எங்கு காணினும் நின் காதலே… 8
8 நிவேதிதா குரங்குகளின் சேட்டையில் அலறி அடித்துக் கொண்டு ஓட.. காரை பார்க் செய்ய சென்ற வசீகரன் அபிஷியலாக வந்த காலை அட்டெண்ட் செய்து அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தான், இவளை சற்றும் கவனிக்காமல்.. ஒருவேளை கவனித்திருந்தால்.. ஹீரோவாகும் வாய்ப்பு கொஞ்சமேனும் கிட்டியிருக்கும்.. அஸ்கு புஸ்கு.. அதுக்கெல்லாம் விடுவோமா என்ன?? நிவேதிதா அலறியடித்துக்கொண்டு ஓட, சேட்டை செய்யும் குட்டி ஹனுமானுங்களோ தங்களுக்கு தேவை பொரி தானே ஒழிய பொண்ணு இல்லை என்று தெளிவாக […]
எங்கு காணினும் நின் காதலே… 8 Read More »