கதைப்போமா காதலே‌.. 2

கதைப்போமா 2   ஆச்சரியமா இல்லை அதிர்ச்சியா என்று தெரியாத புரியாத மனநிலை தான்‌ நவிக்கு.   மும்பைக்கு செல்ல வேண்டும்‌ என்று கம்பெனியில் இருந்து அவளுக்கு ஆர்டர் வந்தது முதல் இவன் வருவானா? மாட்டானா?   வந்தால் இவனிடம் எப்படி நடந்து கொள்வது? என்று பல்வேறு அலைப்புறுதல்கள் மனதின் உள்ளே நடந்து கொண்டிருக்க.. இப்பொழுது அனைத்தும் மறந்து விரிந்த சிரிப்புடன் “ஹாய்.. விதுரன்!!” என்று பதில் கூறினாள்.   இவளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இம்லியும் அவனைப் […]

கதைப்போமா காதலே‌.. 2 Read More »