கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா – 26 அந்த ஒரு மாதமும் இருவரும் கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் மித்ரன் நினைத்திருந்தாள் அதை இரண்டே நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால் விதி அவனுக்கு குடும்ப பாடத்தை சொல்லிக்குடுக்க முடிவெடுத்து விட்டது நூல் அதன் கையில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஏற்றது போல் ஆடத்தானே வேண்டும். அவன் கஷ்டப்படுவது மட்டும் இன்றி […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »