மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33
மோகனம்-31 அவனை இன்று விடப்போவதில்லை. அவனுக்கு மட்டும் தான் காதலிக்கத் தெரியுமா?? அவளுக்கும் காதலிக்கத் தெரியும். காதலை.. அவனை விடவும்… பெரும் யௌவனமாக வெளிப்படுத்தவும் தெரியும் என்று உள்ளுக்குள் எண்ணியவள்.. அன்று அவள் செய்த செயல்கள் எல்லாம் காதலின் உச்சக்கட்டம்!! ‘காதலில்.. திணறடிப்பது எப்படி?’ என்று புத்தகம் வெளியிடலாம் என்னும் அளவுக்கு… இந்த அகிலத்தின் ஒட்டு மொத்த காதலையும் சுமந்து வந்து.. தன் கேள்வனின் மீது பெரும் மழையெனப் பொழியவும் சித்தமானாள் மதுராக்ஷி. தன் வாட்ராப்பிலிருந்து.. கையில்லாத […]

