ATM Tamil Romantic Novels

என் ஆசை மச்சானே 4

அத்தியாயம் 4  மாறன் பின் வாசலில் நின்ற தாத் தாவையும் பாட்டியும் பார்த்தபடி வந்தான். இங்கே நின்றிருந்த  கா மாட்சி ராஜதுரையை பார்த்து என் னங்க பேரன் எப்பவும் முன் வாசல் வழியா தானே வருவான். இன்னை க்கு,  பின்வாசல் வழியாக வந்துட் டான். இப்ப பூவை யாருன்னு கேட் டா என்னன்னு சொல்றது என்றா ள் பதட்டமாய்   அவர் சொன்னது போலவே அவர்  களிடம் வந்தவன் தாத்தா யார் அந் த பொண்ணு என்னை அடிச்சுட்டு […]

என் ஆசை மச்சானே 4 Read More »

என் ஆசை மச்சானே 3

அத்தியாயம் 3  காலையில், ஆதவன் கிழக்கே ம லைகளுக்கு இடையே இருந்து மே லெழும்ப ஆரம்பித்திருந்தான். பெண்கள் காலை வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு கொ ண்டிருந்தனர்.  ஆண்கள் எழுந்து வயல் வேலைக்கு கிளம்பி கொண் டிருந்தனர்.  பறவைகள் கீச்சிட்டு கொண்டே பறந்து சென்றன சேவ ல் வீட்டின் கூரையின் மீது கொக்க ரித்துக் கொண்டிருந்தது   காலை ஆறுமணி அளவில் துயில் களைந்த குழலி தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் தாயை தே டி

என் ஆசை மச்சானே 3 Read More »

என் ஆசை மச்சானே 2

அத்தியாயம் 2  மாலை 5:30 மணி அளவில் உசில  ம்பட்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது மாணிக்கம் தன் மகளை அழைத்துச் செல்ல கார் கொண்டு வந்திருந்தார்.மாணிக்கம் ரயிலில் இருந்து இறங்கிய குழலியை பார் த்தவுடன் சந்தோஷமாய்,  என்னம் மா எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போச்சு பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க  இன்னைக்கு நீ வரேன்னு தெரிஞ்ச தும் உன் அம்மாவும் அப்பத்தாவும் மதியத்தில் இருந்து வாசப்படிய பா ர்த்தபடி உட்கார்ந்திட்டு இருக்காங் க,

என் ஆசை மச்சானே 2 Read More »

என் ஆசை மச்சானே 1

அத்தியாயம் 1  சென்னை பிரபல மகளிர் கல்லூரி பெண்கள் விடுதியில் வெள்ளிக்கி ழமை, காலை 9 மணி.ஸ்வேதா ஏய் பூங்குழலி,  என்ன விட்டுட்டு தனி யா போகாதடி, நானும் உன் கூட உ ன் ஊருக்கு வரேன். இங்க இருக்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது தனியா வேற இருக்கணும் எனக்கு செவ்வாய்க்கிழமை தான் ட்ரெயி ன் புக் ஆகி இருக்கு டி   சோ போய்ட்டா ரொம்ப போர் அடி க்கும் டி. மூணு நாள்தனியா இருக்

என் ஆசை மச்சானே 1 Read More »

என் ஆசை மச்சானே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீ வநதி,  என்னுடைய ஐந்தாவது க தையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன். உங்களது  ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் பெயர் “என் ஆசை மச் சானே” முழுக்க முழுக்க கிராமத்து க் கதையை சார்ந்தது. குடும்பம் கா தல் பகை பழி என அனைத்தையு ம் சேர்த்து கொடுத்திருக்கிறேன். உங்கள்  ஜீவ நதி 

என் ஆசை மச்சானே Read More »

மோகமுள் தீண்டாதோ தீரனே -1

மோகமுள் தீண்டாதோ தீரனே !!!   மோகம்-1:   “முடியாது!! நான் யாரு கழுத்துளையும் தாலி கட்ட முடியாது!!”   தன் தொண்டை வலிக்க, கழுத்து நரம்புகள் புடைக்க, ரத்தமென சிவந்த கண்கள் கலங்கி கை முஷ்டிகளை முறுக்கி கொண்டு, வாழ்வே வெறுத்து போன நிலையில், தன் முன்னாள் நின்றிருந்த தாயிடம் ‘திருமணம் செய்ய முடியாது’ என்று தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு கூறினான் தமிழ் நாட்டின் இளம் தொழிலதிபர் ஆதீரன் சக்கிரவர்த்தி.   தன் தாயை நெருங்கி

மோகமுள் தீண்டாதோ தீரனே -1 Read More »

யாரார்கு யாரடி நீ 8-9

அத்தியாயம் 8 அதிகாலையில் யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க, திறக்க முடியாது கண்களை திறந்து பார்த்தவனின் முன்னே உறங்கும் தங்க நிலவென தெரிந்தது திவ்ய பாரதியின் முகம். கனவாக இருக்கும் என்று நினைத்து கண் மூடியவன், பட்டென மீண்டும் கண்ணை திறந்து நன்றாக பார்த்தான். கனவாகவே இருந்தாலும் அவன் எப்படி திவ்யபாரதியை அப்படி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, சட்டென எழுந்து அமர, அவனது கை வளைவில் பஞ்சு பொதியென தன் உடல் முழுவதையும் சுருட்டிக்

யாரார்கு யாரடி நீ 8-9 Read More »

என் உயிரே நீ விலகாதே 28

அத்தியாயம் 28  இறுதி அத்தியாய ம்.  ரவி, வீட்டில் ஆராவுக்கு நாள் தள் ளி போயிருந்தது.  ரவிக்கு மிகவும் மகிழ்ச்சி தேனு தான் மகிழ்ச்சியாக இருந்தாள். இனிப்பு பலகாரம் செய் து கொண்டு ரவி வீட்டுக்கு சென்று வாழ்த்தினர்  தேனு அண்ணா எனக்கு ஒரு மக ள பெத்து கொடுங்க இப்ப பரிசம் போட்டுக்குறேன் என்றாள் கண்ண டித்து, ரவி அதுக்கு என்னமா பரிச ம் போட்டுக்கிட்டா போச்சு என்றா ன் சிரித்து   ஆரா தேனு அப்ப

என் உயிரே நீ விலகாதே 28 Read More »

என் உயிரே நீ விலகாதே 27

அத்தியாயம் 27 தனம் அப்படி போனதும் தேனு ஓடி வந்து அழுகையுடன் ஆதவனை இறுக கட்டிக் கொண்டு தேம்பினா ள்.. ஆதவன் அவள் முதுகை வரு டியவன் அழாதடி ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என்றான்   தேனு,மாமா.. மாமா.. நம்ப பாப்பா வ,, உங்க.. அம்மா தான்.. என்னும் போதே மூச்சு வாங்கியது தேனுக்கு நெஞ்சை பிடித்துக் கொண்டு கேவி கேவி அழுதாள்   ஆதவன், தேனுமா.. தேனு அழாதடி எல்லாம் சரியாகிடும் இப்ப நமக கு செழியன்

என் உயிரே நீ விலகாதே 27 Read More »

யாரார்கு யாரடி நீ 6-7

அத்தியாயம் 6 காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.    “எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை

யாரார்கு யாரடி நீ 6-7 Read More »

error: Content is protected !!
Scroll to Top