ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

எங்கு காணினும் நின் காதலே… 24

  24   எங்கு காணினும் நின் காதலே!!   ஜியா ஜானவி ❤️     எதிர்பாராத தருணத்தில்.. எதிர்பாராத சந்திப்பு.. எதிர்பாராத நபர்களிடமிருந்து!!   முதலில் அண்ணனை பார்த்து அதிர்ச்சியில் அவன் சொன்னதை முழுதாக கவனிக்கவில்லை நிவேதிதா. பின் தான் தான் நிற்கும் நிலையை உணர்ந்து.. “அச்சச்சோ!!!” என்று பதறி.. குளியலறைக்குள் புகுந்து கொள்ள.. தங்கை ஓடியவுடன் தான், அவனும் அதிரச்சி விலகி “அய்யயோ!!” என்றான் சத்தமாக..     இரண்டு பேரும் அதிர்ச்சிக்கும் […]

எங்கு காணினும் நின் காதலே… 24 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 23

23   எங்கு காணினும் நின் காதலே!!   ஜியா ஜானவி ❤️     “முதலில் பிள்ளையை பாருங்க டா.. அப்புறம் அவனை கண்டதுண்டம் பண்ணலாம்” என்று வேந்தர் கூற.. வழக்கம் போல தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இருவரும் கட்டுப்பட்டனர். அதற்கு முக்கிய காரணம், உடல்நலம் சீராகி தன் கையால் அவனை முடிக்க வேண்டும் என்ற வாஞ்சிவேந்தனின் வெறி!! பின் பார்வையாளராய் இருக்கும் நமக்கே அம்மிருகங்களை கொன்று குவிக்கும் வேகம் வரும் போது,

எங்கு காணினும் நின் காதலே… 23 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 22

  22   எங்கு காணினும் நின் காதலே!!   ஜியா ஜானவி   மதுரையில் மிகப் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று ராஜவேந்தன் குடும்பம். பெரும் செல்வந்தர் குடும்பம் கூட… வழிவழியாக ஊருக்கு நல்லது செய்வதிலிருந்து.. கோயில்களுக்கு கொடை அளிப்பது முதல்.. வறியோருக்கு உதவுவது வரை என்று நல்ல விஷயங்கள் செய்தாலும் அதேசமயம் எதிர்ப்பவர்களையும் தீயவர்களையும் தங்கள் ஆளுமையாலும் அடிதடியாலும் அடக்கி வைத்தவர்கள். பெயருக்கு போல் வேந்தனை தான் அவர்கள்!!     ராஜ வேந்தனுக்கு மூன்று

எங்கு காணினும் நின் காதலே… 22 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 20,21

20     ஓட்டமும் நடையுமாக வெற்றியின் அறையில் இருந்து ஓடி வந்தவள் தன்னறை கதவை சாத்திவிட்டு அதில் சாய்ந்து நின்றவளுக்கு மனம் ஆறவே இல்லை!!   எப்படி இப்படி ஒன்றுமே நடவாத மாதிரி வந்து நிற்கிறான்… பேசுகிறான்.. ரசிக்கிறான்.. கொஞ்சுறான்… அப்போ நடந்தது எல்லாம்?   அன்று தாலி கட்டிய கையோடு இரு குடும்பங்களும் வெற்றியின் வீட்டுக்கு செல்ல… தனபாக்கியமும் மலரும் மருதுவும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர் இல்லையில்லை சண்டையிட்டு கொண்டிருந்தனர். வாஞ்சி வேந்தனும்

எங்கு காணினும் நின் காதலே… 20,21 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 19

19   ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்.. நாம் முதல்முறை நிவேதிதாவை பார்த்த அதே பப் தான்!!     அன்றும் தங்கள் வார விடுமுறையை செலவழிக்கவென்று கும்பல் கும்பலாக மக்கள் குவிந்திருந்தனர். இணையுடனும்.. இணை இல்லாமலும்.. நண்பர்களுடனும் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் தங்களை மறந்த ஆட்டத்தில் கொண்டாட்டத்தில் களித்து இருந்தனர்.   தமிழ் பாட்டு காதைக் கிழித்துக் கொண்டு இருந்தது… அதை விட அந்தப் பாட்டுக்கு நம்ம ஊர் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள்.. என்னது?

