தொடாமலே சுடுகிறாயே 11🔥
அத்தியாயம் 11 காலை அன்றில் வீடு பரபரப்பாக காண ப்பட்டது.உறவினர்கள் அனைவரும் தங் களுக்குள் பேசிக் கொண்டனர் மாப்பிள்ளை வீட்டில் போன் எடுக் கவில் லை சுந்தரம் கண்ணீரோடு தொலைபே சியில் தொடர்பு கொ ண்டு இருந்தார் மறுமுனையில் யாரும் போன் எடுக்கவி ல்லை பெண்ணை பெற்ற சுந்தரத்திற்கு என்ன செய்வது என்று தெரியவி ல்லை காலை 6:00 மணிக்கு கேசவ னுக்கு போன் போட் ட சுந்தரம், ஐயா நான் […]






