்..

 

 

என்னைய மன்னிச்சுறுங்க..நான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லி அங்க இருந்து வந்துட்டாங்க..

அதன் பிறகு சந்துருவ வேலைய விட்டு தூக்கிட்டோம்.. ஆனா நாங்க எதிர்பார்க்காத ஒரு விஷயம் மீராவுக்கு நிறைய போதை மருந்து கொடுத்து அவளை தன்னோட கட்டுப்பாட்டுல வச்சுருக்கான்னு தெரிஞ்சதும் சந்துருவ தேட சந்துரு ஆபிஸ் பணத்தை எடுத்துட்டு ஓடிட்டான்..அந்த பழி மீரா மேல விழுந்தது..ஒரு வழியா அவனை கண்டுபிடிச்சு பணத்தை வாங்கி போலீஸ் ல புடிச்சுக்கொடுத்தோம்..அந்த பிரச்சினை அதோட முடிஞ்சது..அதுக்கு பிறகு அவனை மீரா வெளில எடுத்துருக்கா…

சுந்தர் நமபாது பார்க்க ..நீ நம்ப மாட்டேன்னு தெரியும் 

 

இது தான் அந்த லாயர் சுகுமாறன்..

 

சொல்லுங்க வக்கீல் சார்..

 

உண்மை தான் உங்க வைப் மீரா தான் என்கிட்ட பணம் கொடுத்து சந்துருவ வெளில எடுக்க சொன்னங்க..

 

 

மீரா க்கு பணம் நிறைய தேவை இருந்தது..அதை விட அவளோட இளமைக்கு துணை தேவைப்பட்டது..மீராவும் சந்துருவும் ஒண்ணா பழகி அவளுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகிருக்கு..

 

 

பொய் ..என் மீரா என்ன ஏமாத்த மாட்டா..என் சமபள பணம் மொத்தமும் அவளுக்கு தான் போட்டு விடுவேன்..

 

நீ நம்ப வேண்டாம் பட் அந்த ஹாஸ்பிடல் போய் டாக்டர்கிட்ட பேசுனது வரை எல்லாம் சி சி டி வி புட்டேஜ் எடுத்து வச்சுருக்கேன் அதை பார்த்தாச்சும் நம்பு…அப்புறம் நீ வாங்குற சம்பளம்  போதும் தான்..ஆனா மீராக்கு  உன் பணம் பத்தல.. பணம் எல்லாம் சந்துரு கிட்ட கொடுத்துருக்கா..அவன் கேக்கும் போதெல்லாம் பணம் கொடுத்துருக்கா..பணம் இல்லன்னு ஆபிஸ் பணத்தை எடுத்து கொடுக்க ஆரம்பிச்சுருக்கா..

 

 

இல்ல நா ஏதும் நம்ப மாட்டேன்..எனக்கு மீராவை பற்றி தெரியும்..

 

சரி நீ நம்ப வேண்டாம்..என்று பிரபு அவனை கூட்டிட்டு வாங்க..அவங்களையும்.

 

 

பெருமூச்சொன்று விட்டு ..சுந்தர் உண்மை தெரிஞ்சா நீ வருத்தப்படுவன்னு நாங்க சொல்லல..இனிமேலும் எந்த காலத்துலயும் உனக்காக நாங்க இருப்போம்..என்று தைரியம் கொடுத்தார்கள்..எதற்கு ..அப்படி எந்த உண்மையை நா தெரிஞ்சுக்காம இருக்கணும்..

 

சந்துரு வந்து சுந்தர் என்னைய மன்னிச்சுறு இவங்க சொல்றது எல்லாம் உண்மை தான்..அது மட்டும் இல்ல உன்னோட மனைவி என்று பின்னாலிருந்து ஒரு உருவம் வர அது மீரா..செத்து விட்டாள் என்று நாடாகமாடிய மீரா.., அனைவர் முன்னும் வந்து நின்றாள்..

 

 

போதை மருந்து மீட்பு மையத்தில் சேர்த்திருந்தோம்..இனிமே உன் வாழ்க்கை நீ தான் முடிவு பண்ணனும்..சில நல்லத்துக்காக ஒருத்தர கொல்றது தப்பில்லை சுந்தர்..உன் குடும்பத்துக்காக உன் வைப் செத்துட்டான்னு சொல்ல வச்சோம்..உண்மை தெரிஞ்சா நீ உடைஞ்சு போய்டுவன்னு தா மறைச்சுட்டோம்.. எங்கள மன்னிச்சுறு சுந்தர்..

