என் வினோதனே 5
அத்தியாயம் 5 அஜய்யின் காதில் கார் கண்ணாடி கதவு தட்டப்படுவது கேட்டாலும் அவன் திரும்பாமல் அவள் இதழை தன்னுள் கவ்வி விழுங்குவதிலேயே முனைப்பாக இருந்தான் அவன் தன்னை தானே கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் இருந்தான். ஹைபர் செக்சுவல் டிஸ்ஆர்டர் என்பது ஒரு மனநிலை சிக்கல் ஒருவரின் உடலுறவை பற்றிய எண்ணங்கள், ஆசைகள், செயல்கள் மீது கட்டுப்பாடில்லாத ரீதியில் ஆட்பட்டு இருக்கும் இது சாதாரணமான விருப்பத்தைவிட அதிகமாகவும், வாழ்க்கையை பாதிக்கும் அளவிலும் இருக்கும் அஜய்யும் […]