கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -18 கோவிலில் சுவாமி சன்னதியில் சாமியை கும்பிட்டுவிட்டு பிரியாவும் தர்ஷனாவும் அங்கிருக்கும் தூணின் அருகில் அமர்ந்து கொள்ள பிரியா மித்ரானிடம் “ நீயும் தர்ஷினியும் கோவில் பிரகாரத்தை சுத்திட்டு வாங்க நாங்க இங்க உட்கார்ந்து இருக்கோம்” என்று சொல்லி இருவருக்கும் தனிமை கொடுத்து அனுப்பி விட்டாள். சரி என்று கூறிவிட்டு அவன் முன்னே நடக்க தொடங்கி விட்டான் அங்கு தேங்கி நின்ற தர்ஷனியை பார்த்த அவளது […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »