யாரார்கு யாரடி நீ 8-9
அத்தியாயம் 8 அதிகாலையில் யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க, திறக்க முடியாது கண்களை திறந்து பார்த்தவனின் முன்னே உறங்கும் தங்க நிலவென தெரிந்தது திவ்ய பாரதியின் முகம். கனவாக இருக்கும் என்று நினைத்து கண் மூடியவன், பட்டென மீண்டும் கண்ணை திறந்து நன்றாக பார்த்தான். கனவாகவே இருந்தாலும் அவன் எப்படி திவ்யபாரதியை அப்படி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, சட்டென எழுந்து அமர, அவனது கை வளைவில் பஞ்சு பொதியென தன் உடல் முழுவதையும் சுருட்டிக் […]