 

 

அதிர்ச்சியில் சுந்தர் நிற்க..என்னை வேணும்னு ஏமாதிட்டல்ல..கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது..

 

சுந்தர்..என்னை மன்னிச்சுறுங்க என்று காலில் விழ..விலகி நின்று கொண்டவன்..இனிமே என் முகத்துல முழிச்சுராத..நல்ல வேளை உனக்கும் எனக்கும் குழந்தை இல்லை ..இருந்திருந்தால் இப்போது அதன் நிலமை..நினச்சு பார்க்கவே உன்னை கொல்லுற அளவு கோவம் வருது.. நீ செத்து போனதாகவே இருக்கட்டும்.. அவன் கூடவே போய்டு..உனக்காக ஒரு குடும்பத்தை அளிக்க நினைச்சுட்டேன்.. என்று போலீஸிடம் வந்து என்ன கைது செய்ங்க..சூர்யாவோட கம்பெனில நடந்த அனைத்திற்கும் நான் தான் காரணம் என்பதை ஒத்து கொண்டு ஜீப்பில் ஏறினான்…ஒரு கணம் ரம்யாவை பார்த்து நா மன்னிப்பு கேக்கணும்னா அது உன்கிட்ட தா..என்னைய முடிஞ்சா மன்னிச்சுறு..நீ எனக்கு உண்மையான காதலை கொடுத்த ஆனா நான் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன்..சூர்யாவையும் வருணையும் பார்த்தவன் தலை குனிந்து கொண்டான்..

 

 

 

டேய் சுந்தரா நீ ஏன் தலை குனியுற நீ வெளில வரதுக்கு வேண்டிய எல்லாம் பண்ணிட்டேன்..அனைத்து கொள்ள கதறி அவன் மார்பில் அழுது விட்டான்..சந்துரு மற்றும் மீரா போலீசில் ஒப்படைக்க பட்டு 

 

 

சூர்யா உன்கிட்ட மன்னிப்பு கேக்குற அளவு நா உனக்கு நல்லது ஏதும் பண்ணல..

 

 

உனக்காக வெளில வரும் போது உன்னோட நண்பனா பார்ப்ப..

 

ஆணோ பெண்ணோ வேற்று ஆட்களுடன் எந்த நட்பாக இருந்தாலும் அளவாக நிறுத்தி பழகுவது நல்லது..நம்பிக்கை என்ற எல்லைக்கோடு தான் நம் குடும்பத்தை காக்கும்..ஒரு சின்ன விரிசல் வந்தாலும் அடுத்தவர் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து வாழ்க்கையை பிழையாக்கி செல்வார்..நாம் தான் உஷாராக இருந்து கொள்ள வேண்டும்.சில நச்சுகளை ஆரம்பத்திலே கட் செய்தால் வாழ்வு தித்திக்கும்..

 

 கணவன் வீட்டை நம் மனைவி பார்த்து கொள்ளுவாள் என்று நம்பிக்கையோடு இருக்கிறான்..,மனைவி தன் கணவன் நம்பிக்கையாக இருப்பான் என்று இருக்கிறாள்..இருவர் நம்பிக்கையை காப்பாற்றுவதும் இருவருடைய பொறுப்பு..அப்படி இருந்தால் தான் வளமான வாழ்க்கையும் நல்ல சந்ததிகளும் உருவாகும்..

 

அதிகமான பண மோகமும் உடல் மோகமும் ஆண் பெண் இருவருக்கும் நல்லது அல்ல..இரண்டுமே வாழ்க்கையை அளித்து விடும்..

 

 

துளசி சூர்யாவிடம் சென்று மாமா நா..என்று கூற அவள் கணவன் எதுவும் பேசாமல் காரில் அமர்ந்து கொண்டு அவளுக்காக நிற்காமல் வீடு நோக்கி சென்று விட்டான்..

 

 

ரம்யா க்கா என்று ரம்யாவிடம் செல்ல அறிவு இருக்கா துளசி

 

இப்படி பண்ணிட்டியே

 

நா என்ன பண்ணேன்..அவருக்கும் உனக்கும் பிரச்சனை னு தா வந்துட்டேன்..

 

நீ வந்தது தப்பில்லை..ஆனா உன் புருசனுக்கு சொல்லாம வந்ததால தா பிரச்சனை.. நீ சீக்கிரம் வீட்டுக்கு போ..நா அப்பா அம்மா கிட்ட போறேன் என்று கிளம்பினாள்..

 

 

வருண்..,சிஸ்டர் வாங்க நா உங்கள் கொண்டு போய் வீட்டுல விடுறேன்..

 

 

ம்ம்ம் என்று துளசி காரில் அமர்ந்து கொண்டாள்..வீடு நோக்கி சென்றது..

 

மனமோ போச்சு போச்சு அறிவு கெட்ட தனமா பண்ணிட்டேன்..என்ன ஆக போகுதோ.. என்ன சொல்ல போறாரோ என்ற பயத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்..

 

 

சிஸ்டர் பயப்படாதீங்க..அவனுக்கு கோவத்துல பேச தெரியாம பேசுவான்..ஆனா மறந்துருவான்..

தைரியமா இருங்க..என்று ஆறுதல் கூறினான்..

 

 

வீடு வந்து சேர்ந்தாள் துளசி..அம்மாடி மருமகளே ஏன் ரெண்டு பேரும் தனி தனியா வரீங்க..

 

 

ம்மா கொஞ்சம் வேலை சூர்யாவுக்கு..,என்னை கூட்டிட்டு வர சொன்னான்..அதான் நா சிஸ்டெரா கூட்டிட்டு வந்தேன் என்றான் வருண்..

 

 

அம்மா..இன்னைக்கு  நைட் ஒரு பார்ட்டி கிளம்பனும்.. கடைக்கு போய்ட்டு வந்துறேன் ம்மா..நைட் வர நேரம் ஆகும் என்று கூறி விட்டு வருணை நிமிர்ந்து பார்க்காமல் சென்று விட்டாள் நந்தினி ..

 

இன்னும் மூணு வாரத்துல  கல்யாணத்தை வச்சுகிட்டு இப்படி ராத்திரி நேரம் தாண்டி வரது சரி இல்லை நந்து..கல்யாண புடவை வேற எடுக்கணும்னு சம்மந்தி வீட்டுல பேசுனாங்க..

 

ம்ம்மா..இனிமே நீங்களே போக சொன்னாலும் போக மாட்டேன்..ஓகேயா..

 

 

என்னவோ போ டி..இந்த வீட்டுல திடீர் திடீர்னு எல்லாரும் அந்நியன் ரெமோ ன்னு மாறி மாறி பேசுறீங்க..என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்..

 

வருண் தான் அவள் பின்னாடி விழுந்தடித்து கொண்டு ஓடினான்..

 

 

நந்தினி அவனை கண்டுகொள்ளவே இல்லை.. காரை எடுத்து கொண்டு சென்று விட்டாள்..

 

 

தங்களது அறைக்கு வந்த துளசி அங்கு பார்த்தது கட்டிலில் படுத்து கண்கள் மூடி முகத்தின் மேல் கையை வைத்து படுத்து கொண்டிருந்தவனை தான்…

 

 

அவன் இவ்வளவு அமைதியாக இருக்கிறான் என்றால் அவள் வதைக்கப்படுவது உறுதி..

 

 

 

15 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. Подтверждаю. Так бывает. Давайте обсудим этот вопрос.
    realz casino, [url=https://kelseyjphotos.com/discovering-the-realz-casino-app-your-ultimate/]https://kelseyjphotos.com/discovering-the-realz-casino-app-your-ultimate/[/url] offers a unique gaming experience. Players enjoy various games including slots and table games. With thrilling promotions, it attracts varied players worldwide. Join now!

  2. Это действительно радует меня.
    скачать читы на игры, [url=http://sdb24.ru/?p=736966]http://sdb24.ru/?p=736966[/url] можно легко и быстро, однако следует быть осторожными. Множество ресурсов предлагают такие файлы, но не все они надежны. Выбор сайтов имеет значение. Проверяйте отзывы, чтобы не попасть с мошенниками.

  3. Уже не раз писали – настраивают сайт для автоматизации заказов, с потоком розничных покупателей не справляются с нынешный системой ) https://rostovnadonumaster.ru все буде ровно бразы магаз ровный я тоже ждал отправку неделю зато пришло с бонусом я остался доволен (щас погода такая ,все болеют но работают )и вот я решил зайти на ветку доверенных магазинов! и почему то решил ткнуть именно на ссылку чемикл микс! захожу дыбанул на ценник, устроило и даже очень! так же порадовало то что тут делают отправку! а это значит то что если товар отправят то ты его 100% получишь! главная особенность магазина в том что отправка делается от 5грамм 🙂 а это значит то что я смогу и опробывать товар и убидится в качестве товара, и в надежности магазина!

