9 ஆசை வெட்கமறியாது
AV 9 சோம்பேறி விஜி எப்பவும் போல முக்கி முனகி தன் நீள கூந்தலை பின்னி குட்டி கருப்பு பொட்டு வச்சு ஸ்லைட் மேக்கப் முகத்துக்கு இட்டு.. கடைசியா மெஸ்ஸில் 6 இட்லி சாம்பாரில் ஊறப்போட்டு தின்று எந்திரிக்க.. இந்த அணுகுண்டை ஆசையா திங்கும் ஒரே பொண்ணு நீதான்மா அந்த மெஸ்ய கிளீன் பண்ணும் ஆயாவே கேலி பண்ண.. எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும் ஆயா மென் புன்னகைத்துரெண்டு கிளாஸ் சூடா காபி குடித்து.. யப்பா மதியம் […]
9 ஆசை வெட்கமறியாது Read More »