கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -11 கோவிலுக்கு சென்று இறங்கிய தர்ஷினியையும் அவள் குடும்பத்தினகளையும் சேதுதாத்தாவும் அப்பத்தாவும் வரவேற்று மணவறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பாட்டிக்கும் நர்சின் உதவியுடன் ஒரு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு கல்யாணத்தை பார்க்க வசதியாக அமர்ந்திருந்தார் அதை கண்டவுடன் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பதில் கூறுவது போல் ஏற்கனவே இருந்த கோபத்திலும் அய்யர் ஹோமம் செய்து […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »