என் வினோதனே 2
அத்தியாயம் 2 வெளியே காரில் அவனுக்காக காத்திருந்தான் அவனின் பி. ஏ பிரதாப் அவனுடன் இருந்த டிரைவர் அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். “நம்ம அஜய் சாருக்கு என்ன ஆச்சு சார் ஏன் கொஞ்ச நாள்லா ஒரு மாதிரி இருக்காரு இப்போ ஹாஸ்பிட்டல் வேற போய்ருக்காரு” என்று கேட்க பிரதாப் தன் கையில் இருந்த மொபைலை பார்த்து கொண்டே “அதெல்லாம் உனக்கு எதுக்கு மாசம் பொறந்தா சம்பளம் வருதா பெரிய இடத்து விஷயத்துல எல்லாம் […]