நிலவோடு பிறந்தவள் நீயோ?!
நிலவு 6 ஒரு நாளில் பாதி நேரம் சமையல் கட்டிலேயே போய்விடும் வளர்மதிக்கு. முகம் சுளிக்காமல் ஒவ்வொருக்கும் என்ன சாப்பாடு பிடிக்குமென்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பாள். இன்றும் அப்படித்தான் சமையல் வேலைகளை முனைப்போடு செய்துக் கொண்டிருந்தாள். தங்கபாண்டியன் ஆர்த்தியை வளர்மதிக்கு சமையல் வேலையில் உதவி செய்ய போகச்சொன்னதால் வேண்டா வெறுப்பாக அன்னநடை போட்டு சமையல்கட்டுக்குச் சென்றாள் ஆர்த்தி. அங்கே எப்போதும் போல வேகமாக காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வளர்மதி. ‘என்ன வேகமாக வேலை […]
நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »