வானவில் வரைந்த வண்ண நிலவே 20
அத்தியாயம் 20 அதே நேரம் அவன் அணைப்பில் மெய் மறந்து நின்றவள், வேணி கூப்பிடவும், இதான் சாக்கு என்று ஓடிவிட்டாள் இங்கு விஜய் சிரித்து க்கொண்டான் வேணி, அவள் ஓடி வருவதை பார் த்தவர், என்ன மதிமா நல்லா இருக் கியா, சந்தோஷமா இருக்கியா என் றார். மதி, நல்லா இருக்கேன்… மா எல்லா ரும் என்ன நல்லா பாத்துக்கிறாங் க என்றாள் அடியே, நீயும் உன்வீட்டுக்காரரும் சந்தோஷமா, இருக்கீங்களானு கே ட்டேன், என்றார்.மதியும் தலையில் லேசாக […]
வானவில் வரைந்த வண்ண நிலவே 20 Read More »