எங்கு காணினும் நின் காதலே… 19 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 18

18     வெற்றி நடை போட்டு வெற்றியை விட்டு பிரிந்து சென்றாள் நிவேதிதா!!   ஆனால் அவள் மனதிற்குள்ளே பெரும் பாரம்.. அது அவனை பிரிந்ததினால் அல்ல.. பாவைக்கு அவன் மீதான காதலினால்.. ஆம்!! காதலே தான். எங்கே? எந்த புள்ளியில்? அந்த காதல் பற்றி கொண்டது என்று கேட்டால் அவளுக்கு தெரியாது!!   காதலில் பொது விதியே அது தானே!! எப்போது யார் மீது யாருக்கு தோன்றும் என்று யாரால் கணிக்க முடியும்??  

எங்கு காணினும் நின் காதலே… 18 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 17

சொக்கன் தன்னை சொக்க வைத்த சுந்தரியான மீனாட்சியை கைபிடிக்கும் நன் நாளில் மதுரை மாநகரமே பெருங்கோயிலில் கூடி இருந்தது. ஒரு பக்கம் சுமங்கலிகள் அந்நாளில் தங்கள் தாலிக்கயிற்றை புது மஞ்சள் கயிற்றில் மாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் தங்கள் கணவன் நெடுநாள் வாழ வேண்டி தாலி கயிறு மஞ்சள் குங்குமம் அடங்கிய சிறு சிறு பாக்கெட்டுகளை சுமங்கலிகள் மற்ற சுமங்கலிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்..      மனிதர்களின் திருமணத்திற்கே மொய் எழுதும்போது மகேசனின் திருமணத்திற்கு இல்லையா என்ன?

எங்கு காணினும் நின் காதலே… 17 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 16

  16     நிவேதிதாவை அனுப்பி வைத்து விட்டு காரில் சாய்ந்த நின்றவனின் காதுகளில் ரீங்காரமாய் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது அவளின் வார்த்தைகள்!! அதிலும் அந்த மாமிச மலைகள் சொன்னதாக அவள் சொன்ன வார்த்தைகள்.    உண்மைதானே!! அன்று இவனே அவளை அப்படித்தானே பஞ்சாயத்தார் முன்னிலையில் சொல்லி வழக்கை திசை திருப்பி விட்டான். இன்று மற்றவர்கள் சொல்லும் போது ஏனோ வலித்தது. அதுவும் அவள் நிலையில் இருந்து பார்க்கும்போது இன்னுமே வலித்தது வெற்றிக்கு!!     வெளிநாட்டில்

எங்கு காணினும் நின் காதலே… 16 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 15

15     நிவேதிதாவை இடைமறித்த இரு ஆட்களும் அவளை ஆட்டோவில் தள்ளி அங்கிருந்து பறக்க.. “டேய் யாருடா நீங்க எல்லாம்? எங்கடா கடத்திட்டு போறீங்க? நான் யாருனு தெரியுமா? எங்க பெரியப்பா யாருன்னு தெரியுமா? எங்க அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உங்களை எல்லாம் பாண்டி கோயிலுக்கு பிரியாணி ஆக்கிடுவாருடா.. ஒழுங்க என்னை விட்டுட்டு ஓடி போய்டுங்க!!” என்று அந்த மாமிச மலையை தாக்க முடியாமல் வார்த்தைகளால் அவனை தாக்கி கொண்டிருந்தாள்.    

எங்கு காணினும் நின் காதலே… 15 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 14

14   இளங்காலை வேளை.. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரங்களின் நடுவே நடந்து கொண்டிருந்தாள் நிவேதிதா!! அவள் மனம் முழுக்க குழப்பங்கள் மேகங்களாக சூழ்ந்து மழையென பொழிந்துக் கொண்டிருந்தது.     தந்தையின் இந்த திடீர் விஜயம் தன்மேல் உள்ள பாசத்தினால் என்று தெரிந்தாலும் அதற்கு மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது. சாதாரணமாக இருக்கும்போது கூட அவளையே கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தார் மேகநாதன். சிறிது நேரம் அவள் வீட்டில் இல்லை என்றாலும்

எங்கு காணினும் நின் காதலே… 14 Read More »

error: Content is protected !!
Scroll to Top