என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21
21 இரு வாரமாக நன்றாக யோசித்து பார்த்து விட்டான் நந்தன்.. தேவாவை எப்படி நெருங்குவது என்று புரியவில்லை.. வாழ்க்கையில் தனக்கு தோல்வியை தந்த தேவாவிற்கு.. தொழில், வாழ்க்கை இரண்டிலும் பெரும் தோல்வியை, வீழ்ச்சியை காண துடித்தான். அதற்கு தான் முதலில் தொழிலில் நுழைய வேண்டும் என தீர்மானம் கொண்டு, முதற் கட்டமாக தன் தந்தையை நோக்கி சென்று, “அப்பா.. நான் நாளை இருந்து நம் கம்பனிக்கு வருகிறேன் ” என்று கூறியவனை கேட்டு அதிர்ச்சி […]
என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21 Read More »