  4. День добрый, пишу свой отзыв, вернее назвать его извинением. Опишу ситуацию, не помню когда и не столь это важно, но недавно был сделан заказ, на n-ое количество cmh-400. https://ecoplast-chelny.ru может все дело в кривых ручках?Заказывал 307, прислали 203. Сразу объяснил, менеджер в скайпе всё понял. Сказал Бро не переживай будет тебе бонус.

  5. Согласен, эта отличная мысль придется как раз кстати
    online casino, [url=https://www.webarcondicionado.com.br/forum/forum/seja-bem-vindo/apresente-se/66075-how-to-book-a-lyon-to-courchevel-transfer-for-a-ski-trip]https://www.webarcondicionado.com.br/forum/forum/seja-bem-vindo/apresente-se/66075-how-to-book-a-lyon-to-courchevel-transfer-for-a-ski-trip[/url] offers an exciting adventure for players. With a large selection of games, players can appreciate everything from slots to table games. Incentives further enhance the allure!

  6. wild sultan casino, [url=https://play-wildsultan.net/]wild sultan[/url] offers a thrilling experience for players. Equipped with a wide range of games, it attracts both newcomers and experienced gamblers. Exciting rewards enhance the gaming experience. Enjoy opportunities to hit the jackpot at this amazing casino.

  7. Poznaj [url=https://homesteadrentals.com/author/charline723427/]salon gier na automatach aplikacja[/url] z licencją Totalizatora — do 10 000 zł + darmowe spiny! Pełna legalność z oficjalną licencją — wejdź i zacznij grać i aktywuj pakiet powitalny! Licencjonowany salon gier oferuje paczę startową z dopłatą i spinami — zgodnie z prawem. Zaufany operator — Totalizator Sportowy zapewnia ochronę środków i regularne promocje. Szukasz legalnego salonu gier? Platforma Totalizatora Sportowego daje Ci start z dopłatą — zarejestruj się i zacznij! Wybierz legalny salon — Aplikacja z licencją oferuje poczatkowe środki bonusowe i 24/7 wsparcie. Pełna ochrona gracza — zainstaluj teraz i aktywuj spiny!

  8. Здравствуйте!
    Будьте в авангарде технологий — обновите оборудование с нами
    Что если бы ваши машины могли работать так же эффективно, как и на первых днях эксплуатации? Мы предлагаем решение, которое поможет вернуть ваше оборудование к первозданной мощности. Мы используем инновационные методы модернизации, чтобы каждый компонент работал как новый. Обновите ваше оборудование с нами — и оно будет работать быстрее, экономичнее и с минимальными затратами.
    Полная информация по ссылке – https://dag-techservice.ru/cases/transport.html
    правила сервисное обслуживание оборудования, ремонт упаковочного оборудования, договор постгарантийного обслуживания оборудования
    ремонт компрессоров промышленный, [url=https://dag-techservice.ru/services/commissioning.html]ПНР — DAG TechService[/url], сервисное обслуживание вентиляционного оборудования
    Удачи и комфорта в жизни!
    [url=https://vmetalor.com/2024/05/13/the-future-of-scrap-metal-recycling-in-kenya-sustainability-and-profitability/#comment-212220]Оборудование в нужде? Мы решаем все вопросы мгновенно[/url] 88b76a4

  9. Если вы хотите [url=https://www.dizaynerskiye-barnyye-stulya.ru/]барные стулья премиум класса[/url], наш магазин предлагает лучшие модели по доступным ценам.
    Для жителей Москвы доступен широкий ассортимент дизайнерских барных стульев в специализированных точках продаж.

  10. Ровный магаз , фарта и одекватных клиентов купить мефедрон, скорость, кокс е знаю уместен ли мой вопрос в данное “смутное время” но все же откуда высылается заказы…? хотя бы из какой части РФ если это РФ…)))мин заказ от 1гр.

  11. Продован 1000 балоф те =) https://valentino-sale.ru Почему ушли из РБ?Вчера только оформил заказ на 2с-i и 4-FA – СЕГОДНЯ!!!! уже пришёл. Забрал. Туси не стану – пробывал до этого (нарекания отсутствуют в принципе)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top