தொடாமலே சுடுகிறாயே 1🔥
அத்தியாயம் 1 கோயம்புத்தூர் மதுக்கரையில் சேரப் பாளையம் என்ற ஊரில் அன்றில் பள்ளி க்கூடம் கிளம்பிக்கொண்டிருந்தாள் டேய் தம்பி நான் பள்ளிக்கூடம் கிளம்பு றேன் டா இன்னைக்கு சீக்கிரம் வர சொ ல்லி இருக்காங்க டா நான் சாப்பாடு கட் டி வச்சிட்டேன் மறக்காம எடுத்துட்டு வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டு அன்னம் அக்கா கிட்ட கொடுத்துடுடா நான் வந்து வாங்கிக்கிறேன் என விறு விறு வென நடந்தாள் பேசியபடியே […]



