என் ஆசை மச்சானே 5
அத்தியாயம் 5 பூங்குழலி தன் தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு நுழை ந்தாள். மாணிக்கம் சேரில் அமர்ந் து டிவியில் நியூஸ் பார்த்துக் கொ ண்டிருந்தார். குழலி கை கால் அல ம்பிய உடன் அப்பா என்றாள் மாணிக்கம் என்னம்மா எங்க போ யிருந்தாய் என்றார். குழலி அப்பா பக்கத்துல, கோவில் வரைக்கும் போயிட்டு வந்தேன்பா இந்தாங்க பிரசாதம் என அவரிடம் நீட்டினா ள் அவரும் அதை எடுத்து தன் நெற் றியில் பூசிக்கொண்டு குழலிக்கும் […]



