ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 6

அத்தியாயம் 6 ஒரு வாரம் கழித்து திரு, ஆதவன் வீட்டிற்கு வந்தான் கல்யாண பத் திரிக்கை எடுத்துக் கொண்டு, ஞா யிற்றுக்கிழமை என்பதால் மதியம் போல ஆதவன் வீட்டில் தான் இரு ந்தான் ஆதவன், திரு வீட்டில் உள்ளே, நு  ழைந்தான்.  ஆதவன் வா மச்சான் வா, அம்மா திரு வந்திருக்கான் பா ருங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க என குரல் கொடுத்தான்  திரு, டேய்.., அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா அம்மாவை எதுக்கு கஷ்டப்படுத்திட்டிருக்க வரும் […]

என் உயிரே நீ விலகாதே 6 Read More »

என் உயிரே நீ விலகாதே 5

அத்தியாயம் 5 ரவி, ஆராவை பார்த்து என்ன முடி வு தெரியணும் என்றான் மீசைக்கு ள் சிரிப்பை மறைத்தபடி   ஆரா, இடுப்பில் கை வைத்து கண் களை சுருக்கி, என்ன முடிவா என் ன பொண்ணு பாக்க வந்துட்டு பிடி ச்சிருக்குன்னு சொல்லி ஒரு சின்ன பொண்ணு மனசுல ஆசைய வளர் த்துட்டு,  இப்ப வேணாம்னு சொன் னா என்ன அர்த்தம் ம்ம்.. சொல்லு ங்க  ரவி, அதான் சொல்றேனே.. அப்ப பிடிச்சது, இப்ப பிடிக்கலைன்னு.. என்றான் 

என் உயிரே நீ விலகாதே 5 Read More »

யாரார்கு யாரடி உறவு 3-5

“டோண்ட் ஒர்ரி மிஸ்டர். ஆதித்யா.. நம்ம மெடிக்கல் ஃபீல்டு எவ்வளவோ முன்னேறியிருக்கு.. அதுவும் இயர்லி ஸ்டேஜ்லேயே கண்டுபிடிச்சுட்டதுனால க்யூர் பண்ணிடலாம்.. நீங்க மட்டும் உங்க நம்பிக்கையை இழந்துடாதீங்க..”   “தாங்க் யூ.. தாங்க் யூ டாக்டர்..”   “பட்.. மயூரியோட சிபிலிங் கொஞ்சம் சீக்கிரம் வேணும்..”   “ஷ்யர் டாக்டர்.. எங்கப் பொண்ணுக்காக நாங்க என்ன வேணா செய்வோம்..” என்ற ஆதித்யா கரிகாலன், சிலை போல் அமர்ந்திருந்த பாரதியை தோளோடு அணைத்து தூக்கியவாறு வெளியே அழைத்து வந்தான். 

யாரார்கு யாரடி உறவு 3-5 Read More »

என் உயிரே நீ விலகாதே 4

அத்தியாயம் 4  தேனு கட்டின புருஷனாவது அன் பா இருப்பானு.., நினைச்சேன் ஆ னா அதுவும் இல்ல. கட்டின புருஷ ன்,பொண்டாட்டி கிட்ட பேசணும் பொண்டாட்டிய கொஞ்சனும்னா கூட அம்மாவ கேட்டு தான் செய்றா ங்கன்னு தெரிஞ்சப்ப, அங்க நான் யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஒன்ற வருஷம் தனியா அனாதை மாதிரி இருந்தேன் அந்த வீட்ல. வா ய்ப்பே கொடுக்காம,  மலடி பட்டத் தோட வெளியே அனுப்புனாங்க அந்த கடவுள் என்ன நினைச்சானு தெரியல, உனக்கு யாரும் இல்லனு

என் உயிரே நீ விலகாதே 4 Read More »

யாரார்கு யாரடி உறவு 1 -9

அத்தியாயம் 1 திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்

யாரார்கு யாரடி உறவு 1 -9 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24    விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்    விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி..,   ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

என் உயிரே நீ விலகாதே 3

அத்தியாயம் 3  இங்கே,, சென்னையில் இரண்டு நா ள், ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த தேன்மதுரா மனம் கேட்காமல் கடித ம் எழுதி வைத்துவிட்டு வீட்டை வி ட்டு வெளியேறி விட்டாள். எங்கு போனாள் என யாருக்கும் தெரிய வில்லை.  காலையில் எழுந்த ரவிச்சந்திரன் கடிதத்தை படிக்கும் போது பஸ்ஸி ல் மலையேறிக் கொண்டிருந்தாள் தேன்மதுரா  கடிதத்தில், ரவி அண்ணா…, என்ன மன்னிச்சிடுங்க நாலு மாசமா உங்க வீட்ல எனக்கு அடைக்கலம் கொடு த்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 

என் உயிரே நீ விலகாதே 3 Read More »

என் உயிரே நீ விலகாதே 2

அத்தியாயம் 2  இங்கே கோயம்புத்தூரில் பெரிய மளிகை கடை ஒன்று இருந்தது தனலட்சுமி மளிகை கடை பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள து   கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த து. விக்கி இவங்களுக்கு பொன்னி ல ரெண்டு கிலோ போடு அந்த மூட் டை காலியான ஆகப்போகுது, இவ ங்களுக்கு கொடுத்துட்டு, கூட்டம் குறைந்ததும் குடவுன்ல இருந்து மூ ட்டையை கொண்டு வந்து கடையி ல போடு என்றான் மீசையை முறு க்கி   விக்கியும் சரி அண்ணா

என் உயிரே நீ விலகாதே 2 Read More »

என் உயிரே நீ விலகாதே 1

அத்தியாயம் 1 மதியம் மூன்று மணியிலிருந்து அ ந்த வீடு பரபரப்பாக இருந்தது. செ ன்னை, அண்ணாநகர் பரபரப்பா  ன ஏரியா.அங்கு ஒரு பெரிய வீட்டி ல் ராஜலட்சுமி அம்மாவின் மகனு க்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பெ ண் வீட்டில் இருந்து வரவிருக்கிறா ர்கள். ஏற்கனவே அவர் மகன் ரவி ச்சந்திரன், ராஜலட்சுமி, அவர் வீட் டாரும் பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இன்று பெண் வீட்டில் இருந்து இவ  ர்கள் வீட்டிற்கு, 20

என் உயிரே நீ விலகாதே 1 Read More »

என் உயிரே நீ விலகாதே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய நான்காவது கதையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் தலைப்பு என் உயிரே நீ விலகாதே  உங்கள்  ஜீவநதி 

என் உயிரே நீ விலகாதே Read More »

error: Content is protected !!
Scroll to Top