கள்ளோ காவியமோ
காவியம் – 14 பெரிய பள்ளத்திலிருந்து மேலே ஏறிய தேவாவும், இளவேனிலும், இருள் சூழ்ந்த அடர்ந்த மரங்களுக்கு நடுவே இருந்த ஒற்றையடிப் பாதையில் கைகோர்த்து நடந்தனர். காட்டின் நிசப்தத்தை நிலைகுலையச் செய்யும் விதமாக, திடீரென அவர்களைச் சுற்றிலும் விசித்திரமான கூச்சல் சத்தங்களும், காய்ந்த இலைகள் மடமடவென மிதிப்படும் சத்தமும் கேட்டன. தேவா சட்டென இளவேனிலைத் தன் பின்னே இழுத்து பிடித்துக் கொண்டு சுதாரிப்பதற்குள், திடீர் தீப்பந்தங்களின் வெளிச்சம் அந்த இடத்தையே ஒட்டுமொத்தமாய் வளைத்துக் கொண்டது. கைகளில் […]





