என் மோகத் தீயே குளாராதே 1
அத்தியாயம் 1 “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்று ஐயர் மந்திரம் ஓத, தன் அருகில் அமர்ந்திருந்த ஹாசினியின் கழுத்தில் மங்களநாணை கட்டி தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான் ஹரிஷான்த். அவர்களது திருமணம் முடிந்த சில நிமிடங்களில், “அடுத்த ஜோடி.. மணப்பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ..” என்று ஐயர் மீண்டும் குரல் கொடுக்க, மணவறையில் அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனோ சட்டென எழுந்தான். கேள்வியாய் பார்த்த அர்ஜுனையும் தன் தந்தையையும் பார்க்காது, “அய்யோ இருங்க ஐயரே.. எனக்கு […]
என் மோகத் தீயே குளாராதே 1 Read More »